Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


அரசியலில் இருந்து விலக ராணுவ மந்திரி பரிக்கர் முடிவு?

Posted: 29 Nov 2015 10:13 PM PST

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ராணுவ மந்திரியாக இருப்பவர் மனோகர் பரிக்கர். 2012–ம் ஆண்டு வரை கோவா மாநில முதல் – மந்திரியாக இருந்த அவர் கடந்த ஆண்டு மத்திய மந்திரி பொறுப்பை ஏற்றார். பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான அவர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு

பள்ளிக்கூடத்துக்கு செல்போன் எடுத்து வர தடை விதித்ததால் மாணவன் தற்கொலை

Posted: 29 Nov 2015 09:36 PM PST

கிழக்கு டெல்லியில் உள்ள காஜிபூர் பகுதியைச் சேர்ந்தவர் தருண். இவர் அந்த பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை இவர் பள்ளிக் கூடத்துக்கு சென்ற போது செல்போன் கொண்டு சென்றிருந்தார். வகுப்பு அறையில் பாடம் நடந்து கொண்டிருந்த

காஷ்மீர், மேற்கு வங்கத்தில் ராணுவ முகாம்களை உளவு பார்த்த எல்லை பாதுகாப்பு வீரர் உள்பட 5 பேர் கைது

Posted: 29 Nov 2015 09:24 PM PST

இந்தியாவில் உள்ள ராணுவ முகாம்களையும், ராணுவத்தின் நகர்வு நடவடிக்கைகளையும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உளவாளிகளை ஏற்படுத்தி கண்காணிப்பதாக தெரிய வந்தது. பணத்துக்கு ஆசைப்படும் சிலரையும், இந்தியாவில் வாழ்ந்து கொண்டே

திருப்பதியில் பக்தர்களுக்கு லட்டு வழங்கும் ஊழியர்களுக்கு கையுறை: தேவஸ்தானம் நடவடிக்கை

Posted: 29 Nov 2015 09:07 PM PST

திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு வழங்க தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமான லட்டு தயாரிக்கப்படுகிறது. லட்டு பிரசாதங்களை பக்தர்களுக்கு வழங்க ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் லட்டு விநியோகத்தில் தில்லு முல்லு

சந்திரபாபுநாயுடு பச்சை பொய்யர்: ரோஜா தாக்கு

Posted: 29 Nov 2015 08:49 PM PST

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியும் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான நடிகை ரோஜா ஐதராபாத் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் சந்திர பாபுநாயுடுவை அண்ட புளுகர், பச்சை பொய்யர் என்று கடுமையாக சாடினார்.

மாவோயிஸ்டுகளிடம் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள்: பாலக்காடு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பேட்டி

Posted: 29 Nov 2015 08:33 PM PST

போலீசார் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாலக்காடு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:– போலீசார் அம்பலப்பாறா வனப்பகுதியில் முகாமிட்டிருந்த தகவல் அறிந்த மாவோயிஸ்டுகள் அந்த பகுதியில் குடியிருந்து வரும் ஆதிவாசியான

சபரிமலையை தேசிய புனித தலமாக்க மோடியிடம் உம்மன்சாண்டி நேரில் வற்புறுத்தல்: 10–ந்தேதி டெல்லி செல்கிறார்

Posted: 29 Nov 2015 07:59 PM PST

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. இங்கு நடைபெறும் மண்டலபூஜை, மகரவிளக்கு பூஜை ஆகியவைகளில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். தற்போது சபரிமலையில் மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கேரள தேவசம்போர்டு மந்திரி சிவக்குமார் சபரிமலை வருகை தந்தார்.

சகிப்பின்மை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க தயார்: வெங்கையா நாயுடு பேட்டி

Posted: 29 Nov 2015 04:06 PM PST

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 26-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரில் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் ஓட்டெடுப்புடன் கூடிய மற்றும் ஓட்டெடுப்பு இல்லாத விவாதம் நடத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் டெல்லி மேல்-சபை தலைவர் அமீது அன்சாரி ஆகியோருக்கு நோட்டீசுகளை அளித்து இருந்தன.

தேவதாசி முறை ஒழிப்பு வழக்கில் மெத்தனம் - மத்திய அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 29 Nov 2015 03:32 PM PST

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தது. கர்நாடக மாநிலம் தேவாநகர் மாவட்டம் உத்தங்கி மலை துர்கா கோவிலில் தேவதாசிகளாக பெண்களை நேர்ந்துவிடும் செயல் நடைபெறுகிறது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. எனவே கர்நாடக அரசு இந்த முறையை ஒழிக்கவும்,

தகுதி வாய்ந்த நபர்களையே அரசு வழக்குரைஞர்களாக நியமிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி

Posted: 29 Nov 2015 02:22 PM PST

நீதி வழங்குவதில் தவறு ஏற்படுவதை தவிர்க்க நேர்மையான, தகுதி வாய்ந்த நபர்களையே அரசு வழக்கறிஞர்களாக மாநில அரசுகள் நியமிக்க வேண்டும் என்றும் அதேவேளை, பிற மனுதாரர்களைப் போல தனக்கான வழக்கறிஞர்களை தேர்வு செய்ய மாநில அரசுகளுக்கு உரிமை இருப்பதை ஒப்புக்கொள்வதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மும்பை தாராவியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சதுக்கம்: மேயர் திறந்துவைத்தார்

Posted: 29 Nov 2015 01:45 PM PST

'தினத்தந்தி'யின் அதிபர் மறைந்த பா.சிவந்தி ஆதித்தனார் நினைவாக அவரது பெயரில் மும்பை பெருநகரில் சதுக்கம் அமைக்க மாநகராட்சி ஒப்புதல் அளித்தது. அதன்படி, மும்பையில்தமிழர்கள் அதிகம் வசிக்கும் 'குட்டி தமிழ்நாடு' என அழைக்கப்படும் தாராவியில், 90 அடி பிரதான சாலையும், சயானில் இருந்து விமான நிலையம் செல்லும் சயான்- பாந்திரா இணைப்பு சாலையும் சந்திக்கும் பகுதியில், மராட்டிய மாநில டாக்டர்

மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் தன் பதவியில் இருந்து விலக விரும்பக் காரணமான பீகார் சட்டசபை கலைப்பு

Posted: 29 Nov 2015 01:34 PM PST

மக்களின் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் தனது குடியரசு தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பினார் என அவரது முன்னாள் ஊடக செயலாளர் கான் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

குஜராத் உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவு

Posted: 29 Nov 2015 12:59 PM PST

குஜராத்தில் நகராட்சி, மாவட்ட பஞ்சாயத்து மற்றும் தாலுகா பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஆமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், பாவ்நகர் மற்றும் ஜாம்நகர் மாநகராட்சிகளுக்கு கடந்த 22-ந்தேதி தேர்தல் நடந்தது.

காஷ்மீர் எல்லையில் தீவிர உஷார் நிலை: உளவுத்துறை எச்சரிக்கையால் நடவடிக்கை

Posted: 29 Nov 2015 12:45 PM PST

பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கி வரும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகளை சேர்ந்த தீவிரவாதிகள், காஷ்மீருக்குள் அடிக்கடி நுழைந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு தற்போது குளிர்காலம் தொடங்கியிருப்பதால், தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்து உள்ளது.

விளையாட்டிற்காகத்தான் விமானத்தை கடத்த போவதாக மிரட்டினேன்: விசாரணையில் வாலிபர் தகவல்

Posted: 29 Nov 2015 12:17 PM PST

மகாராஷ்டிர மாநிலம் தானே வாக்ளே எஸ்டேட் எம்.ஐ.டி.சி பகுதியில், ஏர் இந்தியா விமான அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் தொலைபேசி எண்ணுக்கு கடந்த 20–ந்தேதி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், தன்னை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் உறுப்பினர் என்று அறிமுகப்படுத்தினார். மேலும், 28–ந் தேதியில் விமானம் ஒன்றை கடத்த

கொல்கத்தாவில் பாகிஸ்தான் உளவாளிகள் 3 பேர் அதிரடி கைது

Posted: 29 Nov 2015 12:02 PM PST

பாகிஸ்தான் நாட்டின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்ததாக கொல்கத்தாவில் மூன்று பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இர்ஷத் அன்சாரி, அஸ்பக் அன்சாரி, முகமது ஜஹாங்கீர் ஆகிய மூவரையும் கொல்கத்தா ஈக்பால்பூர் பகுதியில் போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் ஐந்து லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளும்

அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந்தேதி முதல் கார், பஸ், மோட்டார் சைக்கிள்கள் எத்தனாலில் ஓடும்: நிதின் கட்காரி

Posted: 29 Nov 2015 11:53 AM PST

உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகரில், மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரேசில் நாட்டைப்போல கார்கள், பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் என மோட்டார் வாகனங்கள் அனைத்தும், அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந்தேதி

பாகிஸ்தானுக்கு உளவு: எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் உட்பட 2 பேர் ஜம்மு காஷ்மீரில் கைது

Posted: 29 Nov 2015 11:39 AM PST

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பிற்காக வேலை பார்த்து முக்கிய பாதுகாப்பு தகவல்களை அளித்ததாக கூறி, பணியில் இருந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் உட்பட இரண்டு பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

எச்சரிக்கை: படியில் பயணம் நொடியில் மரணம்: பகீர் வீடியோ

Posted: 29 Nov 2015 09:17 AM PST

சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமின்றி நகர்ப்புறங்களில் கூட அன்றாடம் பேருந்து மற்றும் ரெயில்களில் பயணிக்கும் எவரும் நிற்க இடமின்றி படிக்கட்டில் பயணிக்கும் ஒரு கும்பலைப் பார்ப்பது வழக்கமானது. ஆனால், அந்த படிக்கட்டிலிருந்து யாரோ ஒருவர் விழுந்து பலியாகும் வரை நமக்கு படிக்கட்டுப்பயணத்தின் அபாயம் பெரும்பாலும்

அமித் ஷாவை நீக்கிவிட்டு உ.பி. நபரை தலைவராக்க வேண்டும்: பா.ஜனதா முன்னாள் எம்.பி. வலியுறுத்தல்

Posted: 29 Nov 2015 06:21 AM PST

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. குறிப்பாக உ.பி.யில் 70 தொகுதிகளுக்கு மேல் பிடித்தது. இதற்கு அமித் ஷாவின் பிரச்சார வியூகம்தான் காரணம் என்று கூறப்பட்டது. அத்துடன் பா.ஜனதா கட்சி அவருக்கு தேசிய தலைவர் பதவி கொடுத்தது. டெல்லி சட்டசபையை அடுத்து தற்போது பீகார் சட்டசபை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™