ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தமிழ்
- சில வரிகள் சிறியவனை பற்றி
- யூகம்
- அனுபவத் துளிகள்
- விதிவிலக்கு…!
- நரியும் கிளியும் - நீதிக்கதை
- யூகம்
- பொம்பளைங்ககிட்டே பல்லைக் காட்டி இளிச்சு பேசினது தப்பா போச்சு…!!
| Posted: 25 Oct 2015 09:53 AM PDT தோன்று நிலை தொட வொன்னா தொன்மை தொட்டதென் தேன்தமிழே!!! பாட்டனும வன்முப் பாட்டனும் பயின்று பகிர்ந்த தென் பைந்தமிழே !!! நாவிற் கினியநற் சுவைபொ திந்ததோர் "ழ"கரம் சூடியதென் நற்றமிழே !!! இலக்கணம் வழுவா இலக்கிய மெடுத்து இயம்பிய தென் இயற்றமிழே !!! முச்சங்கமும் முன்னிலை நல்கி யதோர் மூத்த மொழியென் முத்தமிழே !!! தீராச் சுவையிற் திகட்டா தொரு பாயின்பம் பகர்வதென் தீந்தமிழே !!! சென்ற விடமெல்லாஞ் சிறப்பு சேர் செம்மொ ழியென் செந்தமிழே !!! தென்னன் புகழ் தன்னைதிக்கு தோறும் தெளித்த ... |
| Posted: 25 Oct 2015 07:56 AM PDT பெருத்த உடல் கருத்த நிறம் கனவினைச் சுமக்கும் சிறுத்த கண்கள் நிலையில்லா மனம் அதிகமாய்த் தமிழ்ப்பாசம் அளவாய் கொஞ்சம் அறிவும் அடியேனைக் குறித்து நானறிந்தது பழகிப் பாருங்கள் நட்போடு மணிகண்டன் மணிகண்டவர்மன் |
| Posted: 25 Oct 2015 06:29 AM PDT வினை விழைவு விளக்கக் கண்ணிகளின் இடைவெளிகளை இட்டுநிரப்பும் புனைவுகளாய் இருக்கக்கூடும் அறிவிலும் ஆன்மிகமும் கடவுளும்-இந்தக் கவிதையும். |
| Posted: 25 Oct 2015 05:42 AM PDT அனுபவத் துளிகள் 01. காக்கை (நேரிசை ஆசிரியப்பா) ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில் தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை! நீரால் தொட்டி நிறைந்தே வழியும் நேரம் பார்த்தே நீரைப் பருக வாயசம் அமரும் வழிகுழாய்! மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே! [வாயசம் = காக்கை] --ரமணி, 21/09/2015 ***** |
| Posted: 25 Oct 2015 03:51 AM PDT - அம்மா தாயே என விளித்து விரல் நீட்டி பிச்சை கேட்கிறார் முதியவர் ஒருவர் வீதியில்! – அனாதை குழந்தைகளுக்கு உடைகளை தானம் வேண்டி வீட்டின் கதவை தட்டுகிறாள் நலிந்த பெண்ணொருத்தி! – நிதி வேண்டி உண்டியலை குலுக்கி நீட்டுகிறான் கட்சித் தொண்டனொருவன்! – கோவிலுக்கு காணிக்கை செலுத்தும்படி சீட்டை சிரத்தையாய் நீட்டுகிறான் பக்தனொருவன்! – நாடுகள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு பிச்சைகளை உறுதி செய்து கொள்கின்றன! – என்னை மட்டும் ஏன் விதி விலக்காய் இருக்கச் சொல்கிறாய் உன் அன்பை அடைகாத்துக் ... |
| Posted: 25 Oct 2015 12:08 AM PDT |
| Posted: 24 Oct 2015 11:51 PM PDT வினை விழைவு விளக்கக் கண்ணிகளின் இடைவெளிகளை இட்டு நிரப்பும் புனைவுகளாய் இருக்கக்கூடும் அறிவிலும் ஆன்மிகமும் கடவுளும்-இந்தக் கவிதையும். |
| பொம்பளைங்ககிட்டே பல்லைக் காட்டி இளிச்சு பேசினது தப்பா போச்சு…!! Posted: 24 Oct 2015 10:56 PM PDT ![]() |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
