4TamilMedia செய்திகள் | |
- நவம்பர் 08 முதல் தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம்(?)
- ரஷ்யாவுக்கு சொந்தமான பயணிகள் விமானம் எகிப்தில் விமானம் வெடித்துச் சிதறியது!
- முன்னால் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினம் இன்று!
- தயாநிதியை கைது செய்து விசாரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது: சிபிஐ
- அச்சுறுத்தலை எதிர்த்து எப்படி ஆட்சி நடத்துவது என்று தெரியும் : ஃபட்நாவிஸ்
- சர்தார் வல்லபாய் படேலின் 140வது பிறந்த நாள் இன்று!
- கடத்தல்களில் கருணா குழு ஈடுபட்டிருக்கலாம்; கருணா ஈடுபடவில்லை: கருணா அம்மான்
- வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் சீரான கொள்ளை வகுக்கப்பட வேண்டும்: ரவூப் ஹக்கீம்
- மஹிந்த ஆட்சியில் திட்டமிட்ட இன அழிப்பு இடம்பெற்றது: மங்கள சமரவீர
- முஸ்லிம் தலைமைகளின் செயற்பாடுகள் தமிழ் மக்களை சந்தேகப்பட வைத்தது: எம்.ஏ.சுமந்திரன்
- உலக கோப்பை ரக்பி இறுதிக் கட்டம் : சில சுவாரஷ்யமான தகவல்கள்
- பொலிஸாரினால் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
| நவம்பர் 08 முதல் தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம்(?) Posted:
நீண்ட காலமாக வழக்கு விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் மாதம் 08ஆம் திகதி முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிகின்றது. Read more ... |
| ரஷ்யாவுக்கு சொந்தமான பயணிகள் விமானம் எகிப்தில் விமானம் வெடித்துச் சிதறியது! Posted:
ரஷ்யாவுக்கு சொந்தமான பயணிகள் விமானம் எகிப்தில் மாயமாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| முன்னால் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினம் இன்று! Posted:
முன்னால் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினரால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. Read more ... |
| தயாநிதியை கைது செய்து விசாரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது: சிபிஐ Posted:
தயாநிதி மாறனைக் கைது செய்து விசாரிக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டு உள்ளது என்று, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. Read more ... |
| அச்சுறுத்தலை எதிர்த்து எப்படி ஆட்சி நடத்துவது என்று தெரியும் : ஃபட்நாவிஸ் Posted:
அச்சுறுத்தலை எதிர்த்து எப்படி ஆட்சி நடத்துவது என்று தெரியும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் தெரிவித்துள்ளார். Read more ... |
| சர்தார் வல்லபாய் படேலின் 140வது பிறந்த நாள் இன்று! Posted:
இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 140வது பிறந்த நாளான இன்று அமைதி ஓட்டத்தைத் துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. Read more ... |
| கடத்தல்களில் கருணா குழு ஈடுபட்டிருக்கலாம்; கருணா ஈடுபடவில்லை: கருணா அம்மான் Posted:
இலங்கையின் இறுதி மோதல் காலங்களில் துணை இராணுவக்குழுவான கருணா குழு கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளமை தொடர்பில், தான் விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் சீரான கொள்ளை வகுக்கப்பட வேண்டும்: ரவூப் ஹக்கீம் Posted:
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீளவும் குடியேற்றுவது தொடர்பில் சீராக கொள்ளையொன்று வகுக்கப்பட வேண்டும் என்று நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். Read more ... |
| மஹிந்த ஆட்சியில் திட்டமிட்ட இன அழிப்பு இடம்பெற்றது: மங்கள சமரவீர Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இலங்கை பௌத்த நாடு என்கிற பெயரில் சிறுபான்மையின மக்களான தமிழ்- முஸ்லிம்களை இலக்கு வைத்து திட்டமிட்ட முறையில் இன அழிப்பும், அடக்கு முறைகளும் இடம்பெற்றன என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். Read more ... |
| முஸ்லிம் தலைமைகளின் செயற்பாடுகள் தமிழ் மக்களை சந்தேகப்பட வைத்தது: எம்.ஏ.சுமந்திரன் Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் 2012ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் செயற்பட்டமை தமிழ் மக்களை சந்தேகத்துடன் பார்க்க வைத்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| உலக கோப்பை ரக்பி இறுதிக் கட்டம் : சில சுவாரஷ்யமான தகவல்கள் Posted:
உலக கோப்பை ரக்பி தொடரின் இறுதிக்கட்டம் இது. இன்று மூன்றாம் இடத்துக்கான போட்டி தென் ஆபிரிக்கா - ஆர்ஜெண்டீனா அணிகளுக்கு இடையில் நடைபெறுகிறது. நாளை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 1991, 1999 என இரு முறை ரக்பி உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. Read more ... |
| பொலிஸாரினால் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை! Posted:
கொழும்பில் அமைந்துள்ள உயர்கல்வி அமைச்சுக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்ட உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தடியடி தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |











