4TamilMedia செய்திகள் | |
- சென்னை லலித் கலா அகடமியில் ஜல்லிக்கட்டு குறித்தக் கண்காட்சியைத் திறந்து வைத்தார் கமல்
- சிவகார்த்திகேயன் தனுஷ் தொடரும் மவுனப் போர்
- எகிப்தில் விமானம் வெடித்துச் சிதறியது என்பதுதான் உண்மை:ரஷ்யா
- தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்
- அரசியல் தீர்வினை எட்டுவதற்கான பொருத்தமான காலம் இது: சந்திரிக்கா குமாரதுங்க
- இன்று பிரணாப் முகர்ஜியை சந்தித்து மத்திய அரசுக் குறித்துப் புகார் தெரிவிக்கிறார் சோனியா
- தனி ஒருவன் படத்திற்கு வெற்றிவிழா இல்லை, ஏன்?
- பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- சோட்டா ராஜனை இந்தியாவுகுக் கொண்டுவர சிபிஐ அதிகாரிகள் குழு இந்தோனேஷியா விரைவு
- புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை: சரத் பொன்சேகா
- உண்மையான நல்லிணத்துக்கான சூழலில் இலங்கை வருவேன்; மைத்திரிக்கு அருட்தந்தை இம்மானுவேல் பதில்!
- முஸ்லிம்களின் காணிகளை புலிகள் பறித்தெடுக்கவில்லை: சி.சிவமோகன்
- இயல்பு வாழ்வு இன்னமும் திரும்பவில்லை; ‘கார்த்திகை’ மரநடுகை விழாவில் சி.வி.விக்னேஸ்வரன் உரை!
- சீனாவின் சனத்தொகை 2030இல் 145 கோடியாக உயரும்!
| சென்னை லலித் கலா அகடமியில் ஜல்லிக்கட்டு குறித்தக் கண்காட்சியைத் திறந்து வைத்தார் கமல் Posted:
சென்னை ஆழ்வார் பேட்டையில் இருக்கும் லலித் கலா அகடமியில் ஜல்லிக்கட்டுக் குறித்த கண்காட்சியைத் துவக்கி வைத்தார் நடிகர் கமல்ஹாசன். Read more ... |
| சிவகார்த்திகேயன் தனுஷ் தொடரும் மவுனப் போர் Posted:
Read more ... |
| எகிப்தில் விமானம் வெடித்துச் சிதறியது என்பதுதான் உண்மை:ரஷ்யா Posted:
Read more ... |
| தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன் Posted: தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மௌனம் கலைத்து தனது உறுதியான நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். Read more ... |
| அரசியல் தீர்வினை எட்டுவதற்கான பொருத்தமான காலம் இது: சந்திரிக்கா குமாரதுங்க Posted:
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கான பொருத்தமான காலம் உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| இன்று பிரணாப் முகர்ஜியை சந்தித்து மத்திய அரசுக் குறித்துப் புகார் தெரிவிக்கிறார் சோனியா Posted:
Read more ... |
| தனி ஒருவன் படத்திற்கு வெற்றிவிழா இல்லை, ஏன்? Posted:
Read more ... |
| பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted:
Read more ... |
| சோட்டா ராஜனை இந்தியாவுகுக் கொண்டுவர சிபிஐ அதிகாரிகள் குழு இந்தோனேஷியா விரைவு Posted:
Read more ... |
| புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை: சரத் பொன்சேகா Posted:
புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் திருப்தி கொள்ள முடியவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். Read more ... |
| உண்மையான நல்லிணத்துக்கான சூழலில் இலங்கை வருவேன்; மைத்திரிக்கு அருட்தந்தை இம்மானுவேல் பதில்! Posted:
உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்காக மக்களுக்கும், அவர்களது தலைவர்களுக்கும் உதவக்கூடிய பொருத்தமான நேரம் எனக்கு அமையும்போது இலங்கைக்கு வருவேன் என்று உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல் தெரிவித்துள்ளார். Read more ... |
| முஸ்லிம்களின் காணிகளை புலிகள் பறித்தெடுக்கவில்லை: சி.சிவமோகன் Posted:
வடக்கில் இருந்த முஸ்லிம்களின் காணிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் எந்தவொரு தருணத்திலும் பறித்தெடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இயல்பு வாழ்வு இன்னமும் திரும்பவில்லை; ‘கார்த்திகை’ மரநடுகை விழாவில் சி.வி.விக்னேஸ்வரன் உரை! Posted:
வடக்கு- கிழக்கில் யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| சீனாவின் சனத்தொகை 2030இல் 145 கோடியாக உயரும்! Posted:
இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் சீனாவின் சனத்தொகை 2030ஆம் ஆண்டளவில் 145 கோடியாக உயரும் என்று அந்நாட்டின் தேசிய சுகாதார மற்றும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் துணைத் தலைவர் வாங்பீயன் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

சிவகார்த்திகேயன் தனுஷ் இருவருக்கும் நடுவில் நடக்கும் மவுனப் போர் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டேயிருக்கிறது.
ரஷ்யாவுக்குச் சொந்தமான விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக எகிப்தில் வெடித்துச் சிதறியது என்பதுதான் உண்மை என்று ரஷ்ய விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சந்தித்து மத்திய அரசுக் குறித்துப் புகார் தெரிவிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு படம் ஓடுவதே அபூர்வம். அப்படி ஓடிய படத்திற்கு வெற்றி விழா என்கிற பேச்சே எடுக்காமல் அமைதி காக்கிறார்களே,
காவிரி நீர் பிரச்சனை விவகாரத்தில் கர்நாடக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
சோட்டா ராஜனை இன்றே இந்தியாவுகுக் கொண்டுவர சிபிஐ அதிகாரிகள் குழு இந்தோனேஷியா விரைந்துள்ளனர் என்று தகவல்வெளியாகி உள்ளது.



