ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பாட்டில் வாங்க நடுங்கியபடி நீளும் கைகள்…
- முகங்களும் பாவனைகளும்
- thaya seithu indra soundarrajan novel thiruvannamalai pathividunkal nanbarkale
- அன்றொரு நாள்.....
- ஆயுத பூஜை எதற்காக?
- ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை
- வீதியோர குழந்தை
- ரமணியின் கவிதைகள்
- வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம்
- பிசினஸ் தந்திரம் -1
- கடன் கேட்பதை விட மிக கடினமானது...!
- மது ஒழிப்பு.. –
- இனி ரயில் டிக்கெட் முன்பதிவுக்காகக் காத்திருக்க வேண்டாம்: வந்துவிட்டது புதிய முறை
- அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)
- தமிழ் நாட்டின் டைட்டானிக் கப்பலே...!
- நா காக்க செயல் காக்க - தலையங்கம் (குமுதம்)
- வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள்
| பாட்டில் வாங்க நடுங்கியபடி நீளும் கைகள்… Posted: 20 Oct 2015 09:59 AM PDT - மது ஒழிப்பு.. ——————- – உதவி கேட்டு சிக்னலில் நீளும் சின்ன கைகள் – படிப்பை நிறுத்தி ஸ்பானர் எடுக்க நீளும் சிறுவனின் கைகள் – ஏற்றுமதி ஆடையகத்தில் துணி அடுக்க நீளும் சின்னப் பெண்ணின் கைகள் – பழைய சான்றிதழ்கள் தேட நீளும் ரப்பர் வளையல் கைகள் – இவையாவுமே புரிவதில்லை கூட்டத்தில், இரும்பு சதுரங்களின் வழியே பாட்டில் வாங்க லேசாக நடுங்கியபடி, நீளும் கைகளுக்கு. – ————————– – டோடோ கவிதை மணி – தினமணி படம்- இணையம் |
| Posted: 20 Oct 2015 09:33 AM PDT அனுமந்தபுரம். செங்கல்பட்டு |
| thaya seithu indra soundarrajan novel thiruvannamalai pathividunkal nanbarkale Posted: 20 Oct 2015 09:16 AM PDT thaya seithu indra soundarrajan novel thiruvannamalai pathividunkal nanbarkale |
| Posted: 20 Oct 2015 08:32 AM PDT அன்றொரு நாள்..... - -ஒரு மாலை வேளை..... - -ரயில்வே ஸ்டேஷன் அது....... _ _நான் டிரெயினின் உள்ளே, நீ வெளியே...... _ _நம் இருவரின் கண்களும் ஒரே நேரத்தில் சந்தித்தபோது....... _ _உன் முகத்தில் தான் எத்தனை உற்சாகம்....... _ _அப்போது தான்.... _ _அப்போது தான்.... _ _அந்த வார்த்தையை நீ சொன்னாய்...... _ _அய்யா...... தர்மம் போடுங்க சாமி...... --------------------------------------- தேன்கூடு |
| Posted: 20 Oct 2015 08:27 AM PDT ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது எனலாம். உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம். ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு ... |
| ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Posted: 20 Oct 2015 08:26 AM PDT திருவொற்றியூரில் சரித்திரப் புகழ்பெற்ற வடிவுடையம்மன் சமேத ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் கோவில் உள்ளது. அருணகிரிநாதர், பட்டினத்தார், ராமலிங்க சுவாமிகள், சுந்தரர், திருஞானசம்பந்தர், கம்பர் இன்னும் பல அடியவர்களால் பாடப் பெற்று புகழ் கொண்டது இத்தலம். பட்டினத்தடிகளார் முக்தி பெற்ற தலமாகும். கலிய நாயனார், பெருமானார் தொண்டு செய்த தலமாகும். கலையழகும், வரலாற்று சிறப்புமிக்கதுமான அழகிய சிற்பங்கள் கொண்டது. ஆலய கோபுரம், தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பாப விமோசனமளிக்கிறது. சுமார் இரண்டாயிரத்து ... |
| Posted: 20 Oct 2015 08:08 AM PDT கட்டுப்படுத்தப்படாத காமத்திற்கு பிறந்த குழந்தை கையேந்தி நிற்கும் அவலம் இந்த சமூகத்தில் தான்!! அழுக்குகளின் திரட்சியாய் அவள்! கிழிந்த உடைகள் செம்பட்டை தலை! கண்களில் ஒரு வித மிரட்சி! ஏடு எடுத்து செல்லும் குழந்தைகளை கண்டு ஏக்கம்! காலம் நம்மை இப்படி கையேந்த வைத்து விட்டதே என்ற வெறுப்பு!! சூழ்நிலையின் மீது கட்டுக்கடங்காத கோபம்!! பெற்றவனின் காட்டுமிராண்டி தனத்திற்கு கட்டுபட்ட தாயின் மீது தீராத கோபம்!! வாழ்க்கையில் ஏற்றம் வருமா என்று ஏந்தி ... |
| Posted: 20 Oct 2015 07:56 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் Posted: 20 Oct 2015 06:52 AM PDT பாட்டி வைத்தியம்.... * கருஞ்சீரம், மல்லி ஆகியவற்றை இடித்து பொடி செய்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும். * பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகவும், இதயம் பலப்படும் * இலுப்பை பிண்ணாக்கு, வேப்பம் பட்டை, பூவரசம் பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து சுட்டு கரியாக்கி அதனுடன் கார்போக அரிசி, மஞ்சள் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வந்தால் கரப்பான், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குறையும். * அத்திப்பழம் ... |
| Posted: 20 Oct 2015 04:22 AM PDT ![]() |
| கடன் கேட்பதை விட மிக கடினமானது...! Posted: 20 Oct 2015 03:51 AM PDT - ![]() |
| Posted: 20 Oct 2015 01:09 AM PDT - – மது… மது… மது… அன்பைக் கெடுக்குமது – மரியாதைக் குலைக்குமது குடும்பம் தவிர்க்குமது – உயர்வைக் தடுக்குமது மனதைக் கலைக்குமது பண்பைக் தொலைக்குமது – குளிர்ந்த நிலையில் கசந்த திரவம் உடனே செய்யுமே உபத்திரவம் – மதுவில் தொடங்கி மாதில் தொடர்ந்து வாழ்வைக் குடித்து மரணத்தில் முடிக்கும் மதுவுக்கு விலக்கும் வேண்டாம் ஒழிப்பும் வேண்டாம் – முற்றிலும் செய்வோம் மது அழிப்பு அரசு செய்யட்டும் அமைச்சர் செய்யட்டும் ஆண்டி செய்யட்டும் குப்பன் சுப்பன் பெருமாள் பேராண்டி யாரோ தொடங்கட்டும் என்ற ... |
| இனி ரயில் டிக்கெட் முன்பதிவுக்காகக் காத்திருக்க வேண்டாம்: வந்துவிட்டது புதிய முறை Posted: 19 Oct 2015 11:42 PM PDT ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் இனிக் கவலைப்பட வேண்டாம். இனி நம் வசதிக்கேற்ப வேறு ரயிலுக்கு மாற்றிக்கொள்ளலாம். - ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தும், காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் அந்த டிக்கெட்களை அப்படியே மற்ற ரயிலில் இருக்கும் சீட் அல்லது பெர்த் வசதிக்கேற்ப மாற்றி தர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. - இதற்காக 'அல்டர்நேடிவ் டிரைன்ஸ் அக்காமடேஷன் ஸ்கீம்' (Alternate Trains Accommodation Scheme) என்ற திட்டத்தை நவம்பர் 1-ம் தேதி ரயில்வே துவங்க உள்ளது. இந்த ... |
| அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Posted: 19 Oct 2015 10:29 PM PDT - தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில், ஆங்காங்கே பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது - குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அணைகளிலிருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர் குறைப்பு (01/10/2015) - பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட 2 போலீஸார் இடமாற்றம்: வாட்ஸ் அப் தகவலால் அதிரடி நடவடிக்கை - சரக்கு - சேவைகள் வரி: அதிகாரம் அளிக்கும் குழு ஆஸ்திரேலியா பயணம் (01/10/2015) - ஓடும் ரயிலில் ... |
| தமிழ் நாட்டின் டைட்டானிக் கப்பலே...! Posted: 19 Oct 2015 10:00 PM PDT ![]() |
| நா காக்க செயல் காக்க - தலையங்கம் (குமுதம்) Posted: 19 Oct 2015 09:57 PM PDT ![]() |
| வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள் Posted: 19 Oct 2015 07:29 PM PDT ![]() ![]() ![]() |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






