Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பூமிக்குள் புதையுண்டு போன கிணறு! ...” plus 17 more

Tamilwin Latest News: “பூமிக்குள் புதையுண்டு போன கிணறு! ...” plus 17 more

Link to Lankasri

பூமிக்குள் புதையுண்டு போன கிணறு! ...

Posted: 21 Oct 2015 03:06 PM PDT

தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று பூமிக்குள் புதையுண்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு மொழிகளை பேசும் மக்களால் ...

Posted: 21 Oct 2015 10:17 AM PDT

கனடியப் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற இளவயதுப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரை அவர் மீது மிகவும் நம்பிக்கை தரக்கூடியதாக அமைந்துள்ளதாக ஊடகங்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளன.

இலங்கை மனித உரிமைகள் ...

Posted: 21 Oct 2015 09:24 AM PDT

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் தீபிகா உடகம நியமிக்கப்பட்டுள்ளார்

கொழும்பில் கடத்தப்பட்ட மாணவர்கள் ...

Posted: 21 Oct 2015 09:09 AM PDT

கொழும்பில் 2008, 2009ஆம் ஆண்டுகளில் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட 11 பேர் குறிப்பாக தமிழ் இளைஞர்கள், திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டதாக சிஐடியினர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

“வன்னி, ஜெனீவா மற்றும் நியூயோர்க்: ...

Posted: 21 Oct 2015 09:07 AM PDT

தேசிய சுதந்திர முன்னிணியின் தலைவர் விமல் வீரவன்ச "வன்னி, ஜெனீவா மற்றும் நியூயோர்க்: தமிழீழ வீதி வரைபடம்" என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.

வழக்கறிஞர்களுக்கு எதிராக வழக்கு! ...

Posted: 21 Oct 2015 08:47 AM PDT

மேல்மாகாண எல்லைக்குள் செயற்படும் வழக்கறிஞர்கள் சிலருக்கு எதிராக வழக்குத் தொடுக்க மாகாண இறைவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாரத கொலையுடன் தொடர்புடைய சந்தேக ...

Posted: 21 Oct 2015 08:39 AM PDT

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலையுடன் தொடர்படைய சந்தேக நபர் ஒருவருக்கு பிணை வழங்க முடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் தம்பி சூழல் ...

Posted: 21 Oct 2015 08:37 AM PDT

ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேன நுவரெலியாவில் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அர்ஜூன ரணதுங்கவின் முகநூல் ...

Posted: 21 Oct 2015 08:21 AM PDT

தமது சகோதரரை துறைமுக அதிகார சபையின் தலைவராக நியமித்தமையை அடுத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவுக்கு எதிராக தொடர்ந்தும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

விமல் வீரவன்சவுடன் இணைந்து ...

Posted: 21 Oct 2015 07:24 AM PDT

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தை தோற்கடிக்க, உரிய வேலைத்திட்டத்தை விமல் வீரவன்ச கொண்டிருப்பாராக இருந்தால், அவருடன் இணைந்து செயற்பட தயார் என்று ஜனதாக சேவக கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

சென்னையில் 4வது ஒருநாள் ஆட்டம்: ...

Posted: 21 Oct 2015 05:39 AM PDT

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடக்கிறது.

பண்ணையில் குதிரை மேய்த்தேன்: ...

Posted: 21 Oct 2015 04:42 AM PDT

பண்ணையில் குதிரைகளுடன் நேரத்தை செலவிட்டது தனக்கு தன்னம்பிக்கையை மீட்க உதவியதாக இந்திய வீரர் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக்கின் முன்னாள் ...

Posted: 21 Oct 2015 03:40 AM PDT

கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நொடிப் பொழுதில் அனைத்தையும் மாற்றிவிடும்.

ரிச்சர்ட்ஸ் ஆட்டத்தை ...

Posted: 21 Oct 2015 12:39 AM PDT

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஷேவாக்கிற்கு கிரிக்கெட் வீரர்களும், பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஓய்வு பெறும் முன் பிசிசிஐ-யிடம் ...

Posted: 20 Oct 2015 11:48 PM PDT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி விட்டு ஷேவாக் ஓய்வு பெற விரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு நெருக்கடி: ...

Posted: 20 Oct 2015 11:18 PM PDT

தென் ஆப்பிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் டுமினி காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான அடுத்த 2 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

அமித் மிஸ்ரா மீது பாலியல் புகார் ...

Posted: 20 Oct 2015 10:59 PM PDT

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பெண் ஒருவரை பாலியல் ரீதியாகத் தாக்கியதாக பெங்களூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியை ...

Posted: 20 Oct 2015 10:27 PM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவோம் என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™