Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கருணா அம்மான் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி ஆனந்தசங்கரியோடு இணைகின்றார்!

Posted:

கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார். 


Read more ...

வெறுப்புக்குரியக் குற்றங்களைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை: ஹெச்.எல்.தத்து

Posted:

வெறுப்புக்குரியக் குற்றங்களைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து கூறியுள்ளார்.


Read more ...

சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களின் ஆண்மையைத் துண்டிக்க வேண்டும்:அதிரடி

Posted:

சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களின் ஆண்மையைத் துண்டிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மத்திய அரசுக்கு அதிரடி பரிந்துரை செய்துள்ளார்.


Read more ...

அரைகுறையா ஒரு அறிக்கை

Posted:

நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியை ஆதரிக்கிறோம் என்று தன்னிச்சையாக முடிவெடுத்த தாணுவுக்குதான் இப்போது தர்ம சங்கடம்.


Read more ...

சிறிய அளவில் வெளிநாட்டுடனான பணப் பரிவர்த்தனையையும் வங்கிகள் கண்காணிக்க வேண்டும்:ஊழல் கண்காணிப்பு

Posted:

சிறிய அளவில் வெளிநாட்டுடனான பணப் பரிவர்த்தனையையும் வங்கிகள் கண்காணிக்க வேண்டும் என்று ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.


Read more ...

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி வந்தால் பதினைந்து கோடி ரூபாய் அபராதம்:இலங்கை

Posted:

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி வந்தால் பதினைந்து கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டும் என்று இலங்கை மீனவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Read more ...

மைத்திரி அரசு எமக்கும்- சர்வதேசத்துக்கும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது: இரா.சம்பந்தன்

Posted:

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோடு, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் தமக்கும், சர்வதேசத்துக்கும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜனாதிபதி மாளிகையில் நிலத்தடியில் காணப்படுவது சொகுசு மாளிகை அல்ல; அது பதுங்குகுழி: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

ஜனாதிபதி மாளிகை வளாகத்துக்குள் நிலத்தடியில் காணப்படுவது சொகுசு மாளிகை அல்ல. அது, போர்க்காலத்தில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட பதுங்குகுழி என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கை- இந்தியச் சிறைகளிலுள்ள மீனவர்களை விடுவிக்க பரஸ்பர இணக்கம்: மஹிந்த அமரவீர

Posted:

இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 86 இந்திய மீனவர்களையும், இந்திய (தமிழக) சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்வதற்கு இரண்டு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர இணக்கம் காணப்பட்டுள்ளதாக கடற்றொழிற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

இன நல்லிணக்கச் செயற்திட்டங்களுக்காக நாடு பூராவும் 25 மையங்கள்: மனோ கணேசன்

Posted:

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நாடளாவிய 25 மாவட்டங்களிலும் நல்லிணக்க மையங்களை ஏற்படுத்தி செயற்படவுள்ளதாக தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

போர்க்குற்ற விசாரணைகளில் சாட்சியமளிக்கத் தயார்: கெலம் மக்ரே

Posted:

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள விசாரணைகளில் சாட்சியமளிப்பதற்கு தான் தயாராக இருப்பதாக பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளரும், ஆவணப்பட இயக்குனருமான கெலம் மக்ரே தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு; அமைச்சரவை நிராகரிப்பு!

Posted:

நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யும் யோசனையை அமைச்சரவை நிராகரித்துள்ளது. இதனால் அவர்கள் தொடர்ந்தும் சிறைகளில் வாடும் நிலை உருவாகியுள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™