Tamilwin Latest News: “நான் கூறவில்லை! அரசியல் கைதிகளிடம் ...” plus 18 more | |
- நான் கூறவில்லை! அரசியல் கைதிகளிடம் ...
- ஜனாதிபதி உறுதியான முடிவை ...
- யாழ்ப்பாணம், வவுனியாவில் இன்று ...
- வரவு - செலவுத் திட்ட விவாதத்துக்கு 26 ...
- ஜெனீவா தீர்மானம் பற்றிய தகவல்களை ...
- தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் ...
- அரசியல் கைதிகளை விடுவிக்க நல்ல ...
- ரணிலின் சார்பில் அநுராதபுரம் ...
- கைதிகளின் உயிருக்கு ஆபத்து ...
- சர்வதேச விசாரணை மூலமே ஈழ ...
- குக் அசத்தல் சதம்: பாகிஸ்தானுக்கு ...
- காதலால் காயப்பட்டு கிரிக்கெட் ...
- என்ன ஆச்சு விராட் கோஹ்லிக்கு? ...
- டி20 உலகக்கிண்ணம் இந்தியாவுக்கு ...
- வயாகராவை அதிகமாக விழுங்கிவிட்டு ...
- அழகான, அற்புதமான நினைவுகளுடன் ...
- சங்கக்காரா- ஜெயவர்த்தனேயின் 14 ...
- தொடரும் அதிர்ஷ்டம்: இந்தூரில் ...
- நீங்கள் தவறு செய்ய வேண்டும் என்று ...
| நான் கூறவில்லை! அரசியல் கைதிகளிடம் ... Posted: 15 Oct 2015 05:59 PM PDT சிறைச்சாலைகளில் நடைபெறும் விவகாரங்களுக்கு நான் பொறுப்புக்கூற முடியாது. அதற்கென புதிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றே நான் ஊடகங்களுக்கு கூறியிருந்தேன். இதனைவிடுத்து அரசியல் கைதிகள்என்று எவரும் இல்லை என்று நான் கூறவில்லை. என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நேற்று தெரிவித்தார். |
| Posted: 15 Oct 2015 05:52 PM PDT ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியானதொரு முடிவை அறிவிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட முடியாது என தமிழ் அரசியல் கைதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். |
| யாழ்ப்பாணம், வவுனியாவில் இன்று ... Posted: 15 Oct 2015 05:44 PM PDT நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக, இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. |
| வரவு - செலவுத் திட்ட விவாதத்துக்கு 26 ... Posted: 15 Oct 2015 05:37 PM PDT 2016ம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் நவம்பர் 20ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார். |
| ஜெனீவா தீர்மானம் பற்றிய தகவல்களை ... Posted: 15 Oct 2015 05:24 PM PDT ஜெனீவா தீர்மானம் குறித்த தகவல்களை மூடி மறைக்க வேண்டிய எந்தவொரு அவசியமும் அரசாங்கத்திற்கு கிடையாது என ஊடக அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். |
| தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் ... Posted: 15 Oct 2015 05:13 PM PDT தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்கின்ற நிலையில், அவர்களை விரைவில் விடுவிப்பது பற்றி அரச தரப்பிலிருந்து இன்னும் சாதகமான பதில்கள் எதுவும் வெளியாகவில்லை. |
| அரசியல் கைதிகளை விடுவிக்க நல்ல ... Posted: 15 Oct 2015 05:05 PM PDT உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய அரசு சரியான முறையில் நல்ல தீர்வை எடுக்கவேண்டும் என்று சிறுவர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். |
| ரணிலின் சார்பில் அநுராதபுரம் ... Posted: 15 Oct 2015 04:56 PM PDT அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரதிநிதியாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்றுப் பார்வையிட்டார். |
| கைதிகளின் உயிருக்கு ஆபத்து ... Posted: 15 Oct 2015 04:51 PM PDT அரசு தம்மை விடுதலைசெய்யும் என்ற நம்பிக்கையில், உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். |
| Posted: 15 Oct 2015 03:45 PM PDT கனடா குடிவரவு குடியுரிமை அமைச்சரான கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் அவர்கள் லங்காசிறி க்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் ஈழ மக்களுக்கு தீர்வு கிடைக்குமாயின் இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். |
| குக் அசத்தல் சதம்: பாகிஸ்தானுக்கு ... Posted: 15 Oct 2015 05:38 AM PDT இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. |
| காதலால் காயப்பட்டு கிரிக்கெட் ... Posted: 15 Oct 2015 04:37 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். |
| என்ன ஆச்சு விராட் கோஹ்லிக்கு? ... Posted: 15 Oct 2015 01:07 AM PDT இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோஹ்லி கடந்த 10 இன்னிங்ஸ்சில் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. |
| டி20 உலகக்கிண்ணம் இந்தியாவுக்கு ... Posted: 15 Oct 2015 01:04 AM PDT இந்திய டி20 அணி அபாயகரமாக இருப்பதால் அந்த அணி தான் டி20 உலகக்கிண்ணம் வெல்லும் என்று அடித்து கூறியுள்ளார் பிரையன் லாரா. |
| வயாகராவை அதிகமாக விழுங்கிவிட்டு ... Posted: 15 Oct 2015 12:24 AM PDT அளவுக்கு அதிகமாக வயாகரா மாத்திரையை சாப்பிட்டு விட்டு போட்டியின் போது தான் அவதிப்பட்டதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் பிளிண்டாப் தெரிவித்துள்ளார். |
| அழகான, அற்புதமான நினைவுகளுடன் ... Posted: 14 Oct 2015 11:42 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். |
| சங்கக்காரா- ஜெயவர்த்தனேயின் 14 ... Posted: 14 Oct 2015 11:30 PM PDT மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 484 ஓட்டங்கள் எடுத்துள்ளது. |
| தொடரும் அதிர்ஷ்டம்: இந்தூரில் ... Posted: 14 Oct 2015 10:51 PM PDT இந்தூர் ஹோல்கர் மைதானம் இந்திய கிரிக்கெட் அணிக்கு ராசியான மைதானமாக இருந்து வருகிறது. |
| நீங்கள் தவறு செய்ய வேண்டும் என்று ... Posted: 14 Oct 2015 10:31 PM PDT தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி மிகச் சிறந்த வெற்றியாக அமைந்தது என்று இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |