| நடிகையரிடையே போட்டி தேவை தான்! Posted:  நடிகர் ஆர்யா - நடிகை அனுஷ்கா நடித்த, இஞ்சி இடுப்பழகி படம், நவ., 27ல் திரைக்கு வருகிறது. இப்படத்தின் விளம்பரத்திற்காக சென்னை வந்த நடிகை அனுஷ்கா, நமது நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
இஞ்சி இடுப்பழகி உட்பட, நடிக்கும் படங்களை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?
இந்த மாதிரி கதை தான் இருக்க வேண்டும் என, எண்ணி ... |
| சர்ச்சையுடன் புகழந்த ராம் கோபால் வர்மா Posted:  இயக்குனர் சூர்ய பிரதாப் இயக்கத்தில் நடிகர் ராஜ் தருண், நடிகை ஹீபா பட்டேல் இணைந்து நடித்துள்ள குமாரி21F திரைப்படம் கடந்த வெளிக்கிழமை( நவம்பர் 20) திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்தைப் பார்த்த நடிகர் ஜுனியர் என்.டி.ஆர் இப்படத்தை புகழ்ந்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதே போல் ... |
| கல்பனா சவ்லா வேடத்தில் நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா Posted:  விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படத்தில் கல்பனா சாவ்லா வேடத்தில் நடிப்பதற்கு பிரியங்கா சோப்ராவிடம் கேட்கப்பட்டிருப்பதாக கடந்த சி, நாட்களுக்கு முன் கூறி இருந்தோம். இப்போது இந்த வேடத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா சம்மதம் தெரிவித்து விட்டாராம். தற்போது அமெரிக்க டிவி உள்ளிட்ட மற்ற படங்களின் ... |
| மீண்டும் திகில் படத்தில் மிரட்ட வரும் அனுஷ்கா Posted:  அனுஷ்கா ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற பெயரிலும் தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற பெயரிலும் நவம்பர் 27 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு பின்னர் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க அனுஷ்கா தயாராகி வருகின்றார். அருந்ததி படத்தின் மூலம் தமிழ் தெலுங்கில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் ... |
| பெங்கால் டைகர் - பாடகர்களுக்கு போட்டி அறிவிப்பு Posted:  தெலுங்கு திரை உலகின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா நடித்துள்ள பெங்கால் டைகர் திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. தமன்னா மற்றும் ராக்ஷி கண்ணா நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் சம்பத் நந்தி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் பீம்ஸ் இசையில் இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ... |
| பிரம்மோற்சவம் பட கதையைத் திருத்தும் மகேஷ் பாபு Posted:  டோலிவுட்டின் பிரபல இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில் உருவாகும் பிரம்மோற்சவம் படத்தில் மகேஷ் பாபு நடித்து வருகின்றார். நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், பிரணித்தா என மூன்று நாயகிகள் இப்படத்தில் நடிக்கின்றனர். ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் என்பதால் பிரம்மோற்சவம் ... |
| ரேவதியைக் கவர்ந்த வருண் தேஜ் Posted:  கஞ்சே படத்தின் வெற்றிக்கு பின்னர் வருண் தேஜ் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லோபர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் நடிகை திஷா நாயகியாக நடிக்கின்றார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில் டிசமபர் 18 ஆம் தேதி இப்படத்தை வெளியிட பூரி ஜெகன் நாத் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் ... |
| 'மிச்சத்தை தின்னும் ஆதிவாசி குழந்தைகள்' : மோகன்லால் வேதனை Posted:  நேரம் கிடைக்கும்போது என்று சொல்வதைவிட, தானாகவே நேரத்தை ஒதுக்கி, சமூகத்தில் தன்னை பாதித்த விஷயங்களைப்பற்றி தனது வலைதளத்தில் அவ்வப்போது எழுதிவருகிறார் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால்.. சில மாதங்களுக்கு முன்பு, தெருநாய்கள் கொல்லப்பட வேண்டியதன் அவசியத்தை, அதில் உள்ள நியாயத்தை எழுதி பரபரப்பை ஏற்படுத்திய மோகன்லால், தற்போது ஆதிவாசி ... |
| வெள்ள நிவாரணப் பணிகளுக்கு நடிகர் சங்கம் உதவி Posted:  புதிதாகப் பதவியேற்ற தென்னிந்திய நடிகர் சங்கம் மக்களின் பிரச்சனைகளுக்காகப் போராட்டங்கள் போன்றவற்றை நடத்தாது என்றும் காவிரிப் பிரச்சனை, இலங்கைத் தமிழர் பிரச்சனை போன்றவற்றை அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். இம்மாதிரியான பிரச்சனைகளில் நடிகர் சங்கம் தலையிடாது என்றும் விஷால் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அது குறித்து அப்போதே பலர் ... |
| மீண்டும் படம் இயக்கும் பிரகாஷ்ராஜ் Posted:  தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என தன்னுடைய நடிப்புத் திறமையை நிரூபித்துவிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் 'தோனி, உன் சமையலறையில்' படங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்தப் படம் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மட்டும் உருவாகும் என்று தெரிகிறது. 'மன ஊரி ராமாயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ... |
| 'தாரை தப்பட்டை' பொங்கல் ரிலீஸ் உறுதி Posted:  பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள 'தாரை தப்பட்டை' படம் பொங்கல் வெளியீடாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுவிட்டனர். இளையராஜாவின் ஆயிரமாவது படமாக அமைய இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டை டிசம்பர் மாதம் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் ... |
| 3 மொழிகளில் தயாராகும் கமலின் அடுத்த படம் Posted:  தூங்காவனம் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தின் வேலைகளில் மும்முரமாகி விட்டார், கமல். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட உள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குனர் டி.கே.ராஜீவ் குமார் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு "அம்மா நன்ன ஆடா" என பெயரிடப்பட்டுள்ளது.
கமலின் புதிய ... |
| மார்ச் மாதம் ரிலீசாகிறது ராக்கி ஹேண்ட்சம் Posted:  ராக்கி ஹேண்ட்சம் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி ரிலீசாகும் என கடந்த சில மாதங்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாம். மார்ச் மாதம் 25ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 5ல் இருந்து மார்ச் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டதற்கு என்ன காரணம் என தயாரிப்பாளர்கள் ஜான் ... |
| 27ம் தேதி முதல் 'கெத்து' டிரைலர் Posted:  திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், சத்யராஜ், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ள 'கெத்து' படத்தின் டிரைலர் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன், ஹன்சிகா மற்றும் பலர் நடித்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் இப்படம் காதல், த்ரில்லர், காமெடி, ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வருகிறது. ... |
| அக்ஷை குமாருடன் ஜோடி சேர்கிறார் இஷா Posted:  நீரஜ் பாண்டேவின் அடுத்த படமான ருஷ்தம் படத்தில் அக்ஷைகுமார் நடிக்கிறார் என ஏற்கனவே கூறியிருந்தோம். கொலை சம்பவங்கள் நிறைந்த த்ரில்லர் கதையான ருஷ்தம் படத்தில் அக்ஷை குமாருக்கு ஜோடியாக இஷா குப்தா நடிக்கிறாராம். பேபி படத்தில், பிபர்வாக் பாடலுக்கு அக்ஷையுடன் இஷா குப்தா நடனமாடினார். இது மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனால் அக்ஷை ... |
| ஹிருத்திக் இல்லாத படத்தை இயக்க மாட்டேன்: ராகேஷ் Posted:  டைரக்டர் ராகேஷ் ரோஷன், கிருஷ் 4 படத்தை இயக்கப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் கூறி இருந்தோம்.. ஆனால் தற்போது, ராகேஷ் ரோஷன் கிருஷ் 4 படத்தை இயக்கவில்லையாம். அதற்கு பதிலாக தனது மகன் ஹிருத்திக் ரோஷனை வைத்து காதல் படம் ஒன்றை இயக்க போகிறாராம். இது பற்றி ராகேஷ் ரோஷன் கூறுகையில், நான் கதை தேடும் டேலையில் இறங்கி உள்ளேன். இது காதல் படம். ... |
| அமெரிக்காவில் எந்திரன்-2 படக்குழு Posted:  விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கிய படம் ஐ. இந்த படத்திற்காக இரண்டறை ஆண்டுகளாக கடுமையாக உழைத்தார் விக்ரம். தனது உடம்பை நோயாளி போன்று மாற்றி நடித்ததோடு, ஆணழகனாகவும் நடித்தார். ஆனால் பிரமாண்டத்தில் கவனம் செலுத்திய அளவுக்கு கதையில் கவனம் செலுத்தாததால் அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால் அடுத்து ரஜினியை வைத்து தான் ... |
| பாட்டி வேடத்தில் கலக்கிய சரண்யா Posted:  நாயகன் படத்தில் பள்ளிக்கூட மாணவியாக நடித்தவர் சரண்யா. அதன்பிறகு தொடர்ந்து கதாநாயகியாக நடித்த அவர், நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்ட பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தவர், பின்னர் இளவட்ட நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கத் தொடங்கினார். அந்த நேரத்தில் அம்மா நடிகை மனோரமாவின் மார்க்கெட் சரிந்து வந்ததால், அந்த இடத்தை சரண்யா ... |
| நான் தமிழுக்கு சொந்தக்காரன்: படபூஜையில் விஜயகாந்த் பேச்சு Posted:  நீண்ட இடைவெளிக்கு பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வந்துள்ளார். விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் வது முறையாக ஹீரோவாக நடிக்கும் இந்ட படத்திற்கு தமிழன் என்று சொல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படபூஜை விழா சென்னை வடபழனியில் இன்று நடைபெற்றது.
விழாவில் பேசிய விஜயகாந்த், மீண்டும் நடிக்க கூடாது என ... |
| விஜயசேதுபதிக்காக களமிறங்கிய தனுஷ் Posted:  சிம்புடனான தொழில் போட்டியில் இருந்து விடுபட்ட பிறகு, தனது பாதையில் சென்று கொண்டிருந்த தனுஷ், 3 படத்தில் தன்னுடன் காமெடியனாக நடித்த சிவகார்த்திகேயனை வைத்து பின்னர் எதிர்நீச்சல் என்ற படத்தை தயாரித்தார். அதோடு அந்த படத்தின் ப்ரமோஷன்களில் ஈடுபட்டபோது ரஜினி ரேஞ்சுக்கு சிவகார்த்திகேயனின் நடிப்பை பில்டப்கொடுத்தார் தனுஷ். ... |