Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கண்ணைக் கவரும் கைத்தறிக் கண்காட்சி
- உலகிலேயே அதிக மாசுபட்ட நகரம் தில்லி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
- கசையடியும் கருத்துச் சுதந்திரமும்...
- விட்டுக்கொடுத்து செயல்பட்ட நேரு-படேல்!
- ராஜதந்திரப் பின்னடைவு!
- மேம்படுத்தப்பட்ட லேண்ட் குரூஸர்: டொயோட்டா அறிமுகம்
- நவ. 5-இல் தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது மத்திய அரசு
- சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 108 கோடி
- விமானத்தில் சிறுமிக்கு சிகிச்சையளித்த உருகுவே அதிபர்
- மியான்மர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்
- கோயில் ஊழியர் தற்கொலை வழக்கு: நவ.17-க்கு விசாரணை ஒத்திவைப்பு
- போடியில் தேவர் ஜயந்தி விழா
- கொடைக்கானலில் 391 பேருக்கு தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கு உத்தரவு: நகர்மன்றத் தலைவர் தகவல்
- பூட்டிய வீட்டில் துப்பாக்கி திருட்டு
- அரசு உதவித் தொகை பெறுவோர் சுயஉறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க உத்தரவு
- ரேஷன் கடை ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை
- பத்திர எழுத்தர் தாக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது
- விலையில்லா பொருள்களுக்காக வழக்குத் தொடுத்த 32 பேருக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி: அதிகாரிகள் சமரசம்
- ஊழியர்கள் பற்றாக்குறையால் வனப்பகுதியை பாதுகாப்பதில் சிக்கல்: காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
- விவாகரத்து பெற்றார் இம்ரான் கான்
- கிரீஸ்: படகு விபத்தில் 22 பேர் பலி
- சிரியா அரசுப் படையினர் தாக்குதலில் 40 பேர் பலி
- "2 குழந்தைக் கொள்கை'யால் 2030-இல் சீன மக்கள் தொகை145 கோடியாகும்
- சாலையோர குண்டு வெடிப்பு: பாகிஸ்தானில் 8 பேர் பலி
- சிரியா விவகாரம்: வியன்னாவில் ஆலோசனை
- பெண்கள் சாம்பியன்ஷிப் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி
- துளிகள்...!
- நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி
- அழகர்கோவில் மலைப் பகுதியில் வனத்துறைச் செயலர் ஆய்வு: அறநிலையத் துறைக்கு இடம் ஒதுக்க ஒப்புதல்
- ஹர்பஜன் திருமணத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்: பாதுகாவலர்கள் 4 பேர் கைது
- புதுகையில் மாநில அளவிலான சைக்கிள் போட்டிகள் தொடக்கம்
- ரவி சாஸ்திரி மீது நடவடிக்கை எடுங்கள்: பிசிசிஐ-க்கு சுதீர் நாயக் கடிதம்
- லோகேஷ் ராகுல், நமன் ஓஜா அரை சதம்: இந்திய லெவன் அணி 296 ரன்கள்
- வனக் காப்பாளர்களுக்கு பட்டமளிப்பு விழா
- இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: புணே - கோவா இடையிலான ஆட்டம் டிரா
- பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை
- சர்வதேச பாட்மிண்டன்: 3-ஆவது சுற்றில் சாய் பிரணீத் தோல்வி
- உயர்நிலைப் பள்ளியின் தரம் உயர்த்தப்படுமா
- வேடசந்தூரில் நீதிமன்ற பணி புறக்கணிப்பு
- சோட்டா ராஜனை விரைவில் அழைத்து வருவோம்: மத்திய அரசு
- என்ஐஏ தலைவர் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
- கசூரியின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க பாக். செல்கிறார்: சுதீந்திர குல்கர்னி
- ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம்
- வெளிநாடு செல்ல பச்சௌரிக்கு அனுமதி
- சின்னமனூரில் ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
- சீனத் துணை அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகை
- திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ரூ.10 லட்சத்தில் குடிநீர் வசதி
- லஷ்கர் அமைப்புக்கு பாகிஸ்தான் ஆதரவு: முஷாரஃபின் கருத்தில் ஆச்சரியம் இல்லை; அமெரிக்க எம்.பி.
- மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள்
- ரூ.8 லட்சம் நிவாரண நிதியை திருப்பியளித்த நடனக் குழுவினர்
- தனிநபர் இறகுப் பந்து போட்டி: ஆண்டிபட்டி பள்ளி மாணவி வெற்றி
- பாகிஸ்தான், ஐ.எஸ். கொடிகளுடன் பேரணி: காஷ்மீரில் இளைஞர்கள் - போலீஸ் இடையே மோதல்
- கண்காட்சி அரங்காக மாறிய அரக்கோணம் நகரச் சாலைகள்!
- கேரளத்துக்கு மண் கடத்த முயன்ற இரு லாரிகள் பறிமுதல்
- உள்ளூர்த் திட்டக் குழுமத்தில் மேலும் 12 ஊராட்சிகள் சேர்ப்பு
- கோத்ரா ரயில் எரிப்பு: தேடப்படும் குற்றவாளி கைது
- பெண் தீக்குளித்து தற்கொலை
- முடுக்கிவிடப்பட்ட டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணி
- கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்: பாஜகவுக்கு சிவசேனை மிரட்டல்
- இளைஞருக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர் கைது
- சின்னாளப்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் அதிமுக-திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்
- மின் கம்பி உதவியாளர் பணி:விண்ணப்பங்கள் விநியோகம்
- மருத்துவ ஊழியர்களின் ஆரோக்கியம்: இரண்டு நாள் மாநாடு வேலூரில் தொடக்கம்
- பட்டாசுக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
- பாஜகவினரை மோடி கட்டுப்படுத்த வேண்டும்: சந்தை ஆய்வு நிறுவனம் மூடிஸ் வலியுறுத்தல்
- கோவில்பட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் அளிப்பு
- அக்டோபர் 31 மின் தடை
- பிஎஸ்என்எல் சட்டவிரோத இணைப்புகள்: தயாநிதி மாறனை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ மனு
- சிறுபான்மையினர் ஆணைய தலைவர் நவ. 5இல் தூத்துக்குடி வருகை
- இணையம் மூலம் கடவுச்சீட்டு: ஒரே மாதத்தில் 40 பேர் விண்ணப்பம்
- காமராஜ் கல்லூரியில் நேர்முக வளாகத் தேர்வு
- வட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக உறுப்பினர்கள் போராட்டம்
- இன்று இருதய சிகிச்சை முகாம்
- சிபிஐ வழக்குகளுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் அன்புமணி மனு
- உயர் நீதிமன்றத்துக்கு மத்தியப் படை பாதுகாப்பு அளிக்க உத்தரவு
- இலவச பொது மருத்துவ முகாம்
- திமுக மகளிரணி திண்ணைப் பிரசாரம்
- ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி
- தமிழக எல்லையில் இளைஞர் சாவு:நண்பர்களிடம் ஆந்திர போலீஸார் விசாரணை
- விதிமுறைகளை மீறி பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
- இளம்பெண் தற்கொலை
- லாரி மோதியதில் மூதாட்டி சாவு
- "குடிநீரை கொதிக்க வைத்துப் பயன்படுத்த வேண்டும்'
- முறையற்ற வகையில் வேகத் தடைகள் அமைப்பு
- "விடுமுறை நாள்களில் தேர்வு நடத்தக் கூடாது'
- விமானப் போக்குவரத்துக் கொள்கை: புதிய வரைவுத் திட்டம் அறிமுகம்
- மாவட்ட விநியோக அலுவலர் ஆய்வு
- 6 பேரைக் கடித்துக் குதறிய வெறிநாய்
- பருப்பு வகைகளை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடு: இறக்குமதி வர்த்தகத்தைப் பாதிக்காது
- ஆரணி குடிநீர் திட்டப் பணிக்கு கண்காணிப்புக் குழு
- ஜெயந்தி விழா: தேவர் சிலைக்கு அரசியல் கட்சிகள் மாலை
- கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்:தலைமை ஆசிரியர்கள் புறக்கணிப்பு
- திருவண்ணாமலையில் இன்று ஸ்டாலின் பங்கேற்கும் விடியல் மீட்புப் பயணம்
- பதாகைகள் வைப்பதில் கருத்து வேறுபாடுவந்தவாசி, போளூரில் திமுக - அதிமுகவினர் மோதல்
- வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பிரசாரம்: தேர்தல் ஆணையத்தில் பாஜக, மதச்சார்பற்ற கூட்டணிகள் பரஸ்பரம் புகார்
- செய்யாறில் ரசாயன, உருக்கு தொழிற்சாலைகள் தொடங்க கிராம மக்கள் எதிர்ப்பு
- வெம்பாக்கம் வட்டார விவசாயிகள் கவனத்துக்கு...
- தரமற்ற தார்ச் சாலைகள் குறித்து அதிகாரிகள் இன்று ஆய்வு
- உதவித் தொகை கேட்டு பெண்கள் ஒப்பாரி
| கண்ணைக் கவரும் கைத்தறிக் கண்காட்சி Posted: 30 Oct 2015 01:08 PM PDT மேற்கு வங்க கைத்தறி நெசவாளர்கள் இயற்கை வண்ணங்களால் தயாரித்த பல்வேறு ரக சேலைகள், துணி வகைகள் |
| உலகிலேயே அதிக மாசுபட்ட நகரம் தில்லி: ஆய்வில் அதிர்ச்சி தகவல் Posted: 30 Oct 2015 01:06 PM PDT நச்சுத் துகள்கள் காரணமாக உலகிலேயே மிக மாசுபட்ட நகரமாக தில்லி மாறியுள்ளது என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. |
| கசையடியும் கருத்துச் சுதந்திரமும்... Posted: 30 Oct 2015 12:49 PM PDT சவூதி அரேபியாவைச் சேர்ந்த வலைதளப் பதிவர் ரைஃப் பதாவிக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய யூனியனின் உயரிய விருதானது, |
| விட்டுக்கொடுத்து செயல்பட்ட நேரு-படேல்! Posted: 30 Oct 2015 12:48 PM PDT யார் இந்த வல்லபபாய் படேல் - என்ற கேள்வியை எழுப்பினார் ராஜகோபாலாச்சாரியார். அதற்கு அவரே பதிலும் தந்தார்: ஓயாத உத்வேகம், |
| Posted: 30 Oct 2015 12:44 PM PDT ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியா நெருக்கம் வளர்க்கும் அதேவேளையில் நேபாளம் நம்மை விட்டு விலகிச் செல்கிறதோ என்று தோற்றமளிப்பதுபோல, சீனாவிடம் பெட்ரோலியப் பொருள்களை வாங்குவதற்கு நேபாள அரசு சில நாள்களுக்கு முன்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. |
| மேம்படுத்தப்பட்ட லேண்ட் குரூஸர்: டொயோட்டா அறிமுகம் Posted: 30 Oct 2015 12:40 PM PDT டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது உயர்வகை "ஸ்போர்ட்ஸ்' பயன்பாட்டு வாகனமான லேண்ட் |
| நவ. 5-இல் தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது மத்திய அரசு Posted: 30 Oct 2015 12:39 PM PDT அடுத்த மாதம் 5-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தங்கப் பத்திரங்களை வெளியிடவிருப்பதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. |
| சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 108 கோடி Posted: 30 Oct 2015 12:38 PM PDT சிட்டி யூனியன் வங்கி கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2-ஆவது காலாண்டில் ரூ.108 கோடியை |
| விமானத்தில் சிறுமிக்கு சிகிச்சையளித்த உருகுவே அதிபர் Posted: 30 Oct 2015 12:37 PM PDT நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்ட சிறுமிக்கு, மருத்துவர் என்ற |
| மியான்மர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் மீது தாக்குதல் Posted: 30 Oct 2015 12:37 PM PDT மியான்மரில் தேர்தல் பிரசாரத்தின்போது, எதிர்க் கட்சித் தலைவர் ஆங் சான் சூ கீ-யின் கட்சி வேட்பாளர் நயிங் ஞான் லின் |
| கோயில் ஊழியர் தற்கொலை வழக்கு: நவ.17-க்கு விசாரணை ஒத்திவைப்பு Posted: 30 Oct 2015 12:36 PM PDT பெரியகுளம் அருகே கோயில் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட வழக்கின் விசாரணையை நவம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, வெள்ளிக்கிழமை தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| Posted: 30 Oct 2015 12:36 PM PDT போடியில் பல்வேறு அமைப்புகள் சார்பில், வெள்ளிக்கிழமை தேவர் ஜயந்தி விழா ஊர்வலம் நடத்தப்பட்டது. |
| கொடைக்கானலில் 391 பேருக்கு தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கு உத்தரவு: நகர்மன்றத் தலைவர் தகவல் Posted: 30 Oct 2015 12:36 PM PDT கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில், 391 பேருக்கு தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாக, நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார். |
| பூட்டிய வீட்டில் துப்பாக்கி திருட்டு Posted: 30 Oct 2015 12:36 PM PDT பூட்டியிருந்த வீட்டின் ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், துப்பாக்கியைத் திருடிச் சென்றுள்ளனர். |
| அரசு உதவித் தொகை பெறுவோர் சுயஉறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க உத்தரவு Posted: 30 Oct 2015 12:36 PM PDT தேனி மாவட்டத்தில் அரசு சார்பில் வழங்கப்படும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள், சுயஉறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. |
| ரேஷன் கடை ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை Posted: 30 Oct 2015 12:36 PM PDT நியாயவிலைக் கடையில் பணியாற்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நியாயவிலைக் கடை ஊழியர், பெரியகுளத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| பத்திர எழுத்தர் தாக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது Posted: 30 Oct 2015 12:36 PM PDT தேனியில் பத்திர எழுத்தர் தாக்கப்பட்ட வழக்கில் 3 பேரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 30 Oct 2015 12:36 PM PDT ஒட்டன்சத்திரம் அருகே விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியன வழங்கப்படாததால், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர்களிடம் அதிகாரிகள் சமரசம் செய்து, வெள்ளிக்கிழமை விலையில்லா பொருள்களை வழங்கினர். |
| ஊழியர்கள் பற்றாக்குறையால் வனப்பகுதியை பாதுகாப்பதில் சிக்கல்: காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை Posted: 30 Oct 2015 12:36 PM PDT தமிழக வனத்துறையில் தலைமை முதல் கடைநிலை ஊழியர்கள் வரை 1000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களால், 22,877 ச.கி. மீட்டர் வனத்தை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. |
| விவாகரத்து பெற்றார் இம்ரான் கான் Posted: 30 Oct 2015 12:36 PM PDT பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், திருமணமான |
| கிரீஸ்: படகு விபத்தில் 22 பேர் பலி Posted: 30 Oct 2015 12:35 PM PDT போரால் பாதிக்கப்பட்ட மேற்கு ஆசிய நாடுகளிலிலிருந்து கிரீஸ் நோக்கி வந்து கொண்டிருந்த அகதிகளின் |
| சிரியா அரசுப் படையினர் தாக்குதலில் 40 பேர் பலி Posted: 30 Oct 2015 12:34 PM PDT சிரியாவில் அரசுப் படையினர் நிகழ்த்திய ஏவுகணைத் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 40 பேர் |
| "2 குழந்தைக் கொள்கை'யால் 2030-இல் சீன மக்கள் தொகை145 கோடியாகும் Posted: 30 Oct 2015 12:34 PM PDT சீன அரசின் "இரு குழந்தைகள்' கொள்கை காரணமாக வரும் 2030-ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகை 145 கோடியாக உயரும் என |
| சாலையோர குண்டு வெடிப்பு: பாகிஸ்தானில் 8 பேர் பலி Posted: 30 Oct 2015 12:33 PM PDT பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட சாலையோர வெடிகுண்டுத் |
| சிரியா விவகாரம்: வியன்னாவில் ஆலோசனை Posted: 30 Oct 2015 12:33 PM PDT சிரியா உள்நாட்டுச் சண்டைக்குத் தீர்வு காண்பதற்காக, அந்த விவகாரத்தில் செல்வாக்குடைய நாடுகளின் |
| பெண்கள் சாம்பியன்ஷிப் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி Posted: 30 Oct 2015 12:32 PM PDT பெண்கள் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் |
| Posted: 30 Oct 2015 12:30 PM PDT புணேவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் பிரிட்டனின் |
| நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி Posted: 30 Oct 2015 12:29 PM PDT பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நாட்டின் கிரிக்கெட் பிரபலங்களான |
| அழகர்கோவில் மலைப் பகுதியில் வனத்துறைச் செயலர் ஆய்வு: அறநிலையத் துறைக்கு இடம் ஒதுக்க ஒப்புதல் Posted: 30 Oct 2015 12:29 PM PDT வனத்துறை மற்றும் அறநிலையத் துறைக்கு இடையிலான பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர, அழகர்கோவில் மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த வனத்துறைச் செயலர், கோயிலுக்கான இடத்தை விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளார். |
| ஹர்பஜன் திருமணத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்: பாதுகாவலர்கள் 4 பேர் கைது Posted: 30 Oct 2015 12:29 PM PDT கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் திருமண நிகழ்ச்சியைப் படம் பிடித்த செய்தியாளர்களைத் தாக்கியதாக |
| புதுகையில் மாநில அளவிலான சைக்கிள் போட்டிகள் தொடக்கம் Posted: 30 Oct 2015 12:28 PM PDT புதுக்கோட்டை மாவட்ட சைக்கிளிங் அசோசியேஷன் சார்பில், 59ஆவது மாநில அளவிலான சைக்கிள் போட்டிகள் |
| ரவி சாஸ்திரி மீது நடவடிக்கை எடுங்கள்: பிசிசிஐ-க்கு சுதீர் நாயக் கடிதம் Posted: 30 Oct 2015 12:27 PM PDT ஆடுகள பராமரிப்பு விவகாரத்தில் தன்னை அவமதித்துப் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி, ப |
| லோகேஷ் ராகுல், நமன் ஓஜா அரை சதம்: இந்திய லெவன் அணி 296 ரன்கள் Posted: 30 Oct 2015 12:26 PM PDT தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டியில் லோகேஷ் ராகுல், நமன் ஓஜா ஆகியோர் அரை சதம் அடிக்க, |
| வனக் காப்பாளர்களுக்கு பட்டமளிப்பு விழா Posted: 30 Oct 2015 12:26 PM PDT வைகை அணை தமிழ்நாடு வனவியல் பயிற்சி கல்லூரியில், வனக் காப்பாளர்களுக்கு பயிற்சி நிறைவு மற்றும் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: புணே - கோவா இடையிலான ஆட்டம் டிரா Posted: 30 Oct 2015 12:25 PM PDT இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் புணே - கோவா அணிகளிடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. |
| பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை Posted: 30 Oct 2015 12:24 PM PDT பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என, இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| சர்வதேச பாட்மிண்டன்: 3-ஆவது சுற்றில் சாய் பிரணீத் தோல்வி Posted: 30 Oct 2015 12:24 PM PDT சர்வதேச பாட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத் தோல்வியைத் தழுவினார். |
| உயர்நிலைப் பள்ளியின் தரம் உயர்த்தப்படுமா Posted: 30 Oct 2015 12:24 PM PDT காவேரிப்பாக்கத்தை அடுத்த சிறுகரும்பூரிலுள்ள உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். |
| வேடசந்தூரில் நீதிமன்ற பணி புறக்கணிப்பு Posted: 30 Oct 2015 12:23 PM PDT வேடசந்தூர் வட்டத்தில் உள்ள 2 பெண் சார்பு-ஆய்வாளர்கள் அவமரியாதை செய்வதாகக் கூறி, நீதிமன்ற பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை வழக்குரைஞர்கள் ஈடுபட்டனர். |
| சோட்டா ராஜனை விரைவில் அழைத்து வருவோம்: மத்திய அரசு Posted: 30 Oct 2015 12:23 PM PDT இந்தோனேசியாவின் பாலித் தீவில் கைது செய்யப்பட்டுள்ள மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனை இந்தியா அழைத்து |
| என்ஐஏ தலைவர் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு Posted: 30 Oct 2015 12:22 PM PDT தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைவர் சரத் குமாரின் பதவிக் காலம், மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக |
| கசூரியின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க பாக். செல்கிறார்: சுதீந்திர குல்கர்னி Posted: 30 Oct 2015 12:21 PM PDT பாகிஸ்தான் வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் குர்ஷித் மஹ்மூத் கசூரியின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக, |
| Posted: 30 Oct 2015 12:21 PM PDT ஆண்டிபட்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் பேரூராட்சித் தலைவர் பால்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. |
| வெளிநாடு செல்ல பச்சௌரிக்கு அனுமதி Posted: 30 Oct 2015 12:21 PM PDT இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கை எதிர்கொண்டு வரும் தேரி அமைப்பின் |
| சின்னமனூரில் ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் Posted: 30 Oct 2015 12:20 PM PDT சின்னமனூரில் உள்ள கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலகத்தில், அக்டோபர் மாதச் சம்பளம் கிடைக்காத அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| சீனத் துணை அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகை Posted: 30 Oct 2015 12:20 PM PDT இந்தியாவுக்கு சீனத் துணை அதிபர் லியூ யுவான்சாவ் அடுத்த வாரம் வருகை தரவுள்ளார். இந்தப் பயணத்தின்போது |
| திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ரூ.10 லட்சத்தில் குடிநீர் வசதி Posted: 30 Oct 2015 12:20 PM PDT ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் பொதுக் கழிப்பறையை மேயர் மருதராஜ் திறந்து வைத்தார். |
| லஷ்கர் அமைப்புக்கு பாகிஸ்தான் ஆதரவு: முஷாரஃபின் கருத்தில் ஆச்சரியம் இல்லை; அமெரிக்க எம்.பி. Posted: 30 Oct 2015 12:19 PM PDT லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசு ஆதரித்து, உதவிகளை மேற்கொண்டதாக |
| மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் Posted: 30 Oct 2015 12:19 PM PDT தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (திண்டுக்கல் பிரிவு) சார்பில், மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. |
| ரூ.8 லட்சம் நிவாரண நிதியை திருப்பியளித்த நடனக் குழுவினர் Posted: 30 Oct 2015 12:18 PM PDT முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.8 லட்சத்தை நடனக்குழு ஒன்றுக்கு மகாராஷ்டிர மாநில அரசு வழங்கியதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், |
| தனிநபர் இறகுப் பந்து போட்டி: ஆண்டிபட்டி பள்ளி மாணவி வெற்றி Posted: 30 Oct 2015 12:18 PM PDT முதல்வர் கோப்பைக்கான தனிநபர் இறகுப் பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பாகிஸ்தான், ஐ.எஸ். கொடிகளுடன் பேரணி: காஷ்மீரில் இளைஞர்கள் - போலீஸ் இடையே மோதல் Posted: 30 Oct 2015 12:18 PM PDT காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாமியா மசூதிப் பகுதியில் பாகிஸ்தான் தேசியக் கொடி மற்றும் ஐ.எஸ்., |
| கண்காட்சி அரங்காக மாறிய அரக்கோணம் நகரச் சாலைகள்! Posted: 30 Oct 2015 12:18 PM PDT அரக்கோணம் நகரில் கடந்த சில நாள்களாக அரசியல் கட்சியினர் போட்டிபோட்டு விளம்பர பதாகைகளை நகர் முழுவதும் அமைத்து சாலைகளை பதாகைகள் கண்காட்சி அரங்காக மாற்றியுள்ளனர். |
| கேரளத்துக்கு மண் கடத்த முயன்ற இரு லாரிகள் பறிமுதல் Posted: 30 Oct 2015 12:18 PM PDT பழனியிலிருந்து கேரளத்துக்கு மண் கடத்த முயன்ற இரு லாரிகளை, வியாழக்கிழமை நள்ளிரவு வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். |
| உள்ளூர்த் திட்டக் குழுமத்தில் மேலும் 12 ஊராட்சிகள் சேர்ப்பு Posted: 30 Oct 2015 12:17 PM PDT அரக்கோணம் நகர உள்ளூர்த் திட்டக் குழுமத்தில், நகருக்கு அருகில் உள்ள 12 ஊராட்சிகளைச் சேர்க்கும் தமிழக அரசின் அறிவிப்புக்கு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரக்கோணம் நகர்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. |
| கோத்ரா ரயில் எரிப்பு: தேடப்படும் குற்றவாளி கைது Posted: 30 Oct 2015 12:17 PM PDT குஜராத் மாநிலம், கோத்ராவில் கடந்த 2002ஆம் ஆண்டு சபர்மதி விரைவு ரயில் கொளுத்தப்பட்டு 58 பேர் கொல்லப்பட்ட |
| Posted: 30 Oct 2015 12:17 PM PDT போடியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். |
| முடுக்கிவிடப்பட்ட டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணி Posted: 30 Oct 2015 12:17 PM PDT குடியாத்தம் நகரில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் பொருட்டு, நகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. |
| கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்: பாஜகவுக்கு சிவசேனை மிரட்டல் Posted: 30 Oct 2015 12:17 PM PDT பாஜக தொடர்ந்து அராஜகப் போக்குடன் செயல்பட்டால், அதன் கூட்டணியில் இருந்து வெளியேறவும் தயங்க மாட்டோம் என்று |
| இளைஞருக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர் கைது Posted: 30 Oct 2015 12:17 PM PDT இளைஞருக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| சின்னாளப்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் அதிமுக-திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம் Posted: 30 Oct 2015 12:16 PM PDT சின்னாளப்பட்டி பேரூராட்சிக் கூட்டத்தில், வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றுவது தொடர்பாக அதிமுக, திமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. |
| மின் கம்பி உதவியாளர் பணி:விண்ணப்பங்கள் விநியோகம் Posted: 30 Oct 2015 12:16 PM PDT வேலூர் அப்துல்லாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மின் கம்பி உதவியாளர் பணி தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. |
| மருத்துவ ஊழியர்களின் ஆரோக்கியம்: இரண்டு நாள் மாநாடு வேலூரில் தொடக்கம் Posted: 30 Oct 2015 12:16 PM PDT மருத்துவத் துறை ஊழியர்களின் ஆரோக்கியம் பேணுவது தொடர்பாக வேலூரில் நடைபெற்ற இரண்டு நாள் தேசிய மாநாட்டை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார். |
| பட்டாசுக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு Posted: 30 Oct 2015 12:15 PM PDT குடியாத்தம் நகரில் உள்ள பட்டாசுக் கடைகளில், தடை செய்யப்பட்ட சீனப் பட்டாசுகள் உள்ளனவா என அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். |
| பாஜகவினரை மோடி கட்டுப்படுத்த வேண்டும்: சந்தை ஆய்வு நிறுவனம் மூடிஸ் வலியுறுத்தல் Posted: 30 Oct 2015 12:15 PM PDT மாட்டிறைச்சி தொடர்பான பல்வேறு கருத்துகளைக் கூறி சர்ச்சைகளில் சிக்கி வரும் பாஜக பிரமுகர்களை பிரதமர் மோடி கட்டுப்படுத்தத் |
| கோவில்பட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி Posted: 30 Oct 2015 12:15 PM PDT கோவில்பட்டி புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. |
| மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் அளிப்பு Posted: 30 Oct 2015 12:15 PM PDT குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறையிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 46 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. |
| Posted: 30 Oct 2015 12:15 PM PDT |
| பிஎஸ்என்எல் சட்டவிரோத இணைப்புகள்: தயாநிதி மாறனை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ மனு Posted: 30 Oct 2015 12:15 PM PDT பிஎஸ்என்எல் தொலைபேசி சட்டவிரோத இணைப்புகள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை |
| சிறுபான்மையினர் ஆணைய தலைவர் நவ. 5இல் தூத்துக்குடி வருகை Posted: 30 Oct 2015 12:14 PM PDT தமிழக மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் எம். பிரகாஷ் தலைமையிலான குழுவினர் நவம்பர் 5 ஆம் தேதி தூத்துக்குடி வருகின்றனர். |
| இணையம் மூலம் கடவுச்சீட்டு: ஒரே மாதத்தில் 40 பேர் விண்ணப்பம் Posted: 30 Oct 2015 12:14 PM PDT வேலூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகங்களில் இ-சேவை மையங்களில் இணையம் மூலம் கடவுச்சீட்டுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பிக்கும் வசதி தொடங்கப்பட்ட ஒரே மாதத்தில் 40 பே |
| காமராஜ் கல்லூரியில் நேர்முக வளாகத் தேர்வு Posted: 30 Oct 2015 12:14 PM PDT தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நேர்முக வளாகத் தேர்வு நடைபெற்றது. |
| வட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக உறுப்பினர்கள் போராட்டம் Posted: 30 Oct 2015 12:14 PM PDT அரக்கோணம் நகராட்சிப் பகுதியில் தமிழக அரசின் விலையில்லாப் பொருள்கள் வழங்குவதில் தங்கள் வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, நகர்மன்ற திமுக, தமாகா உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் |
| Posted: 30 Oct 2015 12:14 PM PDT குடியாத்தம், சென்னை- அண்ணா நகர், சென்னை- போரூர், சென்னை- கோஸ்டல், கிண்டி, நாட்டறம்பள்ளி ரோட்டரி சங்கங்கள், சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை |
| சிபிஐ வழக்குகளுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் அன்புமணி மனு Posted: 30 Oct 2015 12:13 PM PDT மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது விதிகளை மீறி செயல்பட்டதாக தன் மீது சிபிஐ தொடுத்துள்ள |
| உயர் நீதிமன்றத்துக்கு மத்தியப் படை பாதுகாப்பு அளிக்க உத்தரவு Posted: 30 Oct 2015 12:13 PM PDT சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நவம்பர் 16-ஆம் தேதி முதல் மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படையினரின் (சி.ஐ.எஸ்.எப்.) பாதுகாப்பு வழங்க |
| Posted: 30 Oct 2015 12:13 PM PDT காட்பாடி இந்தியன் செஞ்சிலுவைச் சங்க கிளை அலுவலகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| திமுக மகளிரணி திண்ணைப் பிரசாரம் Posted: 30 Oct 2015 12:13 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவின் தீமைகள், அதனால் ஏற்படும் சமுதாயச் சீரழிவுகளை விளக்கி 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று திமுக மகளிரணி திண்ணை பிரசாரம் மேற்கொள்ளவுள்ளது. |
| ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி Posted: 30 Oct 2015 12:13 PM PDT மாநில கல்வி ஆராய்ச்சி, பயிற்சி இயக்கம் சார்பில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 200 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 2 நாள் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் ஜோலார்பேட்டை அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. |
| தமிழக எல்லையில் இளைஞர் சாவு:நண்பர்களிடம் ஆந்திர போலீஸார் விசாரணை Posted: 30 Oct 2015 12:13 PM PDT வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லையில் தடுப்பணையில் குளித்த வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்று அவரது நண்பர்களிடம் ஆந்திர மாநில போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| விதிமுறைகளை மீறி பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை Posted: 30 Oct 2015 12:13 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறையை மீறி பட்டாசு விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் ம. ரவிகுமார் எச்சரித்துள்ளார். |
| Posted: 30 Oct 2015 12:13 PM PDT திருப்பத்தூர் அருகே திருமணமான இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். திருப்பத்தூரை அடுத்த விஷமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருகுமரன் மனைவி ஈஸ்வரி (21). |
| Posted: 30 Oct 2015 12:12 PM PDT வேலூரில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது லாரி மோதியதில் மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| "குடிநீரை கொதிக்க வைத்துப் பயன்படுத்த வேண்டும்' Posted: 30 Oct 2015 12:12 PM PDT பொதுமக்கள் குடிநீரை நன்கு கொதிக்க வைத்துப் பயன்படுத்துமாறு கோவில்பட்டி நகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| முறையற்ற வகையில் வேகத் தடைகள் அமைப்பு Posted: 30 Oct 2015 12:12 PM PDT செய்யாறு பகுதியில் முறையற்ற வகையில் வேகத் தடைகள் அமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். |
| "விடுமுறை நாள்களில் தேர்வு நடத்தக் கூடாது' Posted: 30 Oct 2015 12:11 PM PDT விடுமுறை நாள்களில் தேர்வு நடத்தக் கூடாது என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. |
| விமானப் போக்குவரத்துக் கொள்கை: புதிய வரைவுத் திட்டம் அறிமுகம் Posted: 30 Oct 2015 12:11 PM PDT பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விமானப் போக்குவரத்துக் கொள்கைக்கான புதிய வரைவுத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. |
| Posted: 30 Oct 2015 12:11 PM PDT சேத்துப்பட்டு வட்டம் ஆத்துரை, சித்தாத்துரை, பெரணம்பாக்கம், தொழிப்பேடு, தச்சாம்பாடி ஆகிய கிராமங்களில் பொது விநியோகக் கடையை மாவட்ட விநியோக அலுவலர் எழிலன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். |
| 6 பேரைக் கடித்துக் குதறிய வெறிநாய் Posted: 30 Oct 2015 12:11 PM PDT செங்கம் அருகே 6 பேரைக் கடித்துக் குதறிய வெறி நாயால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். |
| பருப்பு வகைகளை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடு: இறக்குமதி வர்த்தகத்தைப் பாதிக்காது Posted: 30 Oct 2015 12:11 PM PDT பருப்பு வகைகளை இருப்பு வைப்பதற்கு இந்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் இறக்குமதி வர்த்தகத்தைப் பாதிக்காது என்று |
| ஆரணி குடிநீர் திட்டப் பணிக்கு கண்காணிப்புக் குழு Posted: 30 Oct 2015 12:11 PM PDT ஆரணிக்கு ரூ. 36 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிக்கு உறுப்பினர்கள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். |
| ஜெயந்தி விழா: தேவர் சிலைக்கு அரசியல் கட்சிகள் மாலை Posted: 30 Oct 2015 12:10 PM PDT பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 108ஆவது ஜெயந்தி விழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை அவரது சிலைக்கு அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்:தலைமை ஆசிரியர்கள் புறக்கணிப்பு Posted: 30 Oct 2015 12:10 PM PDT செய்யாறில் நடைபெற்ற கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்த தலைமை ஆசிரியர்கள் அங்கிருந்து வெளிநடப்பு செய்து கோஷமிட்டனர். |
| திருவண்ணாமலையில் இன்று ஸ்டாலின் பங்கேற்கும் விடியல் மீட்புப் பயணம் Posted: 30 Oct 2015 12:10 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை விடியல் மீட்புப் பயணம் மேற்கொள்கிறார். |
| பதாகைகள் வைப்பதில் கருத்து வேறுபாடுவந்தவாசி, போளூரில் திமுக - அதிமுகவினர் மோதல் Posted: 30 Oct 2015 12:10 PM PDT வந்தவாசி, போளூர் பகுதிகளில் பதாகைகள் வைப்பது தொடர்பாக திமுக, அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. |
| Posted: 30 Oct 2015 12:09 PM PDT பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசுவதாக பாஜக கூட்டணிக் கட்சிகளும், |
| செய்யாறில் ரசாயன, உருக்கு தொழிற்சாலைகள் தொடங்க கிராம மக்கள் எதிர்ப்பு Posted: 30 Oct 2015 12:09 PM PDT செய்யாறு மாங்கால் சிப்காட்டில் புதிதாகத் தொடங்க உத்தேசித்துள்ள அபாயகரமான ரசாயனம், உருக்கு, ரசாயன சேமிப்புக் கிடங்கு ஆகிய தொழிற்சாலைகள் தொடங்க 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக கூட்டுக் குழுவினர் தகவல் தெரிவித்தனர். |
| வெம்பாக்கம் வட்டார விவசாயிகள் கவனத்துக்கு... Posted: 30 Oct 2015 12:09 PM PDT வெம்பாக்கம் வட்டாரத்தில் பயறு வகை ஒட்டு மொத்த செயல்விளக்க இடம் அமைக்கவும், மானியம் பெறவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. |
| தரமற்ற தார்ச் சாலைகள் குறித்து அதிகாரிகள் இன்று ஆய்வு Posted: 30 Oct 2015 12:09 PM PDT கிருஷ்ணகிரி-திண்டிவனம் இடையே ரூ. 624.20 கோடியிலான சாலை விரிவாக்கப் பணி ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.இந்நிலையில், சாலை பழுதுபார்ப்புக்கு |
| உதவித் தொகை கேட்டு பெண்கள் ஒப்பாரி Posted: 30 Oct 2015 12:08 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகைகளை மீண்டும் வழங்கக் கோரி, வெள்ளிக்கிழமை ஒப்பாரி வைப்புப் போராட்டம் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |