Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தேசிய அரசாங்கம் தொடர்பில் இரண்டு ...” plus 18 more

Tamilwin Latest News: “தேசிய அரசாங்கம் தொடர்பில் இரண்டு ...” plus 18 more

Link to Lankasri

தேசிய அரசாங்கம் தொடர்பில் இரண்டு ...

Posted: 05 Oct 2015 05:58 PM PDT

தேசிய அரசாங்கம் தொடர்பில் இரண்டு ஆண்டுகளின் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு ...

Posted: 05 Oct 2015 05:52 PM PDT

மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு அரசு தீர்மானம் எடுக்கும் எந்த வேளையிலும் அதை நிறைவேற்றுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பீ.ஏ. ரோஹண புஷ்பகுமார தெரிவித்தார்.

2015ம் ஆண்டுக்கான வர்த்தக வங்கியாக ...

Posted: 05 Oct 2015 05:39 PM PDT

­ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்டு செயற்படும் இன்டர்நேஷனல் பேங்கர் நிறுவனம் இலங்கையில் 2015ம் ஆண்டுக்கான வர்த்தக வங்கியாக கொமர்ஷல் வங்கியைத் தெரிவு செய்துள்ளது.

ரவிராஜ் கொலை! வெளிநாட்டிலுள்ள ...

Posted: 05 Oct 2015 05:19 PM PDT

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் மூன்று கடற்படையினர் மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பிலான விசாரணை அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தீர்மானம் அமுல்படுத்தப்படுகிறதா? ...

Posted: 05 Oct 2015 05:07 PM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆறு பிரதிநிதிகள் குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளன.

மரண தண்டனையை அமுல்படுத்த ...

Posted: 05 Oct 2015 04:40 PM PDT

மரண தண்டனையை மீள அமுல்படுத்துவது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முழுநாள் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்தப்படுகிறது.

பத்து வயதுச் சிறுமியை ...

Posted: 05 Oct 2015 04:18 PM PDT

தம்புள்ளை விகாரையில் சில் அனுஷ்டானம் செய்யச் சென்றிருந்த தனது பாட்டிக்கு பகலுணவை எடுத்துச் சென்ற பத்து வயதுச் சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற பெளத்த பிக்கு ஒருவர் பொலிஸாரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி பாதுகாப்புப் படையில் ...

Posted: 05 Oct 2015 04:13 PM PDT

ஜனாதிபதி பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உட்பட 162பேர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் ...

Posted: 05 Oct 2015 10:11 AM PDT

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகள் சிலர் நேர்முகப் பரீட்சைக்காக எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் ஏனைய பட்டதாரிகள் கவலையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நாளொன்றுக்கு சிறுவர், ...

Posted: 05 Oct 2015 09:59 AM PDT

இலங்கையில் நாளொன்றுக்கு சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக 10 குற்றச்சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீண்டும் சொதப்பிய இந்தியா: தொடரை ...

Posted: 05 Oct 2015 06:29 AM PDT

 இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது.

டிஸ்க் ஜாக்கியால் கடுப்பாகி ...

Posted: 05 Oct 2015 05:22 AM PDT

டிஸ்க் ஜாக்கி ரேடியோவில் அதிக சத்தத்துடன் பாடல் போட்டதால் டோனி பயிற்சியில் இருந்து பாதியில் கிளம்பியது சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

வேலைக்கார சிறுமியை தாக்கிய வழக்கு: ...

Posted: 05 Oct 2015 03:20 AM PDT

வேலைக்கார சிறுமியை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த வங்கதேச வீரர் ஷகாதத் ஹொசைன் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

டோனியிடம் இருந்து மாறுபட்டவர் ...

Posted: 05 Oct 2015 01:27 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் இரு தலைவர்களின் முடிவு வீரர்களுக்கு கடினமாக இருக்காது என்று முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி ...

Posted: 05 Oct 2015 12:39 AM PDT

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்று நடக்கிறது.

கழற்றிவிட்ட காதலி: தவியாய் ...

Posted: 05 Oct 2015 12:02 AM PDT

இத்தாலி கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் படோலி பிரிந்த காதலியை மறக்க முடியாமல் தவியாய் தவித்து வருகிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ...

Posted: 04 Oct 2015 11:14 PM PDT

இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதும் 19 வயதுக்குட்பட்டோருக்கான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சரித் அசாலன்காவின் இரட்டை சதத்தால் வலுவான நிலையில் உள்ளது.

ரஜினியின் உற்சாகம் ரசிகர்களை ...

Posted: 04 Oct 2015 10:35 PM PDT

சென்னையில் இரண்டாவது ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டிகள் நேற்று முன் தினம் கோலாகலமாக தொடங்கியது.

துப்பாக்கி குண்டுகளை போல இந்தியா ...

Posted: 04 Oct 2015 10:15 PM PDT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™