Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- குழந்தைகளுக்கான போட்டிகள்: அக்.31-க்குள் விண்ணப்பிக்கலாம்
- இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படையினர் கூட்டுப் பயிற்சி: சென்னை அருகே நடுக்கடலில் அக்டோபர் 19-வரை நடைபெறுகிறது
- சென்னை மருத்துவக் கல்லூரியில் அறுவைச் சிகிச்சை பயிற்சிக்கான ஆய்வுக்கூடம்: இந்தியாவில் முதல் முறை
- அப்துல் கலாமின் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு: 6 லட்சம் அச்சிட்டு சாதனை
- போலி பெண் மருத்துவர் மீது வழக்கு: மருத்துவமனைக்கு "சீல்'
- அரசியல் அவசியம்தான்...
- மகா மெளனம் கலைக்கப்பட வேண்டுமா?
- பருப்பு வளர்க்கும் வெறுப்பு!
- லக்ஷ்மி விலாஸ் வங்கியின் லாபம் 42% அதிகரிப்பு
- எச்.யு.எல். லாபம் ரூ. 962 கோடி
- எல்.ஐ.சி. ஹவுசிங் லாபம் 20 சதவீதம் உயர்வு
- பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை: பாகிஸ்தானில் 46 பேர் கைது
- பாகிஸ்தானில் மத உரிமைக்கு அச்சுறுத்தல்
- மரண தண்டனை இல்லாத இலங்கையில் தூக்கிலிடும் பணியாளர் நியமனத் தேர்வு!
- பாசன நீர் பயன்பாட்டை அறிய உதவும் செயலி: அமெரிக்க ஆய்வாளர்கள் உருவாக்கம்!
- சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு: வங்கதேச எம்.பி. கைது
- கிளர்ச்சியாளர்கள் மீது சிரியா ராணுவம் புதிய தாக்குதல்: பக்க பலமாக ரஷியப் போர் விமானங்கள்
- "சாகித்ய அகாதெமி விருதுகளை திரும்ப ஒப்படைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது'
- பாட்னா விமான நிலையத்தில் மோடி பதாகைகள் அகற்றம்
- தமிழகத்தில் 1.2 கோடி பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர்
- சாலையை சீரமைக்கக் கோரி பா.ஜ.க.வினர் கிள்ளியூர் பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகை
- கலாம் பிறந்தநாள்: குளப்புறம் அரசுப் பள்ளியில் மரக்கன்று வழங்கல்
- டி கோ கார்சியா தீவில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தல்
- மகாராஷ்டிரத்தில் நடன விடுதிகள் மீண்டும் செயல்பட அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு
- இளைஞர் தற்கொலை
- கோயிலின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
- நாகர்கோவில்
- நாளை கல்லூரி மாணவர்களுக்கான திறன் வளர்ப்பு போட்டிகள்
- தமிழகத்தில் டெங்கு தடுப்புக்கு தீவிர நடவடிக்கை: அமைச்சர்
- தக்கலையில் இந்து தேசிய காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
- தொடர் மழை: 40 அடியை எட்டிய பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம்
- களியக்காவிளை, மார்த்தாண்டம், திருவட்டாறில் பலத்த மழை: வயல்கள், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம்
- விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரை முற்றுகையிட்டு முறையீடு
- தூத்துக்குடி, கோவில்பட்டியில் அக்டோபர் 17 மின்தடை
- தூத்துக்குடியில் நாளை முதல்வர் கோப்பைக்கான மாவட்ட பூப்பந்து போட்டி
- தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் பாதிப்பு
- நகை திருட்டில் ஈடுபட்ட 2 தொழிலாளிகள் கைது
- குலசேகரன்பட்டினம்
- பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் பணிபுரிய சமையலர்கள் விண்ணப்பிக்கலாம்
- தூத்துக்குடியில் காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம்
- தூத்துக்குடியில் இளைஞர் எழுச்சிநாள் விழிப்புணர்வுப் பேரணி
- தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 8 இடங்களில் அம்மா திட்ட முகாம்
- நீச்சல் போட்டி: எஸ்டிஆர் பள்ளி சிறப்பிடம்
- புணே திரைப்படக் கல்லூரி விவகாரம்: அக்.20-இல் மீண்டும் பேச்சுவார்த்தை
- சீக்கிய நூல் விவகாரம்: பஞ்சாபில் முழு அடைப்பு
- தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எம்எல்ஏ மீது வழக்கு: காங்கிரஸ் கண்டனம்
- குண்டு வெடித்ததில் 7 பேர் பலி
- பாகிஸ்தானில் தவிக்கும் இந்தியப் பெண் விரைவில் நாடு திரும்புவார்
- வீரபத்ர சிங் மீதான வழக்கை ஹிமாசலத்திலிருந்து தில்லிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை
- இடஒதுக்கீட்டு முறையை பாஜக அரசு ரத்து செய்துவிடும்: நிதீஷ்
- ஒடிஸா: வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1,000 கோடி சலுகைகள்
- மகராஷ்டிர அரசுக்கு ஆபத்தில்லை
- சர்ச்சையில் சிக்கிய கேரள சட்டப்பேரவைத் தலைவர்
- நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை உடனடியாக வெளியிட வேண்டும்
- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
- அர்ச்சனா ராமசுந்தரத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
- நெய் காணிக்கை செலுத்துவோர் மட்டும் மலை மீது செல்ல கோரிக்கை
- மண்டல அளவிலான பூப்பந்து: சண்முகா தொழிற்சாலை கல்லூரி சிறப்பிடம்
- விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள வணிக வளாகக் கட்டடங்கள்
- இளைஞர் எழுச்சி நாள் கொண்டாட்டம்
- 2ஜி வழக்கு: தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர் விடுவிப்பு; தில்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
- அதிமுக புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
- தீ விபத்தில் வீடிழந்தவருக்கு நிவாரண உதவி
- அதிமுக வெற்றிக்கு ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்
- இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறது பாகிஸ்தான்: ஐ.நா. சபையில் குற்றச்சாட்டு
- டெங்கு குறித்த விழிப்புணர்வுப் பேரணி
- கோயிலின் கதவை உடைத்து திருட முயற்சி
- அக்டோபர் 16 மின் தடை
- குரூப் 2 தேர்வு: 22 பணியிடங்களுக்கு அக். 19-இல் கலந்தாய்வு தொடக்கம்
- தரமற்ற அரிசி விற்பனை: நிர்வாகிகள் புகார்
- நிர்வாகி பொறுப்பேற்பு: அதிமுகவினர் பேரணி
- ரத்த தான முகாம்
- தாத்ரி விவகாரம்: குடியரசுத் தலைவருக்கு 94 எழுத்தாளர்கள், அறிஞர்கள் கடிதம்
- மனுநீதி நாள் முகாம்களில் நலத் திட்ட உதவி
- வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகை திருட்டு
- உலக அரங்கில் திருக்குறளின் புகழைப் பரப்பியவர் கலாம்: பள்ளி கல்வித் துறை அமைச்சர் வீரமணி
- வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் பலம்: பிரணாப் முகர்ஜி
- சிவிசி ஆண்டு மாநாடு: பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்
- நிதி நிறுவன முறைகேடு வழக்கில் அட்டாக் பாண்டிக்கு குற்றப்பத்திரிகை
- தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது வேதனை அளிக்கிறது: இந்திய குற்றவியல் கழகத் தலைவர்
- கலாம் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்கக் கோரி தில்லியில் இருந்து ராமேசுவரத்துக்கு சைக்கிள் பயணம் தொடங்கிய 63 வயது நபர்
- நடிகர் சங்கத் தேர்தல்: பாதுகாப்பு வழங்கக் கோரி விஷால் அணியினர் மனு
- முதல்வர் மீது அவதூறு வழக்குத் தொடுப்பேன்:காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி
- நாராயணி பீட நவராத்திரி விழா:மத்திய அமைச்சர் பங்கேற்பு
- நெமிலி பாலா பீடத்தில் கிரேஸி மோகனுக்கு பாராட்டு விழா
- 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
- மேலும் 72 முழு சுகாதார ஊராட்சிகள்
- இளம்பெண் புகார்: இளைஞர் கைது
- அம்மா மருந்தகங்களில் ரூ. 28.71 லட்சம் மருந்துகள் விற்பனை
- சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும்
- இலவசக் கண் சிகிச்சை முகாம்
- 69 பேர் ரத்த தானம்
- பள்ளிகளுக்கு அறிவியல் உபகரணங்கள்
- கிரானைட் முறைகேடு: சகாயம் குழுவுக்கு மேலும் 5 வாரம் அவகாசம்
- 45 மாணவர்களுக்கு விலையில்லா கண் கண்ணாடிகள்
- பரதராமியில் சிறப்பு மனுநீதி நாள்
- ஆர்.கே.நகர் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க இதுவரை 30 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு: தமிழக அரசு தகவல்
- இளைஞர் எழுச்சி நாள் பேரணி, கொண்டாட்டம்
- கோட்ட அளவிலான குறைதீர்வு நாள் கூட்டம்: புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- அரக்கோணம் பஜாரில் ஒருவர் வெட்டிக் கொலை
| குழந்தைகளுக்கான போட்டிகள்: அக்.31-க்குள் விண்ணப்பிக்கலாம் Posted: 15 Oct 2015 01:24 PM PDT மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் எம்.டி.எஸ். அகாதெமி, இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் நேரு இளையோர் மையம், |
| Posted: 15 Oct 2015 01:23 PM PDT இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் கடற்படையினர் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி சென்னைக்கு |
| சென்னை மருத்துவக் கல்லூரியில் அறுவைச் சிகிச்சை பயிற்சிக்கான ஆய்வுக்கூடம்: இந்தியாவில் முதல் முறை Posted: 15 Oct 2015 01:22 PM PDT சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவைச் சிகிச்சையில் பயிற்சி பெறுவதற்காக பிரத்யேக ஆய்வுக்கூடம் நிறுவப்பட்டுள்ளது. |
| அப்துல் கலாமின் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு: 6 லட்சம் அச்சிட்டு சாதனை Posted: 15 Oct 2015 01:21 PM PDT அப்துல் கலாமின் பன்முகத் தன்மையை நினைவு கூரும் வகையிலான சிறப்பு அஞ்சல் தலைகள், அஞ்சல் உறைகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. |
| போலி பெண் மருத்துவர் மீது வழக்கு: மருத்துவமனைக்கு "சீல்' Posted: 15 Oct 2015 01:17 PM PDT நத்தம் அருகே போலி பெண் மருத்துவர் மீது போலீஸார் பதிந்தனர். மேலும், அவரது மருத்துவமனைக்கு "சீல்' வைக்கப்பட்டது. |
| Posted: 15 Oct 2015 01:12 PM PDT அரசியலா! அது நமக்கு சரிப்பட்டு வராது. ஆகவே ஆகாது. அந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டேன் என்ற மனநிலை பெரும்பாலான மக்களிடம் உள்ளது. |
| மகா மெளனம் கலைக்கப்பட வேண்டுமா? Posted: 15 Oct 2015 01:11 PM PDT இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருது சாகித்ய அகாதெமி வழங்குவது. |
| Posted: 15 Oct 2015 01:09 PM PDT வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு வெங்காயம் இறக்குமதி செய்ததுபோல, இப்போது பருப்பு விலையைக் கட்டுப்படுத்த பருப்புகளை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே 5,000 டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டு, துறைமுகங்களுக்கு வந்துள்ள நிலையில், மேலும் 2,000 டன் பருப்பு முன்னெச்சரிக்கையாக இறக்குமதி செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| லக்ஷ்மி விலாஸ் வங்கியின் லாபம் 42% அதிகரிப்பு Posted: 15 Oct 2015 01:02 PM PDT லக்ஷ்மி விலாஸ் வங்கியின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 42 சதவீதம் அதிகரித்து, ரூ. 44.83 கோடியைப் பெற்றிருப்பதாக |
| எச்.யு.எல். லாபம் ரூ. 962 கோடி Posted: 15 Oct 2015 01:01 PM PDT வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் (எச்.யு.எல்.) நிறுவனத்தின் |
| எல்.ஐ.சி. ஹவுசிங் லாபம் 20 சதவீதம் உயர்வு Posted: 15 Oct 2015 01:01 PM PDT வீட்டு வசதிக் கடன் வழங்கி வரும் எல்.ஐ.சி. ஹவுசிங் நிதி நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 20.6 சதவீதம் உயர்வு |
| பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை: பாகிஸ்தானில் 46 பேர் கைது Posted: 15 Oct 2015 12:59 PM PDT பாகிஸ்தானில் போலீஸாரின் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, பெஷாவர் நகரில் 46 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| பாகிஸ்தானில் மத உரிமைக்கு அச்சுறுத்தல் Posted: 15 Oct 2015 12:58 PM PDT பாகிஸ்தானில் மத உரிமைக்கு அச்சுறுத்தல், நிலவி வருவதால் அந்த நாட்டை "அச்சுறுத்தல்மிக்க நாடுகள்' பட்டியலில் |
| மரண தண்டனை இல்லாத இலங்கையில் தூக்கிலிடும் பணியாளர் நியமனத் தேர்வு! Posted: 15 Oct 2015 12:56 PM PDT சுமார் 40 ஆண்டுகளாக ஒருவருக்குக் கூட மரண தண்டனை நிறைவேற்றப்படாத இலங்கையில், |
| பாசன நீர் பயன்பாட்டை அறிய உதவும் செயலி: அமெரிக்க ஆய்வாளர்கள் உருவாக்கம்! Posted: 15 Oct 2015 12:55 PM PDT விவசாய நிலங்களில் பாசனத்துக்கு எவ்வளவு நீர் தேவை என்பதை அதி நவீன முறையில் கண்டறிவதற்கான ஸ்மார்ட்ஃபோன் செயலியை |
| சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு: வங்கதேச எம்.பி. கைது Posted: 15 Oct 2015 12:55 PM PDT வங்கதேசத்தில் 9 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியதாக அந்த நாட்டு ஆளும் கட்சி எம்.பி. கைது செய்யப்பட்டார். |
| கிளர்ச்சியாளர்கள் மீது சிரியா ராணுவம் புதிய தாக்குதல்: பக்க பலமாக ரஷியப் போர் விமானங்கள் Posted: 15 Oct 2015 12:54 PM PDT சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது அரசுப் படையினர் புதிய தாக்குதலை வியாழக்கிழமை தொடங்கினர். |
| "சாகித்ய அகாதெமி விருதுகளை திரும்ப ஒப்படைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது' Posted: 15 Oct 2015 12:51 PM PDT ""சில எழுத்தாளர்கள், தாங்கள் பெற்ற சாகித்ய அகாதெமி விருதுகளைத் திரும்ப ஒப்படைப்பதன் பின்னணியில் அரசியல் |
| பாட்னா விமான நிலையத்தில் மோடி பதாகைகள் அகற்றம் Posted: 15 Oct 2015 12:48 PM PDT பிகாரில் பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அந்த மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் உள்ள விமான நிலைய |
| தமிழகத்தில் 1.2 கோடி பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் Posted: 15 Oct 2015 12:48 PM PDT தமிழகத்தில் 1 கோடியே 20 லட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கன்னியாகுமரியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். |
| சாலையை சீரமைக்கக் கோரி பா.ஜ.க.வினர் கிள்ளியூர் பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகை Posted: 15 Oct 2015 12:48 PM PDT கிள்ளியூர் பேரூராட்சி அலுவலகம் முன் சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி, பா.ஜ.க. சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. |
| கலாம் பிறந்தநாள்: குளப்புறம் அரசுப் பள்ளியில் மரக்கன்று வழங்கல் Posted: 15 Oct 2015 12:48 PM PDT குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி களியக்காவிளை அருகேயுள்ள குளப்புறம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. |
| டி கோ கார்சியா தீவில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தல் Posted: 15 Oct 2015 12:48 PM PDT ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது டி கோ கார்சியா தீவின் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட குமரி, கேரள மீனவர்கள் 23 பேரை மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள், மீனவர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. |
| மகாராஷ்டிரத்தில் நடன விடுதிகள் மீண்டும் செயல்பட அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted: 15 Oct 2015 12:48 PM PDT மகாராஷ்டிரத்தில் நடன விடுதிகள் செயல்படுவதற்கு தடை விதித்து, கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்தை |
| Posted: 15 Oct 2015 12:48 PM PDT குலசேகரம் அருகே இளைஞர் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| கோயிலின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு Posted: 15 Oct 2015 12:48 PM PDT கீழ்குளம் அருகே ஸ்ரீ சாஸ்தா கோயிலின் பூட்டை உடைத்து நகை,பணத்தை திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 15 Oct 2015 12:48 PM PDT |
| நாளை கல்லூரி மாணவர்களுக்கான திறன் வளர்ப்பு போட்டிகள் Posted: 15 Oct 2015 12:48 PM PDT குமரி மாவட்ட பிரஸ் கிளப் ஆண்டு விழாவையொட்டி, கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு திறன் வளர்ப்பு போட்டிகள் சனிக்கிழமை (அக். 17) நடைபெறுகின்றன. |
| தமிழகத்தில் டெங்கு தடுப்புக்கு தீவிர நடவடிக்கை: அமைச்சர் Posted: 15 Oct 2015 12:48 PM PDT தமிழகத்தில் டெங்கு தடுப்புக்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார். |
| தக்கலையில் இந்து தேசிய காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் Posted: 15 Oct 2015 12:48 PM PDT அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு பிரசார நடைப்பயணத்திற்கு அனுமதி வழங்காததைக் கண்டித்து குமரி மாவட்ட இந்து தேசிய காங்கிரஸார் தக்கலையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| தொடர் மழை: 40 அடியை எட்டிய பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் Posted: 15 Oct 2015 12:48 PM PDT தொடர் மழையின் காரணமாக முக்கிய அணையான பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை 40 அடியை எட்டியது. |
| களியக்காவிளை, மார்த்தாண்டம், திருவட்டாறில் பலத்த மழை: வயல்கள், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் Posted: 15 Oct 2015 12:48 PM PDT திருவட்டாறு பகுதியில் வியாழக்கிழமை பெய்த கனமழையில் வயல்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. |
| விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரை முற்றுகையிட்டு முறையீடு Posted: 15 Oct 2015 12:48 PM PDT தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் முறையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. |
| தூத்துக்குடி, கோவில்பட்டியில் அக்டோபர் 17 மின்தடை Posted: 15 Oct 2015 12:48 PM PDT தூத்துக்குடி மாநகரப் பகுதி, கோவில்பட்டி பகுதியில் சனிக்கிழமை (அக்.17) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| தூத்துக்குடியில் நாளை முதல்வர் கோப்பைக்கான மாவட்ட பூப்பந்து போட்டி Posted: 15 Oct 2015 12:48 PM PDT முதல்வர் கோப்பைக்கான தூத்துக்குடி மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டிகள் சனிக்கிழமை (அக்.17) நடைபெறுகின்றன. |
| தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் பாதிப்பு Posted: 15 Oct 2015 12:48 PM PDT தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 17) குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| நகை திருட்டில் ஈடுபட்ட 2 தொழிலாளிகள் கைது Posted: 15 Oct 2015 12:48 PM PDT கடம்பூரில் நண்பர் வீட்டில் நகையை திருடிச் சென்ற 2 ஹோட்டல் தொழிலாளிகளை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 15 Oct 2015 12:47 PM PDT |
| பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் பணிபுரிய சமையலர்கள் விண்ணப்பிக்கலாம் Posted: 15 Oct 2015 12:47 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர், மாணவிகளுக்கான விடுதிகளில் பணிபுரிய விரும்பும் சமையலர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| தூத்துக்குடியில் காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம் Posted: 15 Oct 2015 12:47 PM PDT தசரா விழாவையொட்டி காளி வேடமணிந்த பக்தர்கள் தூத்துக்குடியில் வியாழக்கிழமை இரவு ஊர்வலமாகச் சென்றனர். |
| தூத்துக்குடியில் இளைஞர் எழுச்சிநாள் விழிப்புணர்வுப் பேரணி Posted: 15 Oct 2015 12:47 PM PDT குடியரசு முன்னாள் தலைவர் ஏபிஜெ அப்துல்காலம் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற இளைஞர் எழுச்சிநாள் விழிப்புணர்வுப் பேரணியில் ஏராளமான மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர். |
| தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 8 இடங்களில் அம்மா திட்ட முகாம் Posted: 15 Oct 2015 12:47 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் வெள்ளிக்கிழமை (அக். 16) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. |
| நீச்சல் போட்டி: எஸ்டிஆர் பள்ளி சிறப்பிடம் Posted: 15 Oct 2015 12:47 PM PDT தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் எஸ்டிஆர் பள்ளி மாணவர், மாணவிகள் சிறப்பிடத்தை பிடித்தனர். |
| புணே திரைப்படக் கல்லூரி விவகாரம்: அக்.20-இல் மீண்டும் பேச்சுவார்த்தை Posted: 15 Oct 2015 12:46 PM PDT போராட்டம் நடத்தி வரும் புணே திரைப்படக் கல்லூரி மாணவர்கள், மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் |
| சீக்கிய நூல் விவகாரம்: பஞ்சாபில் முழு அடைப்பு Posted: 15 Oct 2015 12:45 PM PDT சீக்கியர்களின் புனித நூல் இழிவுபடுத்தப்பட்டதைக் கண்டித்து புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, |
| தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எம்எல்ஏ மீது வழக்கு: காங்கிரஸ் கண்டனம் Posted: 15 Oct 2015 12:44 PM PDT காங்கிரஸ் எம்எல்ஏ அஜய் ராய் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்ததற்கு |
| Posted: 15 Oct 2015 12:43 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், சோனேபத்ரா மாவட்டத்தில் குண்டு வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர். |
| பாகிஸ்தானில் தவிக்கும் இந்தியப் பெண் விரைவில் நாடு திரும்புவார் Posted: 15 Oct 2015 12:43 PM PDT கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, தவறுதலாக எல்லைக் கோட்டை தாண்டி பாகிஸ்தானுக்குச் சென்ற காது கேளாத, |
| Posted: 15 Oct 2015 12:41 PM PDT வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்தது தொடர்பான வழக்கில் ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கையும், |
| இடஒதுக்கீட்டு முறையை பாஜக அரசு ரத்து செய்துவிடும்: நிதீஷ் Posted: 15 Oct 2015 12:39 PM PDT மாநிலங்களவையில் அதிக உறுப்பினர்களை பாஜக பெற்றுவிட்டால், அரசியலமைப்பு முறையில் மாற்றங்களைக் |
| ஒடிஸா: வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1,000 கோடி சலுகைகள் Posted: 15 Oct 2015 12:36 PM PDT மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டு 33 சதவீதத்துக்கும் அதற்கு மேலும் பயிர் இழப்பை சந்தித்திருக்கும் விவசாயிகளுக்கு |
| Posted: 15 Oct 2015 12:36 PM PDT மகாராஷ்டிர அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்துள்ளார். |
| சர்ச்சையில் சிக்கிய கேரள சட்டப்பேரவைத் தலைவர் Posted: 15 Oct 2015 12:32 PM PDT கேரள சட்டப்பேரவைத் தலைவருக்கு அவரது ஓட்டுநர் காலணி அணிவித்துவிட்டது, அந்த மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய பிரச்னையை உருவாக்கியுள்ளது. |
| நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை உடனடியாக வெளியிட வேண்டும் Posted: 15 Oct 2015 12:30 PM PDT நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுவதற்கு வரும் ஜனவரி 23ஆம் தேதி வரை ஏன் காத்திருக்க வேண்டும்? என்று |
| காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை Posted: 15 Oct 2015 12:29 PM PDT ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். |
| அர்ச்சனா ராமசுந்தரத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி Posted: 15 Oct 2015 12:28 PM PDT சிபிஐ கூடுதல் இயக்குநராக தமிழகப் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் பெண் உயரதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் நியமிக்கப்பட்ட |
| நெய் காணிக்கை செலுத்துவோர் மட்டும் மலை மீது செல்ல கோரிக்கை Posted: 15 Oct 2015 12:28 PM PDT திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா, நவம்பர் 25-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் விரதம் இருந்து நெய் காணிக்கை செலுத்துபவர்களை மட்டும் 2,668 அடி உயர மலை மீது செல்ல அனுமதிக்க வேண்டும் என தீபத் திருவிழா ஆலோசனைக் கூட்டத்தில் பக்தர்கள் |
| மண்டல அளவிலான பூப்பந்து: சண்முகா தொழிற்சாலை கல்லூரி சிறப்பிடம் Posted: 15 Oct 2015 12:27 PM PDT வேலூர் மண்டல அளவிலான பூப்பந்து போட்டியில், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலைக் கல்லூரி சிறப்பிடம் பிடித்துள்ளது. |
| விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள வணிக வளாகக் கட்டடங்கள் Posted: 15 Oct 2015 12:26 PM PDT ஆரணியில் நகராட்சி விதிகளைப் பின்பற்றாமல் கட்டப்பட்டுள்ள வணிக வளாகக் கட்டடங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். |
| இளைஞர் எழுச்சி நாள் கொண்டாட்டம் Posted: 15 Oct 2015 12:26 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் இளைஞர் எழுச்சி நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலையில் நடைபெற்ற விழாவில், மாவட்டக் கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. |
| 2ஜி வழக்கு: தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர் விடுவிப்பு; தில்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு Posted: 15 Oct 2015 12:26 PM PDT சில தனியார் நிறுவனங்களுக்கு 2002-இல் கூடுதலாக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததால், மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக |
| அதிமுக புதிய நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 15 Oct 2015 12:25 PM PDT திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆரணியில் புதன்கிழமை பதவியேற்றனர். |
| தீ விபத்தில் வீடிழந்தவருக்கு நிவாரண உதவி Posted: 15 Oct 2015 12:25 PM PDT வந்தவாசியில் தீ விபத்தில் வீடிழந்தவருக்கு நிவாரண உதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது. |
| அதிமுக வெற்றிக்கு ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் Posted: 15 Oct 2015 12:25 PM PDT அதிமுக வெற்றிக்கு இப்போதிருந்தே உழைக்க வேண்டும் என அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார். |
| இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறது பாகிஸ்தான்: ஐ.நா. சபையில் குற்றச்சாட்டு Posted: 15 Oct 2015 12:25 PM PDT ஐ.நா. பொது சபைக் கூட்டங்களில் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியதன் மூலம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் |
| டெங்கு குறித்த விழிப்புணர்வுப் பேரணி Posted: 15 Oct 2015 12:25 PM PDT தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சார்பில், டெங்கு குறித்த விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. |
| கோயிலின் கதவை உடைத்து திருட முயற்சி Posted: 15 Oct 2015 12:24 PM PDT வந்தவாசியை அடுத்த மும்முனி புறவழிச் சாலையில் உள்ள மன்னார்சாமி சமேத பச்சையம்மன் கோயிலில் கதவை உடைத்து திருட முயற்சி நடைபெற்றுள்ளது. |
| Posted: 15 Oct 2015 12:24 PM PDT |
| குரூப் 2 தேர்வு: 22 பணியிடங்களுக்கு அக். 19-இல் கலந்தாய்வு தொடக்கம் Posted: 15 Oct 2015 12:24 PM PDT குரூப் 2 தொகுதியில் காலியாகவுள்ள 22 பணியிடங்களுக்கு அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று |
| தரமற்ற அரிசி விற்பனை: நிர்வாகிகள் புகார் Posted: 15 Oct 2015 12:24 PM PDT ஆரணியில் தரமற்ற அரிசியை விற்பனை செய்வதாக வெளியூரில் இருந்து வந்த வியாபாரிகள் மீது அரிசி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் போலீஸில் வியாழக்கிழமை புகார் அளித்தனர். |
| நிர்வாகி பொறுப்பேற்பு: அதிமுகவினர் பேரணி Posted: 15 Oct 2015 12:23 PM PDT திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செலாளர் பொறுப்பேற்றார். இதையொட்டி, அதிமுகவினர் பேரணியாகச் சென்று, அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். |
| Posted: 15 Oct 2015 12:23 PM PDT கொம்மனந்தல் அரசு மருத்துவமனை சார்பில், ரத்த தான முகாம் போளூரை அடுத்த ஸ்ரீரேணுகாம்பாள் கல்வியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. |
| தாத்ரி விவகாரம்: குடியரசுத் தலைவருக்கு 94 எழுத்தாளர்கள், அறிஞர்கள் கடிதம் Posted: 15 Oct 2015 12:23 PM PDT கருத்து சுதந்திரத்தைக் காக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த |
| மனுநீதி நாள் முகாம்களில் நலத் திட்ட உதவி Posted: 15 Oct 2015 12:23 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாம்களில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகை திருட்டு Posted: 15 Oct 2015 12:23 PM PDT சேத்துப்பட்டு அருகே வீட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் திருடிச்சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| உலக அரங்கில் திருக்குறளின் புகழைப் பரப்பியவர் கலாம்: பள்ளி கல்வித் துறை அமைச்சர் வீரமணி Posted: 15 Oct 2015 12:22 PM PDT உலக அரங்கில் தான் பேசும் எந்தவொரு மேடையிலும் திருக்குறளின் புகழைப் பரப்பியவர் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் என, |
| வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் பலம்: பிரணாப் முகர்ஜி Posted: 15 Oct 2015 12:21 PM PDT வேற்றுமையில் ஒற்றுமையை ஆக்கப்பூர்வமான முறையில் உறுதிப்படுத்துவதில்தான் இந்தியாவின் வலிமை அடங்கியுள்ளது என்று |
| சிவிசி ஆண்டு மாநாடு: பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார் Posted: 15 Oct 2015 12:20 PM PDT மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) ஆண்டு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி, தில்லியில் வெள்ளிக்கிழமை தொடக்கிவைக்கிறார். |
| நிதி நிறுவன முறைகேடு வழக்கில் அட்டாக் பாண்டிக்கு குற்றப்பத்திரிகை Posted: 15 Oct 2015 12:19 PM PDT நிதி நிறுவன முறைகேடு வழக்கில், திமுக பிரமுகர் அட்டாக் பாண்டி உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை நகல் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. |
| தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது வேதனை அளிக்கிறது: இந்திய குற்றவியல் கழகத் தலைவர் Posted: 15 Oct 2015 12:18 PM PDT தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது என, இந்திய குற்றவியல் |
| Posted: 15 Oct 2015 12:18 PM PDT குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை |
| நடிகர் சங்கத் தேர்தல்: பாதுகாப்பு வழங்கக் கோரி விஷால் அணியினர் மனு Posted: 15 Oct 2015 12:16 PM PDT தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கக் கோரி நடிகர் விஷால் அணியினர் சென்னை பெருநகர காவல் ஆணையர் |
| முதல்வர் மீது அவதூறு வழக்குத் தொடுப்பேன்:காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி Posted: 15 Oct 2015 12:13 PM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு வழக்குத் தொடுக்க இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி தெரிவித்தார். |
| நாராயணி பீட நவராத்திரி விழா:மத்திய அமைச்சர் பங்கேற்பு Posted: 15 Oct 2015 12:13 PM PDT வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் புதன்கிழமை நடைபெற்ற நவராத்திரி விழாவில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். |
| நெமிலி பாலா பீடத்தில் கிரேஸி மோகனுக்கு பாராட்டு விழா Posted: 15 Oct 2015 12:13 PM PDT நெமிலி பாலாபீடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நவராத்திரி விழாவில் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் பாராட்டப்பட்டார். |
| Posted: 15 Oct 2015 12:13 PM PDT நாட்டறம்பள்ளி அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சி வீரானூர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவி. |
| மேலும் 72 முழு சுகாதார ஊராட்சிகள் Posted: 15 Oct 2015 12:12 PM PDT வேலூர் மாவட்டத்தில் மேலும் 72 ஊராட்சிகள் முழு சுகாதார ஊராட்சிகளாக அறிவிக்கப்பட உள்ளன என, அரக்கோணத்தை அடுத்த பரமேஸ்வரமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு மனு நீதி முகாமில் மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் தெரிவித்தார். |
| Posted: 15 Oct 2015 12:12 PM PDT குடியாத்தம் அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் இளைஞர் கைது செய்யப்பட்டார். |
| அம்மா மருந்தகங்களில் ரூ. 28.71 லட்சம் மருந்துகள் விற்பனை Posted: 15 Oct 2015 12:12 PM PDT வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்மா மருந்தகங்கள் மூலம் ரூ. 28.71 லட்சம் மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரா. நந்தகோபால் தெரிவித்தார். |
| சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் Posted: 15 Oct 2015 12:12 PM PDT சீனப் பட்டாசை தடுத்து சிவகாசி பட்டாசு தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார். |
| Posted: 15 Oct 2015 12:11 PM PDT ஆம்பூரை அடுத்த அழிஞ்சிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேலூர் அறிவுமாநகர் அரிமா சங்கம், அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவசக் கண் சிகிச்சை முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 15 Oct 2015 12:11 PM PDT அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி, குடியாத்தம் நகர, ஒன்றிய புரட்சி பாரதம் கட்சி சார்பில், ரோட்டரி சங்கக் கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில் 69 பேர் ரத்த தானம் அளித்தனர். |
| பள்ளிகளுக்கு அறிவியல் உபகரணங்கள் Posted: 15 Oct 2015 12:11 PM PDT மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, ஆம்பூர் பள்ளிகளுக்கு அறிவியல் உபகரணங்கள் சூப்பர் நேஷன் பார்ட்டி சார்பில் புதன்கிழமை வழங்கப்பட்டது. |
| கிரானைட் முறைகேடு: சகாயம் குழுவுக்கு மேலும் 5 வாரம் அவகாசம் Posted: 15 Oct 2015 12:11 PM PDT கிரானைட் முறைகேடுகள் தொடர்பான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய சகாயம் குழுவுக்கு மேலும் 5 வாரங்கள் அவகாசம் வழங்கி, |
| 45 மாணவர்களுக்கு விலையில்லா கண் கண்ணாடிகள் Posted: 15 Oct 2015 12:11 PM PDT அரக்கோணத்தை அடுத்த வளர்புரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 45 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லாக் கண் கண்ணாடிகளை எம்.எல்.ஏ சு.ரவி வழங்கினார். |
| பரதராமியில் சிறப்பு மனுநீதி நாள் Posted: 15 Oct 2015 12:10 PM PDT குடியாத்தத்தை அடுத்த பரதராமி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாளில் 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| ஆர்.கே.நகர் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க இதுவரை 30 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு: தமிழக அரசு தகவல் Posted: 15 Oct 2015 12:10 PM PDT சென்னை ஆர்.கே. நகரில் சனிக்கிழமை (அக்.17) நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க, இதுவரை 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். |
| இளைஞர் எழுச்சி நாள் பேரணி, கொண்டாட்டம் Posted: 15 Oct 2015 12:10 PM PDT குடியரசு முன்னாள் தலைவர், மறைந்த அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி உயர்கல்வி, பள்ளிக் கல்வித் துறை சார்பில் வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர் |
| கோட்ட அளவிலான குறைதீர்வு நாள் கூட்டம்: புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Posted: 15 Oct 2015 12:09 PM PDT ராணிப்பேட்டையில் குறைதீர்வு நாள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்து விவசாயிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| அரக்கோணம் பஜாரில் ஒருவர் வெட்டிக் கொலை Posted: 15 Oct 2015 12:09 PM PDT அரக்கோணத்தில் நகர காவல் நிலையம் அருகில் பஜாரில் வியாழக்கிழமை இரவு ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |