Tamilwin Latest News: “ஒருசிலர் செங்கோலை தூக்கிப்போய் ...” plus 18 more | |
- ஒருசிலர் செங்கோலை தூக்கிப்போய் ...
- ஜெயராஜ் கொலையாளிக்கு சிறைக்குள் ...
- கொண்டயா தொடர்பில் இருக்கும் ...
- குற்றச் செயல்களைக் ...
- தந்தையை கொலை செய்து வீட்டின் ...
- ஐ.நா. தீர்மானம் மூலம் தமிழருக்கு ...
- குருணாகல் மக்களை நாளை சந்திக்கும் ...
- 15 மில்லியன் பெற்றுக்கொண்டு நடன ...
- புளியங்குளம் வடக்கில் இந்திய ...
- மஹிந்தவு ...
- மிரள வைத்த மேத்யூசின் களத்தடுப்பு: ...
- கோஹ்லியின் சாதனையை முறியடித்த அம்லா
- இந்தியா படுதோல்வி: 214 ஓட்டங்கள் ...
- வித்தியாசமான அணுகு முறை: ஆண்டர்சன், ...
- 24 ஆண்டுகளாக தொடரும் போராட்டம்: ...
- விலைமதிப்பு மிக்க வீரர்கள் ...
- திவாரியை அடிக்க பாய்ந்த கம்பீர்.. ...
- புகாரை ‘வாபஸ்’ பெறமாட்டேன்! ...
- டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரம் ...
| ஒருசிலர் செங்கோலை தூக்கிப்போய் ... Posted: 25 Oct 2015 05:39 PM PDT ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் செங்கோலைத் தூக்கிப்போய் பொதுமக்கள் மத்தியில் கதாநாயக அந்தஸ்தைப்பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா விமர்சித்துள்ளார். |
| ஜெயராஜ் கொலையாளிக்கு சிறைக்குள் ... Posted: 25 Oct 2015 05:31 PM PDT அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியின் சிறைக்குள் போன் தருவித்துக்கொள்ளும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. |
| கொண்டயா தொடர்பில் இருக்கும் ... Posted: 25 Oct 2015 05:21 PM PDT கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த தொடர்பில் சட்டத்தரணிகள் தீவிர அக்கறை காட்டும் நிலையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி சேயா குறித்து யாருக்கும் அக்கறை இல்லை என்று சிறுமியின் தகப்பனார் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| Posted: 25 Oct 2015 05:16 PM PDT குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். |
| தந்தையை கொலை செய்து வீட்டின் ... Posted: 25 Oct 2015 12:51 PM PDT இரத்தினபுரி, தெல்கொட, தெம்பிலிவத்த பிரதேசத்தில் வசித்த ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் இருபது நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு அவரது வீட்டின் பின்பக்கம் புதைக்கப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். |
| ஐ.நா. தீர்மானம் மூலம் தமிழருக்கு ... Posted: 25 Oct 2015 11:33 AM PDT இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானம் வரவேற்கத்தக்கது. அந்தத் தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. குறித்த தீர்மானத்தில் பல்வேறு விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அதன்மூலம் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்புக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. |
| குருணாகல் மக்களை நாளை சந்திக்கும் ... Posted: 25 Oct 2015 10:20 AM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை குருணாகல் ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார். |
| 15 மில்லியன் பெற்றுக்கொண்டு நடன ... Posted: 25 Oct 2015 09:29 AM PDT 15 மில்லியன் ரூபா பணம் பெற்றுக்கொண்டு நடன நிகழ்ச்சி நடத்தவில்லை என பிரபல நடனக் கலைஞர்களான சன்ன விஜேவர்தன மற்றும் உபுலி பனிபாரத ஆகியோர் தெரிவித்துள்ளனர். |
| புளியங்குளம் வடக்கில் இந்திய ... Posted: 25 Oct 2015 08:57 AM PDT வவுனியா, புளியங்குளம் வடக்கு பகுதியில் வழங்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டங்கள் சில விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேவேளை உண்மையாகவே வீடு இல்லாத பல மக்கள் வீடு கோரி கண்ணீர் விட்டழுகின்றனர். |
| மஹிந்தவு ... Posted: 25 Oct 2015 08:54 AM PDT துபாயில் முன்னாள் மஹிந்த ராஜபக்சவினால் பேணப்பட்டு வரும் வங்கிக்கணக்குகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. |
| மிரள வைத்த மேத்யூசின் களத்தடுப்பு: ... Posted: 25 Oct 2015 04:19 AM PDT அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டி20 போட்டியில் இலங்கை அணியின் சகலதுறை வீரரான மேத்யூசின் களத்தடுப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. |
| கோஹ்லியின் சாதனையை முறியடித்த அம்லா Posted: 25 Oct 2015 03:37 AM PDT இந்தியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் அம்லா 6000 ஓட்டங்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். |
| இந்தியா படுதோல்வி: 214 ஓட்டங்கள் ... Posted: 25 Oct 2015 01:03 AM PDT இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்துள்ளது. |
| வித்தியாசமான அணுகு முறை: ஆண்டர்சன், ... Posted: 25 Oct 2015 12:48 AM PDT இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. |
| 24 ஆண்டுகளாக தொடரும் போராட்டம்: ... Posted: 25 Oct 2015 12:13 AM PDT இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கிறது. |
| விலைமதிப்பு மிக்க வீரர்கள் ... Posted: 24 Oct 2015 11:36 PM PDT அமெரிக்காவின் வர்த்தக பத்திரிக்கையான போர்பஸ் இந்த ஆண்டில் விளம்பரங்கள் மூலம் அதிக சம்பாதித்த விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. |
| திவாரியை அடிக்க பாய்ந்த கம்பீர்.. ... Posted: 24 Oct 2015 11:22 PM PDT ரஞ்சிக் கிண்ணப் போட்டியில் டெல்லி அணியின் தலைவர் கவுதம் கம்பீரும், பெங்கால் அணியின் தலைவர் மனோஜ் திவாரியும் மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| புகாரை ‘வாபஸ்’ பெறமாட்டேன்! ... Posted: 24 Oct 2015 10:41 PM PDT மிஸ்ரா மீதான புகாரை திரும்ப பெற முடியாது என்று அவரது தோழி கூறியுள்ளதால் அவருக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. |
| டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரம் ... Posted: 24 Oct 2015 10:15 PM PDT பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான யுனிஸ்கான், டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |