Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஐதராபாத் கண்காட்சியில் பங்கேற்ற எருமையின் மதிப்பு ரூ. 7 கோடி

Posted: 12 Nov 2015 11:19 PM PST

ஆந்திர மாநில தலைநகரான ஐதராபாத்தில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி, எருமை மாடுகளை அலங்கரித்து கொண்டாடும் 'துன்னபோத்துலா பண்டிகை' கொண்டாடப்படுவது வழக்கம். இங்கு வாழும் யாதவ குல மக்கள் இந்த பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். தங்கள் வீட்டில் உள்ள எருமை மாடுகளின் கொம்புகளை சீவி, மலர் மாலைகளிட்டு தெருக்களில் ஊர்வலமாக அழைத்து

சித்தராமையாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது: காங்கிரஸ் தலைவர்களும் போர்க்கொடி

Posted: 12 Nov 2015 10:48 PM PST

கர்நாடகா மாநில அரசு கடந்த 10–ந்தேதி திப்பு சுல்தான் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடியது. இதற்கு ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகளில் இந்து அமைப்பினர் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினார்கள்.

கேரள உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்த காங். பெண் பிரமுகரின் கூந்தல் முடி அறுப்பு

Posted: 12 Nov 2015 10:29 PM PST

கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த வாரம் நடந்தது. இதில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் பல இடங்களில் தோல்வி அடைந்தன. திருவனந்தபுரம் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரான பெண் பிரமுகர் சதிகுமாரி என்பவர் நெய்யாற்றின்கரா பகுதியில் உள்ள

மாணி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜார்ஜ் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்

Posted: 12 Nov 2015 10:24 PM PST

கேரளாவில் மது பார் ஊழல் வழக்கில் சிக்கிய நிதி மந்திரி மாணி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்தார். கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் தலைவரான இவருக்கு, கட்சி நிர்வாகிகள் சிலரும் கண்டனம் தெரிவித்தனர். கட்சி எம்.எல்.ஏ.வும், அரசு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: மவுனம் சாதித்தால் ஆதரவை வாபஸ் பெறுவேன் - பவன்கல்யாண்

Posted: 12 Nov 2015 10:16 PM PST

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் நேற்று சந்தித்து பேசினார். இருவரும் 3 மணி நேரம் தனிமையில் உரையாடினார்கள். பின்னர் நடிகர் பவன்கல்யாண் நிருபர்களிடம் கூறியதாவது:–

பூங்காவுக்கு இரவில் வந்தது ஏன்?: கற்பழிப்பு சம்பவத்துக்கு பொறுப்பான பதில் அளித்த கர்நாடக மந்திரி

Posted: 12 Nov 2015 10:15 PM PST

கற்பழிப்புக்கு ஆளான அந்தப் பெண் இரவு நேரத்தில் ஏன் கப்பன் பூங்காவுக்கு வந்தார்? என்று கேள்வி எழுப்பிய கர்நாடக மாநில மந்திரி பரமேஸ்வருக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கர்நாடக மாநிலம் பெங்களூரில், கப்பன் பூங்காவில் 30 வயதுமிக்க பெண் பாதுகாவலர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் மழை: திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது - 2 மணி நேரத்தில் தரிசனம்

Posted: 12 Nov 2015 09:43 PM PST

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. திருப்பதியில் பெய்த மழையால் 2–வது மலை பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. பாதைகள் உருண்டு விழுந்ததால் மலை பாதை மூடப்பட்டது. பாதையை சீரமைக்க எல் அன் டி மற்றும் சென்னை ஐ.ஐ.டி. நிறுவன

திருப்பதியில் நேரடியாக வரும் பக்தர்களுக்கு ரூ.300 கட்டண தரிசனம்

Posted: 12 Nov 2015 09:10 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுலபமாக சாமி தரிசனம் செய்வதற்காக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் கட்டணத்தில் பிரத்தேக பிரவேச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அதன் மூலமாக பக்தர்கள் 3 மணிநேரத்தில் சாமி தரிசனம் செய்து விட்டு கோவிலில் இருந்து வெளியே வருகின்றனர். இந்த 300 ரூபாய் டிக்கெட்

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டும்- இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மோடி

Posted: 12 Nov 2015 04:09 PM PST

பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்று, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திப் பேசியுள்ளார்.

குஜராத் கலவரம் சகிப்புத்தன்மை குறித்த கேள்விகளுக்கு இங்கிலாந்தில் பதிலளித்த பிரதமர் மோடி

Posted: 12 Nov 2015 03:52 PM PST

பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து, துருக்கி ஆகிய இரு நாடுகளில் 5 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பயணத்தின் முதல்கட்டமாக அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு நேற்று புறப்பட்டு சென்றார். இதன்மூலம், ஏறத்தாழ 10 ஆண்டுகளில் இங்கிலாந்து

மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

Posted: 12 Nov 2015 03:42 PM PST

மத்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளைக் குறைப்பது மற்றும் குறுக்கீடு செய்வது ஆகிய மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து 19-ம் தேதி ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு (casual leave) எடுக்கும் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.

திப்பு சுல்தானின் மோதிரத்தை கொண்டு வர, மோடிக்கு ஆசம் கான் வலியுறுத்தல்

Posted: 12 Nov 2015 03:24 PM PST

லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள திப்பு சுல்தானின் மோதிரத்தை, பிரதமர் மோடி இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி பிரமுகரும், உத்தரப் பிரதேச அமைச்சருமான ஆஸம் கான் வலியுறுத்தினார்.

கர்நாடக முதல்வர் பதவி விலக வேண்டும்: பா.ஜ.க வலியுறுத்தல்

Posted: 12 Nov 2015 02:49 PM PST

கர்நாடகத்தில் திப்பு சுல்தான் விவகாரத்தால் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து, மாநில முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டுமென்று பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது. மைசூருவை ஆண்ட மன்னர் திப்பு சுல்தானின் பிறந்தநாளை நினைவு

லலித் மோடியை நாடு கடத்துவது குறித்து இங்கிலாந்திடம் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 12 Nov 2015 02:34 PM PST

முறைகேடு புகாரில் சிக்கி, லண்டன் நகரில் தங்கியுள்ள ஐ.பி.எல் முன்னாள் ஆணையர் லலித் மோடியை விசாரணைக்காக இந்தியாவுக்கு அழைத்து வரும் விவகாரம் குறித்து, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மோடியை வீடியோவால் வரவேற்ற இங்கிலாந்து மக்கள்

Posted: 12 Nov 2015 02:10 PM PST

பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து, துருக்கி ஆகிய இரு நாடுகளில் 5 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பயணத்தின் முதல்கட்டமாக அவர் நேற்று, இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்பட்டு சென்றார். இதன்மூலம், ஏறத்தாழ 10 ஆண்டுகளில் இங்கிலாந்து செல்லும் முதல்

பதுக்கலில் சிக்கிய 4,660 டன் பருப்பு ஏலத்தில் விற்பனை

Posted: 12 Nov 2015 01:08 PM PST

நமது நாட்டில் பருப்பு விளைச்சலில் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. போதுமான மழை இல்லாததாலும், பருவம் தவறி பெய்த மழையாலும் பருப்பு உற்பத்தி வெகுவாக பாதித்தது. 2013-14 பயிர் ஆண்டில் 1 கோடியே 92½ லட்சம் டன் பருப்பு உற்பத்தி

பூடான் பிரதமர் இன்று இந்தியா வருகை

Posted: 12 Nov 2015 12:39 PM PST

கோவா மாநிலத்தில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக பூடான் பிரதமர் ஷேரிங் டாப்கே இந்தியாவுக்கு இன்று வருகை தருகிறார். "இந்தியாவின் சிந்தனைகள்' என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு

மேகி ரிட்டர்ன்ஸ்: 5 நிமிடங்களில் 60 ஆயிரம் நூடுல்ஸ் பாக்கெட்டுகள் ஸ்னாப் டீலில் விற்பனை

Posted: 12 Nov 2015 12:17 PM PST

ரசாயனக்கலப்பு சர்ச்சையில் சிக்கியிருந்த நெஸ்ட்லே மேகி நூடுல்ஸ் ஐந்து மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஃபிளாஷ் விற்பனை அடிப்படையில் மேகி நூடுல்சை அதிரடியாக விற்பனை செய்துள்ளது பிரபல ஆன்லைன் ஷாப்பிங்

பிரிட்டன் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதை பெருமையாக கருதுகிறேன்: பிரதமர் மோடி பேச்சு

Posted: 12 Nov 2015 11:51 AM PST

பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து, துருக்கி ஆகிய இரு நாடுகளில் 5 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பயணத்தின் முதல்கட்டமாக அவர் நேற்று இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்பட்டு சென்றார். லண்டன் சென்றடைந்த அவரை ஹீத்ரோ விமான

3 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தீ விபத்து: புரி ரெயில் நிலையத்தில் பரபரப்பு

Posted: 12 Nov 2015 11:14 AM PST

புரி ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த 3 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒடிசா மாநிலம் புரி ரெயில் நிலையத்தில் நந்தன்கன்னன் எக்ஸ்பிரஸ்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™