Cinema.tamil.com |
- தந்தத்திற்காக வழக்கு ; புத்தகம் எழுதி சிக்கலில் மாட்டிய ஜெயராம்..!
- 'வேதாளம்' யு.கே.வில் 58 இடங்களில் ரிலீஸ்
- ஜி.வி.பிரகாஷ் வரை இறங்கி வந்த இயக்குனர் ராஜேஷ்
- மம்முட்டி படத்தின் சாட்டிலைட் ரைட்ஸுக்கு ரூ.7 கோடி டார்கெட்..!
- அஜித்தின் வேதாளமும் மோகன்லாலின் 'உஸ்தாத்'தும் ஒரே கதையா..?
- ஜல்லிக்கட்டுக்கு கமல் ஆதரவு
- அல்லு அர்ஜுனுடன் குத்தாட்டம் போடும் அஞ்சலி
- நாக சைதன்யா தரும் பிறந்த நாள் பரிசு
- பொங்கல் ரேஸிலிருந்து வெளியேறிய பாலகிருஷ்ணா?
- ஜெமினி கணேசன் ஆனார் ஜீவா
- தீபாவளி விழிப்புணர்வு விளம்பரத்தில் ஸ்ருதிஹாசன்
- காதல் காலம் டிரைலரை கமல் வெளியிட்டார்
- உதவியாளர்கள் உருவாக்கும் என்னுள் ஆயிரம்
- என் பெயரில் மோசடி நடக்கிறது: கொம்பன் முத்தையா அறிக்கை
- கருணாகரன் ஜோடியாக நடிக்கிறார் ஓவியா
- தீபாவளிக்கு முன்பே புது படங்கள்: உருவானது புதிய டிரண்ட்
- விருதை திருப்பி அளிக்க மாட்டேன் - கமல்ஹாசன்!
- த்ரிஷாவைப் பார்த்து சார்மி கேட்ட அதிர்ச்சி கேள்வி ?
- தீபிகாவுக்கு சிறந்த ஜோடி ரன்வீரா... ரன்பீரா...?
- ஷாரூக்கான் வீட்டிற்கு சென்று வாழ்த்திய சல்மான்!
| தந்தத்திற்காக வழக்கு ; புத்தகம் எழுதி சிக்கலில் மாட்டிய ஜெயராம்..! Posted: சில வருடங்களுக்கு முன் மலையாள சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் கேரள மக்களையே அதிர்ச்சியடை வைத்தது மோகன்லால், மம்முட்டி இருவர் வீட்டிலும் நடந்த வருமான வரித்துறையினரின் ரெய்டு.. மம்முட்டி வரி கட்டவேண்டிய கணக்கில் ஏற்பட்ட சில கணக்கு குளறுபடிகளால் சிக்கலை சந்தித்தார் என்றால், மோகன்லாலோ யானை தந்தங்களை வைத்திருந்தார் என்கிற ... |
| 'வேதாளம்' யு.கே.வில் 58 இடங்களில் ரிலீஸ் Posted: தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் 'தூங்காவனம், வேதாளம்' ஆகிய இரண்டு படங்களுக்கு இடையேயான போட்டி அதிகரித்துக் கொண்டே வருகிறது. வேறு எந்த பெரிய படங்களும் வெளிவராத காரணத்தால் இந்த இரண்டு படங்களை மட்டுமே திரையிட உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்காரர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 'வேதாளம்' படம் யு.கே.வில் ... |
| ஜி.வி.பிரகாஷ் வரை இறங்கி வந்த இயக்குனர் ராஜேஷ் Posted: தமிழ்த் திரையுலகில் சுந்தர்.சிக்குப் பிறகு நகைச்சுவையான கமர்ஷியல் படங்களைக் கொடுத்துக் கொண்டு வந்த இயக்குனர் என்ற பெயரைப் பெற்றவர் இயக்குனர் ராஜேஷ். "சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி" ஆகிய வெற்றிப் படங்களையும், "அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க" ஆகிய இரண்டு தோல்விப் படங்களையும் ... |
| மம்முட்டி படத்தின் சாட்டிலைட் ரைட்ஸுக்கு ரூ.7 கோடி டார்கெட்..! Posted: மம்முட்டி நடிப்பில் கடந்த 2௦ நாட்களுக்கு முன் 'பத்தேமாறி' என்கிற படம் வெளியானபோது சேனல்கள் தலையை தூக்கிப்பார்த்துவிட்டு மீண்டும் கவிழ்ந்துகொண்டன.. காரணம் இதற்கு முன்பு வெளியான 'அச்சா தின்', 'உட்டோபியாயிலே ராஜாவு' என அவரது இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிசில் பிளாப் ஆனதால் சாட்டிலைட் ரைட்ஸிற்கு எந்த சேனலும் முட்டி மோதவில்லை. ... |
| அஜித்தின் வேதாளமும் மோகன்லாலின் 'உஸ்தாத்'தும் ஒரே கதையா..? Posted: தீபாவளிக்கு வெளியாகும் அஜித்தின் 'வேதாளம்' படத்தின் கதை இதுதான் என நம் ரசிகர்கள் அவர்களுக்கு தோன்றிய விதவிதமான கதைகளை சொல்லி வருகின்றனர்.. ஆனால் பெரும்பாலானோர் கருத்து இது கிட்டத்தட்ட 'பாட்ஷா' படத்தின் ஸ்டோரிலைன் போலவே இருக்கிறது என்பதுதான். காரணம் தங்கை செண்டிமெண்ட், அடையாளம் மறைத்து வாழும் கோல்கட்டா டானாக அஜித் ... |
| Posted: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் "ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு அது தொடர வேண்டும்" என்று கமல் கூறினார். பிரபல போட்டாகிராபர் ஜே.சுரேசின் ஜல்லிக்கட்டு புகைப்பட கண்காட்சியை லலித் அகாடமியில் துவக்கி வைத்து பேசியபோது கமல் இதனை குறிப்பிட்டார் நிகழ்ச்சியில ... |
| அல்லு அர்ஜுனுடன் குத்தாட்டம் போடும் அஞ்சலி Posted: S/O சத்யமூர்த்தி, ருத்ரமாதேவி படங்களுக்கு பின்னர் டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவரவிருக்கும் தெலுங்கு திரைப்படம் சரைனொடு. இப்படத்தை இயக்குனர் பொய்யப்படி ஸ்ரீனு இயக்கி வருகின்றார். நடிகைகள் ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் கேத்ரின் தெரஸா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்தை தயாரிப்பாளர் அல்லு ... |
| நாக சைதன்யா தரும் பிறந்த நாள் பரிசு Posted: தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் சஹசம் சுவாசக சாகிபோ எனும் படத்தில் நடித்து வருகின்றார். நடிகர் சிம்பு நடிப்பில் இப்படம் தமிழில் அச்சம் என்பது மடமையடா என்ற பெயரில் தயாராகின்றது. இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சிமா தமிழ் மற்றும் தெலுங்கில் நாயகியாக ... |
| பொங்கல் ரேஸிலிருந்து வெளியேறிய பாலகிருஷ்ணா? Posted: டோலிவுட்டின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா மாபியா கும்பலின் தாதாவாக நடித்து வரும் டிக்டேட்டர் படத்தை இயக்குனர் ஸ்ரீவாஸ் இயக்குகின்றார். பாலகிருஷ்ணாவின் 99வது திரைப்படமான இப்படத்தில் நடிகை அஞ்சலி மற்றும் நடிகை சோனல் சௌகன் நாயகிகளாக நடிக்கின்றனர். ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் வரும் பொங்கல் பண்டிகை ... |
| Posted: ஜீவா தற்போது நயன்தாராவுடன் திருநாள் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் தற்போது முடிந்து படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. தீபாவளிக்கு டிரைலர் வெளியிடப்படுகிறது. தீபாளிக்கு பிறகு பாடல்கள் வெளியிடப்படுகிறது. படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ... |
| தீபாவளி விழிப்புணர்வு விளம்பரத்தில் ஸ்ருதிஹாசன் Posted: வருகிற 10ந் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பட்டாசு மற்றும் வெடி விபத்துக்களை தவிர்க்க தமிழக அரசின் தீயணைப்புத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாதுகாப்பாக பட்டாசு கொழுத்துவது பற்றிய விழிப்புணர்வு விளம்பர படம் ஒன்றை ... |
| காதல் காலம் டிரைலரை கமல் வெளியிட்டார் Posted: தமிழ்கொடி பிலிம்ஸ் சார்பில் வெப்படை ஜி.செல்வராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜி.ஏ.சோமசுந்தரா இயக்கியுள்ள படம் காதல் காலம் . சந்துரு நாயகனாகவும், நித்யாஷெட்டி, சார்விசெக்குரி நாயகிகளாகவும் நடித்துள்ளனர். விஜய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளர் எஸ்.ஜெயானந்தன். படத்தின் டிரைலரை நேற்று ... |
| உதவியாளர்கள் உருவாக்கும் என்னுள் ஆயிரம் Posted: குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் நடிக்க, அவரது மகன் மகா ஹீரோவாக அறிமுகமாகும் படம் என்னுள் ஆயிரம். மலையாள நடிகை மெரீனா மைக்கேல் ஹீரோயின். இந்த படத்தை திரைப்படத் துறையின் முன்னணி கலைஞர்களின் உதவியாளர்கள் இணைந்து உருவாக்குகிறார்கள். படத்தை இயக்கும் கிருஷ்ணகுமார் இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் 7 வருடங்கள் உதவியாளராக இருந்தவர். ... |
| என் பெயரில் மோசடி நடக்கிறது: கொம்பன் முத்தையா அறிக்கை Posted: சுந்தபாண்டியன், கொம்பன் படங்களின் இயக்குனர் முத்தையாவின் பெயரில் போலி பேஸ்புக் இயங்குவதாகவும், அதன் மூலம் நடிப்பு வாய்ப்பு தருவதாக சிலர் ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முத்தையா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: நான் பேஸ்புக், டுவிட்டர் போன்ற எந்தவிதமான சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்துவதில்லை. ஆனால் ... |
| கருணாகரன் ஜோடியாக நடிக்கிறார் ஓவியா Posted: அவ்னி சினி மேக்கர்ஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கும் படம், ஹலோ நான் பேய் பேறேன். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் விருது பெற்ற திருடர்கள் ஜாக்கிரதை குறும்படத்தை பெரும் படமாக இயக்குகிறார் எஸ்.பாஸ்கர். இதில் இரண்டு நாயகர்கள் ஒருவர் வைபவ் இவருக்கு ஜோடி அட்டகத்தி ஐஸ்வர்யா. இன்னொருவர் கருணாகரன் இவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறார். ... |
| தீபாவளிக்கு முன்பே புது படங்கள்: உருவானது புதிய டிரண்ட் Posted: பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு தொலைக்காட்சி சேனல்களில் புதிய படங்களை ஒளிபரப்புவார்கள். அதிலும் குறிப்பாக ஹிட்டான பெரிய ஹீரோக்களின் படங்களை. அந்த வகையில் வருகிற தீபாவளிக்கு மாரி, தனி ஒருவன், இன்று நேற்று நாளை, மீகாமன் போன்ற படங்கள் ஒளிபரப்பாகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பே விடுமுறை நாட்களில் புதிய படங்களை சேனல்கள் ... |
| விருதை திருப்பி அளிக்க மாட்டேன் - கமல்ஹாசன்! Posted: மதசகிப்புதன்மை தொடர்பாக சமீபகாலமாக கலைஞர்கள் தங்கள் விருதை திருப்பி அளித்து வருகின்றனர். இதில் கண்டிப்பாக நான் சேரமாட்டேன், எனது விருதை திருப்பி தர மாட்டேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். பாபநாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில், தூங்காவனம் படம் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ... |
| த்ரிஷாவைப் பார்த்து சார்மி கேட்ட அதிர்ச்சி கேள்வி ? Posted: தென்னிந்தியத் திரையுலகில் அறிமுகமாகி பத்து வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் அதே இளமையுடனும் இருக்கும் நடிகை த்ரிஷா. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நம்பர் 1 நாயகியாக சில வருடங்கள் இருந்தவர் தற்போதும் முன்னணி நடிகையாகவே இருக்கிறார். நேற்று அழகான பிங்க் நிற புடவையுடன் அவருடைய டுவிட்டரில் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அந்த ... |
| தீபிகாவுக்கு சிறந்த ஜோடி ரன்வீரா... ரன்பீரா...? Posted: பாலிவுட்டின் இளம் நடிகர்கள் ரன்பீர் கபூரும், ரன்வீர் சிங்கும். இருவரும் தீபிகாவுடன் நடித்துள்ளனர். ஆனால் எப்பவும் இவர்கள் இருவருக்குள் ஒரு குழப்பம் இருக்கும். அதாவது தீபிகாவுடன் நடிக்கும் போது யார் சிறந்த ஜோடி என்ற கேள்வி எப்பவும் எழும். இதுப்பற்றி சமீபத்தில் ரன்பீரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... தீபிகாவை பொறுத்தமட்டில் ... |
| ஷாரூக்கான் வீட்டிற்கு சென்று வாழ்த்திய சல்மான்! Posted: பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், நேற்று தனது 50வது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடினார். பல பிரபலங்களுக்கு அவருக்கு வாழ்த்து கூறினர். நடிகர் சல்மான் கானும் ஷாரூக்கை டுவிட்டரில் வாழ்த்தினார். அதோடு நிற்காமல் அவரது வீட்டிற்கும் சென்று வாழ்த்தினார் சல்மான். இருவரும் கட்டித்தழுவி தங்களது நட்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-11-03. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |