Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நம்பிக்கை

Posted: 18 Nov 2015 09:15 AM PST

ஏன் இப்படி மேலெழும்பாமலே சிரிக்கும் பேச்சிலும் நடத்தையிலும் பதட்டப்படுகிறேன். கண்ணைக் கரித்து கருத்தில் பதியாது தொடர்கிறது பார்வை. என் அகங்காரத்தைச் சீண்டிப்பார்க்கும் நடத்தை அவ்வளவு எளிதாக இல்லை இடைக்கிடையே முரண்படும் மனது. நினைப்பது நடக்கவேண்டும் பார்த்துப் பார்த்துச் செய்தாலும் உதாசீனப்படுத்தும் குணம் எல்லாம் மறந்து நினைப்பே குறியாய் என்ன படித்து என்ன புண்ணியம் எழுதப்படாத கட்டுரைபோல் எல்லாம். எந்த மூலையில் இருந்தாலும் எதுவும் மாறாது முழுவதுமாய்ப் புரியவைத்து ...

அகம்

Posted: 18 Nov 2015 09:10 AM PST

மனதை கட்டாயப்படுத்தினால் எதையும் பெறமுடியாது மறுப்பதையும் திரும்பப் பெறுவதில்லை. ஒவ்வொரு முறையும் தேவை மட்டுமே முன்நிற்கிறது என்னை உதாசீனப்படுத்தி எப்பொழுதாவது நினைவு வரும் என் வீட்டில் நான் மட்டும் நண்பனாய் சகோதரனாய் தந்தையாய் எனக்கானவற்றை ஒவ்வொன்றாய் கோர்த்தபடி ஒருதலைப்பட்சமானாலும் நியாயங்கள் பொதுவானவை கோர்வையின் தோற்றத்தில் பயம்.. வெட்கம்.. படபடப்பு.. அப்பாடி என்றும் இருந்ததில்லை இப்படி என் வீட்டில் நான் மட்டுமான இருப்பும் அந்நியப்பட இது என்ன ...

வெள்ளம் - மின்னஞ்சலில் வந்தவை...

Posted: 18 Nov 2015 08:50 AM PST


-

-

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Posted: 18 Nov 2015 08:15 AM PST

- - தேங்காய் அதிகமாக விளையும்நாடு பிலிப்பைன்ஸ் - தேயிலை அதிகமாக விளையும் நாடுகள் இந்தியா, இலங்கை - சர்க்கரை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் கியூபா, இந்தியா - இந்தியாவில் பொதுத்துறையின் சார்பாக தொடங்கப்ப முதல் தொழிற்சாலை, இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸஃ ஆகும். - இந்தியாவில் அதிகமான எண்ணிக்கையில் உள்ள பழங்குடி மக்கள், நாகர்கள் - ------------------------------------

தக்காளி புராணம்

Posted: 18 Nov 2015 08:13 AM PST

- – # தக்காளியின் தாயகம் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா. – # செடி வகையைச் சேர்ந்த தக்காளிச் செடி 1 முதல் 3 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது. – # மணித்தக்காளி, பேத்தக்காளி ஆகிய இனங்கள் இந்தியாவில் உள்ளன. அமெரிக்காவில் இருந்து வந்த தக்காளி வகையை நாட்டுத் தக்காளி அல்லது சீமைத் தக்காளி என்று தமிழில் அழைக்கிறார்கள். – # உலகிலேயே சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக தக்காளி விளைகிறது. – # தக்காளியில் வைட்டமின் 'சி'யும் வைட்டமின் 'கே'வும் மிக அதிகமாக உள்ளன. – # தினமும் தக்காளிப் ...

இந்த வார சினிமா செய்திகள்...

Posted: 18 Nov 2015 08:08 AM PST


-
–
நடிகை டாப்சி, தற்போது, யாருடா மகேஷ் பட நாயகன்
சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படத்தில், அவருடன் ஜோடி
சேர்ந்துள்ளார்.
–
—————————————

கரிகால் சோழனும் - கல்லணையும்

Posted: 18 Nov 2015 08:03 AM PST

கரிகால் சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன. சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. இவன் அழகான ...

டீச்சர்தான் வீட்டு விலங்கு பேரைக் கேட்டாங்க...!!

Posted: 18 Nov 2015 07:49 AM PST

காந்தள் மலரே

Posted: 18 Nov 2015 07:23 AM PST

காந்தள் மலரே  உன்னை  என்னவளின்  விரலுக்கு  ஒப்பிடமாட்டேன்!!  அவளோ  உன்னைப்போல்  விரல்களை  வைத்துக் கொண்டு  கன்னம்  சிவக்க  வைத்து விட்டாள்!!  அவளைக்  காட்டிலும்  நீ மென்மையாக  இருக்கிறாய்!! நீயும் கோவத்தில்  மொட்டாக உம்  என்று இருந்தாலும்  வண்டு வரும்  சப்தத்தினால்  சமாதானமடைந்து  இதழ் விரித்து  இன்னும்  அழகாக  காட்சியளிக்கிறாய் '! என்னவளுக்கு  மட்டும்  ஏன்  வீண் கோபம்??  இப்பொழுது புரிகிறதா  நான் ஏன்  உன்னோடு  ஒப்பிடவில்லை  என்று!!

பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்

Posted: 18 Nov 2015 07:01 AM PST

கற்பையே இழந்திருக்கலாம்!

அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!

எந்தன் குழப்பம்

Posted: 18 Nov 2015 06:52 AM PST

எந்தன் குழப்பம் கீழ்காணும்  செய்தியை ,செய்திகள் பகுதியில் போடுவதா அல்லது நகைச்சுவையில் போடுவதா என்ற குழப்பம் . துணிந்து நகைச்சுவையில் பதிவிட்டுள்ளேன் .   சேலம்: நலத்திட்ட உதவியோ... நிவாரணப்பணியோ எது என்றாலும் மாண்புமிகு புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மா அவர்கள் ஆணைப்படி என்று ஆரம்பிப்பதுதான் அமைச்சர்கள், அதிமுகவினரின் பேச்சாக இருக்கும். ஆனால் மழையே அம்மா ஆணைப்படி அதிகமாக பெய்தது என்று மாவட்ட ஆட்சியர் சம்பத் கூறி அதிமுகவினரையே அதிரவைத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த மழையால் ...

பொண்டாட்டிக்கு எதுக்கு இவ்வளவு நகை போட்டிருக்கே..?

Posted: 18 Nov 2015 06:49 AM PST

ஜோக் சொல்லிட்டு போலாம்ண்ணு வந்தேன் ,,,

Posted: 18 Nov 2015 06:09 AM PST

1. இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..!!? என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது! புட்டு புட்டுதான் சாப்பிடணும்! 2. என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே  பிடிச்சிடும்..." "யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?" "நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!" 3. "என்னது உங்க பேர் "நல்ல காலமா?" ஆமாம்.... எங்க வீட்டு வாசல்ல குடுகுடுப்பைக்காரன் நின்னு "நல்லகாலம் பொறக்குது"ன்னு சொன்னப்போ நான் பிறந்தேனாம். ...

சென்னையை 22-ம் தேதி புயல் உலுக்கும்!'- பயமுறுத்தும் பஞ்சாங்கம்!

Posted: 18 Nov 2015 06:04 AM PST

- சென்னை: வருகின்ற 22-ம் தேதி சென்னையை புயல் உலுக்கும் என்று வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. - ஆண்டுதோறும் தமிழ் ஆண்டு பிறப்பை அடிப்படையாக வைத்து பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. - இந்த பஞ்சாங்கங்களின் உதவியுடன் ஜாதகம் கணிப்பது, எதிர்கால பலன்களைச் சொல்வது போன்றவற்றை ஜோதிடர்கள் செய்கின்றனர். - அப்படிப்பட்ட பஞ்சாங்கம் இருவகைப்படும். முனிவர்கள் எழுதிய சுலோகங்கள் அடிப்படையில் எழுதப்படுவது 'வாக்கிய பஞ்சாங்கம்'. சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுவது ...

தங்கம் விலை நிலவரம்

Posted: 18 Nov 2015 05:41 AM PST

--- --------------- சென்னை : தங்கம் விலை இன்று(நவ.7ம் தேதி) சவரனுக்கு ரூ.136 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,438-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.180 குறைந்து ரூ.26,080-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 60 காசுகள் சரிந்து ரூ.37.70-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.555 சரிந்து ரூ.35,220-க்கும் விற்பனையாகிறது. - ---------------- தினமலர்

கோயிலில் சூடம் கொளுத்தாதீர்கள்...!

Posted: 18 Nov 2015 05:06 AM PST

அம்மாடி... சென்னை ஐமேக்ஸில் ஒரு டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

Posted: 18 Nov 2015 05:03 AM PST

ஐ-மேக்ஸ் சினிமாவின் காட்சி அனுபவத்தை அடுத்த உச்சத்துக்குக் கொண்டு செல்கிறது. இதற்குமுன் 3டி படங்களைப் பார்ப்பதும் அதில் திரையைத் தாண்டி உங்களை தாக்க வந்த பொருட்களைப் பார்த்து வியந்ததும் இப்போது அதுக்கும் மேலே செல்லவிருக்கிறது. - - அது என்ன ஐ-மேக்ஸ்? வழக்கமாக இதுவரை நீங்கள் பார்த்த திரைகளை விட இது மிகவும் பெரியது. ஸ்க்ரீன் அளவு மட்டுமல்ல, அதன் துல்லியமும், தொழில்நுட்பமும் கூட பல படிகள் மேலே இருக்கும். I-max என்பதே Image MAXIMUM என்பதன் சுருக்கம். அதனால் ஜுராசிக் பார்க் பார்க்கும்போது டைனோசர்கள் ...

பாலிவுட்டின் பாகுபலி படத்துக்கு 66 அடியில் கலக்கல் போஸ்டர்!

Posted: 18 Nov 2015 04:59 AM PST

பஜிராவோ மஸ்தானி படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. 66 அடி உள்ள இந்த போஸ்டரில் ரன்வீர் சிங் கம்பீரமாக காட்சியளித்து தில்வாலே படத்துடன் தான் மோதத் தயார் என்பதை உணர்த்துவதுபோல் உள்ளது. போஸ்டரை மேளதாள வாத்தியங்களுடன் ரன்வீர் சிங் நடனமாடி வெளியிட்டுள்ளனர். - பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமாய், 120 கோடி செலவில் உருவாகி வரும் வரலாற்றுப் படம் பஜிராவோ மஸ்தானி. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் இப்படத்தில் ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே போன்றோர் நடித்துள்ளனர். நேற்று இப்படத்தின் அதிகாரப்பூர்வமான ...

தொழுதாலும் அழுதாலும் கடவுளிடம் பலன் உண்டு...!

Posted: 18 Nov 2015 04:41 AM PST

பயன் தரும் டிப்ஸ்...

Posted: 18 Nov 2015 04:37 AM PST

சோழன் கோச்செங்கணான்

Posted: 18 Nov 2015 04:13 AM PST

முற்காலச் சோழப் பெருவேந்தர்களுள் குறிப்பிடத்தக்க சிலருள் முதன்மையானவன் சோழன் கோச்செங்கணான். இப்பெருமகனைப்பற்றிப் பல வரலாற்றுக் குறிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. சில வரலாற்று ஆய்வாளர்கள் இப்பெருமகனைச் சங்ககாலச் சோழப்பேரரசர்களுள் ஒருவனாகக் கொள்கின்றனர்(1). வேறு ஆய்வாளர் சிலர் நீண்ட செடும் ஆய்வுக்குப் பிறகு கோச்செங்கணான் தமிழகத்தின் இருண்ட காலத்தில் வாழ்ந்த (கி.பி. 300-600) மன்னர்களுள் ஒருவன் என்று வரையறுக்கின்றனர்(2). கோச்செங்கட்சோழனைக் கணைக்கால் இரும்பொறையுடன் தொடர்புபடுத்திக் கூறுவது போலவே, ...

‘மீம்’மழை போற்றுதும்: இணையத்தை நனைத்த பகிர்வுகள்

Posted: 18 Nov 2015 04:09 AM PST

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில்
கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்க்கிறது.

இதையடுத்து மீம்மகன்கள், தங்கள் மீம்களால் மழையை
வரவேற்று வருகின்றனர். அவற்றில் பெரும்பாலான மீம்கள்
சிரிக்கவும், சில சிந்திக்கவும் வைக்கின்றன. இணையத்தில்
பெரும்பாலானோரால் பகிரப்பட்ட மீம்மழைகளில் சில துளிகள்…
=================
தமிழ் தி இந்து காம்

ஓ தகவல்கள் (ஓசோன், ஓட்ஸ், ஓமம்)

Posted: 18 Nov 2015 04:06 AM PST

தெரிந்த ஆட்டோ

Posted: 18 Nov 2015 04:01 AM PST

முகமூடீயை சரியாக பயன்படுத்துங்கள்

Posted: 18 Nov 2015 03:56 AM PST

பிரார்த்தனை

Posted: 18 Nov 2015 03:49 AM PST

படித்ததில் பிடித்தது """""""""""""""""""""""""""""""""" ஒரு உல்லாச கப்பல் கடலில் சென்ற போது அடித்த புயலினால் கப்பல் உடைந்தது. அதில் இருந்த இரு ஆண்கள் மட்டுமே தப்பி நீந்தி வந்து அருகில் உள்ள ஒரு சிறிய தீவை சென்று அடைந்தனர். அந்த இருவரும் அந்தஸ்த்தில் வேறுபட்டவர்கள். ஒரே நிறுவனத்தில் ஒரே இடத்தில் பணிபுரியும் சூழ்நிலையால் நண்பர்கள் ஆனவர்கள். அந்த தீவில் வெறும் புற்களும், புதர்களும் மட்டுமே இருந்தது. சாப்பிடவோ ஒதுங்க நிழலுக்கு மரம் கூட இல்லாதிருந்தது..! அவர்களுக்கு என்ன செய்வது என்பதே தெரிய ...

வளர்க வைரஸ், வாழ்க காய்ச்சல்...!

Posted: 18 Nov 2015 03:34 AM PST

முகங்களும் பாவனைகளும்

Posted: 18 Nov 2015 03:13 AM PST



அனுமந்தபுரம். செங்கல்பட்டு

சமண படுக்கைகளும் - தமிழ் பிராமி கல்வெட்டுகளும்

Posted: 18 Nov 2015 01:06 AM PST

புகழூர்க் கல்வெட்டு:- கரூர் மாவட்டம் புகழுரை அடுத்த வேலாயுதம் பாளையம் என்னும் ஊரில் ஆறுநாட்டான்மலை என்னும் குன்று ஒன்று உள்ளது. அந்த குன்றின் உச்சியில் முருகன் கோயில் உள்ளது. மலையின் இடைப்பகுதியில் வடக்குப் பக்கமும் தெற்குப்பக்கமும் இரண்டு குகைகள் உள்ளன. அந்த குகையில் சமணர் படுக்கைகள் உள்ளன. அந்த படுக்கையை அமைத்துக் கொடுத்த சேரனைப் பற்றியும் படுக்கையில் இருந்த சமணத்துறவிகள் பற்றியும் அங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. 'புகழூர்க் கல்வெட்டு' என்பது புகழூர் மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ...

ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்

Posted: 18 Nov 2015 12:59 AM PST

ஜம்பைக் கல்வெட்டு என்பது, தமிழ்நாட்டில் ஜம்பை என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும். ஜம்பை விழுப்புரம் மாவட்டத்தில், தென் பெண்ணை ஆற்றங் கரையில், திருக்கோயிலூர் நகரத்துக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர். இவ்வூரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குகை ஒன்றிலேயே இக் கல்வெட்டு அமைந்துள்ளது. குகையின் உட்பகுதியில் அமைந்துள்ளமையால் மழை, வெயில், காற்று போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படாமல் இன்னும் தெளிவாகவே உள்ளது. கிமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ள ...

சிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்...

Posted: 18 Nov 2015 12:49 AM PST

இது நாம் மிகவும் சிந்தித்து பார்க்கவேண்டிய விஷயம்..உலகமே கீழான நிலை அடையும் பொழுது பரம்பொருள் இந்த உலகில் வருவாரென்றும்.வந்து அனைவருக்கும் முக்தி கொடுத்து அழைத்து செல்வாரென்றும்.. அந்த முக்தி எப்பொழுது கிடைக்கும் என்றும் உலக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்..அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இந்த பூமியில் எப்பொழுது நிகழ்கின்றது..ஏனென்றால் தென்னாடுடைய சிவனே போற்றி என்றும்..என்னாட்டவர்க்கு இறைவா போற்றி என்றும் சொல்லி உள்ளார்கள் என்றால்..கண்டிப்பாக எதாவது காரணம் இருக்கும்..         ...

மனம் படித்தவள்

Posted: 18 Nov 2015 12:22 AM PST

- -வான் பிடிக்குமா என கேட்டேன் வான் தழுவும் மேகம் பிடிக்குமென்றாள் நிலவை பிடிக்குமா என கேட்க நிலவோடு கொஞ்சும் நட்சத்திரங்கள் பிடிக்குமென்றாள் வெயில் பிடிக்குமா என்றேன் வெயிலில் அலையும் உன் வியர்வை பிடிக்குமென்றாள் மழை பிடிக்குமா என்றதற்கு நனைந்த பின் உன் தலையில் வழியும் துளிகள் பிடிக்குமென்றாள் தென்றலென கேட்க தழுவும் உன் விரல் பிடிக்குமென்றாள் மரங்கள் பிடிக்குமா என்றேன் அதனுடன் படரும் கொடிகள் பிடிக்குமென்றாள் பறவைகள் என்றேன் பாதுகாப்பாய் அணைத்துக்கொள்ளும் அதனின் ...

மூன்று லோகங்கள் எவை? பரமாத்மா சிவனின் இருப்பிடம் எது? - இராஜயோக தியானம் - பகுதி- 2

Posted: 18 Nov 2015 12:14 AM PST

முக்தியையும், சாந்தியையும் அடைய வேண்டும் என்று மனிதன் விரும்புகிறான். ஆனால் முக்திதாமம் அதாவது சாந்திதாமம் எங்கே இருக்கிறது என்று அவனுக்குத் தெரியாது. அன்பு நிறைந்த பரமாத்மாவைச் சந்திக்க வேண்டும் என்று தான் மனிதன் விரும்புகிறான். அவரை நினைக்கிறான். பரம பவித்திரமான பரமாத்மா வசிக்கும் தூய்மையான இடம் எது என்று அவனுக்கு தெரியாது. என்கிறந்து வந்து பரமாத்மா இவ்வுலகில் தோன்றுகிறார் என்பதும் தெரியாது. ஆத்மாக்கள் எங்கிருந்து வந்து, இவ்வுலகம் என்னும் நாடக மேடையில் நடிக்கின்றன என்பதும் மனிதனுக்கு தெரியாது. ...

தூது செல்வாய் வெண்ணிலவே !

Posted: 18 Nov 2015 12:07 AM PST

நினைவெல்லாம் அவளாக நித்தமும் தவிக்கின்றேன் ...நித்திரை தொலைத்துவிட்டேன் நிம்மதி இழந்துவிட்டேன் மனையிலுள்ள சுவரெல்லாம் மங்கையவள் பேரெழுதி ...மதியிழந்து நிற்கின்றேன் மாற்றுவழி அறியாமல் எனையாளும் தெய்வங்கள் என்னைக் கைவிட்டதுவே ...என்னுயிரை மாய்த்திடவே எண்ணுகின்ற வேளையிலே கனைகுரல் பல்லியொன்று காதோரம் சொல்லியதே ...காதல் நிறைவேற தூதனுப்பு என்றதுவே ! சுந்தரனாம் சூரியனைத் தூதனுப்ப முடிவெடுத்தேன் ...சுட்டுவிடும் கிரணங்கள் அவனுக்கு இருப்பதனால் இந்திரனைத் தூதனுப்ப முடிவெடுத்த வேளையிலே ...

மவுனம் எனும் மந்திர மொழி!

Posted: 17 Nov 2015 11:11 PM PST

- எதை தவற விட்டேன் என் இதயம் எம்பி குதிக்கிறதே! - பொதும்பலில் புதைந்து கிடந்த என் நரம்புகள் வெப்ப கனலில் முறுக்கேறி வேலி தாண்டுகிறதே! - விழிகள் விழித்திருந்தும் மனம் விட்டத்தில் முட்ட எட்டிப் பார்க்கிறதே! - முல்லைப் பூக்களின் வாசம் முகம் மலர்த்தியும் முட்களின் நட்பை முன்னிறுத்துகிறேன்! - புத்தனின் போதனைகள் கற்ற பின்பும் போதி மரத்தின் கிளைகளை கொத்திப் பார்க்கிறேன்! - அமைதி புறாக்கள் அழகாய் அடி பணிந்தும் அஸ்திரங்களால் குறி பார்க்கிறேன்! - ஆர்ப்பரிக்கும் ஆழிப் பேரலைகளை ...

நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்குச் சூட்டுங்கள்! - காணொளி

Posted: 17 Nov 2015 10:46 PM PST

நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்குச் சூட்டுங்கள்...
நான் ஒரு தமிழன் என்று அடையாளம் காட்டுங்கள்...
http://www.youtube.com/watch?v=W725v4a0vGw&feature=youtu.be

நாம் எதிலும் தோற்பதே இல்லை....!!

Posted: 17 Nov 2015 10:25 PM PST

அமைதியும் போதனையே...!

Posted: 17 Nov 2015 10:23 PM PST

கதாநாயகி முகத்தை அடிக்கடி க்ளோசப்ல காட்டினது நல்லதா போச்சு...!

Posted: 17 Nov 2015 07:06 PM PST


--

பதுங்கு குழி வேணாம், போருக்கே போகிறேன்...!!

Posted: 17 Nov 2015 07:02 PM PST

வெள்ளத்தால் பாதிப்பு - நிவாரண செய்திகள்...

Posted: 17 Nov 2015 06:52 PM PST

- பலத்த மழையின் காரணமாக, தாம்பரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 12,995 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று காஞ்சிபுரம் மாவட்ட சிறப்புக் கண்காணிப்பாளர் கே.ராஜாராமன் கூறினார். - சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க சிறப்புக் கண்காணிப்பாளர்களாக 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஜெயலலிதா அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, அவர்கள் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். - ...

இந்த வார கார்ட்டூன்

Posted: 17 Nov 2015 06:41 PM PST



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™