Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் யோசனைகளை முன்வைக்க மைத்திரி பணிப்பு!

Posted:

வடக்கு- கிழக்கில் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றுவதில் ஏற்பட்டுள்ள நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Read more ...

ஒரு வருடத்துக்கு பெய்ய வேண்டிய மழையில் பாதிக்கும் அதிகமாகப் பெய்துள்ளது

Posted:

ஒரு வருடத்துக்கு பெய்ய வேண்டிய மழையில் பாதிக்கும் அதிகமாகப் கடலூரில் மட்டும் பெய்துள்ளது என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

முதல்வர் உத்தரவின் பேரில் ஐந்து அமைச்சர்கள் கடலூர் விரைந்துள்ளனர்

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் தமிழக அமைச்சர்கள் ஒ.பன்னீர் செல்வம், வைத்திய லிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனி முத்து உள்ளிட்ட 5 அமைச்சர்கள் கடலூர் விரைந்துள்ளனர்.


Read more ...

மறைந்த சோபித தேரரின் இறுதிக் கிரிகைகள் இன்று!

Posted:

சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளரும், கோட்டை ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதியுமான மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரிகைகள் இன்று வியாழக்கிழமை இடம்பெறுகின்றன. 


Read more ...

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதுக் குறித்து ஆலோசனை: பிசிசிஐ

Posted:

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதுக் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Read more ...

அத்வானி தலைமையிலும் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது: நிதின் கட்கரி

Posted:

அத்வானி தலைமையிலும் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 


Read more ...

அந்நிய செலாவணி மோசடி?; ஷாரூக் கானிடம் விசாரணை!

Posted:

அந்நிய செலாவணி மோசடி புகார் காரணமாக ஷாரூக் கானிடம் போலீசார் விசாரணை நடத்தியதாகத் தெரிய வருகிறது. 


Read more ...

சுனந்தா புஷ்கர் கொலை தொடர்பாக சசி தரூர் மீண்டும் விசாரிக்கப்படலாம்!

Posted:

சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலைத் தொடர்பாக சசி தரூர் மீண்டும் விசாரிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


Read more ...

மகாராஷ்டிராவில் பதுக்கி வைக்கப்பட்ட துவரம்பருப்பு சிறு வணிகர்களுக்கு விற்பனை!

Posted:

மகாராஷ்டிராவில் பதுக்கி வைக்கப்பட்ட 81 ஆயிரம் டன் துவரம்பருப்பை அம்மாநில அரசு சிறு வணிகர்களுக்கு விற்பனை செய்துள்ளது. 


Read more ...

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தடுப்பு அமைக்கும் பணிகள் தீவிரம்!

Posted:

நடப்பு நவம்பர் மாதம் 16ம் திகதிக்குள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்தியப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருப்பதால், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தடுப்பு அமைக்கும் பணிகள் தீவிரமாகி உள்ளன. 


Read more ...

நாட்டிலேயே வளர்ச்சியில் கடைசி இடத்தில் தமிழகம்!

Posted:

நாட்டிலேயே வளர்ச்சியில் கடைசி இடத்தில் தமிழகம் உள்ளதாக ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது. 


Read more ...

அவன்கார்ட் ஆயுதக் கப்பல் நிறுவனத்துக்கு தடை: ராஜித சேனாரத்ன

Posted:

அவன்கார்ட் ஆயுதக் கப்பல் நிறுவனத்தை உடனடியாக தடை செய்து, அதனுடன் தொடர்புடைய அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் கடற்படையினரிடம் கையளிக்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

தீர்க்கமான முடிவு கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்: தமிழ் அரசியல் கைதிகள்

Posted:

சில அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்தாலும், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை அரசாங்கம் அறிவிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர். 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகள் 31 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது!

Posted:

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 31 பேருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை மாலை பிணை அனுமதி வழங்கியுள்ளது.


Read more ...

கேரளாவில் புதிய மேலடுக்கு சுழற்சி: சென்னை வானிலை ஆய்வு மையம்

Posted:

கேரளாவில் புதிய மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™