ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள்
- சிவ தாண்டவம்
- மகாபாரதம் வீடியோ வேண்டும்
- அந்தமான் சென்று வர வாய்ப்பு....
- மூன்று மந்திரவாதிகள் - வாண்டுமாமா சித்திரக்கதை.
- நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
- அழுவதை விட...தழுதழுக்கும் குரல், உயிரை அசைத்து விடுகிறது..!
- நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை
- கண்ணன் இனியனுக்கு---வாழ்த்தலாம் வாங்க
- அம்மாவின் அன்பு பரிசு
- சாலையை கடக்கும் வாத்தும் அதன் குஞ்சுகளும் - காணொளி
- வளைந்து கொடுக்காதீர்கள்., அந்த பொசிஷன் ரொம்ப வலிக்கும்...!
- நயன்தாரவுக்கு முதல் இடம் கொடுத்து வரும் தமிழினமே...!!
- டிஜிட்டல் இந்தியா
- தரம் - ஒரு பக்க கதை
- ஆன்ட்ராயிடும் அற்புத விளக்கும் ஒண்ணுதான்...!
- உறுப்பினர் அறிமுகம் - பிரசன்னா
- 1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!
- நெத்தி அடி - ஒரு பக்க கதை
- மழலை இன்பம்
- வேதம் புதிது - சிறுகதை
- வெட்கம்…
- சினிமா செய்திகள் - குமுதம்
- திருமந்திரம் விளக்கப்படங்கள்
- பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ள
- பெபெயரின் அர்த்தம் தெரிந்து கொள்வதற்க்காக
- தோசை கமகமவென்று வாசனை அடிக்கிறதே...!!
- இந்து தெய்வங்கள் - புகைப்படங்கள்
- பூஸான் திரைப்பட விழாவில் விருது வென்ற ரேடியோ பெட்டி!
| தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள் Posted: 28 Oct 2015 10:27 AM PDT தனி மடல் அனுப்ப முடியவில்லை என்ன பிரச்சனை என கூறுங்கள் நண்பர்களே தனிமடல் அனுப்பும்போது இந்த மாதிரியான செய்தி வருகிறது என்ன செய்வது This or those user(s) do not wish to receive private messages |
| Posted: 28 Oct 2015 08:49 AM PDT : ஜூன் 18 2004 அன்று ஜெனீவாவில் உள்ள அணுத்துகள் ஆராய்சி மையத்தில் சிவதாண்டவ சிலை நிறுவப்பட்டது. பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் இயக்கத்தின் அழகிய குறியீட்டு வெளிப்பாடாக இயற்பியலாளர் சிவதாண்டவத்தை கருதுகின்றனர். மீச்சிறிய அணுவினுள் இருக்கும் இயக்கங்களையும் மிகப் பிரம்மாண்டமான எண்ணிலடங்கா தாராமண்டலங்களின் இயக்கங்களையும் காண்கின்றனர் அறிவியலாளர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இயக்கம். சுழல்கள். வீச்சுக்கள் குமிழிகளென எழுந்து கரையும் பொருண்மையும் ஆற்றலும் ஒன்றோடொன்று தந்நிலை ... |
| Posted: 28 Oct 2015 08:42 AM PDT நண்பர்களே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாபாரதம் தொடர் அனைத்தும் கொண்ட வீடியோ கிடைக்குமா . இருந்தால் அல்லது கிடைத்தால் இங்கே பதியுங்கள் நண்பர்களே. நன்றி |
| அந்தமான் சென்று வர வாய்ப்பு.... Posted: 28 Oct 2015 08:14 AM PDT அன்பான ஈகரை உறவுகளுக்கு , அந்தமான் சென்று வர offer ல் வாய்ப்பு கிடைத்துள்ளது. மறுபடியும் spice jet ல் வந்திருக்கிறது. லிங்க் http://www.spicejet.com/DiwaliSale.aspx |
| மூன்று மந்திரவாதிகள் - வாண்டுமாமா சித்திரக்கதை. Posted: 28 Oct 2015 08:12 AM PDT வாண்டுமாமா - மூன்று மந்திரவாதிகள் காமிக்ஸை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . பார்வதி சித்திரக்கதை-வாண்டுமாமா படங்கள் -ராமு http://www.mediafire.com/download/vylabpcdyrr7zmy/Vaandumama+-+Moonru+Manthiravathigal.pdf |
| நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை. Posted: 28 Oct 2015 08:09 AM PDT வாண்டுமாமா - நந்து சுந்து மந்து காமிக்ஸை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . பார்வதி சித்திரக்கதை-வாண்டுமாமா படங்கள் -செல்லம் http://www.mediafire.com/download/rv3rj9u64zlga49/Nandu+Sundu+Mandu.pdf |
| அழுவதை விட...தழுதழுக்கும் குரல், உயிரை அசைத்து விடுகிறது..! Posted: 28 Oct 2015 08:01 AM PDT ![]() |
| நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை Posted: 28 Oct 2015 08:00 AM PDT நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை செய்ய: நீரிழிவு நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்ட, பக்க விளைவுகளற்ற ஆயுர்வேத மாத்திரை, அறிவியல் ரீதியில் சோதிக்கப்பட்டு, விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் குழுவின் இரு ஆய்வுக்கூடங்கள் சேர்ந்து, நீரிழிவு நோய்க்கான, ஆயுர்வேத மாத்திரையை உருவாக்கி உள்ளன. ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள, நான்கு தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களை வைத்து, தயாரிக்கப்பட்ட இம்மாத்திரை, 'டயாபடிஸ் மெலிடஸ்' ... |
| கண்ணன் இனியனுக்கு---வாழ்த்தலாம் வாங்க Posted: 28 Oct 2015 07:59 AM PDT சசி Today at 6:15 am இனிய காலை வணக்கங்கள். என் குட்டி கண்ணன் இனியனுக்கு இன்று ஐந்தாவது பிறந்த நாள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான்கு மரங்கள் இனியன் வைத்தது செழிப்பான வளர்ச்சியாக இருக்கிறது! இன்று மாலை 5 மரங்கள் நட்டுவிட இருக்கிறேன். உங்களது ஆசியை குழந்தைக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இனிய கண்ணன் இனியனுக்கு , பிறந்த தின வாழ்த்துகள் . வாழ்த்தலாம் வாங்க இனிய கண்ணன் இனியனுக்கு , பிறந்த தின வாழ்த்துகள் . ரமணியன் |
| Posted: 28 Oct 2015 07:54 AM PDT கொட்டும் மழையில் அதிகாலை வேளையில் அழகிய கண்ணா நீ பிறந்தாய்!! "உன் விழியின் வெளிச்சத்தில் நான் பிரகாசமானேன் ""! ஆம் நான் தாயானேன்!! நீ சூரியனைப்போல பிரகாசிக்க வேண்டும் என்பதாலோ என்னவோ அன்றைக்கு சூரியன் கூட தாமதமாக தான் உதித்தது!! என் உடல் மயக்க நிலையில் இருந்தாலும் என் மனம் மகனே உன்னை காண விழிப்பு நிலையில் இருந்தேன்!! நீ ஜனித்த நேரம் என் வாழ்வின் மகத்தான தருணம் அல்லவா!!! இன்று நீ குட்டி கண்ணனாய் குறும்புகள் பலவும் செய்து என்னை ... |
| சாலையை கடக்கும் வாத்தும் அதன் குஞ்சுகளும் - காணொளி Posted: 28 Oct 2015 06:30 AM PDT பரபரப்பான சாலையை அசாதாரணமாக கடக்கும் தாய்வாத்தும் அதை பின்தொடரும் குஞ்சுகளும். காரோட்டிகள் ஒவ்வொருவரும் இந்த குடும்பத்தின் மீது மோதாமல் இருக்க என்ன பாடு படுகிறார்கள் பாருங்கள் |
| வளைந்து கொடுக்காதீர்கள்., அந்த பொசிஷன் ரொம்ப வலிக்கும்...! Posted: 28 Oct 2015 06:28 AM PDT - என் தாத்தா கடைசிவரை சுதந்திரத்துக்காகப் போராடினார் கடைசி வரை எங்க பாட்டி தரவே இல்லை..! - விகடகவி - --------------------------------------- - எல்லோருக்காகவும் வளைந்து கொடுக்காதீர்கள். பிடித்தவர்களுக்ககாக மட்டுமே வளையுங்கள் ஏனெனில் அந்த பொசிஷன் ரொம்ப வலிக்கும்...! - தளபதி - ----------------------------------- - தேவையான அளவு சாப்பிட்டு விட்டோம் என்பதை வயிற்றை விட மூளை தாமதமாகத்தான் உணர்கிறது. நாக்கு இன்னும் தாமதமாக...! - அருண் - ------------------------------------ - செவழிப்பது ... |
| நயன்தாரவுக்கு முதல் இடம் கொடுத்து வரும் தமிழினமே...!! Posted: 28 Oct 2015 05:36 AM PDT - - தொடர்ந்து மூன்று ப்லாப்கள் கொடுத்தும் நயன்தாரவுக்கு முதல் இடம் கொடுத்து வரும் தமிழினம், ஒரு தேர்தலில் தோற்ற எங்கள் தலைவரை மட்டும் புறக்கணிப்பது நியாயமா..? - வி.சகிதாமுருகன் - ---------------------------------------- - பல தடவை கேட்டுப் பார்த்தும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்காத்தால் தலைவர் கடுப்பாயிட்டார்...! - அப்புறம் என்ன பண்ணார்? - நேரா டாஸ்மாக் பார்ல போய் செட்டிலாயிட்டார்..! - கே.லட்சுமணன் - ----------------------------------------- - 2016-ல..! - அடங்க ... |
| Posted: 28 Oct 2015 05:24 AM PDT ![]() |
| Posted: 28 Oct 2015 04:37 AM PDT ![]() |
| ஆன்ட்ராயிடும் அற்புத விளக்கும் ஒண்ணுதான்...! Posted: 28 Oct 2015 04:35 AM PDT ![]() |
| உறுப்பினர் அறிமுகம் - பிரசன்னா Posted: 28 Oct 2015 04:19 AM PDT பெயர்: பிரசன்னா சொந்த ஊர்: ஈரோடு ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகிள் பொழுதுபோக்கு: புத்தகம் தொழில்: ஸ்பார்ட ஜூஸ் கம்பெனி மேலும் என்னைப் பற்றி: வணக்கம் . சுயதொழில் |
| 1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Posted: 28 Oct 2015 04:13 AM PDT 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! • தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான் • எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை. • கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை. • புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை. • சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை. • பள்ளியில் ... |
| Posted: 28 Oct 2015 04:11 AM PDT ![]() |
| Posted: 28 Oct 2015 03:28 AM PDT மழலை இன்பத்திற்கு மயங்காதோர் உண்டோ இவ்வுலகில்! கொஞ்சும் மொழியில் கெஞ்சும்!! பிஞ்சு பாதம் தனில் பஞ்சாய் உதைக்கும்!! அழகு விழிகளால் அச்சுறுத்தும்!! ஆம் என்று பயந்து விடவேண்டும்!! செல்லகோபமாய் முகத்தை திருப்பிக் கொள்ளும்!! கெஞ்ச வைத்து கட்டி அணைக்கும்!! துரு துரு குருகுரு பார்வைகளால் பரவசப்படுத்தும்!! எட்டி எட்டி ஓரக்கண்ணால் பார்த்து ஒளிந்து விளையாடும்!! குறும்புகள் பல செய்து திரு திருவென முழிக்கும்!! அடிப்பதற்கு முன்பே அழுதுவிடும்!! அம்மாவின் முந்தானையில் முகம் ... |
| Posted: 28 Oct 2015 02:53 AM PDT "சம்பத்து இங்கே வா!" - சீஃப் எடிட்டர் கூப்பிட்டார். - "என்ன சார் புது அசைன்மெண்ட்டா? நடிகையா, பண விவகாரமா, இல்ல பக்தியா?" - இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்டாக ஆகப்போவதாய் மார் தட்டிக்கிளம்பின சம்பத் இப்போது கைகட்டி கொடுக்கிற வேலையச் செய்து கொண்டிருந்தான். நடிகையின் நாயைப்பேட்டி எடுத்தாலும் மனசுக்குள் என்னமோ கறுப்பு கண்ணாடி, தொப்பி வாயில் பைப் என்ற கெட்டப் வந்து போய்க்கொண்டிருந்ததென்னமோ உண்மை. - "சம்பத்து! அதான் தஞ்சைப்பக்கத்துல ஒரு பழைய கோவில் இருக்கதாமில்ல, அந்த கோவிலும் குளத்தைப்பத்தியும் ... |
| Posted: 28 Oct 2015 02:11 AM PDT - அங்கே… – அன்னையர் தின அரங்குநிறை கூட்டம்..! – கரவொலியில் அதிர்ந்தது அன்னை பற்றிய அவனின் புனை பேச்சு..! – மாண்புமிகுவின் மலர்மாலையுடன் போர்தப்பட்ட பொன்னாடை..! – இங்கே… – யுகமுடிவின் ஊழிக்க்காற்றில் ஓலைக் குடிசையில் மானம் மறைக்க ஆடையின்றிக் கூனிக் குறுகிக் கிடக்கிறாள் அவன் தாய்…! – கரி படிந்தஅடுப்பினுள் பூனையுடன் குட்டிகளும்…! – வெட்கமே வெட்கி நிலம் நோக்கி வாசலில்… – ———————– கடலூரான் ஹாஜா மைதீன் இன்னும் கொஞ்சம் வெட்கம் கவிமாலை கவிதைகள், தொகுப்பு 7 -லிருந்து |
| Posted: 28 Oct 2015 12:11 AM PDT ![]() |
| Posted: 27 Oct 2015 11:54 PM PDT திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள் அதனால்தானோ என்னவோ திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதி உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ... |
| Posted: 27 Oct 2015 10:35 PM PDT பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ள நண்பர்களே இதுவரைக்கும் யாராவது உங்க பெயரின் விளக்கம் கேட்டிருக்காங்களா??? போப்பா என் பெயர் கூட கேட்டதில்லைநு மொனங்கறது கேக்குது,,,, செரி விடுங்க இவங்க இப்படி தான்,,, இந்த website போய் பாருங்க உங்க பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ளலாம்.. அது மட்டும் இல்ல நடிகர் ,நடிகைகளின் உண்மையான பெயர், மிக பிரபலமான பெயர் என அனைத்தும் தெரிந்து கொள்ளலாம்,,, அப்படி உங்க பெயர் இல்லனா கவலைபடாதிங்க, உங்களுக்கு அர்த்தம் தெரியும்னா நீங்களே photo உடன் upload செய்யலாம்.. இந்தாங்க ... |
| பெபெயரின் அர்த்தம் தெரிந்து கொள்வதற்க்காக Posted: 27 Oct 2015 10:32 PM PDT அபினவ் இந்த பெயரின் அர்த்தம் என்ன? |
| தோசை கமகமவென்று வாசனை அடிக்கிறதே...!! Posted: 27 Oct 2015 07:46 PM PDT - ![]() |
| இந்து தெய்வங்கள் - புகைப்படங்கள் Posted: 27 Oct 2015 07:43 PM PDT - - - |
| பூஸான் திரைப்பட விழாவில் விருது வென்ற ரேடியோ பெட்டி! Posted: 27 Oct 2015 07:04 PM PDT பூஸான் திரைப்பட விழாவில் பங்கேற்ற தமிழ்ப் படமான 'ரேடியோ பெட்டி' சிறந்தப் படத்துக்கான ரசிகர்கள் விருதைப் பெற்றுள்ளது. ஹரி விஸ்வநாத் இயக்கியுள்ள படம், ரேடியோ பெட்டி. வானொலி கேட்கும் பழக்கம்கொண்ட முதியவரைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப் பட்டுள்ளது. சரியாகக் காது கேட்காத ஒரு முதியவர் பழைய வானொலியை சத்தமாக வைத்துக் கேட்கிறார். அதனால் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள்தான் இந்தப் படத்தின் கதை. தென் கொரியாவின் பிரபலமான பூசான் திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வு ஆனது ரேடியோ பெட்டி. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






