Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அப்துல் கலாமின் உருவப் படம் தூய பட்டு, ஜரிகையால் வடிவமைப்பு

Posted: 01 Oct 2015 01:12 PM PDT

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் சேவையைப் போற்றும் வகையில், காஞ்சிபுரத்தில் தூய பட்டு,

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வருமானம் ரூ. 3.17 கோடி

Posted: 01 Oct 2015 01:10 PM PDT

தொடர் விடுமுறை காரணமாக பக்தர்களின் வருகை கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ளது. பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்த பின்

தங்கம் பவுனுக்கு ரூ.128 குறைவு

Posted: 01 Oct 2015 01:09 PM PDT

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.128 குறைந்து, வியாழக்கிழமை ரூ.19,616-க்கு விற்பனையானது.

பிர்லா கோளரங்கத்துக்கு இன்று விடுமுறை

Posted: 01 Oct 2015 01:09 PM PDT

சென்னை பிர்லா கோளரங்கத்துக்கு வெள்ளிக்கிழமை (அக்டோபர்-2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாடு மேய்ப்பதில் தகராறு: 6 பேர் மீது வழக்கு

Posted: 01 Oct 2015 12:43 PM PDT

மாடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்தனர்.

கமுதியில் பலத்த மழை

Posted: 01 Oct 2015 12:38 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வியாழக்கிழமை அதிகாலை நிலவரப்படி 76.80 மி.மீ அளவு பலத்த மழையும், ராமேசுவரத்தில் மழை இல்லை எனவும் பதிவாகியுள்ளது.

அரசுப் பேருந்தில் நூதன திருட்டு

Posted: 01 Oct 2015 12:38 PM PDT

திருப்பத்தூர் மின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(60). ஏஜென்சி தொழில் நடத்தி வரும் இவர், சரக்கு வாங்குவதற்காக திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் மதுரை செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். கருப்பூர் என்ற இடத்தில் தான் கொண்டு சென்ற பை கிழிக்கப்பட்டுள்ளதை பார்த்துள்ளார். அதிலிருந்த ரூ.13 ஆயிரம் , ஏ.டி.எம்.கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்கள் திருடு போயுள்ளது தெரிய வந்தது.

ராமநாதபுரம்

Posted: 01 Oct 2015 12:35 PM PDT

உலக சுற்றுலாதின போட்டிகள்

Posted: 01 Oct 2015 12:34 PM PDT

தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில்  உலக சுற்றுலா தினத்தையொட்டி கல்லூரிகளுக்கு இடையேயான கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றன.

விவசாயிகளுக்கு விடிவு பிறக்குமா?

Posted: 01 Oct 2015 12:33 PM PDT

பெயரளவில் மட்டுமே விவசாய நாடு என்று போற்றப்படும் நமது நாட்டில் விவசாயத்தைத் தவிர மற்ற அனைத்தும் செவ்வனே நடைபெற்று வருகின்றன.

தீக்குளித்து பெண் தற்கொலை

Posted: 01 Oct 2015 12:33 PM PDT

ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தா(56) . உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர்  கடந்த 26ஆம்  தேதி உடலில்  மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டாராம். இதில் பலத்த காயமடைந்த வசந்தா, ராமநாதபுரம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை  பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வாழும்போதே வரலாறானவர்

Posted: 01 Oct 2015 12:33 PM PDT

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களால் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பட்டியலிட்டு அவற்றை முறையாக பிரிட்டிஷ் ஆட்சியாளரிடம்

தமாகா மது ஒழிப்பு கையெழுத்து இயக்கம்

Posted: 01 Oct 2015 12:32 PM PDT

மானாமதுரையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மது ஒழிப்பை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தொழில் வணிகக்கழக பொதுக்குழுக் கூட்டம்

Posted: 01 Oct 2015 12:31 PM PDT

காரைக்குடி தொழில்வணிகக்கழகத்தின் பொதுக்குழுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தேவகோட்டையில் மினி மாரத்தான் போட்டிகள்

Posted: 01 Oct 2015 12:30 PM PDT

தேவகோட்டை அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான மினி மாரத்தான் போட்டிகள் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில்  நடைபெற்றது.

காவல்நிலையங்களில் வரவேற்பு காவலர்கள் நியமனம்

Posted: 01 Oct 2015 12:30 PM PDT

ராமநாதபுரம் உள்கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து காவல்நிலையங்களிலும் பொதுமக்களின் வசதிக்காக வரவேற்பு காவலர்களை நியமித்திருக்கும் திட்டத்தை வியாழக்கிழமை முதல் அறிமுகப்படுத்தியிருப்பதாக ஏ.எஸ்.பி. எஸ்.சர்வேஷ்ராஜ் தெரிவித்தார்.

மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு

Posted: 01 Oct 2015 12:29 PM PDT

 நயினார்கோவில் அருகே வியாழக்கிழமை ஆடுகளுக்கு  இலைவெட்டச் சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

பூட்டிய வீட்டில் 32 பவுன் நகை, ரூ.2.37 லட்சம் திருட்டு

Posted: 01 Oct 2015 12:29 PM PDT

பரமக்குடி மஞ்சள்பட்டினத்தில் வீட்டின் கதவை உடைத்து, 32.5 பவுன் நகை மற்றும் ரூ.2.37 லட்சத்தை மர்ம நபர்கள் புதன்கிழமை திருடிச்சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இனியும் தயக்கம் வேண்டாம்!

Posted: 01 Oct 2015 12:28 PM PDT

இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற சட்டம் ஏற்கெனவே உள்ளது. அதை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றுதான்

ராமநாதபுரத்தில் 8200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

Posted: 01 Oct 2015 12:28 PM PDT

ராமநாதபுரத்தில் 8200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை கைது செய்து, அரவை இயந்திரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இலவச மருத்துவ முகாம்

Posted: 01 Oct 2015 12:27 PM PDT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கரியனேந்தலில் அரசு மருத்துவமனை, எஸ்.பி.எம்.டிரஸ்ட் இணைந்து முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச பொது மருத்துவமுகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

மூளைக்காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

Posted: 01 Oct 2015 12:27 PM PDT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டார வளமையம் சார்பில் மூளைக்காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழணை நடைபெற்றது.

ராஜபாளையம் குடிநீர் தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு

Posted: 01 Oct 2015 12:26 PM PDT

ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாநில கைப்பந்துப் போட்டி தொடக்கம்

Posted: 01 Oct 2015 12:26 PM PDT

தமிழ்நாடு கைப்பந்துக் கழகம் சார்பில், கல்லூரிகளுக்கிடையிலான முதலாவது மாநில மெகா கைப்பந்துப் போட்டிகள் தொடக்க விழா, கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கோயில் எதிரில் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி

Posted: 01 Oct 2015 12:25 PM PDT

விருதுநகரில் வெயிலுகந்தம்மன் திருக்கோயில் எதிரே கொட்டப்படும் பல்வேறு கழிவு குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபாளையம் நகராட்சி பவள விழா

Posted: 01 Oct 2015 12:25 PM PDT

ராஜபாளையம் நகராட்சி பவளவிழா நகராட்சி வளாகத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மூன்று கல்லூரிகளின் என்.சி.சி. மாணவர்கள் ரத்த தான முகாம்

Posted: 01 Oct 2015 12:25 PM PDT

அருப்புக்கோட்டையில் 28ஆவது தமிழ்நாடு பட்டாலியனுக்குள்பட்ட தேவாங்கர் கலைக் கல்லூரி, எஸ்.பி.கே. கலைக் கல்லூரி, ஸ்ரீசெளடாம்பிகா பொறியியல் கல்லூரிகளின் தேசிய மாணவர் படையினர் சார்பாக ரத்த தான முகாம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

என்.எல்.சி. நிறுவனத்தின் புதிய தலைவர் பொறுப்பேற்பு

Posted: 01 Oct 2015 12:24 PM PDT

நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி.) நிறுவனத்தின் புதிய தலைவர்- நிர்வாக இயக்குநராக சரத்குமார் ஆச்சார்யா

அரசு போக்குவரத்து தொழிலாளி லாரி மோதி சாவு

Posted: 01 Oct 2015 12:24 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே கரட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பவுல் மகன் அல்போன்ஸ் (46). இவர், வத்தலகுண்டு அரசுப் போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிக்க ஏஸஸ் திட்டம்

Posted: 01 Oct 2015 12:24 PM PDT

இந்தியாவில் ஸ்மார்ட்போன் ரக செல்லிடப்பேசிகளைத் தயாரிக்க தைவானின் ஏஸஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அந்த

ரூ.6 லட்சம் மாவு மூட்டைகள் சேதம்

Posted: 01 Oct 2015 12:24 PM PDT

மனநலம் பாதித்த இளைஞரால் ரூ. 6 லட்சம் மதிப்பிலான மைதா மாவு மூட்டைகள் சேதமடைந்தன.

பொறியியல் மாணவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட யோசனை

Posted: 01 Oct 2015 12:23 PM PDT

பொறியியல் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் ஆராய்ச்சிப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆர்.ஜெயவேல் கேட்டுக் கொண்டார்.

நத்தம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு

Posted: 01 Oct 2015 12:23 PM PDT

நத்தம் அருகே வியாழக்கிழமை மதியம் குளத்தில் குளித்த பள்ளி மாணவர், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

காசோலை மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

Posted: 01 Oct 2015 12:23 PM PDT

காசோலை மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ஆற்காடு பழ வியாபாரி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஹஜ் நெரிசல்: ஈரானியர் பலி எண்ணிக்கை 464-ஆக உயர்வு

Posted: 01 Oct 2015 12:23 PM PDT

சவூதியில் ஹஜ் யாத்திரையின்போது கடந்த வாரம் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஈரானியர்களின் எண்ணிக்கை 464-ஆக அதிகரித்தது.

கடற்படை வீரர் தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 01 Oct 2015 12:23 PM PDT

ஆற்காடு அருகே கடற்படை வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைவு

Posted: 01 Oct 2015 12:23 PM PDT

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு காய்கறிகளின் வரத்து பாதியாகக் குறைந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகள் வனத் துறையிடம் ஒப்படைப்பு

Posted: 01 Oct 2015 12:22 PM PDT

கலால் டிஎஸ்பி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகள் வனத் துறையிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில் 25 பயங்கரவாதிகள் பலி

Posted: 01 Oct 2015 12:22 PM PDT

பாகிஸ்தானின் வட கிழக்குப் பகுதியில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 25 பயங்கரவாதிகள் பலியானதாகத்

இடி தாக்கியதில் விவசாயி சாவு: 3 பேர் காயம்

Posted: 01 Oct 2015 12:22 PM PDT

வந்தவாசி அருகே இடி தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

போடியில் வாடகை செலுத்தாத நகராட்சிக் கடைக்கு சீல் வைப்பு

Posted: 01 Oct 2015 12:22 PM PDT

போடி நகராட்சியில் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி  அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

தொழில் தொடங்க முத்ரா திட்டத்தில் 300 பேருக்கு கடனுதவி

Posted: 01 Oct 2015 12:22 PM PDT

வேலூர் மாவட்டத்தில் சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கான மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தின் கீழ், 300 பேருக்கு வியாழக்கிழமை கடனுதவி வழங்கப்பட்டது.

தலிபான்களிடமிருந்து குண்டூஸ் நகரம் மீட்பு

Posted: 01 Oct 2015 12:22 PM PDT

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் அதிரடியாகக் கைப்பற்றப்பட்ட குண்டூஸ் நகரை 3 நாள் கடுமையான போராட்டத்துக்குப்

இருதய பரிசோதனை முகாம்

Posted: 01 Oct 2015 12:21 PM PDT

சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருதய பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது.

கம்பம்மெட்டு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

Posted: 01 Oct 2015 12:21 PM PDT

தேனி மாவட்டம், கம்பம்-கம்பமெட்டு மலை அடிவாரத்திலுள்ள விவசாய நிலங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக, விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

ஆம்பூர் அருகே பிடிபட்ட மலைப்பாம்பு

Posted: 01 Oct 2015 12:21 PM PDT

ஆம்பூர் அருகே பைரப்பள்ளி கிராமத்தில் மலைப்பாம்பு வியாழக்கிழமை பிடிபட்டது.

சீனாவில் பார்சல் குண்டு வெடிப்பு

Posted: 01 Oct 2015 12:21 PM PDT

சீனாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை பார்சல் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக

தங்கக் கம்பியில் காந்தியின் சிறிய உருவம்

Posted: 01 Oct 2015 12:21 PM PDT

காந்தி ஜெயந்தியையொட்டி தங்கக் கம்பியில் சிறிய காந்தி உருவத்தை ஆம்பூர் தங்க நகைத் தொழிலாளி செய்துள்ளார்.

கொடைக்கானலில் பூட்டிய வீட்டை உடைத்து பணம், நகைகள் திருட்டு

Posted: 01 Oct 2015 12:21 PM PDT

கொடைக்கானலில் பூட்டிய வீட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கொசு ஒழிப்புப் பணி: ஆட்சியர் ஆய்வு

Posted: 01 Oct 2015 12:21 PM PDT

ஆம்பூர் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு ஒழிப்புப் பணியை, வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செவ்வாய்க் கிரகத்தில் ஜீவ ரேகைகள்-?

Posted: 01 Oct 2015 12:21 PM PDT

'விண்வெளி ஆய்வுத் துறையில் சீனா மிகவும் பின் தங்கியுள்ளது. செவ்வாய்க் கிரகத்துக்கு சீனா அனுப்பிய விண்கலன்,

முதியோர் உதவித்தொகை நிறுத்தம்: ஏராளமானோர் அவதி

Posted: 01 Oct 2015 12:20 PM PDT

பழனியில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டதால், ஏராளமான உண்மையான பயனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 01 Oct 2015 12:20 PM PDT

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

அக்.4-இல் வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்

Posted: 01 Oct 2015 12:20 PM PDT

வேலூர் மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (அக்.4) அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும்

பெரியகுளத்தில் அக்டோபர் 03 மின்தடை

Posted: 01 Oct 2015 12:20 PM PDT

பெரியகுளம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக்.3) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

3-ஆவது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்

Posted: 01 Oct 2015 12:20 PM PDT

ஆம்பூர் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி, ஷூ தொழிற்சாலை தொழிலாளர்களின் உள்ளிருப்புப் போராட்டம் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்தது.

6,000 லாரிகள் வேலைநிறுத்தம்

Posted: 01 Oct 2015 12:19 PM PDT

வேலூர் மாவட்டத்தில் 6 ஆயிரம் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

ரயிலில் அடிபட்டு தாய், இரு குழந்தைகள் சாவு

Posted: 01 Oct 2015 12:19 PM PDT

வேலூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தாய், இரு குழந்தைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.

ஆசிரியர்களைப் பாராட்டாவிடில் கல்வி வளராது: ஸ்டாலின் குணசேகரன்

Posted: 01 Oct 2015 12:19 PM PDT

ஆசிரியர்களைப் பாராட்டாவிடில் கல்வி வளராது என்று, ஈரோடு மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

தடுப்பணையில் இளம்பெண் சடலம் மீட்பு

Posted: 01 Oct 2015 12:19 PM PDT

குடியாத்தம் அருகே காணாமல்போன இளம்பெண்ணின் சடலம் தடுப்பணையில் கண்டெடுக்கப்பட்டது.

விதிமீறிய ரயில் பயணிகளிடம் ரூ. 91,000 அபராதம் வசூல்

Posted: 01 Oct 2015 12:19 PM PDT

காட்பாடி ரயில்வே போலீஸார் கடந்த மாதத்தில் விதிமுறைகளை மீறிய 257 ரயில் பயணிகளிடம் ரூ. 91 ஆயிரம் அபராதம் வசூலித்துள்ளனர்.

108 ஆம்புலன்ஸ் சேவை: நாளை வேலைவாய்ப்பு முகாம்

Posted: 01 Oct 2015 12:18 PM PDT

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மருத்துவ உதவியாளர், அவசர சிகிச்சை ஊர்தி ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

கூட்டுறவு சங்கம் மூலம் பயிர் பாதுகாப்பு மருந்து விற்பனை செய்யப்படுமா? திராட்சை விவசாயிகள் எதிர்பார்ப்பு

Posted: 01 Oct 2015 12:18 PM PDT

திராட்சை சாகுபடியில் உற்பத்திச் செலவை குறைக்கவும், தரமான பூச்சிக் கொல்லி மருந்துகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் பாதுகாப்பு மருந்துகளை விற்பனை செய்யவேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தீக்காயம் அடைந்த பெண் சாவு

Posted: 01 Oct 2015 12:18 PM PDT

சோளிங்கர் அருகே தீக்காயம் அடைந்த பெண் இறந்தது குறித்து ராணிப்பேட்டை வருவாய்க் கோட்ட அலுவலர் முருகேசன்

வங்கதேச சுற்றுப் பயணத்தை ஒத்திவைத்தது ஆஸ்திரேலியா

Posted: 01 Oct 2015 12:18 PM PDT

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக வங்கதேச கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை ஆஸ்திரேலிய அணி ஒத்திவைத்தது.

முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியன் காலமானார்

Posted: 01 Oct 2015 12:18 PM PDT

ஆற்காடு தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், திமுக தணிக்கைக் குழு முன்னாள் உறுப்பினருமான பி.என் சுப்பிரமணியன் (76) வியாழக்கிழமை காலமானார். இவர் கடந்த 1996 முதல் 2001 வரை 5 ஆண்டுகள் திமுக சார்பில் ஆற்காடு தொகுதியின்

வீடு புகுந்து 2 பவுன் நகை திருட்டு

Posted: 01 Oct 2015 12:18 PM PDT

தேவாரம் அருகே வீட்டுக்குள் புகுந்து 2 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.

ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம் 125 ரன்கள்

Posted: 01 Oct 2015 12:18 PM PDT

பரோடாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 125 ரன்கள் எடுத்தது.

திருமணம் செய்ய மறுத்த இளைஞர் மீது புகார்

Posted: 01 Oct 2015 12:17 PM PDT

கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்ய மறுத்த இளைஞர் மீது, வடமதுரை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

உஹான் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி

Posted: 01 Oct 2015 12:17 PM PDT

உஹான் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியது.

வருசநாடு மலைப் பகுதியில் பலத்த மழை: மூலவைகைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Posted: 01 Oct 2015 12:17 PM PDT

வருசநாடு மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், மூல வைகைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பெரியகுளம் அருகே வீடு இடிந்து சேதம்

Posted: 01 Oct 2015 12:16 PM PDT

பெரியகுளம் அருகே உள்ள மருகால்பட்டி காலனி தெருவைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (60). தொடர் மழை காரணமாக, இவரது வீட்டின் மேற்கூரையில் நீர் கசிந்துள்ளது. இதனால் பயந்து போன வெள்ளைச்சாமி மற்றும் இவரது மனைவி ஆகிய இருவரும், வெளியிலுள்ள வராண்டாவில் படுத்துத் தூங்கியுள்ளனர்.

பழனி கோயிலில் கார்த்திகை திருநாள் கூட்டம்

Posted: 01 Oct 2015 12:16 PM PDT

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கார்த்திகைத் திருநாளை முன்னிட்டு, வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: 500-ஆவது கோல் அடித்தார் ரொனால்டோ

Posted: 01 Oct 2015 12:16 PM PDT

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின்போது ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ,

நெசவாளர்களுக்கு ரூ.23 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கோகுல இந்திரா வழங்கினார்

Posted: 01 Oct 2015 12:15 PM PDT

சின்னாளப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நெசவாளர்களுக்கு ரூ. 23.57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கைத்தறித் துறை அமைச்சர் எஸ். கோகுல இந்திரா வழங்கினார்.

பழனி கோயில் உண்டியல் திறப்பு: காணிக்கை வரவு ரூ.1.36 கோடி

Posted: 01 Oct 2015 12:15 PM PDT

பழனி மலை கோயிலில் உண்டியல்கள் கடந்த 23 நாள்களில் நிரம்பியதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை அவை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், காணிக்கை வரவு ரூ.1.36 கோடிக்கும் மேல் கிடைத்துள்ளது.

துளிகள்...!

Posted: 01 Oct 2015 12:15 PM PDT

ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில்

உத்தமபாளையம் கல்லூரியில் ரத்த தான முகாம்

Posted: 01 Oct 2015 12:15 PM PDT

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில், ரத்த தான முகாம்  புதன்கிழமை நடைபெற்றது.

வருவாய் 2 மடங்காக அதிகரிப்பு: உற்சாகத்தில் ஐஎஸ்எல் அணி உரிமையாளர்கள்

Posted: 01 Oct 2015 12:14 PM PDT

கடந்த ஆண்டை விட வருவாய் 2 மடங்காக அதிகரித்துள்ளதால் ஐஎஸ்எல் அணி உரிமையாளர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.

உத்தமபாளையத்தில் கல்லூரிச் சந்தை

Posted: 01 Oct 2015 12:14 PM PDT

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹெளதியா கல்லூரியில், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் அக்டோபர் 5 முதல் 7 ஆம் தேதி வரை கல்லூரிச் சந்தை நடைபெறுகிறது.

முதல் டி-20 போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்: 3 மாதத்துக்கு பின் களமிறங்குகிறார் தோனி

Posted: 01 Oct 2015 12:14 PM PDT

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளிடையிலான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

மதிமுக செயற்குழுக் கூட்டம்

Posted: 01 Oct 2015 12:13 PM PDT

திண்டுக்கல் மாவட்ட மதிமுக செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சின்னாளப்பட்டியில் மீண்டும் வாரச் சந்தை

Posted: 01 Oct 2015 12:13 PM PDT

சின்னாளப்பட்டியில் மீண்டும் வாரச் சந்தை தொடங்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிப்படை வசதி கோரி ஆட்சியரிடம் மனு

Posted: 01 Oct 2015 12:12 PM PDT

அடிப்படை வசதி செய்து தரக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கு: ஹிமாசல முதல்வர் வீரபத்ர சிங்கை கைது செய்ய நீதிமன்றம் தடை

Posted: 01 Oct 2015 12:12 PM PDT

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்த வழக்கு தொடர்பாக, ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கையும்,

கிரிராஜா கோழிக் குஞ்சுகள் விற்பனை

Posted: 01 Oct 2015 12:12 PM PDT

வைகை அணை கால்நடை பராமரிப்புத் துறை கோழிக் குஞ்சு பொறிப்பகத்தில், கிரிராஜா ரக கோழிக் குஞ்சுகள் விற்பனை செய்யப்படுகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு: காங்கிரஸ் கோரிக்கை

Posted: 01 Oct 2015 12:11 PM PDT

உயர் ஜாதி வகுப்பைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு, 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரையில் இடஒதுக்கீடு வழங்கப்பட

வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பார்வையாளர் ஆய்வு

Posted: 01 Oct 2015 12:11 PM PDT

கொடைக்கானலிலுள்ள வாக்குச் சாவடி மையங்களை, தேர்தல் பார்வையாளர் வியாழக்கிழமை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமாகா சார்பில் மது ஒழிப்பு கையெழுத்து இயக்கம்

Posted: 01 Oct 2015 12:11 PM PDT

தமாகா சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, ஒட்டன்சத்திரத்தில் செவ்வாய்க்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

ரத்தன் டாடாவுக்கு பிரிட்டனின் கெளரவ விருது

Posted: 01 Oct 2015 12:11 PM PDT

மத்திய இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதிக்கு, இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா ஆற்றிய

அன்னை தெரசா மகளிர் பல்கலை. கருத்தரங்கு

Posted: 01 Oct 2015 12:10 PM PDT

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் உயிரித் தொழில்நுட்பவியல் துறை சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

சீன தேசிய தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

Posted: 01 Oct 2015 12:10 PM PDT

சீன தேசிய தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு மக்களுக்கும், தலைவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

வேலை செய்யுங்கள் அல்லது விருப்ப ஓய்வில் செல்லுங்கள்: அதிகாரிகளுக்கு கட்கரி கண்டிப்பு

Posted: 01 Oct 2015 12:09 PM PDT

உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளை இந்தியா அடைவதற்கு அரசு அதிகாரிகள் தடையாக இருக்க வேண்டாம் என்று

பிகாரில் மகா கூட்டணி வெற்றி பெற்றால் அராஜகம் தலைதூக்கிவிடும்: ஜேட்லி

Posted: 01 Oct 2015 12:09 PM PDT

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா கூட்டணி வெற்றி பெற்றால்,

பிகாரில் 10 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்

Posted: 01 Oct 2015 12:07 PM PDT

பிகாரில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள மாதேபுராவில் போலீஸார்

லாலு, சுஷில் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Posted: 01 Oct 2015 12:07 PM PDT

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக விளக்கம் கேட்டு,

சுங்கக் கட்டண வசூலை கைவிட முடியாது

Posted: 01 Oct 2015 12:06 PM PDT

"நாடு முழுவதும் அமலில் உள்ள சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையைக் கைவிட முடியாது' என்று மத்திய சாலைப் போக்குவரத்து

இஸ்ரேல் பயணத்தை தள்ளிவைத்தார் மோடி  

Posted: 01 Oct 2015 12:05 PM PDT

இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்யும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தள்ளிவைத்தார்.

காந்தியைப் போல் மோடியும் துறவி: பாஜக எம்.பி. பாராட்டு

Posted: 01 Oct 2015 12:04 PM PDT

மகாத்மா காந்தியைப் போல் பிரதமர் நரேந்திர மோடியும் சபர்மதி நதிக்கரையின் துறவி என்று பாஜகவைச் சேர்ந்த

தயாநிதி மாறன் ஆவணங்களை ஆய்வு செய்ய சிபிஐக்கு அவகாசம்: பிஎஸ்என்எல் சட்டவிரோத இணைப்புகள் வழக்கு விவகாரம்

Posted: 01 Oct 2015 12:04 PM PDT

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில்,


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™