மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- 7–வது சம்பள கமிஷன்: லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிக உயர்வு
- சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை: கேரள டி.ஜி.பி. எச்சரிக்கை
- மாடல் அழகியை விடுவிக்க சொந்த வீட்டையே சூறையாடி பணத்தை பறித்து சென்றார்: ராகுல் பசுபாலன் தந்தை பேட்டி
- ஆந்திராவில் பலத்த மழை: கடப்பாவில் 15 இடங்களில் மண் தரை இறங்கி நீருற்று
- பம்பை ஆற்றில் ஆடைகளை வீசிய ஆந்திர பக்தர்கள் 10 பேர் கைது
- சத்தீஷ்கரில் நடிகை கரீனாகபூருடன் செல்பி எடுத்த முதல் – மந்திரி: காங்கிரஸ் கடும் கண்டனம்
- சபரிமலை கோவிலில் படி பூஜைக்கு 2031-ம் ஆண்டு வரை முன் பதிவு
- குழந்தை பராமரிப்புக்காக மனைவி இல்லாத ஆண் ஊழியர்களுக்கும் 2 ஆண்டு விடுமுறை: 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு
- இளையராஜாவுக்கு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் விருது
- ராக்கிங் கொடுமை: சென்னையில் படித்த பொறியியல் மாணவர் ஐதராபாத்தில் தூக்கிட்டு தற்கொலை
- கர்நாடாக பா.ஜ.க. முன்னாள் மந்திரி ஜனார்தன ரெட்டி கைது
- ராகுல்காந்தியை எழுச்சி நட்சத்திரம் என்கிறார் பாரதீய ஜனதா எம்.பி
- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டம் 24-ந்தேதி நடக்கிறது
- மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி
- 65 சதவீதம்: இந்தியாவில் இணைய அடிமைகளின் எண்ணிக்கை
- இமாச்சல பிரதேச முதல்வர் மீதான பண மோசடி வழக்கு: 3 மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை
- லாலுவின் மகன் துணை முதல்வராக நியமனம்: மற்றொரு மகனுக்கு சுகாதாரத்துறை ஒதுக்கீடு
- மாலியில் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட 20 இந்தியர்களின் நிலை என்ன?
- தவறாக உச்சரித்ததால் இரண்டுமுறை பதவிப்பிரமாணம் எடுத்த லாலு மகன்
- பீகாரின் முதல் மந்திரியாக நிதிஷ் குமார் பதவியேற்றார்
| 7–வது சம்பள கமிஷன்: லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிக உயர்வு Posted: 20 Nov 2015 11:11 PM PST மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான 7–வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 23 சதவீதம் வரை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பட்டியலில் மிகவும் ஏற்றத்தாழ்வு இருப்பதாக அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஏற்கனவே ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் |
| சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை: கேரள டி.ஜி.பி. எச்சரிக்கை Posted: 20 Nov 2015 10:25 PM PST கேரள போலீஸ் டி.ஜி.பி. சென்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:– சமுதாயத்தில் கூட்டு குடும்பங்கள் மறைந்து தனிக்குடித்தனங்கள் அதிகரித்து விட்டன. பெற்றோருக்கு தங்களின் சிறு வயது குழந்தைகளை கூட கவனிக்க நேரமில்லை. இதை பயன்படுத்தி வக்கிர குணம் கொண்டோர் சிறுமிகளை வசியப்படுத்தி தங்களின் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். |
| மாடல் அழகியை விடுவிக்க சொந்த வீட்டையே சூறையாடி பணத்தை பறித்து சென்றார்: ராகுல் பசுபாலன் தந்தை பேட்டி Posted: 20 Nov 2015 10:21 PM PST கேரளாவில் ஆன்லைன் விபசாரத்தில் ஈடுபட்ட 12 பேர் கும்பலை கேரள போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். 'ஆபரேசன் பிக் டாடி' என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில் கேரளாவில் முத்தப்போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய ராகுல் |
| ஆந்திராவில் பலத்த மழை: கடப்பாவில் 15 இடங்களில் மண் தரை இறங்கி நீருற்று Posted: 20 Nov 2015 10:09 PM PST குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் நெல்லூர், கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. கடந்த 5 நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் இம்மாவட்டங்கள் வெள்ளக்கடாக மாறியது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் தவிப்புக்குள்ளானார்கள். பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. |
| பம்பை ஆற்றில் ஆடைகளை வீசிய ஆந்திர பக்தர்கள் 10 பேர் கைது Posted: 20 Nov 2015 09:57 PM PST கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோவிலுக்கு செல்வார்கள். விழா தொடங்கிய நாள் முதல் மழை பெய்து வந்ததால் கூட்டம் குறைவாக இருந்தது. நேற்று முன்தினம் முதல் |
| சத்தீஷ்கரில் நடிகை கரீனாகபூருடன் செல்பி எடுத்த முதல் – மந்திரி: காங்கிரஸ் கடும் கண்டனம் Posted: 20 Nov 2015 09:37 PM PST நடிகை கரீனா கபூர் 'யூனிசெப்' அமைப்பின் கவுரவ தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று 'யூனிசெப்' அமைப்பு சார்பில் சத்தீஷ்கர் மாநில தலைநகர் ராயப்பூரில் குழந்தைகள் உரிமை நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநில முதல் – மந்திரி ராமன்சிங் (பா.ஜனதா), நடிகை கரீனா கபூர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழா மேடையில் இருவரும் அருகருகே அமர்ந்து இருந்தனர். |
| சபரிமலை கோவிலில் படி பூஜைக்கு 2031-ம் ஆண்டு வரை முன் பதிவு Posted: 20 Nov 2015 06:45 PM PST திருவிதாங்கூர் தேவஸ்தான செயல் அலுவலர், ரேணுகோபால் கூறியதாவது:- சபரிமலை அய்யப்பன் கோவிலில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ர கலச பூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட ஏராளமான பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் படி பூஜை, மண்டல, மகரவிளக்கு சீசனை தவிர மற்ற நடை திறப்பு நாட்களில் நடத்தப்படுகிறது. படி பூஜை நடத்துவதற்கான கட்டணம் ரூ.40 ஆயிரம் ஆகும். இந்த சிறப்பு பெற்ற படி பூஜை நடத் |
| Posted: 20 Nov 2015 06:23 PM PST மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க அமைக்கப்பட்ட 7-வது சம்பள கமிஷனின் அறிக்கை, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், மத்திய அரசின் ஆண் ஊழியர்களுக்கும் முதல்முறையாக குழந்தை |
| இளையராஜாவுக்கு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் விருது Posted: 20 Nov 2015 04:34 PM PST கோவாவில் நேற்று தொடங்கிய சர்வதேச திரைப்பட திருவிழாவில், இசைஞானி இளையராஜாவுக்கு ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான நூற்றாண்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கோவாவில் நேற்று சர்வதேச திரைப்பட திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் சர்வதேச திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் |
| ராக்கிங் கொடுமை: சென்னையில் படித்த பொறியியல் மாணவர் ஐதராபாத்தில் தூக்கிட்டு தற்கொலை Posted: 20 Nov 2015 03:17 PM PST சென்னையில் படித்த வந்த பொறியியல் மாணவர் ஐதராபாத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ண சைதன்யா (19). என்ற அந்த மாணவர் சென்னையில் உள்ள சத்தியபாமா பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரியில் பயிலும் மூத்த மாணவர்கள் சிலர், அவரை |
| கர்நாடாக பா.ஜ.க. முன்னாள் மந்திரி ஜனார்தன ரெட்டி கைது Posted: 20 Nov 2015 02:28 PM PST பாஜக முன்னாள் மந்திரி ஜனார்தன ரெட்டியை சிறப்பு புலனாய்வுப் படையினர் கைது செய்தனர். கர்நாடகா மாநிலத்தில், சட்ட விரோத சுரங்கத் தொழில் மற்றும் நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்த குற்றம் போன்ற பல்வேறு வழக்குகளில் பாஜக முன்னாள் மந்திரி ஜனார்தன ரெட்டியை கடந்த 2011 செப்டம்பர் 5 ஆம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. |
| ராகுல்காந்தியை எழுச்சி நட்சத்திரம் என்கிறார் பாரதீய ஜனதா எம்.பி Posted: 20 Nov 2015 02:05 PM PST பிரபல இந்தி நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான சத்ருகன் சின்கா, பீகாரில் சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன்பிருந்தே கட்சி தலைமையை கடுமையாக விமர்சித்து வருகிறார். பீகார் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான மகா கூட்டணி வெற்றி பெற்றபோது வாழ்த்தினார். இந்த நிலையில் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசு இன்று பதவி ஏற்றுக் கொண்டது. இதற்கு டுவிட்டர் மூலம் தனது வாழ்த்துகளை சத்ருகன் |
| பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டம் 24-ந்தேதி நடக்கிறது Posted: 20 Nov 2015 01:18 PM PST பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(டிசம்பர்) 23-ந்தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்ற பா.ஜனதா அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் எழுத்தாளர்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருவது, தாத்ரி சம்பவம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை அவையில் எழுப்புவார்கள் என்று தெரிகிறது. |
| மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி Posted: 20 Nov 2015 11:57 AM PST ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய கூட்டமைப்பு கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, நேற்று இரவு மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார். இது தொடர்பாக மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு புறப்படுகிறேன். அங்கு இரண்டு முக்கிய கூட்டங்களில் |
| 65 சதவீதம்: இந்தியாவில் இணைய அடிமைகளின் எண்ணிக்கை Posted: 20 Nov 2015 10:55 AM PST இந்தியாவில் இயங்கி வரும் டெலிகாம் நிறுவனங்களுள் ஒன்றான டெலினார் இணையத்தை பயன்படுத்துபவர்களை பற்றி ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது. இந்தியாவில் மட்டுமின்றி தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த ஆராய்ச்சியை நடத்தியது. |
| இமாச்சல பிரதேச முதல்வர் மீதான பண மோசடி வழக்கு: 3 மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை Posted: 20 Nov 2015 06:51 AM PST இமாச்சல பிரதேச முதல்-மந்திரியான வீரபத்ர சிங் கடந்த 2009-11-ம் ஆண்டுகளில், மத்திய மந்திரியாக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.6 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வீரபத்ர சிங் மற்றும் அவரது சில கூட்டாளிகள் மீது |
| லாலுவின் மகன் துணை முதல்வராக நியமனம்: மற்றொரு மகனுக்கு சுகாதாரத்துறை ஒதுக்கீடு Posted: 20 Nov 2015 05:10 AM PST பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, பாட்னா காந்தி மைதானத்தில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதல் மந்திரியாக நிதிஷ்குமார் பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவின் இரண்டு மகன்கள் உள்பட 28 மந்திரிகளும் |
| மாலியில் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட 20 இந்தியர்களின் நிலை என்ன? Posted: 20 Nov 2015 04:14 AM PST மாலி நாட்டின் தலைநகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்குள் இன்று நுழைந்த தீவிரவாதிகள் சிறைபிடித்து வைத்துள்ள 170 பேரில் 20 பேர் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மாலி நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் |
| தவறாக உச்சரித்ததால் இரண்டுமுறை பதவிப்பிரமாணம் எடுத்த லாலு மகன் Posted: 20 Nov 2015 02:31 AM PST பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, மகா கூட்டணியின் சட்டசபை குழு தலைவராக (முதல்-மந்திரியாக) நிதிஷ் குமார், கடந்த 14-ந்தேதி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனே அவர் மாநில கவர்னர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். |
| பீகாரின் முதல் மந்திரியாக நிதிஷ் குமார் பதவியேற்றார் Posted: 20 Nov 2015 01:50 AM PST பாட்னாவில் இன்று நடக்கிற கோலாகல விழாவில், ஐந்தாவது முறையாக பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் பதவி ஏற்றார். நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |