4TamilMedia செய்திகள் | |
- பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்துள்ள கீதா இன்று கெஜ்ரிவாலை சந்தித்தார்
- விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஹன்சிகா:அடுத்த சாய்ஸ் லக்ஷ்மி மேனன்
- பண்டிகை காலங்களில் ஆம்னிப் பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்க மாட்டோம்:உரிமையாளர்கள்
- புலி - ஸ்ருதிக்கு அதிகம் எனக்கு கம்மி - ஹன்சிகா கோபம்
- குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்பவர்கள் மிருகங்கள்:உச்ச நீதிமன்றம்
- திமுக ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவச கல்வி:ஸ்டாலின்
- நிழல் உலக தாதா தாவூத் இப்ரஹீமின் முன்னால் கூட்டாளி சோட்டா ராஜன் கைது
- போரில் பாதிக்கப்பட்ட மக்களுடன் அரசாங்கம் பேச வேண்டும்: பாக்கியசோதி சரவணமுத்து
- கருணா அம்மான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இன்னும் இணையவில்லை: வீ.ஆனந்தசங்கரி
- தமிழ் அரசியல் கைதிகளை பிணைவில் விடுவிக்க நடவடிக்கை; ரணில் பணிப்பு!
- இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டிகளை புறக்கணிப்போம்: பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம்
- ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானில் கடும் நில நடுக்கம்:டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் தாக்கம்
- ரஜினியிடம் லாரன்ஸ் பேரம்?
- இன்று தொடங்கி 29ம் திகதி வரை டெல்லியில் இந்தியா-ஆப்பிரிக்கா இடையேயான உச்சி மாநாடு
- இட ஒதுக்கீடு என்பது ஆர்.எஸ்.எஸ்க்கு ஒரு பொருட்டே இல்லை:மோகன் பகவத்
- சீனப் பாட்டாசுகளைக் கண்டறிய நான்கு தனிப்படைகள்:தமிழக அரசு
- ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஒய்வூதியத் திட்டம் தீபாவளிக்கு முன்னர்
- கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் கூற வேண்டும்:தம்பிதுரை
- தனியார் வங்கிகளில் நூறு சதவிகித வெளிநாட்டு முதலீடுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி மறுப்பு
| பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்துள்ள கீதா இன்று கெஜ்ரிவாலை சந்தித்தார் Posted:
Read more ... |
| விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஹன்சிகா:அடுத்த சாய்ஸ் லக்ஷ்மி மேனன் Posted:
Read more ... |
| பண்டிகை காலங்களில் ஆம்னிப் பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்க மாட்டோம்:உரிமையாளர்கள் Posted:
Read more ... |
| புலி - ஸ்ருதிக்கு அதிகம் எனக்கு கம்மி - ஹன்சிகா கோபம் Posted: |
| குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்பவர்கள் மிருகங்கள்:உச்ச நீதிமன்றம் Posted:
Read more ... |
| திமுக ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவச கல்வி:ஸ்டாலின் Posted:
Read more ... |
| நிழல் உலக தாதா தாவூத் இப்ரஹீமின் முன்னால் கூட்டாளி சோட்டா ராஜன் கைது Posted:
Read more ... |
| போரில் பாதிக்கப்பட்ட மக்களுடன் அரசாங்கம் பேச வேண்டும்: பாக்கியசோதி சரவணமுத்து Posted:
போரினால் பாதிக்கப்பட்டவர்களுடன் அரசாங்கம் நேரடியாக பேசுவதனூடே நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் நம்பிக்கையான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார். Read more ... |
| கருணா அம்மான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இன்னும் இணையவில்லை: வீ.ஆனந்தசங்கரி Posted:
கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளாரே தவிர, அவர் இன்னும் இணையவில்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவி்ததுள்ளார். Read more ... |
| தமிழ் அரசியல் கைதிகளை பிணைவில் விடுவிக்க நடவடிக்கை; ரணில் பணிப்பு! Posted:
நாடு பூராவுமுள்ள சிறைகளில் நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டிகளை புறக்கணிப்போம்: பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் Posted:
பாகிஸ்தானுடனான கிரிக்கெட் விளையாட்டுத் தொடர் குறித்து இந்தியா யோசிக்காவிடில், பாகிஸ்தான் 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளைப் புறக்கணிக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. Read more ... |
| ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானில் கடும் நில நடுக்கம்:டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் தாக்கம் Posted:
ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானில் ஏற்பட்ட கடும் நில நடுக்கம்டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. Read more ... |
| Posted:
Read more ... |
| இன்று தொடங்கி 29ம் திகதி வரை டெல்லியில் இந்தியா-ஆப்பிரிக்கா இடையேயான உச்சி மாநாடு Posted:
Read more ... |
| இட ஒதுக்கீடு என்பது ஆர்.எஸ்.எஸ்க்கு ஒரு பொருட்டே இல்லை:மோகன் பகவத் Posted:
Read more ... |
| சீனப் பாட்டாசுகளைக் கண்டறிய நான்கு தனிப்படைகள்:தமிழக அரசு Posted:
Read more ... |
| ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஒய்வூதியத் திட்டம் தீபாவளிக்கு முன்னர் Posted:
Read more ... |
| கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் கூற வேண்டும்:தம்பிதுரை Posted:
Read more ... |
| தனியார் வங்கிகளில் நூறு சதவிகித வெளிநாட்டு முதலீடுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி மறுப்பு Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்துள்ள கீதா இன்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார்.
நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளார் என்கிறார்கள். அப்படி கால்ஷீட் பிரச்சனை என்றால் லக்ஷ்மி மேனன் நடிப்பார் என்று விஜய் சேதுபதி தரப்பு சொல்கிறது.
பண்டிகை காலங்களில் ஆம்னிப் பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்று, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புலி என்கிற ஒரு படத்தை எடுத்துவிட்டு சிம்புதேவன் படுகிற சித்ரவதை ஹைய்ய்யய்யோ...வ்!
குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்பவர்கள் மிருகங்கள் என்று,உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாக விமர்சித்து உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவச கல்வி வழங்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும் என்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நிழல் உலக தாதா தாவூத் இப்ரஹீமின் முன்னால் கூட்டாளி என்று சொல்லப்படும் சோட்டா ராஜன் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.




ரஜினி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘கபாலி’ படம் லாரன்சுக்குதான் கிடைத்திருக்க வேண்டும்.
இன்று தொடங்கி 29ம் திகதி வரை டெல்லியில் இந்தியா-ஆப்பிரிக்கா இடையேயான உச்சி மாநாடு டெல்லியில் நடைப்பெற உள்ளது.
இட ஒதுக்கீடு என்பது ஆர்.எஸ்.எஸ்க்கு ஒரு பொருட்டே இல்லை என்று அதன் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
சீனப் பட்டாசுகள் விற்பதைத் தடுக்கும் வகையில் சீனப் பாட்டாசுகளைக் கண்டறிய நான்கு தனிப்படைகள் அமைத்து தமிழக அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஒய்வூதியத் திட்டம் தீபாவளிக்கு முன்னர் அமலுக்கு வரும் என்று தெரிய வருகிறது.
கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் கூற வேண்டும் என்று அதிமுக எம்பியும், மக்களவை துணை சபா நாயகருமான தம்பிதுரை கூறியுள்ளார்.
தனியார் வங்கிகளில் நூறு சதவிகித வெளிநாட்டு முதலீடு எனும் மத்திய அரசின் முடிவுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துள்ளது.