Tamilwin Latest News: “ஓய்வூதிய வயது 65 ஆக ...” plus 19 more | |
- ஓய்வூதிய வயது 65 ஆக ...
- ஊடக அடக்குமுறை குறித்த ...
- கௌதம புத்தரின் அஸ்தி, ...
- மன்னாரில் தாய்மார் வன்புணர்வுக்கு ...
- இலங்கை வந்த சீனாவின் ...
- 50 லட்சமும் இல்லை! 100 லட்சமும் இல்லை!- ...
- மத்திய வங்கி ஊழியர்களின் ...
- நீதி கோரி டியூ குணசேரக ஜெனீவா ...
- எக்னெலிகொட கிரித்தலே முகாமில் ...
- கொண்டயாவின் தமையனுக்கு ...
- மழை காரணமாக இந்தியா- தென் ஆப்ரிக்கா ...
- ரெய்னா, கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தை ...
- இந்திய விமானப்படையின் 83வது ஆண்டு ...
- டோனியும்.. பைக் மீதான காதலும்..
- ஷேன் வார்னே வெளியிட்ட 25 ஆண்டுகளில் ...
- இந்திய அதிரடி வீரர் ரோஹித் ...
- தொடரும் தோல்வி: அதலபாதாளத்திற்கு ...
- அடுத்தடுத்து அடி கொடுத்த ...
- யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி ...
- கட்டாக்கில் ரகளை: ரசிகர்களுக்கு ...
| Posted: 08 Oct 2015 05:55 PM PDT அரச பணியாளர்களின் ஓய்வுபெறும் காலம் 65 வயதாக அதிகரிக்கப்படவேண்டும் என்று வெளியுறவுத்துறை பிரதியமைச்சர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார். |
| Posted: 08 Oct 2015 05:53 PM PDT ஊடக அடக்குமுறை குறித்த குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். |
| Posted: 08 Oct 2015 05:48 PM PDT கௌதம புத்தரின் அஸ்தி இலங்கையில் இருந்து இந்திய மகாராஸ்டிராவுக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது. |
| மன்னாரில் தாய்மார் வன்புணர்வுக்கு ... Posted: 08 Oct 2015 05:44 PM PDT விஷ்வமடுவில் இடம்பெற்ற இராணுவ பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்றுள்ள பெண்கள் அமைப்பு ஒன்று மன்னாரில் 2001ம் ஆண்டு இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு தொடர்பான வழக்கு இன்னும் தீர்;க்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. |
| Posted: 08 Oct 2015 05:38 PM PDT லங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் சீனாவின் உயர்மட்டக் குழுவொன்று நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். |
| 50 லட்சமும் இல்லை! 100 லட்சமும் இல்லை!- ... Posted: 08 Oct 2015 05:31 PM PDT நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுவந்த 50 லட்சம் ரூபா நிதி 100 லட்சமாக அதிகரிக்கப்படுமென அறிவிக்கப்பட்ட போதும், இன்றுவரை 10 மாதங்கள் கடந்துள்ள நிலையில், 50 லட்சமும் இல்லை; 100 லட்சமும் இல்லை என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எதிர்க்கட்சி உறுப்பினருமான குமார வெல்கம குற்றஞ்சாட்டினார். |
| Posted: 08 Oct 2015 05:26 PM PDT மத்திய வங்கி ஊழியர்களின் இடமாற்றத்தை உடன் அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்தம் செய்யவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன அரசிடம் வலியுறுத்தினார். |
| நீதி கோரி டியூ குணசேரக ஜெனீவா ... Posted: 08 Oct 2015 05:16 PM PDT பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேசியப்பட்டியல் மூலம் நியமித்தமை குற்றம் என்று கூறி ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு முறைப்பாடு எடுத்துச்செல்லப்படவுள்ளது. முன்னாள் அமைச்சர் டியு குணசேகர இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். |
| எக்னெலிகொட கிரித்தலே முகாமில் ... Posted: 08 Oct 2015 05:11 PM PDT ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடää காணாமல் போவதற்கு முன்னர் கிரித்தலே இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொலிஸ் தரப்பு இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளது. |
| Posted: 08 Oct 2015 05:07 PM PDT கொட்டதெனியாவ, பிரதேசத்தில் சேயா சதெவிமி எனும் சிறுமி கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கொண்டயாவின் தமையனான சமன் ஜயலத் அல்லது நவஹெமாரயா என்பவர் நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள விசேட சிறைக்கூடமொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக நீர்கொழும்பு சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
| மழை காரணமாக இந்தியா- தென் ஆப்ரிக்கா ... Posted: 08 Oct 2015 08:24 AM PDT இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது டி20 கிரிக்கெட் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. |
| ரெய்னா, கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தை ... Posted: 08 Oct 2015 06:17 AM PDT விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா ஆகியோரின் ஆட்டத்தை பார்த்து தனது திறமையை வளர்த்துக் கொண்டதாக பாகிஸ்தானின் கிரிக்கெட் வீராங்கனை பிஸ்மா மரூப் தெரிவித்துள்ளார். |
| இந்திய விமானப்படையின் 83வது ஆண்டு ... Posted: 08 Oct 2015 05:48 AM PDT இந்திய விமானப்படையின் 83வது ஆண்டு தின விழாவில் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார். |
| டோனியும்.. பைக் மீதான காதலும்.. Posted: 08 Oct 2015 04:15 AM PDT இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி மோட்டார் பைக் மீது தீராத காதல் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. |
| ஷேன் வார்னே வெளியிட்ட 25 ஆண்டுகளில் ... Posted: 08 Oct 2015 01:44 AM PDT கடந்த 25 ஆண்டுகளில் சிறந்த 11 பேர் கொண்ட இலங்கை அணியை அவுஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே வெளியிட்டுள்ளார். |
| இந்திய அதிரடி வீரர் ரோஹித் ... Posted: 08 Oct 2015 12:46 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டக்காரரான ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் வரலாற்றையே தனது இரட்டை சத சாதனையால் திருப்பி போட்டவர். |
| தொடரும் தோல்வி: அதலபாதாளத்திற்கு ... Posted: 07 Oct 2015 11:59 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் தோல்வியால் அதலபாதாளத்திற்கு இந்திய அணித்தலைவர் டோனி தள்ளப்பட்டுள்ளார். |
| Posted: 07 Oct 2015 11:06 PM PDT மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதே தனது இலக்கு என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார். |
| யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி ... Posted: 07 Oct 2015 10:42 PM PDT இலங்கையின் யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் அமரர் கீர்த்திகன் ஞாபகார்த்தமாக கொக்குவில் இந்துக் கல்லூரியினால் கூடைப்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டது. |
| கட்டாக்கில் ரகளை: ரசிகர்களுக்கு ... Posted: 07 Oct 2015 10:23 PM PDT கட்டாக் மைதானத்தில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் நிச்சயம் கிரிக்கெட் விளையாட்டுக்கு நல்லதல்ல என்று இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |