Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- குளப்புறம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்
- குமரி மாவட்டத்தில் ரூ. 1.50 கோடிக்கு கதர் விற்பனை இலக்கு: ஆட்சியர்
- காந்தி ஜெயந்தி தக்கலை, மேக்காமண்டபம், குலசேகரத்தில் காங்கிரஸார் மாலையணிவிப்பு
- காமராஜர் நினைவு நாள் குமரி மணிமண்டபத்தில் சிலைக்கு மாலை அணிவிப்பு
- பத்மநாபபுரத்தில் விநாடி-வினா போட்டி
- குமரி கடற்கரையில் ஆட்சியர் திடீர் ஆய்வு
- கருங்கல்லில் வியாபாரிகள் நலச்சங்கம் நலஉதவி அளிப்பு
- புதிய ரயில் கால அட்டவணையில் குமரி மாவட்டத்துக்கு புதிய ரயில்கள் இல்லை: பயணிகள் ஏமாற்றம்
- நாகர்கோவில்
- கடையாலுமூட்டில் மது ஒழிப்பு பிரசாரம்: போலீஸார் அனுமதி மறுப்பு
- காந்தி ஜெயந்தி: குமரி காந்தி மண்டபத்தில் ஆட்சியர் மரியாதை
- பட்டாசுகளைத் தவிர்த்துப் பயன் பெறுவோம்
- வரவேற்கத்தக்க வட்டிகுறைப்பு
- பூமியை வாழ விடுங்கள்!
- மத்திய அரசுக்கு ரூ. 4.6 கோடி ஈவுத்தொகை: எச்.எல்.எல். லைஃப்கேர் வழங்கியது
- வங்கியல்லாத நிறுவனங்கள் ஏ.டி.எம்.கள் அமைப்பதில் 100% அன்னிய நேரடி முதலீடு
- ஆண்டு இறுதிக்குள் அஞ்சல் துறையின் வங்கிப் பதிவு: மத்திய அரசு தகவல்
- தொடர் கொலையாளிக்கு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றம்
- பிரிட்டன்: பயங்கரவாதத்துக்காக 15 வயது சிறுவனுக்குத் தண்டனை
- அமெரிக்க ராணுவ விமானம் ஆப்கனில் விழுந்து நொறுங்கி 11 பேர் பலி
- செய்தி நிறுவனத்தின் ஆய்வில் தகவல்: ஹஜ் நெரிசல் பலி எண்ணிக்கை 999; மேலும் அதிகரிக்க வாய்ப்பு
- அமெரிக்கக் கல்லூரியில் துப்பாக்கிச் சூடு: தாக்குதல் நிகழ்த்தியவர் உள்பட 10 பேர் சாவு
- இராக்கில் ஐ.எஸ். மீது ரஷியத் தாக்குதல்? பிரதமர் அல்-அபாதி பரிசீலனை
- முதல் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதல்: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து
- நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கி: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
- காந்தி - மண்டேலா உருவம் பொறித்த நாணயத்தில் "டாஸ்'
- துளிகள்...!
- இந்தியன் சூப்பர் லீக் போட்டி அட்டவணை
- டுமினி, பெஹர்டியன் அதிரடி: முதல் டி-20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
- இந்தியாவுக்கு எதிரான ஆதாரங்கள்: ஐ.நா.விடம் வழங்கியது பாகிஸ்தான்
- சர்வதேசப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள சவால்களைத் தீர்ப்பதில் ஐ.நா. தோல்வி: இந்தியா கருத்து
- சீன தேசிய தினம்: இந்திய- சீன எல்லை படையினர் சந்திப்பு
- சுஷ்மாவின் ஐ.நா. பேச்சுக்கு பிரதமர் மோடி பாராட்டு
- கருப்புப் பணம்: தகவல் தெரிவிக்காதவர்கள் வருத்தப்படுவார்கள்: மத்திய அரசு
- மகாத்மா காந்தியே எனது வழிகாட்டி: பிரதமர் மோடி புகழாரம்
- சுகாதாரத் திட்ட ஊழல்: மாயாவதியிடம் சிபிஐ விசாரணை
- பாஜகவில் இணைந்தார் பிகார் அமைச்சர்
- சத்தீஸ்கர்: 5 நக்ஸல்கள் கைது
- ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் கொடி ஏந்தி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
- காங்கிரஸில் மீண்டும் இணைந்தார் பூட்டா சிங்
- பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான செயல்திட்டம்: கரியமில வாயு வெளியேற்றம் 35% குறைக்கப்படும்: இந்தியா அறிவிப்பு
- மணிலா வியாபாரி கொலை: நீதிமன்றத்தில் மேலும் ஒருவர் சரண்
- 30 சதவீத தள்ளுபடியில் கதர் விற்பனை தொடக்கம்
- மலைவாழ் மக்கள் சங்க மாநில மாநாடு இன்று தொடக்கம்
- 860 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள்
- நூறு நாள் வேலைக்கு ஆதார் அட்டை கேட்கக் கூடாது
- 700 மடிக் கணினிகளின் செயல்பாடு சரிபார்ப்பு
- இயன்முறை மருத்துவ முகாம்
- காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு
- நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
- பிர்லாவுக்கு நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்குமாறு யாருக்கும் நெருக்கடி கொடுக்கவில்லை
- லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்துக்கு பிரதமர் மோடி செல்லாததால் புதிய சர்ச்சை
- மனித உரிமை மீறல்: பாகிஸ்தானுக்கு எதிராக அணி சேர இந்தியா அழைப்பு
- மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரணாப் முகர்ஜி, மோடி மரியாதை
- நாளை முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு: 10,000 மாணவர்களுக்கு அழைப்பு
- இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா.வில் தீர்மானம்: கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்
- வாக்காளர் பட்டியல் திருத்தம்: தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்
- காந்தி ஜெயந்தி: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- நகரசபைக் கலந்துரையாடல் கூட்டம் ரத்து
- மீண்டும் கொட்டப்படும் குப்பைகள்:துணைத் தலைவர் பதவி விலகல் கடிதம்
- 4-ஆவது நாளாகப் போராட்டம்: போலீஸ் ஜீப் முற்றுகை
- திரையரங்கில் கண்ணாடி உடைப்பு
- கல் குவாரி லாரிகள் சிறைப்பிடிப்பு
- புரட்டாசி சனிக்கிழமை விழா:திருப்பதியில் ஒரு நாள் தரிசனம்
- தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை
- குடிநீர் கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு
- "வருவாய்க் கிராமங்களை பிரித்தல், இணைத்தல் குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும்'
- காந்தி ஜெயந்தி: இறைச்சி பறிமுதல்
- கழுத்தை அறுத்து முதியவர் தற்கொலை
- கோஷ்டி மோதல்:நடவடிக்கை கோரி மறியல்
- ஒட்டுமொத்த துப்புரவுப் பணி: ஆட்சியர் நேரில் ஆய்வு
- அரசு மருத்துவமனையில் காலாவதி மருந்துகளா?
- நிதி நிறுவனம் நடத்தி மோசடி: தம்பதி தலைமறைவு
- 12.5%உணவுப் பொருள்களில் பூச்சிக் கொல்லிமருந்துகள் கலப்பு
- "தனிமனித ஒழுக்கமே காந்திக்கு செலுத்தும் மரியாதை
- தூய்மை இந்தியா திட்டம் ஓராண்டு நிறைவு
- டெங்கு: 14 அரசு மருத்துவர்களுக்கு தில்லி அரசு நோட்டீஸ்
- ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் பரபரப்பு
- வேலைநிறுத்தத்தை தள்ளிவைக்க மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் முடிவு
- விளம்பரத்துக்காகவேதூய்மை இந்தியா திட்டம்:கேஜரிவால் தாக்கு
- தமிழ்நாடு இல்லத்தில் டெங்கு விழிப்புணர்வு இயக்கம்
- அக்.12-இல் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட அரசு ஊழியர்கள் முடிவு
- ரூ.33 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மத்திய பொது பணித்துறை பொறியாளர் கைது
- ஜனநாயக முறையில் இரு அதிகார வர்க்கங்கள் செயல்படுவது சரியல்ல
- கோ-ஆப்டெக்ஸில் ரூ. 85 லட்சம் விற்பனை இலக்கு
- கவரிங் நகையை அடகு வைத்து ஏமாற்ற முயன்றவர் கைது
- பொதுமக்கள் எதிர்ப்பு: கிராம சபைக் கூட்டம் ரத்து
- "நடவு இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படும்'
- பீர் தொழிற்சாலை மீது நடவடிக்கை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
- காந்தி ஜெயந்தி: மாலை அணிவித்து கொண்டாட்டம்
- சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள்
- மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் சாவு
- இளைஞரை கொன்ற வழக்கில் 4 பேர் கைது
- இருளர்கள் மீது தாக்குதல்:6 பேர் மருத்துவனையில் அனுமதி
- ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் நியமனம்
- அக்டோபர்3 மின் தடை
- காஞ்சிபுரம்
- புதுதில்லி
- குடந்தை அருகே இரட்டைக் குவளை முறை ஒழிப்பு
- வந்தவாசி
| குளப்புறம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் Posted: 02 Oct 2015 01:29 PM PDT காந்தி ஜெயந்தியையொட்டி, குளப்புறம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் ஊராட்சித் தலைவர் எச். விஜின்ஜாய் தலைமையில் கூட்டப்புளி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| குமரி மாவட்டத்தில் ரூ. 1.50 கோடிக்கு கதர் விற்பனை இலக்கு: ஆட்சியர் Posted: 02 Oct 2015 01:28 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டு ரூ. 1.50 கோடிக்கு கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தெரிவித்தார். |
| காந்தி ஜெயந்தி தக்கலை, மேக்காமண்டபம், குலசேகரத்தில் காங்கிரஸார் மாலையணிவிப்பு Posted: 02 Oct 2015 01:28 PM PDT தக்கலை, குமாரபுரம், மேக்காமண்டபம் உள்ளிட்ட இடங்களில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரின் படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். |
| காமராஜர் நினைவு நாள் குமரி மணிமண்டபத்தில் சிலைக்கு மாலை அணிவிப்பு Posted: 02 Oct 2015 01:27 PM PDT காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| பத்மநாபபுரத்தில் விநாடி-வினா போட்டி Posted: 02 Oct 2015 01:27 PM PDT தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விநாடி-வினா போட்டிகள், கட்டுரை போட்டிகள், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் பத்மநாபபுரம் நகராட்சியில் நடைபெற்றது. |
| குமரி கடற்கரையில் ஆட்சியர் திடீர் ஆய்வு Posted: 02 Oct 2015 01:26 PM PDT கன்னியாகுமரி கடற்கரையில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வியாழக்கிழமை மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். |
| கருங்கல்லில் வியாபாரிகள் நலச்சங்கம் நலஉதவி அளிப்பு Posted: 02 Oct 2015 01:25 PM PDT கருங்கல்லில் வியாபாரிகள் நலச் சங்கம் ஆண்டு விழாவையொட்டி, ஏழைகளுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டன. |
| புதிய ரயில் கால அட்டவணையில் குமரி மாவட்டத்துக்கு புதிய ரயில்கள் இல்லை: பயணிகள் ஏமாற்றம் Posted: 02 Oct 2015 01:25 PM PDT ரயில்வே துறை அக்டோபர் 1ஆம் தேதி வெளியிட்ட புதிய ரயில் கால அட்டவணையில் புதிய ரயில்கள் அறிவிக்காததால் குமரி மாவட்ட ரயில் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். |
| Posted: 02 Oct 2015 01:24 PM PDT |
| கடையாலுமூட்டில் மது ஒழிப்பு பிரசாரம்: போலீஸார் அனுமதி மறுப்பு Posted: 02 Oct 2015 01:24 PM PDT காந்தி ஜெயந்தியையொட்டி, இளைஞர் காங்கிரஸ் சார்பில் வெள்ளிக்கிழமை கடையாலுமூட்டில் தொடங்கிய மது ஒழிப்பு பிரசாரப் பயணத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. |
| காந்தி ஜெயந்தி: குமரி காந்தி மண்டபத்தில் ஆட்சியர் மரியாதை Posted: 02 Oct 2015 01:23 PM PDT கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்தியின் 147ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. |
| பட்டாசுகளைத் தவிர்த்துப் பயன் பெறுவோம் Posted: 02 Oct 2015 01:18 PM PDT பட்டாசு இல்லாமல் தீபாவளியா? வெடிகள் வெடிக்காமல் பண்டிகையா? எனப் பொதுவாக நினைக்கக்கூடிய காலமிது. |
| Posted: 02 Oct 2015 01:16 PM PDT எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத அறிவிப்புகளை வெளியிடுவதில் ரிசர்வ் வங்கிக்கு இணை ரிசர்வ் வங்கிதான் என்று சொல்லப்படுவது உண்டு |
| Posted: 02 Oct 2015 01:15 PM PDT புவி வெப்பம் உயர்வதற்கு அடிப்படைக் காரணிகளில் ஒன்றான கரியமில வாயுவை காற்றுமண்டலத்தில் எல்லா நாடுகளும் கலக்கவிடுகின்றன. இதில் இந்தியாவின் பங்கு மிகக் குறைவு. ஆனாலும்கூட, இந்தியா தனது கரியமில வாயுவை 2030-ஆம் ஆண்டின்போது, 2005-ஆம் ஆண்டில் இருந்த அளவில் 35% குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. |
| மத்திய அரசுக்கு ரூ. 4.6 கோடி ஈவுத்தொகை: எச்.எல்.எல். லைஃப்கேர் வழங்கியது Posted: 02 Oct 2015 01:10 PM PDT கடந்த 2014-2015ஆம் நிதி ஆண்டுக்கான ஈவுத்தொகையாக ரூ. 4.66 கோடியை மத்திய அரசுக்கு எச்.எல்.எல். லைஃப்கேர் நிறுவனம் வழங்கியது. |
| வங்கியல்லாத நிறுவனங்கள் ஏ.டி.எம்.கள் அமைப்பதில் 100% அன்னிய நேரடி முதலீடு Posted: 02 Oct 2015 01:09 PM PDT வங்கியல்லாத நிறுவனங்கள் ஏ.டி.எம். இயந்திரங்களை அமைத்து செயல்படுத்துவதில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை |
| ஆண்டு இறுதிக்குள் அஞ்சல் துறையின் வங்கிப் பதிவு: மத்திய அரசு தகவல் Posted: 02 Oct 2015 01:08 PM PDT அஞ்சல் துறை தொடங்கத் திட்டமிட்டுள்ள "போஸ்ட் பாங்க்' இந்த ஆண்டு இறுதிக்குள் பதிவு செய்யப்படும் என்று |
| தொடர் கொலையாளிக்கு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றம் Posted: 02 Oct 2015 01:07 PM PDT அமெரிக்காவில் தொடர்ச்சியாக பலரைக் கொலை செய்தவருக்கு அந்த நாட்டின் வர்ஜினியா மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. |
| பிரிட்டன்: பயங்கரவாதத்துக்காக 15 வயது சிறுவனுக்குத் தண்டனை Posted: 02 Oct 2015 01:07 PM PDT பிரிட்டனில் பயங்கரவாத சதிச் செயலில் ஈடுபட்டதாக 15 வயது சிறுவனுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. |
| அமெரிக்க ராணுவ விமானம் ஆப்கனில் விழுந்து நொறுங்கி 11 பேர் பலி Posted: 02 Oct 2015 01:07 PM PDT ஆப்கானிஸ்தானில் ராணுவப் போக்குரவத்து விமானம் வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கியதில் 6 அமெரிக்க ராணுவத்தினர் உள்பட |
| செய்தி நிறுவனத்தின் ஆய்வில் தகவல்: ஹஜ் நெரிசல் பலி எண்ணிக்கை 999; மேலும் அதிகரிக்க வாய்ப்பு Posted: 02 Oct 2015 01:06 PM PDT ஹஜ் புனிதப் பயணத்தினிடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 999 என்று |
| அமெரிக்கக் கல்லூரியில் துப்பாக்கிச் சூடு: தாக்குதல் நிகழ்த்தியவர் உள்பட 10 பேர் சாவு Posted: 02 Oct 2015 01:05 PM PDT அமெரிக்காவிலுள்ள சமுதாயக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கி நபர் உள்ளிட்ட |
| இராக்கில் ஐ.எஸ். மீது ரஷியத் தாக்குதல்? பிரதமர் அல்-அபாதி பரிசீலனை Posted: 02 Oct 2015 01:04 PM PDT "இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல் நிகழ்த்த ரஷியா முன்வந்தால், |
| முதல் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதல்: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து Posted: 02 Oct 2015 01:00 PM PDT இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துத் தொடர், சென்னையில் சனிக்கிழமை தொடங்குகிறது. |
| நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கி: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா Posted: 02 Oct 2015 12:58 PM PDT நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கித் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது. |
| காந்தி - மண்டேலா உருவம் பொறித்த நாணயத்தில் "டாஸ்' Posted: 02 Oct 2015 12:57 PM PDT மகாத்மா காந்தியின் 146-ஆவது பிறந்தநாள் நினைவாக "காந்தி - மண்டேலா' எனப் பெயரிடப்பட்டுள்ள |
| Posted: 02 Oct 2015 12:54 PM PDT சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் ரோஹித் சர்மா. இதற்கு |
| இந்தியன் சூப்பர் லீக் போட்டி அட்டவணை Posted: 02 Oct 2015 12:52 PM PDT |
| டுமினி, பெஹர்டியன் அதிரடி: முதல் டி-20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி Posted: 02 Oct 2015 12:30 PM PDT இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் ஜே.பி.டுமினி, ஃபர்ஹான் பெஹர்டியன் ஆகியோரின் |
| இந்தியாவுக்கு எதிரான ஆதாரங்கள்: ஐ.நா.விடம் வழங்கியது பாகிஸ்தான் Posted: 02 Oct 2015 12:25 PM PDT பலூசிஸ்தான் மாகாணம் மற்றும் கராச்சி, பழங்குடியினர் வசிக்கும் ஃபடா ஆகிய பகுதிகளில் இந்தியா பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது என்று |
| சர்வதேசப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள சவால்களைத் தீர்ப்பதில் ஐ.நா. தோல்வி: இந்தியா கருத்து Posted: 02 Oct 2015 12:25 PM PDT சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்களுக்கு தீர்வு காண்பதில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வியடைந்திருப்பதாக |
| சீன தேசிய தினம்: இந்திய- சீன எல்லை படையினர் சந்திப்பு Posted: 02 Oct 2015 12:24 PM PDT சீன தேசிய தினத்தையொட்டி, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கூட்டம், |
| சுஷ்மாவின் ஐ.நா. பேச்சுக்கு பிரதமர் மோடி பாராட்டு Posted: 02 Oct 2015 12:23 PM PDT வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் ஐ.நா. பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். |
| கருப்புப் பணம்: தகவல் தெரிவிக்காதவர்கள் வருத்தப்படுவார்கள்: மத்திய அரசு Posted: 02 Oct 2015 12:22 PM PDT வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணம் குறித்த தகவலை தெரிவிக்காத நபர்கள் வருத்தப்படுவார்கள் என்று |
| மகாத்மா காந்தியே எனது வழிகாட்டி: பிரதமர் மோடி புகழாரம் Posted: 02 Oct 2015 12:22 PM PDT மகாத்மா காந்தியே எனது வழிகாட்டியாக விளங்குகிறார் என்று புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, ஏழைகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று |
| சுகாதாரத் திட்ட ஊழல்: மாயாவதியிடம் சிபிஐ விசாரணை Posted: 02 Oct 2015 12:20 PM PDT தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் |
| பாஜகவில் இணைந்தார் பிகார் அமைச்சர் Posted: 02 Oct 2015 12:20 PM PDT பிகார் மாநில அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவருமான வைத்தியநாத் சானி, வெள்ளிக்கிழமை பாஜகவில் இணைந்தார். |
| Posted: 02 Oct 2015 12:19 PM PDT சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த நக்ஸலைட்டுகள் 5 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் கொடி ஏந்தி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 02 Oct 2015 12:19 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜாமியா மசூதியில் வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை முடிவடைந்தவுடன், |
| காங்கிரஸில் மீண்டும் இணைந்தார் பூட்டா சிங் Posted: 02 Oct 2015 12:18 PM PDT மத்திய முன்னாள் அமைச்சரும், தலித் சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைவருமான பூட்டா சிங், காங்கிரஸ் கட்சியில் |
| Posted: 02 Oct 2015 12:18 PM PDT பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தனது செயல்திட்டத்தை, பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை அமைப்பிடம் |
| மணிலா வியாபாரி கொலை: நீதிமன்றத்தில் மேலும் ஒருவர் சரண் Posted: 02 Oct 2015 12:17 PM PDT திருவண்ணாமலையில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசி மணிலா வியாபாரி கொல்லப்பட்ட வழக்கில், வியாழக்கிழமை மேலும் ஒரு இளைஞர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். |
| 30 சதவீத தள்ளுபடியில் கதர் விற்பனை தொடக்கம் Posted: 02 Oct 2015 12:17 PM PDT திருவண்ணாமலையில் 30 சதவீத தள்ளுபடி விலையில் தீபாவளி கதர் விற்பனையை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தொடக்கி வைத்தார். |
| மலைவாழ் மக்கள் சங்க மாநில மாநாடு இன்று தொடக்கம் Posted: 02 Oct 2015 12:16 PM PDT தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 7-ஆவது மாநில மாநாடு, திருவண்ணாமலையில் சனிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. |
| 860 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் Posted: 02 Oct 2015 12:16 PM PDT காந்தி ஜெயந்தியையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் 860 ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. |
| நூறு நாள் வேலைக்கு ஆதார் அட்டை கேட்கக் கூடாது Posted: 02 Oct 2015 12:15 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில்நூறு நாள் திட்டப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களிடம், |
| 700 மடிக் கணினிகளின் செயல்பாடு சரிபார்ப்பு Posted: 02 Oct 2015 12:15 PM PDT திருவண்ணாமலை மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக இருப்பில் வைக்கப்பட்டிருந்த 700 மடிக்கணினிகள், அவற்றின் பேட்டரிகள் சரியாகச் செயல்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். |
| Posted: 02 Oct 2015 12:15 PM PDT செய்யாறு அரிமா சங்கம், டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் இயன்முறை மருத்துவ முகாம் செய்யாறில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு Posted: 02 Oct 2015 12:14 PM PDT முன்னாள் முதல்வர் காமராஜரின் நினைவு தினத்தையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் |
| Posted: 02 Oct 2015 12:14 PM PDT திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. |
| பிர்லாவுக்கு நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்குமாறு யாருக்கும் நெருக்கடி கொடுக்கவில்லை Posted: 02 Oct 2015 12:13 PM PDT ""ஒடிஸா மாநிலம், தலாபிராவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தை ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்குமாறு யாருக்கும் நெருக்கடி |
| லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்துக்கு பிரதமர் மோடி செல்லாததால் புதிய சர்ச்சை Posted: 02 Oct 2015 12:12 PM PDT மகாத்மா காந்தியின் சமாதியில் வெள்ளிக்கிழமை மலரஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, அதன் அருகே உள்ள |
| மனித உரிமை மீறல்: பாகிஸ்தானுக்கு எதிராக அணி சேர இந்தியா அழைப்பு Posted: 02 Oct 2015 12:12 PM PDT பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சர்வதேச அமைப்புகள் எடுக்க வேண்டும் என்று |
| மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரணாப் முகர்ஜி, மோடி மரியாதை Posted: 02 Oct 2015 12:11 PM PDT தேசப்பிதா மகாத்மா காந்தியின் 146ஆவது பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் |
| நாளை முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு: 10,000 மாணவர்களுக்கு அழைப்பு Posted: 02 Oct 2015 12:10 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க விரிவுபடுத்தப்பட்ட 3-ஆம் கட்ட கலந்தாய்வு |
| இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா.வில் தீர்மானம்: கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் Posted: 02 Oct 2015 12:08 PM PDT போர்க் குற்றம் தொடர்பாக இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு |
| வாக்காளர் பட்டியல் திருத்தம்: தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம் Posted: 02 Oct 2015 12:07 PM PDT வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு - திருத்தங்களை மேற்கொள்ள, தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் |
| காந்தி ஜெயந்தி: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை Posted: 02 Oct 2015 12:04 PM PDT காந்தி ஜெயந்தியையொட்டி, வேலூரில் அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர், மேயர், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| நகரசபைக் கலந்துரையாடல் கூட்டம் ரத்து Posted: 02 Oct 2015 12:04 PM PDT வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து வெள்ளிக்கிழமை நடக்கவிருந்த நகர சபைக் கலந்துரையாடல் கூட்டம், தூய்மை |
| மீண்டும் கொட்டப்படும் குப்பைகள்:துணைத் தலைவர் பதவி விலகல் கடிதம் Posted: 02 Oct 2015 12:03 PM PDT சதுப்பேரி குப்பைக் கிடங்கில் மீண்டும் மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் சிறுகாஞ்சி ஊராட்சித் துணைத் தலைவர் பதவி விலகல் கடிதத்தை அளித்தார். |
| 4-ஆவது நாளாகப் போராட்டம்: போலீஸ் ஜீப் முற்றுகை Posted: 02 Oct 2015 12:03 PM PDT ஆம்பூர் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர்கள் 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் தொழிலாளர்களை மிரட்டியதால் போலீஸ் ஜீப்பை முற்றுகையிட்டனர். |
| Posted: 02 Oct 2015 12:03 PM PDT ஆம்பூரில் திரையரங்கில் ரசிகர்களின் தள்ளுமுள்ளு காரணமாக திரையரங்கின் கண்ணாடிக் கதவு உடைந்தது. |
| கல் குவாரி லாரிகள் சிறைப்பிடிப்பு Posted: 02 Oct 2015 12:03 PM PDT வாணியம்பாடி அருகே சாலைகள் சேதமடைந்ததையடுத்து, தனியார் கல் குவாரிகளைச் சேர்ந்த 5 டிப்பர் லாரிகளையும், ஒரு பொக்லைன் இயந்திரத்தையும் பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். |
| புரட்டாசி சனிக்கிழமை விழா:திருப்பதியில் ஒரு நாள் தரிசனம் Posted: 02 Oct 2015 12:02 PM PDT ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஸ்ரீ குமுதவள்ளி பெருந்தேவி ஸ்ரீ ஆண்டாள் உடனுறை ஸ்ரீ பிந்துமாதவ பெருமாள் எனும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் 5-ஆம் ஆண்டு 3-ஆம் புரட்டாசி சனிக்கிழமை விழா திருப்பதியில் ஒரு நாள் தரிசனம் நிகழ்ச்சியாக சனிக்கிழமை நடத்தப்படுகிறது. |
| தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை Posted: 02 Oct 2015 12:02 PM PDT வாணியம்பாடியை அடுத்த காவலூர் அருகே 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களில் பானையில் கள் இறக்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. |
| குடிநீர் கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு Posted: 02 Oct 2015 12:02 PM PDT சோளிங்கர் அருகே குடிநீர் கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| "வருவாய்க் கிராமங்களை பிரித்தல், இணைத்தல் குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும்' Posted: 02 Oct 2015 12:01 PM PDT அரக்கோணம், நெமிலி வட்டங்களில் உள்ள வருவாய்க் கிராமங்களை பிரித்தல், இணைத்தல் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் க.மணிவண்ணன் கூறினார். |
| காந்தி ஜெயந்தி: இறைச்சி பறிமுதல் Posted: 02 Oct 2015 12:01 PM PDT காந்தி ஜெயந்தியையொட்டி, இறைச்சிக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆம்பூரில் இறைச்சி விற்பனை செய்த கடைகளில் நகராட்சி ஊழியர்கள் இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்தனர். |
| கழுத்தை அறுத்து முதியவர் தற்கொலை Posted: 02 Oct 2015 12:01 PM PDT திருப்பத்தூர் அருகே அரிவளால் கழுத்தை அறுத்துக் கொண்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார். |
| கோஷ்டி மோதல்:நடவடிக்கை கோரி மறியல் Posted: 02 Oct 2015 12:00 PM PDT ஜோலார்பேட்டை அருகே கோஷ்டி மோதலில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல். |
| ஒட்டுமொத்த துப்புரவுப் பணி: ஆட்சியர் நேரில் ஆய்வு Posted: 02 Oct 2015 12:00 PM PDT வாணியம்பாடியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு, ஒட்டுமொத்த துப்புரவுப் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். |
| அரசு மருத்துவமனையில் காலாவதி மருந்துகளா? Posted: 02 Oct 2015 12:00 PM PDT திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 மாத குழந்தை தருமபுரி அரசு மருத்துவமனையில் இறந்தது. |
| நிதி நிறுவனம் நடத்தி மோசடி: தம்பதி தலைமறைவு Posted: 02 Oct 2015 12:00 PM PDT வேலூரை அடுத்த விரிஞ்சிபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.2.5 கோடி மோசடி செய்த வழக்கில் தம்பதியை வேலூர் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர். |
| 12.5%உணவுப் பொருள்களில் பூச்சிக் கொல்லிமருந்துகள் கலப்பு Posted: 02 Oct 2015 11:59 AM PDT நாடு முழுவதும் இருந்து சேகரிக்கப்பட்ட உணவுப் பொருள்களின் மாதிரிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், 12.5 சதவீத உணவுப் பொருள்களில் அனுமதிக்கப்படாத பூச்சிக் கொல்லி மருந்துகள் கலந்திருப்பது மத்திய அரசால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
| "தனிமனித ஒழுக்கமே காந்திக்கு செலுத்தும் மரியாதை Posted: 02 Oct 2015 11:59 AM PDT ஒவ்வொருவரும் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் வாழ்வதுதான் மகாத்மா காந்தி, காமராஜர் ஆகிய தலைவர்களுக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாகும் என்று பேச்சாளர் நெல்லை கண்ணன் குறிப்பிட்டார். |
| தூய்மை இந்தியா திட்டம் ஓராண்டு நிறைவு Posted: 02 Oct 2015 11:58 AM PDT தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, கனாட்பிளேஸ் பகுதியில் புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தூய்மை பிரசாத்தை மேற்கொண்டது. |
| டெங்கு: 14 அரசு மருத்துவர்களுக்கு தில்லி அரசு நோட்டீஸ் Posted: 02 Oct 2015 11:58 AM PDT தில்லியில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பணி நேரத்தின்போது அலட்சியத்துடன் செயல்பட்டதாக 14 மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டு தில்லி அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் பரபரப்பு Posted: 02 Oct 2015 11:57 AM PDT தில்லியில் ராஜீவ் செüக் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வியாழக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| வேலைநிறுத்தத்தை தள்ளிவைக்க மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் முடிவு Posted: 02 Oct 2015 11:57 AM PDT தில்லியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் பரவலைக் கருத்தில் கொண்டு தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தள்ளிவைப்பது என மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர். |
| விளம்பரத்துக்காகவேதூய்மை இந்தியா திட்டம்:கேஜரிவால் தாக்கு Posted: 02 Oct 2015 11:56 AM PDT தூய்மை இந்தியா திட்டம் வெறும் விளம்பரத்துக்காக அமல்படுத்தப்பட்டது; அந்தப் பிரசாரத்தினால் எந்த ஒரு செயல்பாடும் மேற்கொள்ளப்படவில்லை என்று தில்லி |
| தமிழ்நாடு இல்லத்தில் டெங்கு விழிப்புணர்வு இயக்கம் Posted: 02 Oct 2015 11:55 AM PDT தில்லி தமிழ்நாடு இல்லத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மற்றும் கொசு ஒழிப்பு இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. |
| அக்.12-இல் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட அரசு ஊழியர்கள் முடிவு Posted: 02 Oct 2015 11:55 AM PDT வரும் அக்டோபர் 12-ஆம் தேதி தில்லித் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த தில்லி அரசு ஊழியர் நலச் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். |
| ரூ.33 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மத்திய பொது பணித்துறை பொறியாளர் கைது Posted: 02 Oct 2015 11:54 AM PDT தனியார் நிறுவனத்துக்கு சாதகமாகச் செயல்படுவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து ரூ.33 லட்சம் லஞ்சம் பெற்றதாக மத்திய பொதுப் பணித்துறை பொறியாளர் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ளார். |
| ஜனநாயக முறையில் இரு அதிகார வர்க்கங்கள் செயல்படுவது சரியல்ல Posted: 02 Oct 2015 11:53 AM PDT ஜனநாயக முறையில் இரு அதிகார வர்க்கங்கள் செயல்படுவது சரியல்ல என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் தில்லி அரசு வெள்ளிக்கிழமை வாதிட்டது. |
| கோ-ஆப்டெக்ஸில் ரூ. 85 லட்சம் விற்பனை இலக்கு Posted: 02 Oct 2015 11:53 AM PDT திருவள்ளூர் கோ-ஆப்டெக்ஸில் பண்டிகை கால சிறப்புத் தள்ளுபடி விற்பனை இலக்காக ரூ.85 லட்சம் நிகழாண்டுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |
| கவரிங் நகையை அடகு வைத்து ஏமாற்ற முயன்றவர் கைது Posted: 02 Oct 2015 11:53 AM PDT அடகுக் கடையில் கவரிங் வளையலை தங்க வளையலாகக் காட்டி பணம் பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். |
| பொதுமக்கள் எதிர்ப்பு: கிராம சபைக் கூட்டம் ரத்து Posted: 02 Oct 2015 11:52 AM PDT புன்னப்பாக்கம் கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கிராம |
| "நடவு இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படும்' Posted: 02 Oct 2015 11:52 AM PDT திருவள்ளூர் மாவட்ட கிராமங்களில் விவசாய நெல் சாகுபடி பணிக்கு நடவு இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படும் என்று வேளாண்மை இணை இயக்குநர் முருகவேல் தெரிவித்தார். |
| பீர் தொழிற்சாலை மீது நடவடிக்கை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு Posted: 02 Oct 2015 11:52 AM PDT கும்மிடிப்பூண்டி அருகே பில்லாகுப்பம் கிராமத்தில் இயங்கி வரும் பீர் தொழிற்சாலையால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படுவதால் அந்த தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. |
| காந்தி ஜெயந்தி: மாலை அணிவித்து கொண்டாட்டம் Posted: 02 Oct 2015 11:51 AM PDT காந்தி ஜெயந்தியை யொட்டி, அவரது உருவச் சிலை, படத்துக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். |
| சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் Posted: 02 Oct 2015 11:50 AM PDT காந்தி ஜெயந்தியையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. |
| மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் சாவு Posted: 02 Oct 2015 11:50 AM PDT காஞ்சிபுரத்தில் செல்லிடப்பேசிக்கு சார்ஜர் போட முயன்றபோது மின்சாரம் பாய்ந்து 7-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். |
| இளைஞரை கொன்ற வழக்கில் 4 பேர் கைது Posted: 02 Oct 2015 11:50 AM PDT காஞ்சிபுரம் ஆடு அறுவைக் கூடத்தில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| இருளர்கள் மீது தாக்குதல்:6 பேர் மருத்துவனையில் அனுமதி Posted: 02 Oct 2015 11:49 AM PDT காஞ்சிபுரம் அருகே இருளர்கள் மீது நடந்த தாக்குதலில் 6 பேர் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
| ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் நியமனம் Posted: 02 Oct 2015 11:49 AM PDT ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளராக எறையூர் ஊராட்சி மன்றத் தலைவர் இ.பி.முனுசாமி (53), ஸ்ரீபெரும்புதூர் மேற்கு ஒன்றியச் செயலாளராக இராமானுஜபுரம் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இரா.குமார வடிவேலு (63) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். |
| Posted: 02 Oct 2015 11:49 AM PDT |
| Posted: 02 Oct 2015 11:48 AM PDT |
| Posted: 02 Oct 2015 11:47 AM PDT |
| குடந்தை அருகே இரட்டைக் குவளை முறை ஒழிப்பு Posted: 02 Oct 2015 11:47 AM PDT தஞ்சை மாவட்டம், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சேங்கனூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நடவடிக்கையால் |
| Posted: 02 Oct 2015 11:46 AM PDT |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |