மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- 6–வது நாளாக உண்ணாவிரதம்: ஜெகன்மோகன் ரெட்டி உடல் நிலை பாதிப்பு
- சூடுபிடிக்கும் பீகார் சட்டசபை முதல்கட்ட தேர்தல்: இரண்டு மணி நேரத்தில் 13 சதவீதம் வாக்குப்பதிவு
- ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் தளத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு
- மும்பை: பாகிஸ்தான் முன்னாள் மந்திரியின் புத்தகத்தை வெளியிட முயன்றவர் முகத்தில் மை வீச்சு
- பீகார் தேர்தலில் இளைஞர்கள் பெருமளவில் வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்
- பீகார் சட்டசபை தேர்தல்: 49 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
- முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் மோடி சந்திப்பு - ஜார்ஜ் பெர்னாண்டசையும் சந்தித்தார்
- மோடியின் முன்னால் வாரிசு அரசியல் நிற்க முடியாது: மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி
- இந்தியாவின் நெல்சன் மண்டேலா யார் தெரியுமா?: இணையத்தில் சிரிப்பலையை எழுப்பிய மோடியின் பேச்சு
- மனைவி, பிள்ளைகள், பேரன் உள்பட 7 பேரை கொன்று தற்கொலை செய்த விவசாய தொழிலாளி
- தீவிரமடையும் போராட்டம்: அமன் சேதி உட்பட மேலும் 6 எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை திருப்பியளிக்கின்றனர்
- மத்திய அரசு ஊழியர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய மீண்டும் கெடு நீட்டிப்பு
- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது உலையில் மின் உற்பத்தியை தொடங்க ஏற்பாடுகள் தீவிரம்: ரஷிய நிறுவனம் தகவல்
- கட்டுகட்டாய் லஞ்சம் வாங்கும் வீடியோ: தேர்தல் நேரத்தில் பீகார் மாநில அமைச்சர் நீக்கம்
- மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்
- ஹஜ் புனித பயணத்தில் கூட்ட நெரிசல்: பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்வு
- சில பொய்யர்கள் தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள் - இடஒதுக்கீடு ரத்து செய்யப்படாது - பிரதமர் மோடி
- எங்களிடம் ஹிந்து என்ற வார்த்தை பற்றி எந்த தகவலும் இல்லை: சொல்வது யார் தெரியுமா?
- மும்பையில் அம்பேத்கர் நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார் மோடி: விழாவை புறக்கணித்தது சிவ சேனா
- தாத்ரி சம்பவம்- எழுத்தாளர்கள் படுகொலை: 3 பஞ்சாப் எழுத்தாளர்கள் சாகித்ய அகடாமி விருதை திருப்பி அளித்தனர்
| 6–வது நாளாக உண்ணாவிரதம்: ஜெகன்மோகன் ரெட்டி உடல் நிலை பாதிப்பு Posted: 11 Oct 2015 10:44 PM PDT ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குண்டூரில் காலவரையற்ற உண்ணா விரதத்தை கடந்த புதன்கிழமை தொடங்கினார். இன்று 6–வது நாளாக உண்ணாவிரதம் நீடிக்கிறது. அவரது போராட்டத்துக்கு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். மேலும் மாணவர்களும், பெண்களும் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத |
| சூடுபிடிக்கும் பீகார் சட்டசபை முதல்கட்ட தேர்தல்: இரண்டு மணி நேரத்தில் 13 சதவீதம் வாக்குப்பதிவு Posted: 11 Oct 2015 10:24 PM PDT பீகார் மாநில சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் 13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி ஆகியவற்றுக்கு இடையிலான நேரடி போட்டியாக கருதப்படும் 49 |
| ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் தளத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு Posted: 11 Oct 2015 10:22 PM PDT ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கிருந்து விண்வெளிக்கு ராக்கெட் மூலம் செயற்கைகோள் ஏவப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் இந்த ராக்கெட் தளத்துக்கு ஐ.எஸ்.ஐ. தீவிரவாத அமைப்பின் பெயரில் நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. |
| மும்பை: பாகிஸ்தான் முன்னாள் மந்திரியின் புத்தகத்தை வெளியிட முயன்றவர் முகத்தில் மை வீச்சு Posted: 11 Oct 2015 10:08 PM PDT பாகிஸ்தான் முன்னாள் மந்திரியின் புத்தகத்தை வெளியிட முயன்ற சுசீந்திரா குல்கர்னியின் முகத்தில் சிவசேனா கட்சியினர் மை வீசியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். சிவசேனா எதிர்ப்பால் மும்பையில் நடைபெற இருந்த பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சி கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இன்று மாலை மும்பையில் நடைபெறவிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் மந்திரியின் புத்தக வெளியீட்டுக்கும் சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது. |
| பீகார் தேர்தலில் இளைஞர்கள் பெருமளவில் வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள் Posted: 11 Oct 2015 08:54 PM PDT பீகார் மாநில சட்டசபைக்கு 243 புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய அங்குள்ள பத்து மாவட்டங்களுக்குட்பட்ட 49 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது. இன்றைய தேர்தலில் இளைஞர்கள் பெருமளவில் வாக்களிக்க வேண்டும் |
| பீகார் சட்டசபை தேர்தல்: 49 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது Posted: 11 Oct 2015 08:33 PM PDT மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் செல்வாக்கை நிர்ணயிக்கவுள்ள பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பத்து மாவட்டங்களுக்குட்பட்ட 49 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது. |
| முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் மோடி சந்திப்பு - ஜார்ஜ் பெர்னாண்டசையும் சந்தித்தார் Posted: 11 Oct 2015 08:16 PM PDT சுதந்திர போராட்ட வீரரும், சமூக ஆர்வலருமான ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெருக்கடி நிலை காலங்களில், அவரோடு சேர்ந்து பாடுபட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்தார். |
| மோடியின் முன்னால் வாரிசு அரசியல் நிற்க முடியாது: மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி Posted: 11 Oct 2015 07:56 PM PDT ஆர்.எஸ்.எஸ். ஆதரவு மராத்தி நாளிதழ் ஒன்றின் சிறப்பிதழில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவருடன் நீண்ட காலம் பணியாற்றி வரும் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- |
| இந்தியாவின் நெல்சன் மண்டேலா யார் தெரியுமா?: இணையத்தில் சிரிப்பலையை எழுப்பிய மோடியின் பேச்சு Posted: 11 Oct 2015 05:21 PM PDT ஜெயப்பிரகாஷ் நாராயணனின் 113-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தலைநகர் புதுடெல்லியில் அவரது திருவுருவ படத்திற்கு நேற்று, பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் விக்யான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த தின நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். |
| மனைவி, பிள்ளைகள், பேரன் உள்பட 7 பேரை கொன்று தற்கொலை செய்த விவசாய தொழிலாளி Posted: 11 Oct 2015 04:56 PM PDT குஜராத் மாநிலம் வால்சாத் பகுதியைச் சேர்ந்த விவசாய தொழிலாளி ஷரவன்கார்(வயது36). இவரது மனைவி சாந்தா(35), மகன்கள் அக்ஷய்(15), விரால்(12), மகள்கள் யமுனா(19), ஹேம்கு(17), ஷீலா(14). இதில் யமுனாவுக்கு திருமணமாகி ஒரு வயதில் மகன் இருந்தான். திருமணம் |
| Posted: 11 Oct 2015 04:23 PM PDT கருத்து சுதந்திர அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக இந்திய எழுத்தாளர்கள் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், தற்போது, அமன் சேதி உட்பட புகழ்பெற்ற எழுத்தாளர்கள் 6 பேர் தங்களின் சாகித்ய அகாடமி விருதை திருப்பியளிக்க முடிவு செய்துள்ளனர். |
| மத்திய அரசு ஊழியர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய மீண்டும் கெடு நீட்டிப்பு Posted: 11 Oct 2015 03:37 PM PDT லோக்பால் மற்றும் லோக்அயுக்தா சட்டப்படி, மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் ஆண்டு தோறும் தங்களது மற்றும் தங்கள் வாழ்க்கைத் துணையின் சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். |
| Posted: 11 Oct 2015 01:54 PM PDT கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது உலையில் மின் உற்பத்தியை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ரஷிய நிறுவனம் தெரிவித்து உள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியாவின் உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு நிறுவப்பட்ட முதல் உலை |
| கட்டுகட்டாய் லஞ்சம் வாங்கும் வீடியோ: தேர்தல் நேரத்தில் பீகார் மாநில அமைச்சர் நீக்கம் Posted: 11 Oct 2015 01:18 PM PDT பீகாரில் இன்று முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், அம்மாநில அமைச்சர் ஒருவர் லஞ்சம் வாங்கியதற்காக நீக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| Posted: 11 Oct 2015 01:01 PM PDT மணிப்பூர் மாநிலம் சேனாபதி மாவட்டத்தில் நேற்று மதியம் 2.05 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.1 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது. |
| ஹஜ் புனித பயணத்தில் கூட்ட நெரிசல்: பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்வு Posted: 11 Oct 2015 10:35 AM PDT சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனிதப்பயணம் மேற்கொள்கிற இஸ்லாமியர்கள், அங்கு மினாவில் உள்ள சாத்தான் சுவரில் கல் வீசும் சடங்கில் கலந்துகொள்வது வழக்கம். |
| சில பொய்யர்கள் தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள் - இடஒதுக்கீடு ரத்து செய்யப்படாது - பிரதமர் மோடி Posted: 11 Oct 2015 09:21 AM PDT இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என சில பொய்யர்கள் தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று மும்பையில் அம்பேத்கர் நினைவு மண்டபத்திற்கு |
| எங்களிடம் ஹிந்து என்ற வார்த்தை பற்றி எந்த தகவலும் இல்லை: சொல்வது யார் தெரியுமா? Posted: 11 Oct 2015 08:01 AM PDT இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படும் மதம் ஹிந்து. ஆனால் ஹிந்து என்ற வார்த்தைக்கு அர்த்தம் மற்றும் விளக்கம் கூறுங்கள் என்று ஒருவர் மத்திய தகவல் ஆணையத்திடம் கேட்டதற்கு கிடைத்த பதில் அதுபற்றி 'தகவல் எதுவும் இல்லை'. |
| மும்பையில் அம்பேத்கர் நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார் மோடி: விழாவை புறக்கணித்தது சிவ சேனா Posted: 11 Oct 2015 07:36 AM PDT பிரதமர் மோடி இன்று மும்பையில் அம்பேத்கர் நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார். பா.ஜ.க.வின் முக்கிய கூட்டணி கட்சியான சிவ சேனா விழாவை புறக்கணித்தது. மும்பையில் உள்ள தாதர் இந்து மில்ஸ் வளாக பகுதியில் இந்திய |
| Posted: 11 Oct 2015 06:56 AM PDT தாத்ரி படுகொலை சம்பவம் மற்றும் எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து 3 பஞ்சாப் எழுத்தாளர்கள் சாகித்ய அகடாமி விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் நடந்த தாத்ரி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |