4TamilMedia செய்திகள் | |
- மும்பை குண்டு வெடிப்பு நிகழ்வின் ஏழாவது நினவு தினம் இன்று
- அம்பேத்கரின் 125வதுபிறந்த நாள் நிகழ்வுகள் இன்று ஆரம்பம்: மோடி
- மழைப் பாதிப்புக் குறித்து ஆராய எட்டு பேர் கொண்ட மத்தியக் குழு சென்னை வந்தது!
- ச்சேய்... சினிமா இப்படியா கவுக்கணும்?
- ரயில் நிலையங்களில் காணாமல் போன குழந்தைகள் குறித்து பெற்றோர் அறிந்துகொள்ள புதிய நடைமுறை
- நான் இந்தியனாக இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன்:அமீர்கான்
- அரசியல் கைதிகளின் விடுதலையை வலிறுத்தி யாழில் புகையிரதம் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை!
- தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு: இரா.சம்பந்தன்
- நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பாதுகாப்பது சவாலானது: ரணில் விக்ரமசிங்க
- வேலுப்பிள்ளை பிரபாகரனின் 61வது பிறந்த தினம் இன்று; வடக்கு- கிழக்கில் வாழ்த்துச் சுவரொட்டிகள்!
- தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு அனுப்புவதில் சட்டச் சிக்கல்: அருட்தந்தை சக்திவேல்
- இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள்; நடவடிக்கை எடுக்க டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
- நாடாளுமன்றக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தித் தர மோடி கோரிக்கை
- புவி மாற்றம் இயற்கை பேரிடரால் குழந்தைகள் நோய்க்கு ஆளாகும் அபாயம்: யுனிசெஃப்
- படமேயில்லை, ஆனாலும் பிரியாத ஜோடி
- அரசின் முட்டைக் கொள்முதல் முறையில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு:பொதுநல வழக்கு
- ரயிலில் முன்பதிவு டிக்கெட்டை உடனடியாக ரத்து செய்ய வசதி
- நிர்பயா கொலை வழக்கில் மைனர் குற்றவாளி மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம்
| மும்பை குண்டு வெடிப்பு நிகழ்வின் ஏழாவது நினவு தினம் இன்று Posted:
மும்பை குண்டு வெடிப்பு நிகழ்வின் ஏழாவது நினவு தினம் இன்று மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அனுஷ்டிக்கப்படுகிறது. Read more ... |
| அம்பேத்கரின் 125வதுபிறந்த நாள் நிகழ்வுகள் இன்று ஆரம்பம்: மோடி Posted:
அம்பேத்கரின் 125வதுபிறந்த நாள் நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read more ... |
| மழைப் பாதிப்புக் குறித்து ஆராய எட்டு பேர் கொண்ட மத்தியக் குழு சென்னை வந்தது! Posted:
தமிழகத்தின் மழை பாதிப்புக் குறித்து அறிய எட்டு பேர் கொண்ட மத்தியக் குழு சென்னை வந்துள்ளது. Read more ... |
| ச்சேய்... சினிமா இப்படியா கவுக்கணும்? Posted: |
| ரயில் நிலையங்களில் காணாமல் போன குழந்தைகள் குறித்து பெற்றோர் அறிந்துகொள்ள புதிய நடைமுறை Posted:
Read more ... |
| நான் இந்தியனாக இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன்:அமீர்கான் Posted:
Read more ... |
| அரசியல் கைதிகளின் விடுதலையை வலிறுத்தி யாழில் புகையிரதம் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை! Posted:
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் புகையிரதத்திற்கு முன்னால் பாய்ந்து மாணவர் ஒருவர் இன்று வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளார். Read more ... |
| தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு: இரா.சம்பந்தன் Posted:
மரணித்த தமது உறவுகளுக்கு ஈமக்கடன் நிறைவேற்றி அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு. அதனை, யாரும் தடுக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பாதுகாப்பது சவாலானது: ரணில் விக்ரமசிங்க Posted:
நாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை தொடர்ந்தும் பாதுகாத்துச் செல்வதே எமக்கு முன்னால் காணப்படும் பாரிய சவாலாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| வேலுப்பிள்ளை பிரபாகரனின் 61வது பிறந்த தினம் இன்று; வடக்கு- கிழக்கில் வாழ்த்துச் சுவரொட்டிகள்! Posted:
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 61வது பிறந்த தினம் இன்று. இந்த நிலையில், அவரை வாழ்த்தும் சுவரொட்டிகள் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு அனுப்புவதில் சட்டச் சிக்கல்: அருட்தந்தை சக்திவேல் Posted:
தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு அனுப்புவதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக மனித உரிமை ஆர்வலரும், கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளருமான அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார். Read more ... |
| இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள்; நடவடிக்கை எடுக்க டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை! Posted:
கிளிநொச்சி மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதில் பயனாளிகள் அதிகாரிகளின் முறைக்கேடுகளுக்கும், உதாசீனங்களுக்கும் ஆளாகி வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். Read more ... |
| நாடாளுமன்றக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தித் தர மோடி கோரிக்கை Posted:
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தித் தர பிரதமர் நரேந்திர மோடி அனைத்துக் கட்சி தலைவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| புவி மாற்றம் இயற்கை பேரிடரால் குழந்தைகள் நோய்க்கு ஆளாகும் அபாயம்: யுனிசெஃப் Posted:
ஆசிய நாடுகளின் புவி மாற்றம் தரும் இயற்கை பேரிடரால் குழந்தைகள் நோய்க்கு ஆளாகும் அபாயம் அதிக அளவில் உள்ளது என்று ஐநாவுடன் தொடர்புடைய யுனிசெஃப் எச்சரித்து உள்ளது. Read more ... |
| படமேயில்லை, ஆனாலும் பிரியாத ஜோடி Posted:
Read more ... |
| அரசின் முட்டைக் கொள்முதல் முறையில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு:பொதுநல வழக்கு Posted:
Read more ... |
| ரயிலில் முன்பதிவு டிக்கெட்டை உடனடியாக ரத்து செய்ய வசதி Posted:
Read more ... |
| நிர்பயா கொலை வழக்கில் மைனர் குற்றவாளி மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



அதென்னவோ... கமல் வருஷத்துக்கு நாலு படம் என்று கணக்குப் போடுகிறார்.
ரயில் நிலையங்களில் காணாமல் போன குழந்தைகள் குறித்து பெற்றோர் அறிந்துகொள்ள புதிய நடைமுறையை மத்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
நான் இந்தியனாக இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன் என்றும், இந்தியாவை விட்டு வெளியில் செல்லும் எண்ணமில்லை என்றும் பாலிவுட் நடிகர் அமீர்கான் கூறியுள்ளார்.







தமிழக அரசின்முட்டைக் கொள்முதல் முறையில் அரசுக்கு பல கோடிரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கலாகி உள்ளது.
சிறு ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட்டை விரும்பினால் உடனடியாக ரத்து செய்யும் வசதியை ரயில்வே அமைச்சகம் அமல்படுத்த உள்ளது.
டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி கொலை வழக்கில் மைனர் குற்றவாளி மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது.