Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வெளிநாடுகளில் இருந்து ரூ.20 லட்சம் வரை பொருட்கள் கொண்டு வந்தால் கைது கிடையாது: மத்திய அரசு

Posted: 23 Oct 2015 01:12 PM PDT

வெளிநாடுகளில் இருந்து ரூ.5 லட்சம் வரை மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பொருட்களை கொண்டு வருபவர்களுக்கு அபராதமும், அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை கொண்டு வருபவர்கள் மீது வழக்கு அல்லது கைது நடவடிக்கையும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெளிநாடு சென்று திரும்புவோரை தொந்தரவு செய்வதை குறைக்கும் வகையில், தண்டனை விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தி உள்ளது. அதன்படி, இனிமேல், ரூ.20 லட்சம் வரை மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பொருட்களை கொண்டு வந்தால், வழக்கு அல்லது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட ...

இது க(வி)தை அல்ல !

Posted: 23 Oct 2015 10:34 AM PDT

நித்தம் ஒரு யோசனை
வேண்டும் ஒரு அழகான கவிதை
அதுவும் என்னால்
பேணாவில் மை இல்லை
என்னிடம் காகிதம் இல்லை
விரல்கள் எழுத துடிக்கவில்லை
அறிவிற்கு ஏதும் எட்டவில்லை
பின்னே எப்படி சாத்தியம்
அந்த அழகான கவிதை
கிடைத்ததோ அந்த குப்பைகள்....
ஆம்
பேணா இல்லாத நேரத்தில் வரும் கவிதையை
போல் வெளிப்படாமலே போனது என் காதல்

#மோகன்_தாஸின்_குப்பைகள்

இப்படிக்கு காதல்

Posted: 23 Oct 2015 10:23 AM PDT

கவிதைகள் சொல்லவா
பல கதைகள் இருக்கு சொல்லவா

இப்படிக்கு காதல்
எனை சுற்றி எங்கும் நீயே
நித்தம் என்னில் நிசப்தமாய்
ஆனதென்னவோ...!

உற்று பார்த்தேன் பெண்ணே
என் மொத்தமுமாய் நீயே
என் கண்ணாடியும் தோற்றதுன்னில்
என்ன சொல்லுவேன்

#மோகன்_தாஸின்_பொய்கள்

சின்னஞ்சிறு தெய்வங்களே.....

Posted: 23 Oct 2015 10:16 AM PDT

சின்ன கோவமென்ன பெரிய ரோஷமென்ன
செல்ல பாஷை என்ன முட்டும் வீரம் என்ன
மயக்கும் சிரிப்பு என்ன குமுறும் அழுகை என்ன
கொஞ்சும் பாசமென்ன தூங்கும் மேனி என்ன
திமிரும் தேகம் என்ன நடக்கும் வேகம் என்ன
முறைக்கும் முழிதான் என்ன தவழும் கலைதான் என்ன
அம்மம்மம்மா

எண்ணமெல்லாம் வண்ண வண்ணமாய் ஆகுதம்மா….!

#குழந்தைகளும் நானும்
மோகன் தாஸ்

அம்மா.....அம்மா....அம்மா.....தான்.

Posted: 23 Oct 2015 08:21 AM PDT

அம்மா இந்த வார்த்தைக்கு ஈடு இணையில்லை, அம்மா இல்லாத இல்லம் அனாதையானது, அம்மா நான் கவலையுற்ற கலங்கிய போது கண் கலங்கினார், அம்மா நான் உடல் நலமுற்று முடங்கிய போது அன்பால் தேற்றினார், அம்மா நான் தவறு செய்த போது என்னை திருத்தி அரவணைத்தார், அம்மா நான் கஷ்டப்பட்ட போது காலத்தே உதவினார், அம்மா என் ஒவ்வொரு அசைவிலும் கலந்தேயுள்ளார் அவர் உயிர் பிரிந்த போது அவர் பட்ட வேதனையை இன்று நினைத்தாலும் தாங்க முடியாது. இன்று அம்மா இல்லாத அந்த வீடு-அரண்மனை அனாதையாகத் தான் இருக்கு.

அம்மா நடிகை காயத்ரி ராமன்

Posted: 23 Oct 2015 08:17 AM PDT

ஆயாம்மா - ஒரு பக்க கதை

Posted: 23 Oct 2015 07:30 AM PDT

நாம் மீண்டும் சந்தித்தவேளையில்

Posted: 23 Oct 2015 07:25 AM PDT

கண்களில் 
ஈரம் கசிந்தது! 

இதயங்கள் 
இடம் மாறின! 

இதழ்கள் இன்பத்தை 
தேடின! 

கைகளோ கரம்பிடிக்க 
துடித்தன!! 

நமக்காய் புதியதோர் 
உலகம் பிறந்தது!! 

புதியதோர் உலகத்தில் 
புத்தம் புது பறவைகளாய் 

காதல் வானில் 
சந்தோஷ சிறகடிப்போம்!!

தடைகள் நம் 
மனங்கள் தானே 
மற்றவை அல்ல! !

சென்னையில் கால் பந்தாட்டப் போட்டி...

Posted: 23 Oct 2015 07:24 AM PDT


-

அக்டோபர் 24-எழுத்தாளர் தேனுகா நினைவுதினம்

Posted: 23 Oct 2015 07:23 AM PDT

தேனுகா என்றழைக்கப்படும் மு. சீனிவாசன் (இறப்பு: அக்டோபர் 24, 2014) தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் கலை விமர்சகர் ஆவார். கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் இசை, ஓவியம், சிற்பம், வரலாறு என்ற பல துறைகளில் பரிணமித்தவர். இந்திய அரசு வங்கியில் (State Bank of India) பணியாற்றி ஓய்வு பெற்றவர். வாழ்க்கைக் குறிப்பு தமிழ்நாடு, சுவாமிமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சீனிவாசன் நாதசுவரக் கலைக்குடும்பத்தில் பிறந்தவர். தந்தை சுவாமிமலை முருகையன் கோவிலில் நாதசுவரம் வாசிப்பவர். தந்தை வாசிக்கும் போது சீனிவாசன் தாளம் ...

வியாபாரம் - ஒரு பக்க கதை

Posted: 23 Oct 2015 07:20 AM PDT

கொசுவை விரட்டியடிக்கும் செடிகள்

Posted: 23 Oct 2015 07:11 AM PDT

கொசுவை விரட்டியடிக்கும் செடிகள் / மரங்கள் – உங்கள் வீட்டில் உள்ளதா? வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் மற்றும் மரங்கள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக இருந்தால் இரட்டை சந்தோஷம்தானே! கொசுக்களை விரட்டி நம் இரவுத் தூக்கத்தை இனிமையாக்கும் சில செடிகள் இங்கே… கொசுக்கடி என்றால் அரிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சில நோய்களையும் பரப்புகின்றன. கொசுக்களை விரட்ட கொசு விரட்டி சுருள்கள், கொசு விரட்டி கிரீம்கள், ...

பெண் குழந்தை பாதுகாப்பு??

Posted: 23 Oct 2015 07:10 AM PDT

பெண்குழந்தைக்கு  பாதுகாப்பான  ஓர் இடம்  தாயின்  கருவறையாகத்தான்  இருந்தது!!  அதுவும் தற்பொழுது  கல்லறை  ஆகிவிட்டது!!  பெண்ணிற்கு  ஆபத்தை  தடுக்க வந்த  அறிவியல்  இன்று பெண்ணை  அழிப்பதற்கு  பயன்படுகிறது!!  விதைப்பவன்  இருந்தாலும்  விதையை  தாங்குபவள்  பெண் தான்!!  பெண்மையை  போற்றுவோம்!  பெண்  சிசுக்கொலையை  தடுப்போம்!!

சினிமாவுக்கு நூறு பாடகர்களைத் தந்தவர்

Posted: 23 Oct 2015 07:08 AM PDT


-

நெப்போலியன் ஹில் அவர்களின் think  grow rich ன் தமிழாகப் புத்தகம்

Posted: 23 Oct 2015 06:34 AM PDT

மிக்க நன்றி...எங்கு தேடினாலும் அறிய மின்புத்தகங்கள் நிறைய அள்ள அள்ள வந்துகொண்டே இருக்கிறது...மிக்க நன்றி..எனக்கு நெப்போலியன் ஹில் அவர்களின் think  grow rich ன் தமிழாகப் புத்தகம் இருந்தால் பகிரவும்..நன்றி...

ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்

Posted: 23 Oct 2015 06:27 AM PDT

அன்பா...வெறுப்பா? என வாழ்க்கை கேட்டபோது, அன்பைத் தேர்ந்தெடுத்த ஆஸ்கர் தமிழன். காதலின் கூச்சலையும் கடவுளின் மெளனத்தையும் இசையாக்கிய கலைஞன். எல்லைகளை உடைத்தெறிந்து இசையில் இறைவனைத் தரிசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் பர்சனல் நோட்ஸ்... ரஹ்மானுக்கு என்று எந்தச் செல்லப் பெயரும் கிடையாது அம்மா, சகோதரிகள் அனைவரும் வாய் நிறைய 'ரஹ்மான்' என்றுதான் அழைப்பார்கள்! குடும்பச் சூழல் காரணமாக பத்மா சேஷாத்ரி பள்ளியில் அவர் படித்தது ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே!. தனது ஜனவரி 6-ம் தேதி பிறந்த நாளை ரஹ்மான் விமரிசையாகக் ...

சசியின் குட்டி கவிதைகள்

Posted: 23 Oct 2015 04:31 AM PDT

விரக்தியில் இருந்தேன்  வெளியே வந்தாய்  சன்னியாசி ஆனேன்!!  _____________________________ மறைத்தாய்  முகம்தனை  மரமானேன்!!  ________-_____-_- காய்ந்த சருகாய்  காணப்பட்டேன் புன்னகைத்தாய்  மலர்ந்தேன்!!!!  _----___-________-----_- கரம்பிடிப்பாயா?  கைக்கெட்டா தூரத்தில்  காகித பூவாய் நான்!!  ____-----________ வார்த்தைகளால்  அல்ல வலி  உன் மௌனத்தால்!!

ரூ.22 கோடி துவரம் பருப்பு பறிமுதல்

Posted: 23 Oct 2015 04:29 AM PDT

பெங்களூரு:கலபுரகி மாவட்டத்தில், வெவ்வேறு கிட்டங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 22 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள, 23 டன் துவரம் பருப்பை, உணவு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மாநிலத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால், பருப்பு வகைகளின் உற்பத்தி குறைந்துள்ளது. குறிப்பாக, துவரம் பருப்பின் விலை கிலோ, 220 ரூபாயை எட்டியுள்ளது. இதனால், வியாபாரிகளும், கிட்டங்கி உரிமையாளர்களும் துவரம் பருப்பை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து, விலை உயர்வுக்கு காரணமாகின்றனர். இதை தடுக்க, ...

அரிய புத்தங்கள்

Posted: 22 Oct 2015 11:51 PM PDT

இந்த தரவிறக்க சுட்டியில் நிறைய சித்தர்களின் அரிய புத்தங்கள் உள்ளது பயன் படுத்தவும்

என்றும் அன்புடன்

ஜெ.செந்தில்குமார்

புதுக்கவிதை.

Posted: 22 Oct 2015 10:38 PM PDT

வானத்தின் கீழ்…!! * கோடைவெயிலில் மோர் விற்பவள் தெருவில் தாகத்தோடு அலைகின்றாள் புங்கம்இலைகள் போர்த்திய கூடையில் நுங்கினை வைத்து அமர்ந்துிருப்பவள் மனிதமுகங்களைப் பார்த்து ஏங்குகின்றாள் கூடை தலையில் சுமந்து பூ விற்பவள் சும்மாடு இல்லாமல் திரி்கின்றாள் விசிறி விற்பவன் வியர்வை வழிய பாதையில் கூவி திரிகின்றான் குடை பழுது பார்ப்பவன் மழையில்போது நனைந்து வீதியில் நடக்கின்றான் உப்பு விற்பவன் சைக்கிள்வண்டியை தள்ளிக் களைத்து அலைகின்றான் பொறி கடலை பட்டாணி சுண்டல் சூடாக வறுத்து கொடுப்பவன் வான்மேகத்தைப் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™