Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஐபிஎல்லின் புதிய அணி ஒன்றை தோனி வாங்கத் திட்டம்

Posted:

 ஐபிஎல் கிரிகெட் அணிகளில் புதிதாக இடம்பெற உள்ள இரண்டு அணிகளில் ஒன்றை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி வாங்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியுற்றும் பாஜக பாடம் கற்கவில்லை:அத்வானி

Posted:

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியுற்றும் பாஜக பாடம் கற்கவில்லை என்று பாஜகவின் மூத்தத் தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.


Read more ...

தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளின்றி சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

சட்டம் ஒழுங்கு அமைச்சராக சாகல ரத்னாயக்கவும், சிறைச்சாலைகள் அமைச்சராக டி.எம்.சுவாமிநாதனும் நியமனம்!

Posted:

சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக பதவி வகித்த திலக் மாரப்பன பதவி விலகியதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த அமைச்சுப் பதவிகள் இருவரிடம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.


Read more ...

சுமந்திரனுக்கு எதிரான கோசம்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

“எங்கட ஆணியை நாங்கள் புடுங்குவம். நீ புடுங்கிறது எல்லாம் தேவையில்லாத ஆணிதான்…!” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக அவுஸ்திரேலியா, சிட்னியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் எழும்பிய கோசம் இது. இப்படியான பல கோசங்கள் அங்கு எழுப்பப்பட்டன.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™