4TamilMedia செய்திகள் | |
- முடிவின்றி தொடரும் இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை!
- பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி மும்பையில் கச்சேரி செய்தால் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும்:ஃபட்நாவிஸ்
- உயர்கல்வியில் இட ஒதுக்கீடு அவசியமில்லை என்கிற நீதிபதிகள் கருத்துக்கு கண்டனம்
- கேளிக்கை வரிவிலக்கு மூலம் பார்வையாளர்களே பயனடைய வேண்டும்:உயர் நீதிமன்றம்
- மகாராஷ்டிர நவநிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ்தாக்கரேவை சந்தித்தார் கமல்
- விசாரணைகளை எதிர்கொள்வது துன்புறுத்தலாக உள்ளது: மஹிந்த ராஜபக்ஷ கவலை!
- ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்கிற சட்டத்தை தளர்த்தியது சீனா
- இது சமந்தாவுக்கான சர்ச்சைக் காலம்
- சென்னையை அடுத்த புறநகர்களில் டெங்கு காய்ச்சல் தடுப்புக் குறித்து அமைச்சர் ஆய்வு
- அலைக்கற்றை முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய கனிமொழியின் மனு விசாரணை ஒத்திவைப்பு
- சச்சின் அறிவு திறமையை பயன்படுத்தி இருந்தால் இன்னும் புகழ் சேர்த்திருக்கலாம் - கபில்
- நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை: ராகுல்
- வடக்கு மாகாண சபை ஊடாக அல்ல, இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே உதவி: அமெரிக்கத் தூதுக்குழு
- உரிமைகளுக்காக தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராட வேண்டும்: எரிக் சொல்ஹெய்ம்
- விமல் வீரவங்சவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல: கயந்த கருணாதிலக
- உள்நாட்டிலேயே ஆயிரக் கணக்கான டன் பருப்பு வகைகள் பறிமுதல்: மத்திய அரசு
- அழுத்தமான எதிர்மறைச் சொற்களால் அழிந்துபோகும் சிறார் வாழ்க்கை! : எச்சரிக்கை வீடியோ!
- உலகப் பொருளாதாரத்தின் நம்பிக்கையாக இந்தியா ஆப்பிரிக்கா நாடுகள் உள்ளன:மோடி
- நடிகர் விவேக்கின் மகன் மரணம்!
| முடிவின்றி தொடரும் இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை! Posted:
இலங்கை- இந்திய மீனவர்களுக்கிடையிலான பிரச்சினை என்பது காலங்கள் கடந்து கடல் நீரோட்டம் போல முடிவின்றி ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் மற்றும் நல்லெண்ண நடவடிக்கைகள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், தீர்வொன்றுக்கான சாத்தியப்பாடுகள் இன்னமும் எட்டப்படவில்லை. இவ்வாறான நிலையில், இந்திய (தமிழக) மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிப்பதனால் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாரிய அச்சுறுத்தலைச் சந்தித்துள்ளதாக வடக்கு மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், வடக்கு மீனவர்களின் தொழில் முனைப்புக்களை முடக்கும் அளவுக்கான முனைப்புக்களை இந்திய மீனவர்கள் மேற்கொள்ள ஆரம்பித்தனர். இந்திய மீனவர்களின் எல்லை தாண்டுதலோடு, தடைசெய்யப்பட்ட ஆழ்கடல் அடி மடிகளைக் கொண்டு மீன்பிடிக்கும் இழுவைப் படகு (bottom trawling) முறையை பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றது.
Read more ... |
| பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி மும்பையில் கச்சேரி செய்தால் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும்:ஃபட்நாவிஸ் Posted:
Read more ... |
| உயர்கல்வியில் இட ஒதுக்கீடு அவசியமில்லை என்கிற நீதிபதிகள் கருத்துக்கு கண்டனம் Posted:
Read more ... |
| கேளிக்கை வரிவிலக்கு மூலம் பார்வையாளர்களே பயனடைய வேண்டும்:உயர் நீதிமன்றம் Posted:
Read more ... |
| மகாராஷ்டிர நவநிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ்தாக்கரேவை சந்தித்தார் கமல் Posted:
Read more ... |
| விசாரணைகளை எதிர்கொள்வது துன்புறுத்தலாக உள்ளது: மஹிந்த ராஜபக்ஷ கவலை! Posted:
ஊழல் மோசடி விசாரணைகளை எதிர்கொள்வது துன்புறுத்தலாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்கிற சட்டத்தை தளர்த்தியது சீனா Posted:
Read more ... |
| இது சமந்தாவுக்கான சர்ச்சைக் காலம் Posted:
Read more ... |
| சென்னையை அடுத்த புறநகர்களில் டெங்கு காய்ச்சல் தடுப்புக் குறித்து அமைச்சர் ஆய்வு Posted:
Read more ... |
| அலைக்கற்றை முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய கனிமொழியின் மனு விசாரணை ஒத்திவைப்பு Posted:
அலைக்கற்றை முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய கனிமொழியின் மனு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. Read more ... |
| சச்சின் அறிவு திறமையை பயன்படுத்தி இருந்தால் இன்னும் புகழ் சேர்த்திருக்கலாம் - கபில் Posted:
Read more ... |
| நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை: ராகுல் Posted:
Read more ... |
| வடக்கு மாகாண சபை ஊடாக அல்ல, இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே உதவி: அமெரிக்கத் தூதுக்குழு Posted:
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினூடே உதவிகளை வழங்க முடியும். வடக்கு மாகாண சபையினூடாக உதவிகளை வழங்குவது சாத்தியமாகாது என்று அமெரிக்க தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். Read more ... |
| உரிமைகளுக்காக தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராட வேண்டும்: எரிக் சொல்ஹெய்ம் Posted:
தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம், சிங்களப் பெரும்பான்மை மக்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை அன்பளிப்பாக வழங்கிவிட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். Read more ... |
| விமல் வீரவங்சவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல: கயந்த கருணாதிலக Posted:
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச அரசியல் பழிவாங்கல் காரணமாக கைது செய்யப்படவில்லை என்று அமைச்சரமைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். Read more ... |
| உள்நாட்டிலேயே ஆயிரக் கணக்கான டன் பருப்பு வகைகள் பறிமுதல்: மத்திய அரசு Posted:
உள்நாட்டிலேயே பல ஆயிரக் கணக்கான டன் பருப்பு வகைகளை மத்திய அரசு பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| அழுத்தமான எதிர்மறைச் சொற்களால் அழிந்துபோகும் சிறார் வாழ்க்கை! : எச்சரிக்கை வீடியோ! Posted:
உங்கள் பிள்ளைகள் மீதும், பிற சிறார்கள் மீதும் நீங்கள் நேரடியாக பிரயோகிக்கும் அழுத்தமான எதிர்மறையான சொற்கள் எப்படி அவர்களது வாழ்க்கையையே சீரழிக்கும் கூரிய ஆயுதங்களாக மாறிவிடுகின்றது என்பதை ஆதாரங்களுடன் காண்பிக்கிறது இவ்வீடியோ! Read more ... |
| உலகப் பொருளாதாரத்தின் நம்பிக்கையாக இந்தியா ஆப்பிரிக்கா நாடுகள் உள்ளன:மோடி Posted:
உலகப் பொருளாதாரத்தின் நம்பிக்கையாக இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் உள்ளன என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted: |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி மும்பையில் கச்சேரி செய்தால் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வியில் இட ஒதுக்கீடு அவசியமில்லை என்கிற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கேளிக்கை வரிவிலக்கு மூலம் பார்வையாளர்களே பயனடைய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகும் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரேவை, நடிகர் சந்தித்துள்ளார்.
ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்கிற சட்டத்தை சீனா நாடு தளர்த்தி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இது நடிகை சமந்தாவுக்கான சர்ச்சைக் காலம் என்பது போலத்தான் சமீபத்தில் அவர் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சென்னையை அடுத்த புறநகர்களில் டெங்கு காய்ச்சல் தடுப்புக் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தி வருகிறார்.
சச்சின் தமது அறிவு, திறமையை பயன்படுத்தி கிரிக்கெட் விளையாடி இருந்தால் இரட்டை சதம், மூன்று சதம் என்று அடித்திருக்கலாம் என்று, முன்னால் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார்.
நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.





