Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மயிலிட்டி துறைமுகத்தை வளலாயில் அமைப்பது சாத்தியமற்றது: டக்ளஸ் தேவானந்தா

Posted:

யாழ்.குடாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த வலிகாமம் வடக்கு, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை வளலாய் பகுதியில் அமைப்பது தொடர்பான பாதுகாப்புத் தரப்பினரின் யோசனையை ஏற்க முடியாது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வாருங்கள்; ஜப்பான் பாராளுமன்றத்தில் ரணில் உரை!

Posted:

புதிய பயணத்தை ஆரம்பித்துள்ள இலங்கையில் வர்த்தக முதலீடுகளைச் செய்வதற்கு ஜப்பான் முன்வர வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். 


Read more ...

பேச்சுவார்த்தையில் உடன்பாடு:லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

Posted:

மத்திய அரசுடன் நடத்தியப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.


Read more ...

தமிழ் மக்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தால் சர்வதேச அழுத்தம் ஏற்பட்டிருக்காது: அநுரகுமார திஸாநாயக்க

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கான அங்கீகாரத்தை அன்றே வழங்கியிருந்தால், இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள் ஏற்பட்டிருக்காது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

அஜீத் கால்ஷீட் கேட்ட அல்டாப் டைரக்டர்

Posted:

சமீபத்தில் நடந்த பெரும் கொடுமை இது.


Read more ...

கொழும்பை ‘வெள்ளை யானை’யாக்கியதே மஹிந்த அரசின் வெற்றி: சம்பிக்க ரணவக்க

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட மிதக்கும் சந்தை, சுதந்திர சதுக்க கட்டிடத்தொகுதி முதலான அபிவிருத்தித் திட்டங்களால் பல கோடி ரூபாக்கள் நட்டம் மட்டுமே ஏற்பட்டது என பாரிய நகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

இலங்கையின் உள்ளக விசாரணைக்கு ஜப்பான் உச்ச ஒத்துழைப்பு!

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்கத் தீர்மானத்திற்கு உள்ளக பொறிமுறை ஊடாக பதிலளிக்க இலங்கை அரசாங்கத்திற்கு உச்ச ஒத்துழைப்பை வழங்குவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் பியோமோ ஹசீடா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதனை தெரிவித்துள்ளார். 


Read more ...

உத்திரப் பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த பசுவைக் காப்பாற்றிய இஸ்லாம் இளைஞர்

Posted:

உத்திரப் பிரதேசம் லக்னோவில் கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்த பசுவை இஸ்லாம் இளைஞர் ஒருவர் காப்பாற்றி உள்ளார்.


Read more ...

லோக்சபா மற்றும் லோக் ஆயுக்தா குறித்து அறிக்கைத் தயாரிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Posted:

லோக்சபா மற்றும் லோக் ஆயுக்தா குறித்து அறிக்கைத் தயாரிக்க கால அவகாசம் நீட்டித்து வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

இந்தோனேஷியா காட்டுத் தீயால் மலேசியாவின் தலைநகருக்கு ஆபத்து

Posted:

இந்தோனேஷியாவில் பரவி வரும் காட்டுத் தீயால் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.


Read more ...

ஊழல் செய்த காங்கிரஸ் கட்சியுடனும் காட்டு தர்பார் ஆட்சி நடத்தும் லாலுவுடனும் கூட்டணி வைத்தால் பீகார் எப்படி ...

Posted:

ஊழல் செய்த காங்கிரஸ் கட்சியுடனும் காட்டு தர்பார் ஆட்சி நடத்தும் லாலுவுடனும் கூட்டணி வைத்தால் பீகார் எப்படி வளர்ச்சி அடையும் என்று பாஜக தேசியத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.


Read more ...

பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கலாம்: கிளிநொச்சியில் மைத்திரி!

Posted:

எப்படிப்பட்ட பிரச்சினைகளாக இருந்தாலும், அவற்றைப் பேசித் தீர்த்துக்கொள்ள முடியும். அவ்வாறு தீர்த்துக் கொள்ள முடியாத பிரச்சினைகள் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™