Cinema.tamil.com |
- 17 மணிநேரத்தில் 1 லட்சம் லைக்குகள் - வேதாளம் டீசரின் வியத்தகு சாதனை!
- 10 கோடி ஹிட்ஸ்களைத் தொடப் போகும் 'கொல வெறி'
- 'பத்து எண்றதுக்குள்ள' படத்துக்கு யு சான்றிதழ்
- அஜித் பிரியாணியை மறுத்த ஸ்ருதி
- களவுபோன நடிகர் சங்கத்தை கண்டுபிடிப்போம் - வடிவேலு
- புலி படம் இயக்க சிம்புதேவனுக்கு 2 கோடி சம்பளம்.?
- நான் யாரோ ஒருவன் கிடையாது: ராதிகாவிற்கு எஸ்எஸ்ஆர் மகன் பதிலடி!
- நடிகர் சங்கம் தேர்தல் - இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியீடு!
- நயன்தாராவை வேண்டாம் என்று மறுத்த விஜய்?
- விஷால் பற்றி வருத்தப்பட்டாரா தனுஷ்? பேட்டியில் போட்டுக் கொடுத்த சிம்பு
- மணிரத்னம் படத்தில் நானி?
- அட்டாக் படத்தின் டிரைலர் வெளியீடு விழா விபரம்!
- 'சிறந்த இயக்குனராகும் தகுதி பிருத்விராஜுக்கு உள்ளது” - பார்வதி புகழாரம்..!
- பில்லா - 2 படத்தை நினைவுபடுத்துகிறதா வேதாளம் டீசர்..!?
- மய்யம் வெற்றிக்கு கமல் வாழ்த்து
- ருத்ரமாதேவி வெற்றிக்காக அனுஷ்கா திருப்பதியில் சாமி தரிசனம்
- காஷ்மீர் பனிக்காக காத்திருக்கும் இயக்குநர்
- வேதாளத்தைத் திருப்பித் தாக்கும் புலி
- பின்னணியில் இருந்து முன்னணிக்கு வந்த வாய்ஸ் கோபி
- அமிதாப் பச்சனை துரத்திய புலி
| 17 மணிநேரத்தில் 1 லட்சம் லைக்குகள் - வேதாளம் டீசரின் வியத்தகு சாதனை! Posted: தமிழ் சினிமாவையும், இணைய உலகத்தையும் பிரிக்க முடியாது என்ற நிலைமை வந்துவிட்டது. அதிலும் இணைய உலகத்தில் அஜித் ரசிகர்களின் அட்டகாசம் அதை விட பல மடங்கு இருக்கிறது. இன்று(அக்.,8ம் தேதி) வெளியான வேதாளம் படத்தின் டீசரை இரண்டு வியத்தகு சாதனைகளைப் புரிய வைத்து அஜித் ரசிகர்கள் அசத்தியிருக்கிறார்கள். நள்ளிரவு 12 மணிக்கு வெளியான ... |
| 10 கோடி ஹிட்ஸ்களைத் தொடப் போகும் 'கொல வெறி' Posted: தமிழ் சினிமாவில் இன்றைய யு டியூப் ஹிட்ஸ்களுக்கெல்லாம் முதல்வர்களாக விளங்கியது அனிருத்தும், தனுஷும்தான். சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு '3' படத்தில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன் அந்தப் படத்தில் இடம் பெற்ற 'கொல வெறி' பாடலை யு டியூபில் தனுஷும், அனிருத்தும் பதிவேற்றினார்கள். அது அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ... |
| 'பத்து எண்றதுக்குள்ள' படத்துக்கு யு சான்றிதழ் Posted: விடுமுறை நாட்களை தேடி பரபரக்கின்றனர் பட அதிபர்கள். ஒவ்வொரு மாதமும் எந்த தேதிகளில் அரசு விடுமுறை? அந்த தேதியை ஒட்டி வாரவிடுமுறை வருகிறதா என்று தேடுகின்றனர். அந்த அடிப்படையில் இந்த மாதம் 21 ஆம் தேதி சரஸ்வதிபூஜை, அதற்கு அடுத்த நாள் ஆயுதபூஜை, 23 ஆம்தேதி முகரம் என தொடர்ச்சியாய் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. அதற்கு அடுத்த இரண்டு ... |
| அஜித் பிரியாணியை மறுத்த ஸ்ருதி Posted: அஜித் நடிகர் மட்டுமல்ல சிறந்த சமையல்கலை வல்லுனரும் கூட என்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த செய்திதான். தானே விதம்விதமாக பிரியாணி சமைப்பதோடு, அதை தன் படங்களில் பணிபுரிபவர்களுக்கு விருந்து கொடுப்பார். அஜித் சமைத்த பிரியாணியை விஜய் உட்பட பலர் சுவைத்துள்ளனர். தற்போது வேதாளம் படத்தில் நடித்து வரும் அஜித், தன்னுடன் நடித்து வரும் ... |
| களவுபோன நடிகர் சங்கத்தை கண்டுபிடிப்போம் - வடிவேலு Posted: நடிகர் சங்கம் தேர்தல் நாளுக்கு நாள் உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது. விஷாலின் பாண்டவர் அணியினர் தமிழகம் முழுக்க நாடக நடிகர்களிடம் ஓட்டுவேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர் வடிவேலு. அப்போது அவர் பேசும்போது... நடிகர் சங்கம் களவு போய்விட்டது. அதை கண்டுபிடிப்பது இப்போது தான் முதல் ... |
| புலி படம் இயக்க சிம்புதேவனுக்கு 2 கோடி சம்பளம்.? Posted: விஜய், ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புலி படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் இதுவரை படத்தின் வசூல் குறையவில்லை என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்கிறார்கள். சென்னையில் உள்ள ஐநாக்ஸ் போன்ற மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் 3 ஸ்கிரீன்களில் புலி படத்தை ரிலீஸ் செய்தனர். இன்றுவரை அதே 3 ஸ்கிரீன்களில் புலி படம் ... |
| நான் யாரோ ஒருவன் கிடையாது: ராதிகாவிற்கு எஸ்எஸ்ஆர் மகன் பதிலடி! Posted: நடிகர் சங்க தேர்தலில் எங்களது ஆதரவு விஷால் அணிக்கு என்றும், கலை குடும்பத்தை விஷால் பிரிக்கவில்லை என்றும் மறைந்த லட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரனின் மகன் ராஜேந்திர குமார் தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.ராஜேந்திரனின் திருஉருவ படத்திறப்பு விழா சென்னையில் வருகிற அக்.,12ம் தேதி நடக்கிறது. இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. ... |
| நடிகர் சங்கம் தேர்தல் - இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியீடு! Posted: நடிகர் சங்கத்திற்கு வருகிற அக்., 18ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், விஷால் தலைமையிலான ஒரு அணியும் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கான வேட்புமனு அக்., 1ம் தேதி துவங்கி 3ம் தேதி முடிந்தது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மனுதாக்கல் ... |
| நயன்தாராவை வேண்டாம் என்று மறுத்த விஜய்? Posted: புலி படத்தை அடுத்து தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை அடுத்து எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஜய். தற்போது அஜித்தை வைத்து வேதாளம் படத்தைத் தயாரித்து வரும் ஏ.எம்.ரத்னம் அப்படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படத்தைத் தயாரிக்க ... |
| விஷால் பற்றி வருத்தப்பட்டாரா தனுஷ்? பேட்டியில் போட்டுக் கொடுத்த சிம்பு Posted: நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினர் செய்யும் பிரச்சாரத்தினால் நடிகர்களுக்கே அவமானம் ஏற்பட்டுவிட்டதாக நேற்று நடைபெற்ற பிரஸ்மீட்டில் பொங்கினார் சிம்பு. விஷாலை கடுமையான வார்த்தைகளாலும், தரக்குறைவாகவும் பேசிய சிம்பு, விஷால் அணியில் உள்ள பிற நடிகர்களையும் விட்டு வைக்கவில்லை. தன்னுடைய பேச்சின் நடுவில் போகிறபோக்கில் ... |
| Posted: வெப்பம்,நான் ஈ போன்ற படங்களில் நடிதுள்ள தெலுங்கு நடிகர் நானி அண்மையில் நடித்த பலே பலே மகாதேவோ சிறப்பான வெற்றி பெற்றது. இந்நிலையில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நானி நடிக்கவுள்ளதாக பேச்சு அடிபடுகின்றது. துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ஒகே கண்மணி திரைப்படம் வெளிவந்து வெற்றிப் ... |
| அட்டாக் படத்தின் டிரைலர் வெளியீடு விழா விபரம்! Posted: தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ் அதிரடி நாயகனாக நடித்துள்ள அட்டாக் படத்தை டோலிவுட்டின் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கியுள்ளார். இவன் வேற மாதிரி படத்தில் நடித்த சுரபி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீடு ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் லாபில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் மஞ்சு மனோஜ், இயக்குனர் ... |
| 'சிறந்த இயக்குனராகும் தகுதி பிருத்விராஜுக்கு உள்ளது” - பார்வதி புகழாரம்..! Posted: நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாவில் அற்புதமான காதல் ஜோடியை பார்த்ததாக பிருத்விராஜையும் பார்வதியையும் கொண்டாடி தீர்க்கிறது கேரளா.. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த 'என்னு நிண்டே மொய்தீன்' திரைப்படம் கடந்த 19 நாட்களில் கேரளாவில் மட்டும் 18 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது அதன் சாட்சி தான்... இந்தப்படத்தில் நடித்த சில நடிகர்கள் ... |
| பில்லா - 2 படத்தை நினைவுபடுத்துகிறதா வேதாளம் டீசர்..!? Posted: ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வேதாளம் படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. 90 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில் இரண்டு பாடல்காட்சிகள் மட்டுமே பாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அனிருத்திடமிருந்து பாடல்கள் வரவில்லை என்பதால், அதுவரை சும்மா இருக்க வேண்டாமே என்று படத்தின் ... |
| மய்யம் வெற்றிக்கு கமல் வாழ்த்து Posted: ஓவியர் ஸ்ரீதர் தயாரித்துள்ள படம் மய்யம். எஸ்.ஆர்.எம் கல்லூரி விஸ்காம் மாணவர் ஆதித்யா பாஸ்கர் இயக்கி உள்ளார். நவீன் சஞ்சய், ஜெய்குஹேய்னி, நடிக்கிறார்கள். நடிப்பவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என 27 புதுமுகங்கள் இதில் அறிமுகமாகிறார்கள். அவர்களில் 12 பேர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள். ஏடிஎம் மையங்களில் ... |
| ருத்ரமாதேவி வெற்றிக்காக அனுஷ்கா திருப்பதியில் சாமி தரிசனம் Posted: தென்னகத்து லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்கா நடித்துள்ள ருத்ரமாதேவி நாளை(அக்.9 - தெலுங்கில்) வெளியாகிறது. குணசேகரன் இயக்கி உள்ள இந்தப் படத்தில் ராணா, அல்லு அர்ஜுன், காஜல் அகர்வால், கேத்ரின் தெரசா, அதிதி செங்கப்பா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஆந்திராவின் காக்கத்தியா சாம்ராஜ்யத்தை ஆண்ட ராணியின் சரித்திர கதை. சுமார் 75 கோடியில் ... |
| காஷ்மீர் பனிக்காக காத்திருக்கும் இயக்குநர் Posted: ஹரிதாஸ் படத்தை அடுத்து ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கி வரும் படம் வாகா. விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ரான்யா ராவ் நடித்து வருகிறார். இந்தியா பாகிஸ்தான் எல்லையான 'வாகா'வை கதைக்களமாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு வாகாவில் நடைபெற்றது. பிறகு படத்தின் பெரும்பாலான காட்சிகளை ... |
| வேதாளத்தைத் திருப்பித் தாக்கும் புலி Posted: ஆரம்பிச்சிட்டாங்கய்யா...ஆரம்பிச்சிட்டாங்க...என்று வடிவேலு பாணியில்தான் அங்கலாய்க்க வேண்டியிருக்கிறது. கடந்த வருடம் பொங்கலுக்கு விஜய் நடித்த 'ஜில்லா' படமும், அஜித் நடித்த 'வீரம்' படமும் வெளிவந்த போது விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக மோதிக் கொள்ள ஆரம்பித்தனர். அது இன்று வரை தொடர்ந்து ... |
| பின்னணியில் இருந்து முன்னணிக்கு வந்த வாய்ஸ் கோபி Posted: சின்னத்திரை வட்டராத்தில் நன்கு அறிமுமான பெயர் வாய்ஸ் கோபி. ஆனால் ரசிகர்களுக்கு அவர் முகத்தை தெரியாது. குரலைத் தெரியும். "திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு உங்கள் விஜய் டி.வியல் தெய்வம் தந்த வீடு காணத்தவறாதீர்கள்" என்பது போன்ற பின்னணி குரலுக்கு சொந்தக்காரர்தான் இந்த வாய்ஸ்கோபி. தற்போது மகராபாரத்தில் சகுனி பேசும் "அன்பு ... |
| Posted: |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-10-08. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |