4TamilMedia செய்திகள் | |
- கூடங்குளம் அணு உலை மின் பணிகளைத் தொடங்க வேண்டும்: ஜெயலலிதா
- பாராளுமன்ற அமர்வுகளுக்கு தலைமை தாங்க 10 பேர் கொண்ட குழு சபாநாயகரால் நியமனம்!
- இன்று தென் ஆப்பிரிக்கா-இந்தியா இடையே இருபது ஓவர் கடைசிப் போட்டி
- ஜ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்பில் 7 இலங்கையர்கள்(?)
- வேதாளம்- குழப்பத்திற்கு காரணமான ஸ்ருதிஹாசன்
- காணாமற்போனோர் தொடர்பான மேலதிக சாட்சியங்கள் பதியப்படுகின்றன: மக்ஸ்வெல் பரணகம
- இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுக்களை ஆரம்பித்து விட்டோம்: ரணில் விக்ரமசிங்க
- அமெரிக்காவில் நான்கு ஆயிரம் லிட்டர் தண்ணீரை வினாடியில் உறிஞ்சும் கான்க்ரீட் சாலை
- கூட்டுப் பாலியல் வல்லுறவு; 4 இராணுவத்தினருக்கு யாழ் மேல் நீதிமன்றம் 30 வருட சிறை விதிப்பு!
- பணம், பரிசுப் பொருட்கள் கொடுத்தால் மட்டுமே வாக்கு போடத் தயார்:பீகார் மக்கள்
- விடுதலைக்குக் காத்திருக்கும் சிறைப்பறவைகள்:புழல்
- விவசாயிகளின் நலன் கருதியே செயல்படுகிறது மத்திய அரசு:ராஜ்நாத் சிங்
- எம்எல்ஏக்களுக்கு சம்பளத்தை உயர்த்துவது என்பது மக்களின் தலையில் வரிச்சுமையை ஏற்றுவதில் முடியும்
- லாலு பிரசாத் மற்றும் அமித்ஷா மீது தேர்தல் ஆணையம் வழக்கு
| கூடங்குளம் அணு உலை மின் பணிகளைத் தொடங்க வேண்டும்: ஜெயலலிதா Posted:
Read more ... |
| பாராளுமன்ற அமர்வுகளுக்கு தலைமை தாங்க 10 பேர் கொண்ட குழு சபாநாயகரால் நியமனம்! Posted:
பாராளுமன்ற அமர்வுகளின்போது சபைக்குத் தலைமை தாங்குவதற்கு 10 பேர் கொண்ட குழுவொன்று சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| இன்று தென் ஆப்பிரிக்கா-இந்தியா இடையே இருபது ஓவர் கடைசிப் போட்டி Posted: |
| ஜ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்பில் 7 இலங்கையர்கள்(?) Posted:
சிரியா உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கும் ஜ.எஸ்.ஐ.எஸ் (ISIS) எனும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பில் இலங்கையைச் சேர்ந்த 7 பேர் இணைந்து செயற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| வேதாளம்- குழப்பத்திற்கு காரணமான ஸ்ருதிஹாசன் Posted: |
| காணாமற்போனோர் தொடர்பான மேலதிக சாட்சியங்கள் பதியப்படுகின்றன: மக்ஸ்வெல் பரணகம Posted:
காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் குறித்து மேலும் சாட்சிகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். Read more ... |
| இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுக்களை ஆரம்பித்து விட்டோம்: ரணில் விக்ரமசிங்க Posted:
இலங்கையில் ஐந்து தசாப்த காலத்தையும் தாண்டி நீடிக்கும் இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது தொடர்பிலான பேச்சுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடனும், சிவில் சமூக தரப்புக்களுடனும் புதிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| அமெரிக்காவில் நான்கு ஆயிரம் லிட்டர் தண்ணீரை வினாடியில் உறிஞ்சும் கான்க்ரீட் சாலை Posted:
Read more ... |
| கூட்டுப் பாலியல் வல்லுறவு; 4 இராணுவத்தினருக்கு யாழ் மேல் நீதிமன்றம் 30 வருட சிறை விதிப்பு! Posted:
கிளிநொச்சி மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு இரண்டு பெண்கள் மீது 4 இராணுவ வீரர்கள் மேற்கொண்ட கூட்டுப் பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்கில், குறித்த 4 இராணுவத்தினருக்கும் யாழ் மேல் நீதிமன்றம் 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Read more ... |
| பணம், பரிசுப் பொருட்கள் கொடுத்தால் மட்டுமே வாக்கு போடத் தயார்:பீகார் மக்கள் Posted:
Read more ... |
| விடுதலைக்குக் காத்திருக்கும் சிறைப்பறவைகள்:புழல் Posted:
Read more ... |
| விவசாயிகளின் நலன் கருதியே செயல்படுகிறது மத்திய அரசு:ராஜ்நாத் சிங் Posted:
Read more ... |
| எம்எல்ஏக்களுக்கு சம்பளத்தை உயர்த்துவது என்பது மக்களின் தலையில் வரிச்சுமையை ஏற்றுவதில் முடியும் Posted:
Read more ... |
| லாலு பிரசாத் மற்றும் அமித்ஷா மீது தேர்தல் ஆணையம் வழக்கு Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
கூடங்குளம் அணு உலையின் மின் உற்பத்திப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று, ஜெயலலிதா பிரதமரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.
இன்று தென் ஆப்பிரிக்கா-இந்தியா இடையே T20 கடைசிப் போட்டி நடைப்பெற உள்ளது.
விஜய்யின் புலி படத்தில் வேதாளம் என்றொரு இனம் வருகிறது.

அமெரிக்காவில் நான்கு ஆயிரம் லிட்டர் தண்ணீரை வினாடியில் உறிஞ்சும் கான்க்ரீட் சாலையை நிபுணர்கள் அமைத்து அசத்தி உள்ளனர்.
பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்தால் மட்டுமே பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு போடத் தாங்கள் தயாராக இருப்பதாக பீகார் மக்கள் அப்பட்டமாகத் தெரிவிப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அக்டோபர் 2 அஹிம்சைவாதி காந்தி பிறந்தநாள்.இந்த நாள் என்பது வெளியில் சிறகு முளைத்த பறவைகளாய் உலகை வலம் வரும் அனைவருக்கும் காந்தி பிறந்தநாள் அவ்வளவுதான்.இன்னும் கொஞ்சம் மனம் திறந்து உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அன்று அரசு விடுமுறைநாள்.
விவசாயிகளின் நலன் கருதியே செயல்படுகிறது மத்திய அரசு என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
எம்எல்ஏக்களுக்கு சம்பளத்தை உயர்த்துவது என்பது மக்களின் தலையில் வரிச்சுமையை ஏற்றுவதில் முடியும் என்று டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அவதூறு பேசியதற்காக லாலு பிரசாத் மற்றும் அமித்ஷா மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.