Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சத்தமில்லாமல் வளரும் குக்கூ ராஜுமுருகனின் புதிய படம்

Posted:

வெற்றிப்படமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் வித்தியாசமான படம் என்ற பெயரைப்பெற்றது குக்கூ படம். 'அட்டகத்தி' தினேஷ், மாளவிகா நாயர் நடித்த 'குக்கூ' படத்தை இயக்கியவர் ராஜுமுருகன். பத்திரிகையாளராக இருந்து இயக்குனரானவர் இவர். குக்கூ படத்தை அடுத்து ராஜுமுருகன் இயக்கும் படத்தை தயாரித்து வரும் எஸ்.ஆர்.பிரபுவின் 'ட்ரீம் வாரியர் ...

மீண்டும் விஜய் உடன் இணையும் பரதன்

Posted:

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் அட்லியின் இயக்கத்தில் தனது 59 வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். காக்கி என பெயர் சூட்டப்பட உள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று திரைக்கு வரவிருக்கிறது. ஒரு படத்தில் நடிக்கும்போதே அடுத்தப்படத்தின் கதை, இயக்குநர், தயாரிப்பாளரை முடிவு செய்துவிடும் விஜய், தன் 60, 61, 62 ஆவது படங்களை யார் ...

'வேதாளம்' படத்திற்கு 'யு' சர்டிபிகேட்

Posted:

சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'வேதாளம்'. இப்படத்திற்கு அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 'வீரம்' படத்திற்குப் பிறகு இயக்குனர் சிவா, அஜித் மீண்டும் இணைந்துள்ள படம் 'வேதாளம்'.

தீபாவளி தினத்தை ...

விஜய் சேதுபதி 'ஹேப்பி அண்ணாச்சி'

Posted:

எத்தனை தோல்விகள் வந்தாலும் ஒரே ஒரு வெற்றி வாழ்க்கையையே திருப்பிப் போட்டுவிடும். அப்படி ஒரு மாற்றம் விஜய் சேதுபதிக்கு 'நானும் ரௌடிதான்' வெற்றி மூலம் கிடைத்திருக்கிறது. வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடன் முன்னணி ஹீரோயின்கள் பொதுவாக நடிக்க சம்மதிக்க மாட்டார்கள். அப்படியிருந்தும் 'மான் ...

யானைகள் பற்றி ஜெயராம் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் மம்முட்டி..!

Posted:

கேரளாவில் பெரிய பணக்காரர்கள் வீட்டில் யானை வளர்க்கிறது சகஜமான விஷயம். நம்ம ஊர்ல கன்னுக்குட்டி வளர்க்கிறது மாதிரிதான் அவங்களுக்கு யானை வளர்ப்பதும். மலையாள முன்னணி நடிகராக இருந்தாலும் ஜெயராமும் சொந்தமாக யானை வளர்க்கிறதுல ரொம்ப ஈடுபாடு காட்டுபவர். யானையை கட்டி தீனி போட முடியுமா என்றால் இவர் போடுகிறாரே.. அதனாலயே யானை சம்பந்தமான ...

விஷாலை பார்த்து வியக்கும் மலையாள வில்லன்

Posted:

விஷால் தற்போது பாண்டிராஜின் இயக்கத்தில் 'கதகளி' என்கிற படத்தில் நடித்துவருகிறார் இல்லையா..? படத்தின் டைட்டிலை மலையாளத்தில் இருந்து பிடித்ததுபோல, அப்படத்தில் முக்கியமான கேரக்டர் ஒன்றிலும் மலையாள நடிகர் ஒருவர் நடித்து வருகிறார்.. கும்கி படத்தில் ஃபாரஸ்ட் ரேஞ்சராக நடித்தாரே மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி.. அவர் தான் இவர்.. ...

'வேதாளம்' டிரைலர் ரிலீஸ் தள்ளிப் போனது ஏன் ?

Posted:

அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்துள்ள 'வேதாளம்' படத்தின் டிரைலர் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால், அதற்குரிய இறுதிக் கட்டப் பணிகள் திட்டமிட்டபடி முடியாததால் டிரைலர் வெளியீட்டை சில நாட்களுக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. அதனால்தான் நேற்று திடீரென, 'வீர விநாயகா' பாடலின் டீசரை ...

பாகுபலி 2 விஎப்எக்ஸ் மேற்பார்வையாளர் மாற்றம்

Posted:

எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தின் மிகப் பெரும் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது அந்தப் படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள். பிரபல விஎப்எக்ஸ் கலைஞரான சீனிவாச மோகன் பாகுபலி படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளைச் செய்திருந்தார். இவர் ஏற்கெனவே "அருந்ததி, எந்திரன், ஐ" உட்பட பல ...

கமல் - ராஜ்தாக்ரே சந்திப்பு ஏன்..?!

Posted:

கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் தூங்காவனம் படம் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, என இரண்டு மொழிகளிலும் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தூங்காவனம் படத்தை முடித்துவிட்ட கமல், அடுத்தப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ...

ஹிருத்திக்கை இயக்கும் பர்கான் அக்தர்!

Posted:

இயக்குநர், நடிகர், பாடகர் என நிறைய திறமைகள் உடையவர் பர்கான் அக்தர். இவர் இப்போது வசீர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, பங்கிஸ்தான், ராயீஸ் போன்ற படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் தான் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷனை நடிக்க வைக்க எண்ணியுள்ளார். இதுதொடர்பாக பர்கான், ஹிருத்திக்கிடம் பேசியுள்ளார், ...

சோகைல் கான் படத்தில் நவாசுதீன்-எமி!

Posted:

ஜெய் ஹோ படத்தை தொடர்ந்து நடிகரும், இயக்குநருமான சோகைல் கான், அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்தப்படத்தில் நவாசுதீன் சித்திக் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சோகைல் கான் ஒரு வலுவான கதை ஒன்றை தயார் செய்துள்ளதாகவும், அந்த கதையை நவாசுதீன் மற்றும் எமியிடம் கூறியதாகவும், இருவருக்கும் அந்த கதை ...

விக்னேஷ்சிவன் மீது கடுப்பில் இருக்கும் தனுஷ்!

Posted:

தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நானும் ரௌடிதான் படத்தின் ரிசல்ட்டைக் கேள்விப்பட்ட உடனே விஜய் சேதுபதியை அழைத்து தன் பேனரில் அடுத்தப் படத்திலும் நடிக்க அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார் தனுஷ். ஆனால் நானும் ரௌடிதான் படத்தின் ...

ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவி மகள்?

Posted:

தமிழ்,தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவி இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்த புலி படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்தார். அப்படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஸ்ரீதேவி தென்னிந்திய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ...

மனைவியுடன் சுற்றுலா சென்றுள்ள ராம் சரண்

Posted:

டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் நடிப்பில் தசரா பண்டிகையில் திரைக்கு வந்த ப்ரூஸ் லீ திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் திரையங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது. கடந்த நான்கு மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்த ராம் சரண் தனது காதல் மனைவி உபசனாவுடன் அமெரிக்கவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இரண்டு ...

நடிகரானார் கெளதம் மேனன்!

Posted:

இது... இதுதான் இன்றைய லேட்டஸ்ட் நியூஸ். பின்னே கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக இருந்தாலும், அவ்வப்போது தனது நடிப்பு ஆசையால் தனது படங்களில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து தலைகாட்டிவிட்டு போன இயக்குனர் கௌதம் மேனன், ஒரு முழுப்படத்தில் நடிகராகவே நடிக்கிறார் என்றால் ஆச்சர்யம் இல்லாமல் வேறென்ன..? ஆனால் அவரது முழுநேர நடிப்பை ...

சரித்திர படத்தில் நடிக்கிறார் அஜித்

Posted:

அஜித் நடித்துள்ள வேதாளம் படத்தின் பணிகள் முடிந்து விட்டது. தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. அஜித் நடிக்கும் அடுத்த படம் என்ன என்பது மில்லியன் டாலர் கேள்வி. அந்த கேள்விக்கான பதில் இப்போது கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.

அஜித்தின் குட்புக்கில் இடம்பெற்றிருக்கும் இயக்குனர்களில் விஷ்ணுவர்த்தன் ...

நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுடன் சரத்குமார் ரகசிய சந்திப்பு: ஆவணங்களை ஒப்படைத்தார்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் விஷால் அணியினர் வெற்றி பெற்று நிர்வாகத்தை பிடித்தனர். நடிகர் சங்கம் தொடர்பான ஆவணங்கள், ஒப்பந்த நகல்கள், உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள், சங்க வரவுசெலவு பற்றிய விபரங்கள் அனைத்தும் சரத்குமார் வசம் இருந்தது. இதனை எப்படி வாங்குவது என்ற தயக்கத்தில் இருந்தனர்.

இந்த ...

சினிமா வரிச்சலுகை மக்களுக்கு கிடைக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Posted:

தமிழில் பெயர் வைத்து தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கும் படங்களுக்கு தமிழக அரசு வரிச்சலுகை அளித்து வருகிறது. ஆனால் இந்த வரிச்சலுகை பெற்ற படங்களுக்கும் மக்கள் மற்ற படங்களின் கட்டணத்தை கொடுத்தே பார்க்கிறார்கள். வரிச்சலுகையின் பலனை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களே எடுத்துக் கொள்வார்கள். இதை எதிர்த்து ...

நஸ்ரியாவின் ஜெராக்ஸ்க்கு குவியும் வாய்ப்புகள்

Posted:

சதுரன் படத்தில் அறிமுகமானவர் வர்ஷா. பெங்களூரைச் சேர்ந்தவர். தோற்றத்தில் நடிகை நஸ்ரியா போன்று காட்சியளித்து கோலிவுட்டை அலற வைத்துக் கொண்டிருக்கிறார். ஒரிஜினல் நஸ்ரியா திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டதால், நஸ்ரியாவின் ஜெராக்ஸ்க்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

முதல் படம் வெளிவருவதற்கு முன்பே யானும் தீயவன் ...

செல்போன் பேய் படம்

Posted:

விதவிதமான பேய்களை காட்டி பயமுறுத்துவதுதான் இன்றைய சினிமா டிரண்ட். அந்த வரிசையில் செல்போனில் இருந்து வரும் ஒரு பேயை காட்டி பயமுறுத்துகிறது ஹலோ நான் பேய் பேசுகிறேன் படம். கணவர் சுந்தர்.சியின் இயக்கத்தில், அரண்மணை பேய் படத்தை தயாரிக்கும் குஷ்பு சுந்தர் தான் இந்த செல்போன் பேய் படத்தை தயாரிக்கிறார். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™