Cinema.tamil.com |
- அஜய் தேவ்கன் படத்தில் தபு!
- சுல்தானில் இரண்டு வித்தியாசமான லுக்கில் சல்மான்!
- ஈராஸ் புதிய படம் ''ஒரு கிடாயின் கருணை மனு''
- துருவ நட்சத்திரம் கதையில் ஜெயம்ரவி!
- மலேஷியாவை அடுத்து, அமெரிக்காவில் கபாலி
- மார்கெட் இல்லாத ஹீரோக்களுக்கு பேயே துணை?
- ஈட்டிக்கு வழிவிட்ட சவுகார்பேட்டை, பசங்க - 2
- ரஜினி முருகன் டிசம்பர் 4 அன்று வெளியாவதில் மீண்டும் சிக்கல் ?
- தூங்காவனம் போஸ்டரில் நித்யா மேனன் வந்தது எப்படி..?
- பாரதிராஜாவை முந்திய பாலா...!
- ஈட்டி படத்துக்காக தோசையை தியாகம் செய்த அதர்வா
- ஆலியா பட்டின் ஆடையை கிண்டலடித்த சித்தார்த்!
- “ஏர்லிஃப்ட்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
- உச்சத்தில் இருக்கும் சோனம் கபூர்!
- ஜரின் கானுக்கு தைரியம் கொடுத்தது, யார் தெரியுமா?
- ரூ.430 டிக்கெட்டில் சென்னையில் ஸ்பெக்டர்!
- மம்முட்டி பட ஷூட்டிங்கில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா...!
- நாக சைதன்யாவுடன் டூயட் பாடும் ஸ்ருதிஹாசன்
- தயாரிப்பாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அரவிந்த் சாமி
- இயக்குனராக விரும்பும் இளம் நடிகர்
| Posted: நடிகர் அஜய் தேவ்கான் தற்போது தனது கனவுப்படமான ஷிவ்வாய் படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளார் அஜய். இந்தப்படத்தில் நடிகை தபுவை நடிக்க வைக்க உள்ளார். சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. மேலும் இப்படத்தில் தபுவுடன் அர்ஜூன் ராம்பாலையும் ... |
| சுல்தானில் இரண்டு வித்தியாசமான லுக்கில் சல்மான்! Posted: சமீபத்தில் வெளியாகியிருக்கும் பிரேம் ரத்தன் தான் பயோ படம் விமர்சன ரீதியாக நன்றாக இல்லை என்றாலும் வசூலுக்கு குறைவில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. தற்போது வரை சுமார் 143 கோடி சூலை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் சல்மான். இந்நிலையில் இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக சுல்தான் என்ற ... |
| ஈராஸ் புதிய படம் ''ஒரு கிடாயின் கருணை மனு'' Posted: காக்கா முட்டை படம் மூலம் தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் மணிகண்டன். இவர் இப்போது குற்றமே தண்டனை என்ற படத்தை இயக்கியுள்ளார். இவரிடம் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ் என்பவர் ''ஒரு கிடாயின் கருணை மனு'' என்ற படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்க உள்ளார். இப்படத்தின் ஹீரோவாக விதார்த் நடிக்கிறார். ... |
| துருவ நட்சத்திரம் கதையில் ஜெயம்ரவி! Posted: ஜெயம் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஜெயம்ரவி அவரது அண்ணன் ஜெயம்ராஜா இயக்கத்தில் எத்தனையோ வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். அப்போதெல்லாம் அவரை மற்ற முன்னணி இயக்குநர்கள் தங்கள் படங்களில் நடிக்க வைக்க எண்ணியதே இல்லை. தனி ஒருவன் படத்தின் வெற்றிக்குப் பிறகே அவர் மீது மற்ற முன்னணி இயக்குநர்களின் பார்வை திரும்பி உள்ளது. ... |
| மலேஷியாவை அடுத்து, அமெரிக்காவில் கபாலி Posted: கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'கபாலி' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. ரஷ்யக் கலாச்சார மையத்தில் தொடங்கி விமானநிலையம் மற்றும் சாலிகிராமத்தில் போடப்பட்ட செட்டில் படப்பிடிப்பு நடைபெற்ற பிறகு மலேசியாவுக்கு பயணமானது 'கபாலி' படக்குழு. கடந்த சில வாரங்களாக ... |
| மார்கெட் இல்லாத ஹீரோக்களுக்கு பேயே துணை? Posted: பேய்ப்படத்தில் நடித்தால் அந்தப் படம் கண்டிப்பாக ஓடிவிடும். அந்த வெற்றியை வைத்து நாம் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கலாம் என்று மார்கெட் இல்லாத ஹீரோக்கள் நினைக்கும் அளவுக்கு, பேய்ப்படங்கள் தயாராகின்றன. அருள்நிதி நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்த நிலையில் டிமான்ட்டி காலனி என்ற ஹாரர் படம் வெற்றியடைந்து, அவருக்கு மறுவாழ்வு ... |
| ஈட்டிக்கு வழிவிட்ட சவுகார்பேட்டை, பசங்க - 2 Posted: சென்சார் செய்யப்பட்டு வெளியிடத்தயாராக பல படங்கள் காத்திருக்கின்றன. அவற்றில் முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்களின் படங்களும் அடக்கம். சில படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்றால், சில படங்களுக்கு போதிய எண்ணிக்கையில் தியேட்டர்கள்தான் கிடைக்கவில்லை. டிசம்பர் மாதம் வெளியிடத் தயாராக கெத்து, டார்லிங்-2, பசங்க -2, ரஜினி ... |
| ரஜினி முருகன் டிசம்பர் 4 அன்று வெளியாவதில் மீண்டும் சிக்கல் ? Posted: லிங்குசாமியின் 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனம் தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள படம் 'ரஜினி முருகன்'. இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் பல மாதங்களாக படத்தின் ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனது. ஏற்கெனவே பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் அந்த தேதிகளில் ரஜினி ... |
| தூங்காவனம் போஸ்டரில் நித்யா மேனன் வந்தது எப்படி..? Posted: கடந்த தீபாவளி தினத்தன்று கமலின் 'தூங்காவனம்' படம் கேரளாவிலும் வெளியானது.. அதற்காக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை பார்த்தபோது ஒன்றில் மட்டும் ஏதோ வித்தியாசம் தெரிவதை கண்டுபிடித்த ரசிகர் ஒருவர், அதை போட்டோ எடுத்துசென்று வீட்டில் வைத்து சோதித்துள்ளார். அந்த போஸ்டரில் கமல், பிரகாஷ்ராஜ், திரிஷா ஆகியோருடன் ஆஷா சரத்தின் படமும் ... |
| Posted: பாரதிராஜாவுக்கு இயக்குநர் இமயம் என்று பட்டம் கொடுக்கப்பட்டாலும், அவர் இயக்கியது எல்லாம் பெரும்பாலும் காதல் படங்களே. அதிலும் குறிப்பாக கடைசியாக அவர் இயக்கிய அன்னக்கொடி காதல் படம் கூட இல்லை. சமூகப்பிரச்சனைகளை மையப்படுத்தி, மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை மையப்படுத்தியோ அவர் பெரும்பாலும் படம் எடுத்ததில்லை. ... |
| ஈட்டி படத்துக்காக தோசையை தியாகம் செய்த அதர்வா Posted: பொதுவாக கமல், விக்ரம், சூர்யா போன்ற வெகுசிலர்தான் கேரக்டருக்காக தங்களையே வருத்திக்கொள்கிறார்கள். மற்ற நடிகர்கள் யாரும் இவர்களைப்போல் தங்களை வருத்திக்கொண்டு நடிப்பதில்லை. கமல், விக்ரம், சூர்யா வரிசையில் தற்போது அதர்வாவையும் சேர்த்துக்கொள்ளலாம். ஏற்கனவே பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் நடித்தபோது அந்தப் படம் முடியும் வரை ... |
| ஆலியா பட்டின் ஆடையை கிண்டலடித்த சித்தார்த்! Posted: சித்தார்த் மல்ஹோத்ராவும், ஆலியா பட்டும் பாலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் ஜோடியென எல்லாருக்கும் தெரியும். ஆனால், அவர்களுக்குள் தற்போது ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. காதல் என்றாலே மோதல் ஏற்படுவது சகஜம் என்றாலும், இது வேற மாதிரி மோதல். அக்ஷய் குமாரின் வீட்டில் பாலிவுட் பிரபலங்களுக்கு தீபாவளி விருந்து அளிக்கப்பட்டது. அதில் ... |
| “ஏர்லிஃப்ட்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு Posted: பாலிவுட் ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் விரைவில் வெளிவரவிருக்கும் தனது புது படமான ஏர்லிஃப்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டிவிட்டரில் டுவிட் செய்து உள்ளார். படத்தின் கதாநாயகியாக லஞ்ச் பாக்ஸ் புகழ் நிம்ரத் கௌர் நடிக்கிறார். குவைத்தில் நடந்த போரை மையமாக கொண்ட உண்மையான சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் ... |
| உச்சத்தில் இருக்கும் சோனம் கபூர்! Posted: |
| ஜரின் கானுக்கு தைரியம் கொடுத்தது, யார் தெரியுமா? Posted: பாலிவுட்டில் க்ளாமர் குயின்களுக்கு பஞ்சமே இல்லை. அந்த வரிசையில் ஜரின் கானும் முக்கியமானவர் தான். அவரது கவர்ச்சி உடைகள் காண்போரை சுண்டி இழுக்கும் என்பதில் ஐயமே இல்லை. தற்போது, கரண் சிங் குரோவருடன் ஜரின் கான் இணைந்து நடிக்கும் படம் ஹேட் ஸ்டோரி 3ம் பாகம் வெளிவர இருக்கின்றது. இந்த படத்தில் கவர்ச்சியின் உச்சிக்கே சென்றுள்ள ... |
| ரூ.430 டிக்கெட்டில் சென்னையில் ஸ்பெக்டர்! Posted: ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் வரும் 20ம் தேதி ரிலீஸ் ஆகும் ஸ்பெக்டர் பட டிக்கெட்டின் விலை 430 ரூபாயா? கேட்டு ஷாக் ஆகாதிங்க, இது எல்லா திரையரங்கிலும் இல்லை. காசுக்கேத்த தோசை நிச்சயம் கிடைக்கும் என நம்பலாம். ஆம், சென்னையில் முதல்முறையாக ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வேளச்சேரி ஜாஸ் சினிமாஸில் வருகின்ற 20ம் தேதி முதல் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ... |
| மம்முட்டி பட ஷூட்டிங்கில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா...! Posted: கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக திரையுலகில் உலா வரும் நயன்தாராவுக்கு இன்று(நவ.18) 32வது பிறந்தநாள். தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் நடித்துவரும் 'புதிய நியமம்' படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை இன்று மம்முட்டி மற்றும் படக்குழுவினருடன் கொண்டாடினார் நயன்தாரா. சொல்லப்போனால் படப்பிடிப்புக்கு ... |
| நாக சைதன்யாவுடன் டூயட் பாடும் ஸ்ருதிஹாசன் Posted: தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவுடன் ஸ்ரீமந்துடு, தமிழில் நடிகர் அஜித்துடன் வேதாளம் என வெற்றிப் படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வேகமாக வளர்ந்து வருகின்றார். ஸ்ருதிஹாசன் அடுத்து தெலுங்கில் நடிகர் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். மலையாள பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமான பிரேமம் ... |
| தயாரிப்பாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அரவிந்த் சாமி Posted: இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை நயன்தாரா இணைந்து நடித்த ''தனி ஒருவன்'' திரைப்படம் சூப்பர் ஹிட் படங்களின் வரிசையில் இடம் பிடித்தது. இப்படத்தில் வில்லனாக மட்டுமில்லாமல் மற்றுமொரு நாயகனாகவும் நடித்திருந்த அரவிந்த் சாமிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இப்படம் தெலுங்கிலும் ரீமேக் ... |
| இயக்குனராக விரும்பும் இளம் நடிகர் Posted: தெலுங்கு திரை உலகில் இயக்குனராக முயற்சித்த ராஜ் தருண் தற்போது நடிகராக மாறிவிட்டார். ராஜ் தருண் நடிப்பில் குமாரி 21F எனும் திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. அடுத்ததாக நடிகை ரேவதி இயக்கவிருக்கும் தெலுங்கு படத்தில் ராஜ் தருண் நாயகனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இயக்குனராகும் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-11-18. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |