Cinema.tamil.com |
- சினிமாவுக்கு முகங்கள் தேவையில்லை; நல்ல கதை தான் முக்கியம்
- மணிரத்னத்தின் அடுத்த ஹீரோயின்!
- நாயகியை பார்க்க திரண்ட கூட்டம்
- ரொம்ப திருப்தி
- ஆசை நிறைவேறியது!
- ஆணாதிக்க சினிமா!
- நன்றி மறந்து விட்டார் கமல்: சரத்குமார் உருக்கம்
- மரம் நடச் சொல்லும் ஸ்ரீதிவ்யா
- நடிகர் சங்க நிலப்பத்திரம், பத்திரமாக உள்ளது - சரத்குமார் பேட்டி!
- மெல்லிசை படம் விஜய்சேதுபதிக்கு பிரேக்காக அமையுமா?
- வேதாளத்தை விடாத பாட்ஷா!
- அஜித்துக்கு விட்டுக் கொடுத்த ராகவா லாரன்ஸ்!
- ராதிகா ஆப்தே துணிச்சல் யாருக்கு வரும்?
- பாகுபலி 2வில் அனுஷ்காவுக்கே முக்கியத்துவம்!
- ரீமேக் ஆகும் குற்றம் கடிதல்!
- 'கான்' - எந்த வரிசையில்... ?
- '10 எண்றதுக்குள்ள' - விக்ரமுக்கு ஏற்றமாக அமையுமா ?
- புலி படத்தின் ஒரு வார வசூல் 71 கோடி
- 23 நாட்களில் 23 கோடி- 2வது இடத்திற்கு முன்னேறிய 'மொய்தீன்'..!
- “நெகடிவ் கேரக்டர்களை ஏற்க மறுக்கிறார் மோகன்லால்” - சீனிவாசன் வருத்தம்..!
| சினிமாவுக்கு முகங்கள் தேவையில்லை; நல்ல கதை தான் முக்கியம் Posted: பாய்ஸ் படத்தில் விளையாட்டு பிள்ளையாக அறிமுகமான பரத், பட்டியல், கூடல் நகர், வெயில் என, மெருகேறிய நடிகராகி, தமிழ் சினிமாவில் வலம் வந்தார். சமீபகாலமாக அவருக்கு ஏற்பட்ட சறுக்கல்களால், அதிகம் நடிப்பதை தவிர்த்து வந்த பரத், மீண்டும், முகம் காட்ட துவங்கியுள்ளார். அவருடன் ஒரு சந்திப்பு... சிம்பா படம் பற்றி? இது வழக்கமான கதை ... |
| மணிரத்னத்தின் அடுத்த ஹீரோயின்! Posted: ஓ காதல் கண்மணியின் சுமாரான வெற்றிக்கு பின், அடுத்த பட வேலைகளில் தீவிரமாகி விட்டார் மணிரத்னம். கார்த்தி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால், கால்ஷீட் காரணத்தை கூறி, துல்கர் சல்மான், நழுவி விட்டார். 'இந்த வேடம், எனக்கு பொருத்தமாக இருக்காது' எனக் கூறி, கீர்த்தி சுரேஷும், ... |
| நாயகியை பார்க்க திரண்ட கூட்டம் Posted: கோலிவுட்டின் எவர்கிரீன் தேவதை' த்ரிஷாவுக்கு, வயது அதிகரிக்க அதிகரிக்க, ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்து வருகிறது. அதிலும், தெலுங்கு திரையுலகில், த்ரிஷாவுக்கு வெறிப் பிடித்த ரசிகர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும், நாயகி படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜாகீராபாத் ... |
| Posted: கரீனா கபூருக்கு, 35 வயதாகி விட்டது; திருமணமும் முடிந்து விட்டது. ஆனால், பாலிவுட் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில், இன்னும், நங்கூரம் போட்டு அமர்ந்திருக்கிறார். 'சம்பள விஷயத்தில் நடிகையருக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது என கூறப்படுகிறதே' என, கரீனாவிடம் கேட்டால், 'மற்ற நடிகையரின் சம்பளம் பற்றி, எனக்கு தெரியாது. ஆனால், எனக்கு ... |
| Posted: 'மில்க் பியூட்டி' என, அழைக்கப்படும் தமன்னாவுக்கு, தமிழ், தெலுங்கில், பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டோமே என்ற கவலை உண்டு. தற்போது, தமிழ், தெலுங்கில் தயாராகும், நாகர்ஜுனா, கார்த்தி நடிக்கும், தோழா படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்துக்கு பின், தனக்கு மீண்டும் கிராக்கி ஏற்படும் என, அவர் நினைக்கிறார். இந்நிலையில், ஷாரூக் கானின் தீவிர ... |
| Posted: புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களுக்கு பின், கோலிவுட்டிலிருந்து காணாமல் போன ராகுல் ப்ரீத் சிங்கை, தெலுங்கு திரையுலகம், சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது. ராகுலின் பாய்ச்சலை பார்த்து, சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகையர் கலக்கம் அடைந்துள்ளனர். இதனால், தன் படக் கூலியையும் அதிரடியாக ஏற்றிவிட்டாராம் ராகுல் ப்ரீத் சிங். ... |
| நன்றி மறந்து விட்டார் கமல்: சரத்குமார் உருக்கம் Posted: சென்னை:நடிகர் சங்க இடத்தில், புதிய கட்டடம் கட்டுவதில், எந்த முறைகேடும் நடக்கவில்லை; அனைத்தும், சங்க தீர்மானத்தின் படியே நடந்தது, என, சங்க தலைவர் சரத்குமார் கூறினார்; அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார். மேலும், சங்க செயற்குழு, பொதுக்குழுவில் நடந்த நிகழ்ச்சிகளை, வீடியோ ஆதாரங்களாக, தர்மம் வெல்லும் என்ற தலைப்பில் ... |
| Posted: இன்றைய இளம் நடிகைகள் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சில சமூக சேவைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். நடிகை த்ரிஷா, பிராணிகள் மீது குறிப்பாக நாய்கள் நலனில் மிகுந்த அக்கறை உள்ளவர். அவை மீதான பற்றிய தன்னுடைய அக்கறையை பல சந்தர்பபங்களில் வெளிப்படுத்தியுள்ளார். நடிகை சமந்தா ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவான சமூக ... |
| நடிகர் சங்க நிலப்பத்திரம், பத்திரமாக உள்ளது - சரத்குமார் பேட்டி! Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற அக்.,18ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தமுறை தேர்தலில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியினரும், விஷால் தலைமையிலான ஒரு அணியினரும் போட்டியிடுகின்றனர். இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்த தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இதற்கு காரணம் நடிகர் சங்க கட்டடம் தொடர்பாக தற்போதைய தலைவர் ... |
| மெல்லிசை படம் விஜய்சேதுபதிக்கு பிரேக்காக அமையுமா? Posted: ஹீரோவாக வெற்றியடைவது என்பது சாதாரணமான விஷயமில்லை. அதிலும் எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்து போராடி ஜெயிப்பது மிகப்பெரிய விஷயம். அப்படி வெற்றியடைந்தவர்களில் சிலர் தனக்குக் கிடைத்த நட்சத்திர அந்தஸ்த்தை தக்க வைத்துக்கொள்ள தவறிவிடுகிறார்கள். இந்தப்பட்டியலில் விஜய்சேதுபதியும் சேர்ந்தவிடுவாரோ என்று ... |
| Posted: பாட்ஷா என்ற பெயருக்கும் வேதாளம் படத்துக்கும் எப்படியாவது ஒரு தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. வேதாளம் படம் தொடங்கப்பட்டபோது பாட்ஷா படத்தின் ரீமேக் இது என்று சொல்லப்பட்டது. பிறகு அந்த தகவல் இயக்குநரால் மறுக்கப்பட்டது. ஆனாலும் பாட்ஷா கதைக்கும், வேதாளம் கதைக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாக படக்குழுவினரே சொல்கின்றனர். இது ஒரு ... |
| அஜித்துக்கு விட்டுக் கொடுத்த ராகவா லாரன்ஸ்! Posted: மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ், முன்னதாக, வேதாளம் என்றொரு படத்தில் நடிக்கயிருந்தார். ஆனால், அப்படம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், அஜித்தின், 56வது படத்திற்கு, வேதாளம் என்று தலைப்பு வைக்க முடிவு செய்த போது, அப்படத்தின் இயக்குனர் சிவா, லாரன்சிடம் கேட்டார். அப்போது, எவ்வித தயக்கமும் இன்றி, வேதாளம் ... |
| ராதிகா ஆப்தே துணிச்சல் யாருக்கு வரும்? Posted: கபாலி படத்தின் நாயகியான ராதிகா ஆப்தேவுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. பெனடிக் டெய்லர் என்ற அவரது கணவர், லண்டனில் இருக்கிறார். அதனால், சமீபத்தில், தன், 30வது பிறந்த நாளை கொண்டாட, லண்டன் சென்றிருந்த ராதிகா ஆப்தே, அந்த புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டு மகிழ்ந்தார். மேலும், தனக்கு திருமணமாகி விட்டது என்ற செய்தி, ரசிகர்களுக்கு தன் ... |
| பாகுபலி 2வில் அனுஷ்காவுக்கே முக்கியத்துவம்! Posted: பாகுபலி படத்தின் முதல் பாகத்தில், அனுஷ்காவை கைதி போல தான் காண்பித்தனர். மாறாக, ரம்யா கிருஷ்ணன் மற்றும் தமன்னா ஆகியோர் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்தனர். ஆனால், தற்போது தயாராகும், பாகுபலி 2வில் அனுஷ்கா தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்துடன், தற்போது, அவர் நடித்து, ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கும், ... |
| Posted: ஜெயம் ரவி நடித்துள்ள, தனி ஒருவன் படம், தெலுங்கு மற்றும் இந்தியில், ரீமேக் ஆவதைத் தொடர்ந்து, புதுமுக நடிகை, ராதிகா பிரசித்தா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள, குற்றம் கடிதல் படமும், இந்தி மற்றும் மராட்டிய மொழிகளில், ரீமேக் ஆகிறது. காக்கா முட்டை படம் போன்று, திரைக்கு வருவதற்கு முன்பே, பல விருதுகளை வாங்கியுள்ள, குற்றம் கடிதல் ... |
| Posted: தமிழ்த் திரையுலகத்தில் குழந்தையாக இருக்கும் போதே நடிக்க ஆரம்பித்து சிறுவனாக பல படங்களில் நடித்து டீன்-ஏஜ் பருவம் முடிவதற்குள்ளாகவே 'காதல் அழிவதில்லை' படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சிம்பு. எத்தனையோ மசாலா படங்களில் நடித்திருந்தாலும் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் மூலம் பலரின் மனதிலும் இடம் பிடித்தார். ஆனால், அதைத் ... |
| '10 எண்றதுக்குள்ள' - விக்ரமுக்கு ஏற்றமாக அமையுமா ? Posted: தமிழ்த் திரையுலகத்தில் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக நடிப்புக்காக எதையும் செய்யத் துணியும் நடிகர் என்ற பெயரெடுத்த ஒரே நடிகர் விக்ரம். இந்த ஆண்டின் துவக்கத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த 'ஐ' திரைப்படம் விக்ரமின் கடும் உழைப்பை ரசிகர்களிடம் சரியாகக் கொண்டு போய்ச் சேர்த்தது. அந்தப் படத்திற்காக ஷங்கருக்கு கிடைத்த பாராட்டுக்களை ... |
| புலி படத்தின் ஒரு வார வசூல் 71 கோடி Posted: சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் நடித்த 'புலி' படம் இந்த வருடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்று. புலி படம் தயாரிப்பில் இருந்தபோது ஆளாளுக்கு ஒரு கதையைக் கிளப்பிவிட்டு புலி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்தனர். அதனாலோ என்னவோ, அக்டோபர் 1ஆம் தேதி உலகமெங்கும் புலி ... |
| 23 நாட்களில் 23 கோடி- 2வது இடத்திற்கு முன்னேறிய 'மொய்தீன்'..! Posted: ஒருநாளைக்கு ஒரு கோடி வசூல் என்கிற ஆவரேஜ் வேகத்தில் கல்லா கட்டி வருகிறது மலையாளத்தில் வெளியான பிருத்விராஜின் 'என்னு நிண்டே மொய்தீன்'.. இன்னும் கூட சனி ஞாயிறுகளில் பல தியேட்டர்களில் 'ஹவுஸ்புல்' போர்டை தொங்க விடுகிறார்களாம். இதுவரை 23 நாட்களில் 23 கோடி ரூபாயை வசூலித்து இந்தப்படம் ஓடிக்கொண்டு இருப்பதை பார்க்கும்போது இன்னும் ... |
| “நெகடிவ் கேரக்டர்களை ஏற்க மறுக்கிறார் மோகன்லால்” - சீனிவாசன் வருத்தம்..! Posted: ஒரு சாக்ஸ் வாங்கினால் இன்னொரு சாக்ஸ் கூடவே வருவது போல் (உதாரணம் ரொம்ப சாதாரணமாக இருக்கிறதோ) சரி.. பூட்டு வாங்கினால் சாவியும் கூடவே தருவது போல இருபது வருடங்களுக்கு முன் மோகன்லால் நடிக்கும் பல படங்களில் தவறாமல் இடம்பிடித்துவந்தவர் நடிகர் சீனிவாசன். ஆனால் கடந்த ஏழெட்டு வருட காலமாக இருவரும் அண்ணாமலை ரஜினியும் சரத்பாபுவும் போல ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-10-14. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |