Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மைத்திரியின் ஆட்சியில் இணையத்தள ...” plus 16 more

Tamilwin Latest News: “மைத்திரியின் ஆட்சியில் இணையத்தள ...” plus 16 more

Link to Lankasri

மைத்திரியின் ஆட்சியில் இணையத்தள ...

Posted: 30 Oct 2015 05:47 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் இலங்கையில் இணையத்தள பாவனை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் ...

Posted: 30 Oct 2015 05:19 PM PDT

மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் மட்டும் பகிர்ந்தளிக்கப்பட்டால் போதுமானது என்று முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் வலியுறுத்தியுள்ளார்.

அவண்ட் கார்ட் கப்பலின் ...

Posted: 30 Oct 2015 05:02 PM PDT

சர்ச்சைக்குரிய அவண்ட் கார்ட் கப்பலின் பணியாளர்கள் 32 பேரிடம் குற்றப் புலனாய்வுப் பொலிசார் வாக்குமூலம் பதிந்துள்ளனர்.

ஐ.நா. விசாரணையை எதிர்கொள்ளத் தயார்! ...

Posted: 30 Oct 2015 04:59 PM PDT

இலங்கை தொடர்பான ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கையில், காணாமல்போனோரைக் கருணா குழுவினர்தான் கடத்தினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, கருணா கடத்தினார் என்று அதில் தெரிவிக்கப்படவில்லை எனினும், ஐ.நாவின் விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன் என கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இலத்திரனியல் ஊடகப் ...

Posted: 30 Oct 2015 04:58 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தனது ஊடகப் பிரிவின் இலத்திரனியல் ஊடகப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர் ஒருவரை நியமித்துள்ளார்.

மஹிந்த ஆட்சியில் திட்டமிட்ட இன ...

Posted: 30 Oct 2015 04:54 PM PDT

கடந்த மஹிந்த ஆட்சியில் பௌத்த நாடு என்ற பெயரில் சிறுபான்மை இன மக்களான தமிழ், முஸ்லிம்களை இலக்குவைத்து திட்டமிட்ட இன அழிப்பும், அடக்குமுறையும் இடம்பெற்றன. இவ்வாறு பகிரங்கமாகத் தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

ரணிலின் அரசாங்கத்தில் ...

Posted: 30 Oct 2015 04:52 PM PDT

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் எப்போதும் பொலிஸ் அராஜகம் தலைவிரித்தாடுவதாக முற்போக்கு தேசிய ஒன்றியம் கடும் விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளது.

இந்தியாவின் 50 ஆயிரம் வீடமைப்புத் ...

Posted: 30 Oct 2015 04:44 PM PDT

இந்தியாவின் நிதியுதவியுடன் வடக்கில் அமைக்கப்படும் 50 ஆயிரம் வீடுகளுக்கு மேலதிகமாக 68 ஆயிரம் வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அரச கரும மொழிகள் பரீட்சையில் ...

Posted: 30 Oct 2015 04:29 PM PDT

அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட பரீட்சையில் தோற்றியவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் தோல்வியடைந்துள்ளனர்.

அறுபது பிக்குகள் புடைசூழ ஜனாதிபதி ...

Posted: 30 Oct 2015 04:22 PM PDT

பௌத்த மதம் மற்றும் கலாசாரம் தொடர்பான நல்லுறவுகளைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன , நாளை தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ...

Posted: 30 Oct 2015 05:36 AM PDT

நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான நாதன் மெக்கல்லம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

கசந்துபோன 10 மாத திருமண வாழ்க்கை: ...

Posted: 30 Oct 2015 04:55 AM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னல் அணித்தலைவர் இம்ரான் கான், ரெஹாம் கானின் 10 மாத திருமண பந்தத்தில் பிளவு ஏற்பட்டு உள்ளது.

503 ஓட்டங்கள் எடுத்து அவுஸ்திரேலிய ...

Posted: 30 Oct 2015 01:51 AM PDT

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி தொடக்க விக்கெட்டுக்காக 503 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்துள்ளது.

முதல் டெஸ்ட்டில் டுமினி அவுட்?

Posted: 30 Oct 2015 12:00 AM PDT

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டுமினி விளையாடுவது சந்தேகமாக உள்ளது.

"உன்னை சுத்தியலால் ...

Posted: 29 Oct 2015 11:54 PM PDT

முன்னால் காதலிக்கு தொந்தரவு அளித்த கால்பந்து அணியின் முன்னால் வீரர் காஸ்கோயின் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

நிருபர்களிடம் மன்னிப்பு கோரிய ...

Posted: 29 Oct 2015 10:15 PM PDT

திருமண நாளன்று தர்ணாவில் ஈடுபட்ட புகைப்பட நிருபர்களிடம், மாப்பிள்ளை ஹர்பஜன் சிங் மன்னிப்பு கேட்டுள்ளார்.

சச்சினின் திறமையை விளாசி தள்ளிய ...

Posted: 29 Oct 2015 10:05 PM PDT

சச்சின் டெண்டுல்கருக்கு சதங்கள் அடிக்க மட்டும் தான் தெரியும், அதை 200, 300, 400ஆக மாற்றத் தெரியாது என இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கபில்தேவ் கூறியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™