Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Blogs Aggregator

Tamil Blogs Aggregator


அணில் உதவியதை போல்...

Posted:

வலைத்தள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்... புதுக்கோட்டையில் சிறப்பாக நடந்து முடிந்த பதிவர் சந்திப்பை பற்றி பலரும் அருமையாக எழுதி விட்டார்கள்... அவர்கள் அனைவருக்கும் நன்றிகள்... மேலும்... ...

தமிழ்க் கைதிகளை விடுவித்தால் 5 வது ஈழப்போர் ஆரம்பமாகும்: குணதாச அமரசேகர எச்சரிக்கை

Posted:

சிறை­களில் இருக்கும் புலி­களை விடு­வித்து நாட்டில் மீண்டும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. இவர்­களை விடு­தலை செய்தால் புலி­க­ளுக்கு அர­சாங்­கமே அங்­கீ­காரம் ...

க.விலக்கு

Posted:

பறக்கும் குட்டிமறியை நேற்று பார்த்தேன் மேய்ப்பனின் கண்ணில் எப்படி மண்தூவியது இந்த சிசு தின்னத் தெரியா செடி முகர்ந்து அங்குமிங்கும் ஏன் பறக்கிறது யார் கண்ட ...

இன்றைய சிந்தனை (28.10.2015)

Posted:

முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.

ஏன் பிடிக்கிறது

Posted:

தசைகள் உருகி வழிந்த பின்னும் கூட்டெலும்பு விடைக்கிறது அதையும் உடைத்து நொறுக்கும் இம்மண்ணை ஏன் பிடிக்கிறது பிடிக்கிறது அவ்வளவுதான்.

பதிவு செய்தல்

Posted:

இங்கே பதிவு செய்கிறேன் இங்கே பதிவு செய்கிறேன் இங்கே பதிவு செய்கிறேன் இந்த மண்ணை இந்த அளவிற்கேனும் வாழச்செய்த உயிர்களில் எத்தனைதான் பதிவு விரும்பிச் செய்தது ...

காரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக் கூட்டம் 2015

Posted:

                    ...

Posted:

கார் சாவி

Posted:

  படம்: இணையத்திலிருந்து.... ...

புற்று நோயிலிருந்து பசு எப்படி சாமி காப்பாற்றும்?

Posted:

படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால படல் பெரிதாகத் தெரியும். நீங்கள் பாரப்பதற்கு வசதியாக ...

உன் நினைவுக் கீற்றுக்கள்

Posted:

உந்தன் நினைவுகள் ...

உன் நினைவுக் கீற்றுக்கள்

Posted:

உந்தன் நினைவுகள் ...

"அளவான உப்பு நலமான வாழ்வு"

Posted:

நோய் செய்யா ...

காணாமல் போனவனின் தாய் (சிறுகதை)

Posted:

கிழக்கு வானம் இன்னமும் இருள் அப்பிக்கொண்டிருக்க, தொடர்ந்து இரண்டாம் நாள் கடந்தும் கொட்டிக் கொண்ருந்தது மழை.முற்றத்தில்  இருந்த மாமரம் மழையில் நன்றாக முழுகி ; ...

பெண்களின் லெக்கின்ஸ் உடைக்கு 'அது'தான் முன்னோடியோ :)

Posted:

                  ...

மனசு பேசுகிறது : நாம் நாமாக இருப்போமே...

Posted:

வ லைப்பதிவர் விழா முடிந்ததும் அது குறித்து விழாவில் கலந்து கொண்ட ...

பெப்ஸி - உங்கள் குளிர்பானம் எங்கள் நெருப்பை அணைக்காது!

Posted:

                                               உலகமயமாக்கல்,  நுகர்வோர் கலாச்சாரம் போன்ற வார்த்தைகளை தெரிந்துகொண்ட நாளில் இருந்து விளம்பரங்களின் அழகியலை மீறி அதன் அரசியலையும் புரிந்துகொள்ளும் ...

தஞ்சை மண்ணும்...மண்ணின் மைந்தர்களும்...

Posted:

திரு . கோவிந்தராசன் ...

சமுதாயக் கொடுமை

Posted:

சமுதாயக் கொடுமை ------ கரியான உடல் மண்ணுக்குள் மறையும் காற்றான உயிர் விண்ணுக்குள் மறையும் மண்ணுக்கும் விண்ணுக்கும் பொதுவாக இருப்பதை சாதிக்கும் ...

கிரிக்கெட் எனும் பெரும் கனவு

Posted:

கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கும் ஒரு சராசரி இந்திய இளைஞனைப் போலவே நானும் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன். வீட்டில் இருக்கும் பட்சத்தில் இந்திய ஆட்டங்கள் என்றால் ...

இளமை நில்லாது

Posted:

இளமை நில்லாது -- இதழோரச் சுழிப்புக்கு ஏங்கிக் கிடந்த  போது சுண்டு விரல் அழகுக்கு சொக்கிக் கிடந்த  போது பேசிச் ...

மகாத்மாவால் பாராட்டப்பட்ட பார்வைத்திறனற்ற வழக்கறிஞர்

Posted:

...

வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா ?நட்பா ?

Posted:

         கடந்த  அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் நியூயார்க்கில் இலங்கைத்தமிழர் நடத்திய  'ஆனந்தம்' நிகழ்ச்சியில் அடியேன் நடுவராகப்பங்கு ...

பங்குவணிகம்-27/10/2015

Posted:

துவக்கத்தி​லே​யே சுமார் 30 புள்ளிகள் இ​டை​வெளியில் எதிர்ம​றையாக துவங்கிய சந்​தையானது நாள் முழு​மையும் ​வெறும் 20புள்ளிகள் என்ற குறுகிய இ​டை​வெளியில் ந​டை​பெற்று முடிவுக்கு வந்தது. இன்று ...

அவரை வர வேண்டாம் என்று சொல்வதற்கு எனக்கு உரிமை கிடையாது: கருணா இணைவது குறித்து சங்கரி

Posted:

“கருணா அம்மானும் வருவாராக இருந்தால் அவரை வர வேண்டாம் என்று சொல்வதற்கு எனக்கு உரிமை கிடையாது. எல்லாரும் வரும்போது அவரும் வரட்டும்”  ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™