ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மீண்டும்...மீண்டும்...
- தொடத் தொடத் தொல்காப்பியம்(396)
- ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு !
- நட்புப் பாதை
- ராசாத்தி அம்மாச்சி-கவிதை
- விளை நிலம்...
- கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்
- மேதகு அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (138)
- புயல் சீற்றம்...!!
- அனுபவத் துளிகள்
- பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)
- கோலியும் வெற்றியும் !
- விமான பணிப்பெண்கள் ஸ்டிரைக்; 941 விமானங்களை ரத்து செய்தது லூப்தான்சா
- ரமணி ஹைக்கூ
- அஞ்சுதலை ஆறுதலை
- இறை வணக்கம்
- காலம்
- மீன் ஆட்சி
- வயிற்றில் உள்ள சிசுவை வடிவமைத்த சிற்பிகள்
- நாம் ஒதுக்கிய வெல்லத்தின் அற்புத மருத்துவம்
- மண்ணும் மக்களும் அழிவை நோக்கி ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
- இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு
- வானம் என் வாசலில் ! கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன்.நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
- அன்பின் அரவணைப்பு
- மறை பொருள் ஞானம் (occultism)
- முயன்றுதான் பாரேன்...!
- சிதம்பர இரகசியம் என்றால் என்ன ...!
- வேதாளம் Vedhalam (2015)
- மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....
- உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
- சசியின் குட்டி கவிதைகள்
- பிறந்த நட்சத்திரகோயில்கள்
- உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ?
| Posted: 13 Nov 2015 11:41 AM PST மீண்டும்... மீண்டும்... மனம் தேடுகிறது... கருவறையில் கண்மூடி கண்ட தவம்... தாய் மடியில் தவழ்ந்த தருணங்கள்... தந்தை விரல் பிடித்து நடந்த தடங்கள்... தாத்தா பாட்டியிடம் கதை கேட்ட இரவுகள்... படிப்பில் மூழ்கிய பள்ளிப் பருவம்... கனவுகள் துள்ளிய கல்லூரி நாட்கள்... முதல் மாத சம்பளம் வாங்கிய நிறைவு... திருமண நிகழ்வுகளில் அரும்பிய வெட்கம்... குழந்தையின் சிரிப்பில் குழைந்த மனம்... கடனில்லா வாழ்வில் கணநேர உறக்கம்... பழுத்தபின் உதிரத் துடிக்கும் மனமுதிர்ச்சி... வளங்கொழிக்கும் வயல்வெளி ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(396) Posted: 13 Nov 2015 10:38 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு ! Posted: 13 Nov 2015 09:56 AM PST தற்போது நாட்டில் நடக்கும் பல விசயங்களுக்கு இந்த விதி அப்படியே பொருந்துகிறது. பா.ஜ.க.வின் பாதாள தோல்வி பற்றி சொல்லவரலைங்க. நகரமயமாக்கல் எனும் பெயரில் நாம் அழித்த, அழித்துக் கொண்டிருக்கிற , ஓடை , வாய்க்கால் , குளம் , ஏரி , ஆறு போன்ற நீர்நிலைகள் , தொடர்மழையின் காரணமாக தாங்கள் முன்பு இருந்த இடங்களை காட்டிக் கொடுக்கின்றன. அதைத் தாங்க சொல்ல வந்தேன். இதுவும் நம் சுயநலத்தின் விலை தான். ஊருக்கு ஒரு பொதுக் கிணறு இருந்தவரை தண்ணீரின் அருமையும் புரிந்தது. சரியான நேரத்தில் , சரியான முறையில் தூர் வாறினால் ... |
| Posted: 13 Nov 2015 09:36 AM PST பிழை பொறு.. மன்னி இந்த இணையில் நீளும் பழுதற்ற இருப்புப் பாதை நட்பைத் தொலை தூரம் ஓட்டிச் செல்லும் சின்ன கவிதைக்குத் தனி திரி என்று நினைக்க வேண்டாம். அடுத்தடுத்த கவிதை இந்தத் திரியிலேயே பதிவிடுகிறேன். |
| Posted: 13 Nov 2015 09:30 AM PST மாந்தோப்பு பக்கத்துல தைலக்காட்டு ஓரத்துல ஆடு மேய்ச்சலுக்கு ஆசையாத்தான் போயிருந்தேன் அர மைல் தூரத்துக்கு அப்புறமா போகயில ராசாத்தி அம்மாச்சி ஒப்பாரி கேட்டுறுச்சி காடெல்லாம் போயிவந்து காசு கொடுத்தாரே ஊரெல்லாம் போயிவந்து ஊதியத்த கொடுத்தாரே கால்சட்ட பைக்குள்ள காசெடுத்து வப்பாரே கள்ளு குடிக்கத்தான் கச்சிதமா வப்பாரே ஆறுபடி நெல்லுக்கு அக்கறைக்கு போனப்ப ஆத்தோட போயிட்டாரு அன்பு மவராசன் அம்மாடி ராசாத்தி ... |
| Posted: 13 Nov 2015 09:26 AM PST - சோதி மாணிக்கவாசகம் |
| கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Posted: 13 Nov 2015 09:25 AM PST - ஜாம்பவான் என்றதும், 'அவர் ராமாயண காலத்தில் ராமபிரானுக்கு உதவிய, வானர அரசன் சுக்ரீவனின் அரசவையில் அமைச்சராக இருந்தவர்' என்று அனைவரும் சொல்லி விடுவார்கள். அவர் மிகுந்த அனுபவம் வாய்ந்தவராகவும், அறிவுக்கூர்மையுடையவராகவும் இருந்தார். அதனால்தான் அவரால் ராமபிரானுக்கே கூட சில நேரங்களில் ஆலோசனைகளை வழங்க முடிந்தது. - இலங்கையில் சீதை இருப்பதாக தகவல் கிடைத்தது. கடலைத் தாண்டி தான் இலங்கைக்கு செல்ல வேண்டும். ஆனால் கரையே கண்ணுக்கு தெரியாத அந்த சமுத்திரத்தை பார்த்து வானர வீரர்கள் சோர்ந்து ... |
| மேதகு அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி ! Posted: 13 Nov 2015 09:17 AM PST மேதகு அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி ! மற்ற மேதகு எல்லாம் பெயருக்குத்தான் மேதகு ! மாமனிதர் அப்துல் கலாமிற்கான மேதகுதான் உண்மை ! ஆடம்பரம் ஆர்ப்பாட்டம் அறியாத எளியவர் ! அனைவரின் உள்ளம் வாழும் நல்லவர் ! உலகப் பொதுமறையின் வெற்றிக்கு வழிவகுத்தவர் ! உலகம் போற்றிய இராமேசுவரத்துப் பச்சைத் தமிழர் ! நூலகரை மதித்து பதவிஏற்பு விழாவிற்கு அழைத்தவர் ! நூல்களை மதித்து இல்லத்தில் நூலகம் அமைத்தவர் ! குடியரசுத் தலைவர் பதவிக்கும் மேலாக ! கற்பிக்கும் பேராசிரியர் பணியினை விரும்பியவர் ! மாணவர்களின் ... |
| Posted: 13 Nov 2015 09:17 AM PST தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 13 Nov 2015 08:58 AM PST * இயற்கையின் பணிகள் என்னவென்று எவருக்கும் எதுவும் தெரியாது? அவை நியதியோடு செயல் புரிவது எப்படி என்று எதுவும் தெரியாது? ஐம்பூதங்களின் நற்பணிகள் உயிர்வாழ்வதற்கான ஆதார சக்திகளாகத் திகழ்கின்றன. அவைகளின் செயல்பாட்டடில் கூட மௌனமும், சீற்றமும் கூட உள்ளடங்கியிருக்கின்றன. ,வெப்பம், மழை, குளிர் புயல் பூகம்பம் என அந்தந்தக் காலங்களில் தாங்கமுடியாத அழுத்தங்களிளால் அவைகள் வெளிப்படுத்தி விடுகின்னறன. அதுவே வெயில், குளிர், புயல், பூகம்பம் என்று பருவம்தோறும் தன்னை வெளிப்படுத்தி ஆசுவாசப்படுத்திக் கொள்கி்ன்றன. ... |
| Posted: 13 Nov 2015 08:27 AM PST அனுபவத் துளிகள் 01. காக்கை (நேரிசை ஆசிரியப்பா) ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில் தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை! நீரால் தொட்டி நிறைந்தே வழியும் நேரம் பார்த்தே நீரைப் பருக வாயசம் அமரும் வழிகுழாய்! மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே! [வாயசம் = காக்கை] --ரமணி, 21/09/2015 ***** |
| பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்) Posted: 13 Nov 2015 08:03 AM PST ![]() |
| Posted: 13 Nov 2015 08:02 AM PST இந்திய அணி டி 20, ஒரு நாள் போட்டிகளுக்குப் பிறகு டெஸ்டில் இந்த அளவிற்கு விளையாடும் என்று தென்னாப்பிரிக்க அணியினர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆடுகளத்தில் குறை இருக்கோ இல்லையோ தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கடுமையான சவாலைக் கொடுத்திருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ சவாலான, சுவாரசியமான கிரிக்கெட் காத்திருக்கிறது. இரண்டு இன்னிங்ஸிலும் விஜய் மற்றும் புஜாரா முக்கியமான பங்களிப்பைத் தந்துள்ளனர். ஜடேஜா , முன்பு விளையாடிய போட்டிகளில் மோசமான பங்களிப்பையே தந்துள்ளார். ... |
| விமான பணிப்பெண்கள் ஸ்டிரைக்; 941 விமானங்களை ரத்து செய்தது லூப்தான்சா Posted: 13 Nov 2015 07:51 AM PST - பெர்லின், ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனம் லூப்தான்சா. இந்த விமான நிறுவனமானது அதில் பணிபுரியும் கேபின் கிரியூ ஊழியர்களின் சங்கத்துடன் ஒப்பந்தம் போட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், பல முறை வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட பின்பும் அந்த ஒப்பந்தம் நிறைவேறாததால் லூப்தான்சா விமான பணிப்பெண்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஒரு வாரமாக நடந்து வரும் நிலையில் இன்று மட்டும் 941 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், ஒரு லட்சம் பயணிகள் பெரும் ... |
| Posted: 13 Nov 2015 07:33 AM PST ரமணி ஹைக்கூ 03/11/2015 1. ஓவியக் கண்காட்சி அகலும் விழிகள் நடுவே கறுப்புக் கண்ணாடி 2. அடைமழை அழிக்கதவு ஓசையுடன் தாழ்ப்பாள் திறந்தார் காற்றில் குழந்தையின் முகம் 3. விண்வெளியில் பம்பரம் சாட்டை எது? அப்பா ஆய்வு மகன் கையில் பட்டம் ***** |
| Posted: 13 Nov 2015 07:20 AM PST புராணக் கதைகளின்படி சிவபெருமானுக்கு ஐந்து தலைகள்,முருகனுக்கு ஆறுதலைகள், என்றும் இராவணனுக்கு பத்து தலைகள் என்றும் கூறப்பட்டுள்ளன. சிவன் ஐந்து தலைகள் கொண்டவர் என்ற கருத்து அவர் ஐம்பூதங்களையும் தன கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் என்று கருதலாம். ஐம் பூதங்களில் நிலம்,நீர், நெருப்பு ,காற்று ஆகிய நால்வகைப் பூதங்களை மட்டுமே நாம் உணர முடிகிறது.ஐந்தாவது பூதமாகிய ஆகாயம் என்பது ஒரே பூதமாகக் கொள்ளப் படுகிறது. காரணாம் நமக்குப் புலப்படாத அத்தனையும் ஆகாயத்தில் போட்டுவிட்டு அதை மொத்தமாக ஒரே பூதமாக ... |
| Posted: 13 Nov 2015 07:15 AM PST நபிகள் நாயகம் மதீனாவில் ஒரு பள்ளி வாசலுக்கு செல்லும் போதெல்லாம் ஒரு மனிதர் எப்போதும் இறை வணக்கத்தில் ஈடு பட்டிருப்பதைக் கவனித்தார். அவரைப் பற்றி விசாரித்தபோது அவர் சிறந்த பக்திமான் என்றனர்.இரவும் பகலும் இறை வணக்கத்திலேயே அவர் இருப்பதாகக் கேள்விப்பட்டார். அவர் குடும்ப செலவுக்கு என்ன செய்கிறார் என்று நபிகள் கேட்டார்.அருகிலிருந்தவர் சொன்னார்,''அவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார்.அவர் விறகு வெட்டி வியாபாரம் செய்கிறார்.அவர் தான் இவருடைய தேவைகளையும் கவனித்துக் கொள்கிறார்.''நபிகள் உடனே சொன்னார்,''இரவும் ... |
| Posted: 13 Nov 2015 06:27 AM PST காலம் ஒன்றும் பழம் அல்ல! கனிந்து வருவதற்கு! ஒவ்வொரு நொடியும் உந்து சக்தியினால் உத்வேகம் பெற்று உயர வேண்டும் என்பதற்காக படைக்கப்பட்டது!! உந்து சக்தியை தேடி அலையாதே! அது உனக்குள் தான் இருக்கிறது! உனக்குள் இருக்கும் அறிவு தீயை உரசிப்பார்!! பின்பு தெரியும் எப்படி பிராகாசிக்கிறது என்று!! தனித்திரு விழித்திரு உயிர்ப்புடன் துடிப்புடன் ! இரு! உலகம் உன்வசம்!! |
| Posted: 13 Nov 2015 06:25 AM PST மீனாட்சி திருக்கல்யாணம் சுந்தர ஈஸ்வரனும் அன்னை மீனாட்சியும் இணையும் திருக்கல்யாணம் பிரம்மா நடத்தி வைக்க..பெருமாள் கரம் பிடித்து கொடுக்க மிக கோலாகலமாக நடந்தேறியது..ஏன் இந்த கல்யாணங்களையும்,தேரின் முன் பகுதியில் அமர்ந்து பல விழாக்களில் தேரை ஒட்டுபவரகாவும் பிரம்மா உள்ளார் தெரியுமா?மீன் ஆட்சி என்றால் உடலின் முக்கியமான பகுதி கண்..இந்த ஸ்தூல கண்களை குறிப்பிடவில்லை..இங்கே ஆன்மா என்ற கண்ணை பற்றி குறிப்பிடப்படுகின்றது ..இந்த ஆன்மா இந்த உடலை கட்டுபடுத்தி ஐம்புலன்களையும் ஆட்சி செய்கின்றது.. இதுவே மீன் ... |
| வயிற்றில் உள்ள சிசுவை வடிவமைத்த சிற்பிகள் Posted: 13 Nov 2015 05:53 AM PST ஸ்கேன் போன்ற வசதிகள் இல்லாத கற்காலத்தில் ... வயிற்றுள் வளரும் சிசு எந்தெந்த கோணங்களை இருக்குமென்று ... கண்டு உணர்ந்து அவற்றை கோவில் தூண்களில் வடித்த அக்கால விஞ்ஞானி யாரென தெரிய வில்லை ..... குண்டடம் கால பைரவ வடுக நாத சுவாமி ஆலய கல் தூணில் ....இடம் பெற்றுள்ள சிற்பங்கள் இவை.. நன்றி-முகநூல்" /> |
| நாம் ஒதுக்கிய வெல்லத்தின் அற்புத மருத்துவம் Posted: 13 Nov 2015 05:51 AM PST ஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் ரத்த சோகைக்கு தீர்வு நம் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது. தவிர இதிலுள்ள சத்துக்கள் பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் ஆகும். வெல்லத்தில் மினரல்ஸும் அதிகம் இருப்பதால் சத்துணவாக இது அமைந்துள்ளது. இதில் மேக்னிஷியம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும், தசைகளை ரிலாக்ஸ் செய்யும். எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் வெல்லத்தை தட்டிப் ... |
| Posted: 13 Nov 2015 05:49 AM PST மண்ணும் மக்களும் அழிவை நோக்கி ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. thirugeetha@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! புதிய வாழ்வியல் பதிப்பகம், 17, 1-வது மெயின் ரோடு, கோட்டூர் கார்டன், சென்னை-600 086. பேச : 044 42072076, மின்னஞ்சல் : puthiyavazhviyal@gmail.com பக்கங்கள் : 80, விலை : ரூ. 70. ***** நூல்ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்கள் மகாகவி பாரதியார் போலவே நூலாசிரியர் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாத நல்ல மனிதர். இன்றைய ... |
| இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு Posted: 13 Nov 2015 05:29 AM PST விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில் - ஐதராபாத் : எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது இல்லை, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும் திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார். - ----------- |
| Posted: 13 Nov 2015 05:06 AM PST வானம் என் வாசலில் ! கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். மின்னஞ்சல் paakilalli@gmail.com பேச 94445272050. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! பாகி எழுத்துலகம், 76, பத்திரிகையாளர் குடியிருப்பு, திருவான்மியூர், சென்னை-41. ***** நூலாசிரியர் பா. கிருஷ்ணன் அவர்கள், முகநூல் நண்பர் நீண்ட நாட்களாக தொடர்பில் இருப்பவர். தினமணி நாளிதழில் தலைமை நிருபராக பல்லாண்டுகள் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர் .பண்பாளர். .திரைப்பட நடிகர். தமிழ் வளர்ச்சித் துறையில் சென்னையில் ... |
| Posted: 13 Nov 2015 05:03 AM PST - பீசான் கலா |
| Posted: 13 Nov 2015 04:59 AM PST மறை பொருள் ஞானம் (occultism) Spirit Art தியானம் செய்யும் பொழுது மனக்கண்ணில் தோன்றிய அகக் காட்சிகளை இங்கே பதிவு செய்து இருக்கிறேன். அகக் காட்சிகளுக்கு கூடுமானவரை பொருத்தமான தலைப்பு இட்டு இருக்கிறேன் வாழ்க வளமுடன் மரணம் இல்லா பெருவாழ்வு--- சாகாக்கல்வி. |
| Posted: 13 Nov 2015 04:43 AM PST - சுப.சத்தியமூர்த்தி |
| சிதம்பர இரகசியம் என்றால் என்ன ...! Posted: 13 Nov 2015 04:10 AM PST சிதம்பரம் நடராசர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்."சிதம்பரம் நடராசர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள். முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், ... |
| Posted: 13 Nov 2015 04:09 AM PST சென்னையில் இருந்து தங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க கொல்கத்தா செல்கிறார் அஜித். அங்கு கால்டாக்சி டிரைவராக இருக்கும் மயில்சாமி உதவியுடன் வீடு எடுத்து தங்குகிறார். மேலும் அவர் பணி புரியும் கால்டாக்சியின் ஓனரான சூரியுடன் பேசி அஜித்துக்கு கால்டாக்சி டிரைவர் வேலையை வாங்கித் தருகிறார். வக்கீலான ஸ்ருதிஹாசன் ஒரு நாள் அஜித்தின் கால்டாக்சியில் ஏறுகிறார். அப்போது அஜித்தின் வெகுளி தனத்தை பார்த்து கோர்ட்டில் பொய் சாட்சி சொல்ல வைக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக இவர் பொய் சாட்சி என்று கோர்ட்டில் ... |
| மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... Posted: 13 Nov 2015 03:19 AM PST மேல்மலயனுர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் செஞ்சிக்கு அருகில் உள்ளது. குழந்தை வரம் வேண்டி ஒருபெண் பாம்பு போல வளைந்து நெளிந்து ஆடும் சாமி ஆட்டத்தினை இங்கு காணலாம். This posting includes an audio/video/photo media file: Download Now |
| உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது - Posted: 13 Nov 2015 02:54 AM PST குலோபல் எகனாமிக் ப்ராகரஸ் ரிசர்ச் அசோசியேஷன் (GLOBAL ECONOMIC PROGRESS & RESEARCH ASSOCIATION, NEW DELHI) பல்வேறு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் கோல்டு மெடல் விருதினை (DR. ABDUL KALAM GOLD MEDAL AWARD) வழங்கியது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டது மகிழ்வு. உச்சநீதி மன்ற நீதியரசர் ச. மோகன், அண்ணா பல்கலையின் முன்னைத் துணைவேந்தர் டாக்டர் மன்னர் ஜவஹர் மற்றும் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் நித்யா குமார், ஜிப்ராவின் பொதுச்செயலாளர் டாக்டர் சாதிக் பாஷா ஆகியோருடன்.... அடியேனும் ... |
| Posted: 13 Nov 2015 02:33 AM PST விரக்தியில் இருந்தேன் வெளியே வந்தாய் சன்னியாசி ஆனேன்!! _____________________________ மறைத்தாய் முகம்தனை மரமானேன்!! ________-_____-_- காய்ந்த சருகாய் காணப்பட்டேன் புன்னகைத்தாய் மலர்ந்தேன்!!!! _----___-________-----_- கரம்பிடிப்பாயா? கைக்கெட்டா தூரத்தில் காகித பூவாய் நான்!! ____-----________ வார்த்தைகளால் அல்ல வலி உன் மௌனத்தால்!! |
| Posted: 12 Nov 2015 11:17 PM PST வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திர ஸ்தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள்… அஸ்வினி – முக்கிய ஸ்தலம் – கூத்தனூர் மற்ற தலங்கள் – ஸ்ரீரங்கம், திருத்துறைபூண்டி, கொல்லிமலை. 2. பரணி – முக்கிய ஸ்தலம் – நல்லாடை மற்ற தலங்கள் – திருநெல்லிக்கா, கீழப்பறையார், பழனி, பட்டீஸ்வரம், திருத்தங்கல், திருவாஞ்சியம். 3. கார்த்திகை – முக்கிய ஸ்தலம் – கஞ்சானகரம் மற்ற தலங்கள் – காஞ்சிபுரம், திருப்புகலூர், கீரனூர், திருச்செந்தூர், திருவொற்றியூர், கானாட்டுமுள்ளூர். 4. ... |
| உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? Posted: 12 Nov 2015 11:11 PM PST ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லட்டுமா ?, விசுணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! இதை இந்து நாகரீகத்தில் படிக்கம் போது சூரியனுக்காக கட்டபபட்டது என்றும் படித்துள்ளோம். !.இந்த கோயிலை ஒரு கலை பொக்கிசம் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
