Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பாகுபலி 2 படத்தில் நடிக்கிறேனா? - சூர்யா மறுப்பு

Posted:

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், நடிகை தமன்னா, நடிகர் ராணா உள்ளிட்ட பல நட்ச்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பில் வெளிவந்த பாகுபலி திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தியில் வெளிவந்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமான பாகுபலி தி கன்குலூசன் திரைப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளை ராஜமௌலி ...

அல்லு அர்ஜுனுடன் குத்தாட்டம் போடும் அனுஷ்கா

Posted:

முன்னணி நடிகர்களின் விருப்ப நாயகியான நடிகை அனுஷ்கா பாகுபலி, ருத்ரமாதேவி என சரித்திர நாயகியாக சாதித்து வந்தாலும் கமர்ஷியல் படங்களிலும் நடித்து வருகின்றார். அனுஷ்கா குண்டான உடல் தோற்றத்துடன் நடித்துள்ள இஞ்சி இடுப்பழகி திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. மேலும் பாகுபலி 2 படத்திற்காக அனுஷ்கா தயாராகி வருகின்றார். இந்நிலையில் ...

ஆலியா பட்டிற்கு வலை விரிக்கும் மகேஷ் பாபு

Posted:

ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரம்மோற்சவம் படத்தில் பிசியாக நடித்து வரும் மகேஷ் பாபு அப்படத்திற்கு பின்னர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தற்போது நடிகை சோனாக்ஷி நடிப்பில் மௌனகுரு படத்தை ஹிந்தியில் இயக்குகின்றார். அப்படத்தை முடித்த ...

பாகுபலி-2 படத்தில் ஸ்ரேயா?

Posted:

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா தற்சமயம் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றார். மலையாளத்தில் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை மீனா வேடத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக ஸ்ரேயா நடித்தார். இந்நிலையில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற சரித்திர திரைப்படமான பாகுபலி படத்தின் இரண்டாம் ...

எமிஜாக்சன் நடித்த இரண்டு படங்கள் ஒரேநாளில் ரிலீஸ்

Posted:

வேலையில்லா பட்டதாரி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே குழுவினருடன் தனுஷ் இணைந்த படம் நீண்டகாலமாக அண்டர்புரடக்ஷனில் இருந்து வந்தது. விஐபி-2 என்று சொல்லப்பட்டு வந்த இப்படம் தற்போது 'தங்க மகன்' என்றாகிவிட்டது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்சன், சமந்தா நடிக்க, அனிருத் இசை ...

நிகில் படம்; ஹிருத்திக் மறுப்பு!

Posted:

இயக்குநர் நிகில் அத்வானி இயக்கும் பஜார் படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்தி வந்தது. ஆனால் இப்போது அந்தப்படத்தில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் மறுத்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த நிகில் அத்வானியின் படங்களான ஹீரோ மற்றும் கட்டி பட்டி படங்கள் சரியாக ...

ஹவுஸ்புல்-3 பர்ஸ்ட்லுக் வெளியானது

Posted:

ஹவுஸ்புல் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து ஹவுஸ்புல் மூன்றாம் பாகம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அக்ஷ்ய் குமார், அபிஷேக் பச்சன், ரித்தேஷ் தேஷ்முக், லிசா ஹைடன், நர்கிஸ் பக்ரி, ஜாக்குலின் பெர்ணான்டஸ் ஆகியோரும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் போஸ் கொடுத்துள்ளனர். லண்டன் ...

சல்மான் பட வாய்ப்பு கிடைத்தது எப்படி.? - சோனம் கபூர்!

Posted:

பாலிவுட்டின் இளம் நடிகையான சோனம் கபூர், சல்மான் கான் நடித்துள்ள பிரேம் ரத்தன் தன் பயோ படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், இந்தப்படம் எப்படி தனக்கு கிடைத்தது என்று பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறும்போது... ராஞ்சனா படத்தில் எனது நடிப்பை பார்த்து ரசித்தார் சூரஜ் பர்ஜாத்யா. ஜூன் 2013-ல் இப்படம் ...

அனிருத் நடிக்க வேண்டிய 'நானும் ரௌடிதான்'

Posted:

விக்னேஷ் சிவன் இயக்க அனிருத் இசையமைப்பில் நாளை வெளிவர உள்ள படம் 'நானும் ரௌடிதான்'. இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனும் அனிருத்தும் நீண்ட நாட்களாகவே நண்பர்களாம். அனிருத் இசையமைத்து வெளிவந்த 'வணக்கம் சென்னை' படத்தில் 'எங்கடி பொறந்த...'பாடலை எழுதியதும் விக்னேஷ் சிவன்தான். தொடர்ந்து அனிருத் இசையமைப்பில் 'ஆகோ, மாரி' ஆகிய ...

அடுத்தடுத்து வரும் ஸ்ரீகாந்த் நடித்த படங்கள்

Posted:

நடிகர் ஸ்ரீகாந்த் சொந்தமாக தயாரித்து நடித்த நம்பியார் படம் இன்னும் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. அவர் ஹீரோவாக நடித்துள்ள மற்றொரு படம் 'ஓம் சாந்தி ஓம்'. ஷாருக்கான் நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த ஓம் சாந்தி ஓம். தீபிகா படுகோன் நடிகையாய் அறிமுகமான படமும் அதுதான். அதேபோல் வெற்றிப்படமாக வேண்டும் என்ற சென்ட்டிமெண்ட் ...

உலகம் முழுக்க 500 தியேட்டர்களில் நானும் ரௌடிதான்

Posted:

விஜய்சேதுபதி நயன்தாரா நடித்த நானும் ரௌடிதான், விக்ரம் சமந்தா நடித்த 10 எண்றதுக்குள்ள ஆகியஇரண்டு படங்கள் இன்று வெளியாகி உள்ளன. இவற்றில் நானும் ரௌடிதான் படத்துக்கு உலகம் முழுக்க மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்திருக்கிறது. இத்தனைக்கும் விஜய்சேதுபதி இதற்குமுன் நடித்த ஆரஞ்சுமிட்டாய் படம் மட்டுமல்ல அதற்கு முந்தைய படங்களும் அட்டர் ...

அட்லீ - விஜய் படத்துக்கு 'காக்கி' டைட்டில் கிடைக்குமா?

Posted:

கலைப்புலி தாணு தயாரிப்பில் அட்லீ இயக்கும் படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு முதலில் மூன்று முகம் என்ற தலைப்பு பரிசீலிக்கப்பட்டது. பின்னர் காக்கி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் அடிபட்டு வருகிறது. காக்கி என்ற தலைப்பு ஏற்கனவே ஒரு படத்துக்கு வைக்கப்பட்ட தலைப்பு என்பதால் விஜய் ...

பெரியதிரை ஹீரோவானார் ஆபீஸ் விஷ்ணு

Posted:

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஆபீஸ் என்ற தொடரின் ஹீரோ விஷ்ணு, சின்னத்திரை ஏரியாவில் பிரபலமானவர். ஆபீஸ் தொடரில் தனது நடிப்பால் பல இளசுகளை கட்டிப்போட்டிருப்பவர். விஷ்ணு பெரிய திரையில் ஹீரோவாகியிருக்கிறார். படத்தின் பெயர் இவன் யாரென்று தெரிகிறதா?.

விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற தீம் பாடலின் முதல் வரியை ...

மீண்டும் ஒரு பள்ளி மாணவர்கள் சினிமா

Posted:

பள்ளி மாணவர்களை மையப்படுத்தி பல்வேறு படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் அடுத்து வரும் படம் பள்ளிக்கூடம் போகாமலே. பெஸ்ட் ரிலீஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் டாக்டர் எஸ்.ஈ.வி தம்பி மற்றும் எஸ்.மகேஷ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். மலையாள குணசித்திர நடிகர் அலெக்சின் மகன் தேஜஸ் ஹீரோவாக நடித்துள்ளார். பிளஸ் 2 தேர்வில் ...

இஞ்சி இடுப்பழகி சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்: இயக்குனர் சொல்கிறார்

Posted:

அனுஷ்கா, ஆர்யா நடிக்கும் இஞ்சி இடுப்பழகி படம் வருகிற 26ந் தேதி வெளிவருகிறது. பிரசாத் வி.பொட்லூரி இயக்கியுள்ளார், மரகதமணி இசை அமைத்துள்ளார், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிவிபி சினிமா தயாரித்துள்ளது. இஞ்சி இடுப்பழகி வெளிவந்த பிறகு சமூகத்தில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் இயக்குனர் பிரசாத் வி.பொட்லூரி.

மேலும் ...

மீண்டும் ஜொலிப்பாரா ஜோஷ்வா ஸ்ரீதர்

Posted:

காதல் படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் ஜோஷ்வா ஸ்ரீதர். அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி முதல் படத்திலேயே பெரிய அளவில் பேசப்பட்டவர். தமிழ் திரையிசை உலகில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.

ஆனால் அவர் சொந்த வாழ்வில் ஏற்பட்ட சிறிய சறுக்கல் அவரால் காதல் படத்திற்கு பிறகு எழுந்து நிற்க முடியாமல் ...

நடிப்பு பயிற்சிக்காக ஆர்ஜேவாக வேலை பார்த்த ரித்விகா

Posted:

மெட்ராஸ் படத்தின் மூலம் அறியப்பட்ட ரித்விகா இப்போது பிசியான குணசித்திர நடிகை. ரஜினி நடிக்கும் கபாலி படத்தில் நடிக்கிறார். அவர் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் ஒரு நாள் கூத்து. இந்தப் படத்தில் அவர் பண்பலை வானொலியின் ரேடியோ ஜாக்கியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரமேஷ் திலக் நடிக்கிறார். ரமேஷ் திலக் நிஜமாகவே ஒரு பண்பலை ரேடியோ ...

கத்துக்குட்டி படத்துக்கு டில்லி தமிழ் சங்கம் பாராட்டு

Posted:

சமீபத்தில் வெளியான படம் கத்துக்குட்டி, நரேன் சிருஷ்டி டாங்கே, சூரி நடித்திருந்த இந்தப் படத்தை பத்திரிகையாளர் இரா.சரணவணன் இயக்கி இருந்தார். இது தஞ்சை மாவட்டத்தில் சில சர்வதேச நிறுவனங்கள் மீத்தேன் வாயு எடுக்க முயற்சிப்பதையும். அதனால் ஏற்படும் விளைவுகளையும் பற்றிய படம். இந்த படத்துக்கு பரவலான பாராட்டுகள் கிடைத்தது. டில்லி தமிழ் ...

மழையை நிறுத்த வர்ணபூஜை நடத்திய கரண்

Posted:

நடிகர் கரண் சொந்தமாக தயாரித்து நடிக்கும் படம் உச்சத்துல சிவா. இதில் கரண் ஜோடியாக நேகா நடிக்கிறார். ஆடுகளம் நரேன், இளவரசு, ரமேஷ் கண்ணா, கும்கி அஸ்வின் ஆகியோரும் நடிக்கிறார்கள். வித்யாசாகர் இசை அமைக்கிறார். புதுமுகம் ஜேப்பி இயக்குகிறார். அட்வென்ஜர் திகில் படமான இதன் படப்பிடிப்புகள் ஊட்டியில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடந்து ...

ரிலீஸ் பிரச்சினை தீர்க்க உதவுங்கள்: நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு இயக்குனர் சங்கம் கோரிக்கை

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து நிர்வாகிகளையும் தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™