Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சமந்தாவுக்கு சங்கடம் ஏற்படுத்திய படம்

Posted:

சமந்தாவுக்கு சளி பிடித்தாலே சங்கடப்படுகிற நாடு நம்முடையது.


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி 13ஆம் திகதி வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்; த.தே.கூ அழைப்பு!

Posted:

சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 13ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.


Read more ...

அனைவருக்கும் நீதி என்கிற இலக்கை அடைவதே லோக் அதாளத் குறிக்கோள் :மோடி

Posted:

அனைவருக்கும் நீதி என்கிற இலக்கை அடைவதே லோக் அதாளத் குறிக்கோள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


Read more ...

புதுச்சேரிக்கு கிழக்கு தென் கிழக்கே நிலைக்கொண்டுள்ள காற்றழுத்தத்தாழ்வு கடலூர் அருகே கரையைக் கடக்கும்!

Posted:

புதுச்சேரிக்கு கிழக்கு தென் கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்தத்தாழ்வு கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Read more ...

தீபன்

Posted:

தீபன், திரைப்படம் குறித்த ஒரு சிறு குறிப்பு. இத்திரைப்படம் குறித்த பல்வேறு கருத்துக்கள் இணைய உரையாடல்களில் ஏலவே பகிரப்பட்டுள்ளன. அத் திரைப்படம் குறித்த மற்றுமொரு பார்வை..


Read more ...

இன்று மாலை பாஜகவின் ஆட்சி மன்றக் குழுக்கூட்டம்

Posted:

இன்று மாலை பாஜகவின் ஆட்சி மன்றக் குழுக்கூட்டம் பிரதமர் இல்லத்தில் நடைப்பெற உள்ளது.


Read more ...

பொற்காலத்தைத் தருவதாகக் கூறிய மோடி வரும் நாட்களை இருண்ட நாட்களாக்கி உள்ளார்:லாலு

Posted:

நாட்டுமக்களுக்கு பாஜக ஆட்சியில் பொற்காலத்தைத் தருவதாகத் தேர்தல் வாக்குறுதி அளித்த மோடி வரும் நாட்களை இருண்ட நாட்களாக்கி உள்ளார் என்று லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™