Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


புதிய புத்தகங்கள் (விற்பனைக்கு) - தொடர்பதிவு

Posted: 14 Oct 2015 02:45 PM PDT

தமிழில் கதை, கட்டுரை, நாவல்கள், என
பல்வேறு சுவைகளில் அவ்வப்போது புத்தகங்கள்
பிரசுரம் ஆகிக் கொண்டிருக்கின்ற...!
-
இணையத்தில் வாசிப்பதை விட,
காசு கொடுத்து புத்தகமாக வாங்கிப் படிக்கும்
ஆர்வலர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதையே
இது காட்டுகிறது..!
-
புதிய வரவுகளாக பிரசுரம் ஆன புத்தகங்கள் விபரங்களை
வார, மாத இதழ்கள் தருகின்றன...
-
புது(த்)தக விபரங்களை இனி பார்க்கலாம்..!!
-

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...ஆமையும் முயலும் ! .

Posted: 14 Oct 2015 02:39 PM PDT

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ...

இ.சி.ஜி மானிட்டரில் சீரியல் வருமான்னு கேட்கிறாங்க,,?

Posted: 14 Oct 2015 11:53 AM PDT

- மாப்ளே என் பொண்ணை குறை தெரியாம வளர்த்துட்டேன் நீங்கதான்…. – கவலையே படாதீங்க மாமா! சிகரெட் பிடிக்கிறது, தண்ணியடிக்கிறது, ஊர் சுத்தறதுன்னு என்கிட்டே இருக்குற குறை உங்க பொண்ணுக்கு தெரியாதபடி பார்த்துக்கிறேன், போதுமா…! – எஸ்.கோபாலன் – —————————————————— – ஆங்கரிங் கேர்ளை கல்யாணம் பண்ணியது தப்பா போச்சா… ஏன்..? – சரியான 'ஆங்கரிங் கேர்ளா' இருக்காளே..! – இரா.வசந்தராசன் – —————————————— – என்ன! உங்க மனைவி இவ்வளவு டி.வி.சீரியல் பைத்தியமா இருக்காங்க..? – ஏன் டாக்டர்..? – ஐ.சி.யு.வில ...

இந்தியன் - ஒரு பக்க கதை

Posted: 14 Oct 2015 11:50 AM PDT

சுவையான தகவல்கள்

Posted: 14 Oct 2015 11:48 AM PDT



---

10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து பிள்ப்கார் சாதனை

Posted: 14 Oct 2015 11:47 AM PDT

- இந்தியாவின் மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் நேற்று 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 5 நாளில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: - பெங்களூரு, புது தில்லி, சென்னை ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் பொருள்களை வாங்கியதாகவும், காலணிகளும், ஆண்களுக்கான ஆடைகளுமே மிக அதிக அளவில் விற்பனையானதாக அந்த நிறுவனம் கூறியது. மேலும் ...

சசியின் குட்டி கவிதைகள்

Posted: 14 Oct 2015 11:43 AM PDT

விரக்தியில் இருந்தேன்  வெளியே வந்தாய்  சன்னியாசி ஆனேன்!!  _____________________________ மறைத்தாய்  முகம்தனை  மரமானேன்!!  ________-_____-_- காய்ந்த சருகாய்  காணப்பட்டேன் புன்னகைத்தாய்  மலர்ந்தேன்!!!!  _----___-________-----_- கரம்பிடிப்பாயா?  கைக்கெட்டா தூரத்தில்  காகித பூவாய் நான்!!  ____-----________ வார்த்தைகளால்  அல்ல வலி  உன் மௌனத்தால்!!

முத்தான தகவல்கள் நான்கு...

Posted: 14 Oct 2015 11:38 AM PDT

முதுமை சாதனை

Posted: 14 Oct 2015 11:37 AM PDT

தூவானம்...(தகவல் துளிகள்)

Posted: 14 Oct 2015 11:32 AM PDT



------------
-
தோன்றிய காலம் அஇயமுடியாத இந்திய
அதிசயங்களில் ஒன்று வேதங்கள்.
இந்த வேதங்களை முதன்முதலாக ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்தவர் மாக்ஸ்முல்லர் என்ற
ஜெர்மானியர்
-
இவராலேயே ஜெர்மனி நாட்டில் இந்திய வேங்கள்
பிரபலமாயின
-
----------------------------------

சிவ தாண்டவம்

Posted: 14 Oct 2015 11:28 AM PDT

: ஜூன் 18 2004 அன்று ஜெனீவாவில் உள்ள அணுத்துகள் ஆராய்சி மையத்தில் சிவதாண்டவ சிலை நிறுவப்பட்டது. பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் இயக்கத்தின் அழகிய குறியீட்டு வெளிப்பாடாக இயற்பியலாளர் சிவதாண்டவத்தை கருதுகின்றனர். மீச்சிறிய அணுவினுள் இருக்கும் இயக்கங்களையும் மிகப் பிரம்மாண்டமான எண்ணிலடங்கா தாராமண்டலங்களின் இயக்கங்களையும் காண்கின்றனர் அறிவியலாளர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இயக்கம். சுழல்கள். வீச்சுக்கள் குமிழிகளென எழுந்து கரையும் பொருண்மையும் ஆற்றலும் ஒன்றோடொன்று தந்நிலை ...

இரட்டை பிள்ளையார் !!!

Posted: 14 Oct 2015 11:28 AM PDT

இரட்டை பிள்ளையார் !!! எந்த பூஜையை செய்வதானாலும் முதலில் பிள்ளையாரை வணங்கி விட்டே பூஜையை செய்ய வேண்டும் என்பார்கள். அதற்குக் காரணம் வினைகளையும் தடைகளையும் தீர்ப்பவர் வினாயகர் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடங்க உள்ள அல்லது தொடங்கிய காரியங்கள் தொடர்ந்து நடந்தேறவும் அக்காரியத்தில் இயற்கையான தடைகள் ஏற்பட்டு விடாமலிருப்பதற்கும், அக்காரியம் வெற்றி பெறுவதற்காகவும் வினாயகரை வேண்டுகிறோம். இந்த நம்பிக்கை பொய்த்து விடக் கூடாது என்பதற்காகத்தான் அந்த வினாயகரே வியாச முனிவர் கூறிய மகாபாரதத்தை எழுதத் துவங்குவதற்கு ...

சில்ட்ரன் ஜோக்- ஆறு வித்தியாசம் கண்டு பிடிங்க,,,

Posted: 14 Oct 2015 11:23 AM PDT

கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ

Posted: 14 Oct 2015 11:22 AM PDT

¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Posted: 14 Oct 2015 11:20 AM PDT

மனம்  என்பது பிரபஞ்சம் என்பது என் கருத்து.  நமது உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும்  உள்ள தொடர்பே எண்ணங்கள்  ஆகும். அதனால்தான் எண்ணச்சிறகுகள்  விரிவடைந்து ஓர் நொடிக்குள் பிரபஞ்சத்தில்  நம் அறிவுக்கு எட்டியதூரம் வரை  உடனுக்குடன் செல்ல முடிகிறது. இதைத்தான் மனோ வேகம் என்று சொல்லுகிறோம். மனமானது முதல் கட்டமாக  ஐந்துவகை  நிலைகளைக் கொண்டது. அதுவே விரிவடைந்து  இருபத்து ஐந்து நிலைகளாகப் பரிணமிக்கிறது. அவை 1. விழிப்பு நிலை 2.கனவுநிலை 3.உறக்கநிலை 4.துரியநிலை 5. துரியாதீதநிலை ஒவ்வொரு ...

பிடிக்காதது போல் நடிக்கின்றாயே

Posted: 14 Oct 2015 09:12 AM PDT

உன்னை  நான் முதல் முதலாக  சந்தித்த பொழுதில்  நீ உதிர்த்த  புன்னகையால்  உருகுலைந்து போயிருக்கிறேன்!!  உன் எண்ணத்தில்  என் நினைவுகளை  ஏந்தியிருப்பதை  உன் கண்கள்  காட்டி கொடுத்து விட்டன!  உன்னை ஸ்பரிசித்த பொழுது  விருப்பமில்லாமல்  விலகியதை போல  ஒரு பாவனை செய்தாயே எல்லாவற்றிற்கும்  மேலாக நீ என்னை  காதலிப்பதை  உறுதி செய்து விட்டது!!  இன்னும் என்ன??  மறுக்க மனமில்லாமல்  மறுப்பது போல்  மறுக்கிறாயே?  யாருக்காக??  மனம் விட்டுப் பேசலாம்  மானே மையல் கொண்டு  இருக்கிறேன்!!  மணம் ...

சில்ட்ரன் பார்க் - ஆறு வித்தியாசம் கண்டு பிடிங்க...!

Posted: 14 Oct 2015 07:30 AM PDT

சம்மதம் - ஒரு பக்க கதை

Posted: 14 Oct 2015 07:25 AM PDT

இராமலிங்க அடிகள்: வள்ளலார்

Posted: 14 Oct 2015 07:16 AM PDT

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - சனவரி 30, 1873) ஓர் ஆன்மிகவாதி ஆவார். இவர் இறக்கவில்லை என்று நம்பப்படுகிறது. இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர்.  "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர். சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர். இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். ...

தேனீக்கள் பற்றிய தகவல்கள்

Posted: 14 Oct 2015 07:01 AM PDT

தேனீக்கள் பற்றிய தகவல்கள் தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா? முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் ...

அனுபவத் துளிகள்

Posted: 14 Oct 2015 06:48 AM PDT

அனுபவத் துளிகள் 01. காக்கை (நேரிசை ஆசிரியப்பா) ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில் தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை! நீரால் தொட்டி நிறைந்தே வழியும் நேரம் பார்த்தே நீரைப் பருக வாயசம் அமரும் வழிகுழாய்! மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே! [வாயசம் = காக்கை] --ரமணி, 21/09/2015 *****

சக்திகளின் சக்தி

Posted: 14 Oct 2015 06:32 AM PDT

சக்திகளின் சக்தி துர்க்கை: இவள் நெருப்பின் அழகு, ஆவேசப் பார்வை கொண்டவள். வீரத்தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தியாவாள். வீரர்கள் தொடக்கத்திலும், முடிவிலும் வழிபடும் தெய்வம். லட்சுமி: இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தியானவள். லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருப்பாள். நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. சரஸ்வதி: இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். ...

ரமணியின் கவிதைகள்

Posted: 14 Oct 2015 05:48 AM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை

Posted: 14 Oct 2015 05:09 AM PDT

பிருந்தாவின் கதை பிருந்தா என்பவள் ஒருகற்புக்கரசி,பேரழகி.அவளது கணவன் ஒரு அசுரன். பிருந்தாவை அடைய பலதேவர்களும் முற்பட்டு அவளது கணவனால் விரட்டி அடிக்கப் பட்டனர். அவளது கற்பின் மகிமையால் தேவர்களால் அசுரனை கொல்ல முடியவில்லை. தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். மகாவிஷ்ணு அசுரனின் உருவில் பிருந்தவுடன் கலந்து விடுகிறார். தேவர்கள் அசுரனை கொன்று விடுகின்றனர். தன் கணவனின் சாவுக்கு மஹா விஷ்ணுவே காரணம் என்று அறிகிறாள் பிருந்தா. நெருப்பு மூட்டி அதில் விழுந்து உயிரை விடுகிறாள் பிருந்தா. இறக்குமுன் ...

திருக்கோவில்கள் சில காணொளிக் காட்சிகள்

Posted: 14 Oct 2015 04:55 AM PDT

கைலாசநாதர் கோவில்,காஞ்சிபுரம்

புதுவையில் அக்டோபர் 16-இல் இந்தியத் திரைப்பட விழா தொடக்கம்

Posted: 14 Oct 2015 04:46 AM PDT

புதுச்சேரி அரசு செய்தி, விளம்பரத் துறை, நவதர்சன் பிலிம் சொசைட்டி, அலையன்ஸ் பிரான்சிஸ் சார்பில், இந்தியத் திரைப்பட விழா (Indian Panorama) வரும் 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை புதுவை ருக்மணி திரையரங்கில் நடைபெறுகிறது. - இதையொட்டி, சிறந்தப் படமாக "குற்றம் கடிதல்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. - 2015-ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக குற்றம் கடிதல் எனும் படத்தை புதுச்சேரி அரசு தேர்வு செய்துள்ளது. - ஆசிரியர்கள், மாணவர்களிடம் அன்போடு பழக வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ள ...

பொருத்தம் - ஒரு பக்க கதை

Posted: 14 Oct 2015 04:45 AM PDT


-

நளமகாராஜாவின் மகள் யார்?

Posted: 14 Oct 2015 04:25 AM PDT

நளமகாராஜாவின் மகள் யார்?

உடலும் அறிவியலும்...

Posted: 14 Oct 2015 04:15 AM PDT

சாதனை சிற்பம்

Posted: 14 Oct 2015 04:04 AM PDT


-
முத்தாரம்

விளக்கு கோயில்...

Posted: 14 Oct 2015 04:02 AM PDT

உலகத்தில் சிறந்தது

Posted: 14 Oct 2015 03:57 AM PDT

முல்லா மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். முல்லாவின் மீது மன்னருக்கு அதிக அபிமானம் இருந்தது. அதனால் அவரை எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொண்டு அவருடன் உரையாடி மகிழ்ந்தார். மன்னர் உணவருந்தும் சமயத்திலெல்லாம் முல்லாவையும் தம்முடன் அமர்ந்து உணவருந்தச் சொல்வார். ஒருநாள் மன்னரும் முல்லாவும் வழக்கம்போல அருகருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். அன்று பீன்ஸ் கறி சமைக்கப்பட்டிருந்தது. மன்னருக்கு அன்று அதிகமான பசியாக இருந்ததால் பீன்ஸ் கறியை மிகவும் விரும்பிச் சாப்பிட்டார். சாப்பாட்டின் ...

கைலாசநாதர் கோயில்,காஞ்சிபுரம்

Posted: 14 Oct 2015 03:48 AM PDT

தொண்டை நாடு தமிழகத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தமிழகத்தின் தலைநகரான சென்னை ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். தொண்டை நாடு, நான்காம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுவரை ஆண்ட, காஞ்சிபுரத்துப் பல்லவர்களின் தாய்நாடாகும். வடக்கில் வேங்கடம், தெற்கில் தென்பெண்ணை ஆறு, மேற்கில் பவளமலை, கிழக்கில் வங்கக்கடல் ஆகியவை இதன் எல்லைகள். இது அருவாள்நாடு (அருவாநாடு), அருவா-வடதலை என்று இரு பகுதிகளாகப் பிரிந்திருந்தது என்றும், அருவா-வடதலை நாட்டைப் 'பவத்திரி' என்னும் ஊரைத் தலைநகராகக் ...

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம்

Posted: 14 Oct 2015 03:43 AM PDT

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பாடல் பெற்ற சிவ தலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தின் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகின்றது ஏகாம்பரேஸ்வரர் கோயில் மண்டபம்இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இறைவரின் ...

காமாட்சியம்மன் கோயில்,காஞ்சிபுரம்

Posted: 14 Oct 2015 02:30 AM PDT

காமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். "காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி" என்ற சொல்லாடல், இம்முப்பெரும் சக்தி வடிவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும். அதிலும் சக்திக்கான தனிப்பட்ட கோயிலாகும். இக்கோயிலில் காமாட்சி அம்மன் இங்கே இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளார். கோயிலின் உள்ளே பிரகாரங்களும், ...

இலக்கிய ஈடுபாடு மூன்று ஆண்டுகள்தான்

Posted: 14 Oct 2015 01:54 AM PDT

1980--82 காலகட்டத்தில் மார்க்சிய கலை இலக்கிய அன்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. தாகம் என்ற கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினோம். மாதம் ஒரு இதழாக பத்து இதழ்கள் வெளிவந்தன. ஆர்வம் மிகுதியால் அதில் நான் எழுதிய பத்து சிறுகதைகள் வந்தன. சிலர் அக்கதைகளை படித்து பாராட்டினார்கள். தாமரை மற்றும் செம்மலர் ஆகிய பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தேன். அவை திரும்பி வந்துவிட்டன. அப்புறம் என்ன ? சிறுகதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டேன். எழுத்தாளர் வண்ண நிலவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது . எனது ஒரு சிறுகதையை ...

சாமியாரிடம் அலைமோதும் பெண்கள் கூட்டம்...!!

Posted: 14 Oct 2015 01:48 AM PDT

குமுதம் இதழ் தரும் சினிமா செய்திகள்

Posted: 14 Oct 2015 01:19 AM PDT

செக்கோயா தேசிய பூங்காவில் மரப்பாதை..!

Posted: 14 Oct 2015 01:11 AM PDT

அல்லிராணி !

Posted: 13 Oct 2015 10:31 PM PDT

மாமரத் தோப்பினிலே அல்லிராணி ! – ரெண்டு ...மயில்வந்து ஆடுதடி அல்லிராணி ! தேமதுரக் குரலெடுத்து அல்லிராணி ! – ரெண்டு ...குயிலங்கே பாடுதடி அல்லிராணி ! அரசமரக் கிளையினிலே அல்லிராணி ! – ரெண்டு ...அணில்ஓடி ஆடுதுபார் அல்லிராணி ! சரசங்கள் செய்திடுவோம் அல்லிராணி ! – உன் ...சம்மதம்தான் வேண்டுமடி அல்லிராணி ! கடலலைகள் ஒன்றையொன்று அல்லிராணி ! –ஓடிக் ...காதலிக்கும் அழகைப்பார் அல்லிராணி ! உடலாலும் உயிராலும் அல்லிராணி ! – என் ...ஒருவனுக்கே நீசொந்தம் அல்லிராணி ! கதிரவனின் வருகைக்காய் அல்லிராணி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™