Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வடக்கில் கிடைத்த முறைப்பாடுகளில் 25 வீதமானவற்றையே பரணகம ஆணைக்குழு விசாரித்தது!

Posted:

ஓய்வுபெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளில் 25 வீதமானவை மாத்திரமே விசாரணை செய்யப்பட்டுள்ளது. 


Read more ...

மஹிந்த அரசாங்கத்தின் பழிபாவங்களை புதிய அரசாங்கம் சுமக்க வேண்டியுள்ளது: ரணில் விக்ரமசிங்க

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் பழி பாவங்களை புதிய அரசாங்கம் சுமக்க வேண்டிய ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

தீபாவளிக்கு முன் 32 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை: விஜயதாச ராஜபக்ஷ

Posted:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகளின்றி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 32 பேர், வரும் தீபாவளி தினத்துக்கு முதல் நாள் 09ஆம் திகதி (எதிர்வரும் திங்கட்கிழமை) விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

கவுதம் மேனன் சூர்யாவுக்கு தூது

Posted:

கவுதம் மேனனும் சூர்யாவும் கரடுமுரடாக பிரிந்த கதையை விலாவாரியாக விளக்கத் தேவையில்லை.


Read more ...

டெல்லியில் சிபிஐ விசாரணை வளையத்துள் சோட்டா ராஜன்

Posted:

மும்பை நிழல் உலக தாவூத் இப்ரஹீமின் முன்னாள் கூட்டாளியான சோட்டா ராஜன், தற்போது டெல்லியில் சிபிஐ விசாரணை வளையத்துள் உள்ளார்.


Read more ...

கோவனை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

Posted:

மதுவுக்கு எதிரான பாடல்களைப் பாடியதால் கைதான கோவனை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


Read more ...

நாடற்ற நிலையில் முப்பது லட்சம் குழந்தைகள்:ஐநா

Posted:

நாடற்ற நிலையில் சுமார் 30 லட்சம் குழந்தை அகதிகளாக உள்ளனர் என்று ஐநா பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.


Read more ...

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப அனுமதி:மீண்டும் மனு

Posted:

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தேமுதிக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளது.


Read more ...

நவம்பர் பதினாறாம் திகதிக்குள் மத்தியப் பாதுகாப்புப் படைப் பாதுகாப்பு: சென்னை உயர் நீதிமன்றம்

Posted:

நவம்பர் பதினாறாம் திகதிக்குள் மத்தியப் பாதுகாப்புப் படைப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

வைகோவின் தாயார் மாரியம்மாள் உயிரிழந்தார்

Posted:

வைகோவின் தாயார் மாரியம்மாள் கலிங்கப்பட்டியில் இன்று காலை உயிரிழந்தார்.


Read more ...

சரத் பொன்சேகாவுக்கு எதிராக விஜயதாச ராஜபக்ஷ மன நஷ்ட வழக்கு!

Posted:

முன்னாள் இராணுவத்தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவுக்கு எதிராக 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™