Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பிரதமரின் பாதுகாப்பு ...” plus 17 more

Tamilwin Latest News: “பிரதமரின் பாதுகாப்பு ...” plus 17 more

Link to Lankasri

பிரதமரின் பாதுகாப்பு ...

Posted: 14 Oct 2015 05:55 PM PDT

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பு வைபவம் ஒன்றை கொழும்பில் நடத்தியுள்ளார்.

சம்பூர் அனல் மின்சார மைய பணிகள் ...

Posted: 14 Oct 2015 05:49 PM PDT

500 மெகாவோட்ஸ் அலகுகளை உற்பத்தி செய்யும் நோக்கில் திருகோணலை சம்பூர் அனல் மின்சார நிலைய அமைப்புப் பணிகளுக்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

2017க்கு முன்னர் அனைவருக்கும் புதிய ...

Posted: 14 Oct 2015 05:45 PM PDT

2017ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் நாட்டின் உள்ள அனைவருக்கும் புதிய தேசிய அடையாள அட்டைகளை விநியோகம் செய்யப்படவுள்ளன.

பிரதமர் சிங்கப்பூருக்கு இரண்டு ...

Posted: 14 Oct 2015 05:41 PM PDT

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளவுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் ...

Posted: 14 Oct 2015 05:34 PM PDT

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மீன் ஏற்றுமதி தொடர்பில் விதித்திருந்த தடை அடுத்த மாதம் நீக்கப்படும் என பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கைதிகளை அரசாங்கம் விடுதலை ...

Posted: 14 Oct 2015 05:31 PM PDT

இணங்கியப்படி அரசாங்கம், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம் ஏ சுமந்திரன் ஆகியோர் கோரியுள்ளனர்.

மேஜர் ஜெனரல் சவேந்திரவின் ...

Posted: 14 Oct 2015 05:25 PM PDT

ஐக்கிய நாடுகள் அமைப்பில், மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா வகித்து வந்த பதவி மேஜர் ஜெனரல் உபய மெதவலவிற்கு வழங்கப்படவுள்ளது.

அரசியல் கைதிகள் எவரும் கிடையாது! ...

Posted: 14 Oct 2015 05:19 PM PDT

இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது என்ற தமது வாதத்தை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ள நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிறைக் கைதிகள் தொடர்பில் அரசாங்கமே தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். 

கெஹலிய, சுசில், டலஸ் இன்று ஜனாதிபதி ...

Posted: 14 Oct 2015 05:11 PM PDT

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் முன்னாள் அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல, டலஸ் அழப்பெரும ஆகியோர் பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு எதிரில் முன்னிலையாகவுள்ளனர்.

கைதிகள் விவகாரம்: இரு ...

Posted: 14 Oct 2015 05:03 PM PDT

சாகும்வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது. சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இக்கண்டனப் பேரணியில் கைதிகளின் உறவினர்கள் கண்ணீருடன் கலந்துகொண்டிருந்தனர்.

ஷாரூக்கானுக்கு பிரியாணி விருந்து ...

Posted: 14 Oct 2015 05:55 AM PDT

இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானுக்கு பிரியாணி விருந்துக் கொடுத்து அசத்தியுள்ளார்.

மாலிக் இரட்டை சதம் விளாசல்! ...

Posted: 14 Oct 2015 04:42 AM PDT

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பிடித்த சோயிப் மாலிக் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

விஸ்வரூபம் எடுத்த டோனி: முதல் ...

Posted: 14 Oct 2015 12:52 AM PDT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

காதலிக்காக பாகிஸ்தான் அணியில் ...

Posted: 14 Oct 2015 12:11 AM PDT

தென் ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாகிர், எதிரணியை தனது மாயாஜால பந்து வீச்சால் திணறடிப்பவர்.

பிரையன் லாராவை வீழ்த்திய ...

Posted: 13 Oct 2015 11:30 PM PDT

மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா, ஒரு முறை அவுஸ்திரேலிய வீராங்கனை ஒருவரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.

டோனி தான் பலிகடா: கவாஸ்கர் ஆவேசம்

Posted: 13 Oct 2015 10:48 PM PDT

இந்திய அணித்தலைவர் டோனிக்கு முன்னாள் இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

2வது ஒருநாள் போட்டியில் சிறிய ...

Posted: 13 Oct 2015 10:27 PM PDT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சிறிய தவறுகளையும் அனுமதிக்க கூடாது என்று இந்திய தொடக்க வீரர் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

திமுத் கருணாரத்னே அபார சதம்: முதல் ...

Posted: 13 Oct 2015 10:04 PM PDT

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தில் 250 ஓட்டங்கள் எடுத்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™