Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தனது சொத்துக்கள் அனைத்தையும் பெற்றோருக்கு அளித்த சோனாக்ஷி

Posted:

பாலிவுட் பிரபலங்களில் முதல் முறையாக தனது சொத்துக்கள் அனைத்தையும் தனது பெற்றோருக்கு கொடுத்துள்ளார் சோனாக்ஷி. இது பற்றி சோனாக்ஷி சின்ஹா கூறுகையில், நான் பேஷன் வீக்கில் தன்னார்வலராக இருந்த போது, நான் முதல் சம்பள செக்கை பெற்றேன். நான் இப்போது கல்லூரில் அங்கம் வகித்து வருகிறேன். தினமும் ரூ.500 அளித்து வருகிறேன். அந்த சமயத்தில் ...

ரங்கூனில் கரீனா நடிக்கவில்லை

Posted:

விஷால் பரத்வாஜின் ரங்கூன் படத்தில் சைப் அலி கான், ஷாகித் கபூர் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தில் ஹீரோயினாக கரீனா நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. இந்த தகவல் உண்மை தானா என உறுதிப்படுத்திக் கொள்வதற்காக விஷாலிடம் கேட்டதற்கு, இந்த படத்தில் நடிப்பதற்கு நான் கரீனாவிடம் கேட்கவேயில்லை. கங்கனா ரனாவத்தை மனதில் ...

சமூக சேவையில் அக்கறை காட்டும் செய்தி வாசிப்பாளர்

Posted:

தொலைக்காட்சிகளில் தொடர்ந்து செய்தி பார்ப்பவர்களுக்கு திவ்யாவை தெரியாமல் இருக்க முடியாது. முன்னணி செய்தி சேனல்கள் அனைத்திலும் பணியாற்றிவிட்டு தற்போது புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசித்துக் கொண்டிருக்கிறார். திவ்யாவின் இன்னொரு அடையாளம் சமூக சேவகர்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மழைநீர் சேகரிப்பு, மரம் நடுதல் ...

பாதை மாறும் பெண்களுக்கு பாடம் நடத்தும் பச்சைக்கிளி

Posted:

எல்.கே.புரொடக்ஷன் என்ற கம்பெனியின் சார்பில் எல்.கே.பாஷா என்பவர் பச்சைக்கிளி என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார். எம்.கே.செல்வம் என்பவர் இயக்குகிறார். ஜிப்ஸி ராஜ்குமார், ஹேமா, எல்.பாபு என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். உதயசங்கர் ஒளிப்பதிவு செய்கிறார், செல்வ நம்பி இசை அமைக்கிறார்.
"இன்றைக்கு பேப்பரை திறந்தாலே கள்ளக்காதல் ...

நயன்தாராவின் நெக்லஸ்: பரபரப்பை கிளப்பும் இந்தி குறும்படம்

Posted:

இப்போதெல்லாம் பத்து நிமிடத்துக்குள் ஓடும் குறும்படங்கள் பரபரப்பை கிளப்பி விடுகிறது. சமீபத்தில் ராதிகா ஆப்தே நடித்த அகல்யா குறும்படம் செம ஹிட் அடித்தது. அகல்யா குறும்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தற்போது தயாரித்துள்ள படம் நயன்தாராவின் நெக்லஸ். இதில் தேசிய விருது பெற்ற கொங்கணா சென் நடித்துள்ளார். ஜெயதீப் சர்க்கார் இயக்கி ...

ஜீவ சமாதி அடைந்த நாளில் பாபா படம் வெளியீடு

Posted:

ஷீரடி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை அபூர்வ மகான் என்ற பெயரில் தயாரித்துள்ளார்கள். டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் சார்பில் டி.என்.எஸ் செல்லத்துரை தேவர், கே.பி.செல்வம் ஆகியோர் தயாரித்துள்ளார்கள். கே.ஆர்.மணிமுத்து இயக்கி உள்ளார். பாபாவாக தலைவாசல் விஜய் நடித்துள்ளார். இவர் தவிர இளம் நாயகன், நாயகியாக சாய்முரளியும், ரஞ்சனியும் ...

400 மாணவர்களை படிக்க வைக்க லாரன்ஸ் முடிவு

Posted:

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர், ஆன்மீகவாதி இப்படி பல முகங்களை கொண்ட ராகவா லாரன்சின் இன்னொரு முகம் சமூக சேவகர். மற்றவர்களிடம் பணம் வசூலித்து சேவகம் பண்ணாமல் தன் சொந்தப் பணத்தில் பண்ணுகிறவர். வேந்தர் மூவீசுக்கு அடுத்த தான் இயக்கப்போகும் படத்துக்கு வாங்கிய ஒரு கோடி ரூபாய் அட்வான்சை 100 இளைஞர்கள் மூலம் ஏழைகளுக்கு பகிர்ந்து ...

நடிகர் சங்கத்தை காணோம்... :வடிவேலு மீது அவதூறு வழக்கு

Posted:

நடிகர் வடிவேலு மீது நாமக்கல் மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையில் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது வடிவேலு அவதூறாக பேட்டி அளித்ததாக கூறி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் மதுரையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த வடிவேலு நடிகர் சங்க ...

குமாரி 21F படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அறிவிப்பு

Posted:

வித்தியாசமான போஸ்டர்கள் வாயிலாக இளைஞர்களை வசீகரித்துள்ள குமாரி 21F படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குனர் சூர்ய பிரதாப் இயக்கத்தில் நடிகர் ராஜ் தருண், நடிகை ஹீபா பட்டேல் இணைந்து நடித்துள்ள குமாரி 21F திரைப்படம் இளமை ததும்பும் காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது. ...

சிரஞ்சீவி மறுத்த கதையை தேர்வு செய்த மகேஷ் பாபு?

Posted:

டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிக்கும் 150வது படத்திற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டார். சிரஞ்சீவிக்கு தாகூர், ஸ்டாலின் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸும் சிரஞ்சீவிக்கு தான் உருவாக்கிய கதையை சொன்னார். ஆனால் சிரஞ்சீவி முருகதாஸ் கூறிய கதை திருப்திகரமாக இல்லை என்று ...

விஜய்யை புகழ்ந்து தள்ளும் சமந்தா

Posted:

தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக இருந்து, தன்னுடைய ஊரிலும் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆவலில் தமிழ்த் திரையுலகம் பக்கமும் திரும்பியவர் சமந்தா. ஆரம்ப காலப் படங்கள் ஏமாற்றினாலும் 'கத்தி' படத்தின் வெற்றி அவரை பலமாகவே கரை சேர்த்துவிட்டது. தொடர்ந்து விஜய் ஜோடியாக அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

'கத்தி' ...

விஜய் ரசிகராக மாறிய பிருத்விராஜ்..

Posted:

டைட்டிலை படித்ததும் அட 'புலி' படத்தை பார்த்துவிட்டு பிருத்விராஜும் கூட விஜய் ரசிகராக மாறிவிட்டாரே என அதிர்ச்சியோ ஆச்சர்யமோ அடையவேண்டாம். இது புது விஷயம்.. மலையாளத்தில் பிருத்விராஜ் தற்போது நடித்துவரும் படங்களில் ஒன்றுதான் 'பாவாட'.. மார்த்தாண்டன் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் பிருத்விராஜ் விஜய் ரசிகராக நடிக்கிறார்.. ...

மீண்டும் காப்பி அடிக்கிறாரா அட்லீ ?

Posted:

'ராஜா ராணி' படத்திற்குப் பிறகு இயக்குனர் அட்லீ, விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றை இயக்கி வருகிறார். 'போக்கிரி' படத்தில் கிளைமாக்சில் மட்டும் 'காக்கிச் சட்டை'யில் வந்த விஜய், இந்தப் படத்தில் முழுவதுமாகவே காக்கிச் சட்டையில்தான் வருகிறாராம். படத்திற்கு 'மூன்று முகம், காக்கி' என பெயர்களை வைக்கலாமா ...

ஷங்கரும், மணிரத்னமும் சஸ்பென்ஸை உடைப்பார்களா ?

Posted:

'ரஜினி முருகன், இது நம்ம ஆளு' ஆகிய படங்கள் எப்போது வரும் என்ற சஸ்பென்ஸ் கூட ஒரு நாளில் வெளியில் தெரிந்துவிடும் போலிருக்கிறது. ஆனால், மணிரத்னம், ஷங்கர் இருவரது அடுத்த படங்களில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது சிதம்பர ரகசியத்தை விட சீக்ரெட்டாக உள்ளது.

ஒவ்வொரு நாளும் இவர் நடிக்கிறார், அவர் நடிக்கிறார், இவர் ...

4 மில்லியனைத் தாண்டிய 'வேதாளம்' டீசர்

Posted:

'வேதாளம்' படத்தின் பாடல் டீசர் வழக்கம் போல இன்று 15ம் தேதி பிறந்த நிமிடத்தில் வெளியானது. அஜித் ரசிகர்கள் உடனே 'ஆளுமா டேலுமா', என ஆட ஆரம்பித்துவிட்டார்கள். நாளை இப்படத்தின் மொத்த பாடல்களும் ஒலி வடிவில் வெளியாக உள்ளது. நேற்று படத்தில் என்னென்ன பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்ற விவரத்தையும் வெளியிட்டார்கள்.

'வேதாளம்' பாடல் ...

மீரா ஜாஸ்மின் மீது மீண்டும் ஒரு புகார்

Posted:

மலையாள நடிகைகளில் மிகவும் திறமை வாய்ந்தவர்களில் மீரா ஜாஸ்மினும் ஒருவர்.. திறமை இருக்கும் இடத்தில் தலைக்கனம் இல்லாமல் இருந்தால் அது ஆச்சர்யம் தானே.. ஆனால் மீரா ஜாஸ்மினிடம் அந்த நல்ல குணம் மட்டும் இல்லை என்பது அவ்வப்போது அவரைப்பற்றி வெளியாகும் செய்திகளில் இருந்து உணர முடிந்தது. ஆனால் சமீபத்தில் பிரபல மலையாள இயக்குனர் கமல், மீரா ...

தந்தை இயக்கத்தில் நடிக்க போகிறார் வருண் தவான்

Posted:

மைன் தேரா ஹீரோ படத்திற்கு பிறகு தனது மகன் வருண் தவானை ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை எடுக்க டைரக்டர் டேவிட் தவான் திட்டமிட்டுள்ளார். தற்போது வருண், ரோஹித் ஷெட்டியின் திவாளி மற்றும் தனது சகோதரர் ரோஹித் தவானின் திஷூம் படங்களின் சூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில், தனது மகனை வைத்து இயக்க உள்ள படத்திற்காக 2 கதைகளை ...

சரத்குமாருக்கு விடியல், விஷாலுக்கு பாயும் புலி

Posted:

நடிகர் சங்கத்தேர்தலில் எதிரும்புதிருமாக இருக்கும் சரத்குமார், விஷால் இருவருக்குமே தேர்தல் நெருங்க நெருங்க டென்ஷன் கூடிக்கொண்டே போகிறது.
எப்படியாவது வெற்றியடைந்தே தீர வேண்டும் என்பதில் இருவருமே இரவு பகல் பாராமல் பம்பரமாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
வாக்குரிமை உள்ள கலைஞர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிக்கும் ...

பாலகிருஷ்ணாவுடன் இணைந்த அக்ஷா

Posted:

லயன் படத்தின் அதிரடி வெற்றிக்கு பின்னர் நடிகர் பாலகிருஷ்ணா தனது 99வது திரைப்படமான டிக்டேட்டர் படத்தில் நடித்து வருகின்றார். ஈரோஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கும் இயக்குநர் ஸ்ரீவாஸ் இப்படத்தை இயக்கி வருகின்றார். டிக்டேட்டர் படத்தில் நடிகை அஞ்சலி மற்றும் நடிகை சோனல் சவுகன் பாலகிருஷ்ணவிற்கு ஜோடியாக நடிக்கின்றனர். ...

விஷால் அணியினர் மீது எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் போலீசில் புகார்

Posted:

நடிகர் சங்க தேர்தலில் பயன்படுத்தப்படும் ஓட்டுப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என விஷால் அணியினர், போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்து விட்டு வந்துள்ளனர். அதே சமயம், நீதி அரசரின் அனுமதியில்லாமல் தனியார் நிறுவன காவலர்களை நியமித்ததாக விஷால் அணியினர் மீது சரத்குமார் அணியைச் சேர்ந்த எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் தேனாம்பேட்டை போலீசில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™