4TamilMedia செய்திகள் | |
- துக்க வீடாயிருந்தாலும் உடனே உடனே
- மத்திய அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறிய பின்னர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பது ...
- 10 எண்றதுக்குள்ள - விமர்சனம்
- சுய விளம்பரத்துக்காக நேர்காணல் என்பது அரசை அவர்களே அவமானப் படுத்திக்கொள்வது:ராகுல்காந்தி
- பிள்ளையானைத் தொடர்ந்து பிரசாந்தனும் கைது!
- இந்தியாவுக்கு பாகிஸ்தானிலிருந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டாம்: பாகிஸ்தான்
- கடமைகளைச் செய்துவிட்டு உதவிகளைச் செய்ததாகக் சொல்லிக்கொள்ளக் கூடாது:சூர்யா
- மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் பருப்புப் பதுக்கல்காரர்களைக் தமிழக அரசு கட்டுப்படுத்தவில்லை: தமிழிசை
- அமராவதிக்கு அடிக்கல் நாட்டினார் நரேந்திர மோடி!
- ஐ.நா. அறிக்கையை அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்கொள்ள வேண்டும்: சர்வகட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு!
- தனிச் சிங்கள தேசம் உருவானால், தனித் தமிழ்த் தேசம் உருவாகும்: மாவை சேனாதிராஜா
- தமிழ் மக்களின் இறைமையை மறுப்பவர்களே பிரிவினைவாதிகள்: எம்.ஏ.சுமந்திரன்
- ஐ.நா. அறிக்கையைவிட பரணகம அறிக்கை பாரதூரமானது: ராஜித சேனாரத்ன
- பொறுப்புக் கூறுவதற்கான அழுத்தத்தினை இலங்கைக்கு தொடர்ந்தும் வழங்குவோம்: ஐ.நா.
- இராணுவமோ, புலிகளோ குற்றம் இழைத்ததாக நாம் உறுதியாக கூறவில்லை: மக்ஸ்வெல் பரணகம
- வடக்கு- கிழக்கிற்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்பியது: ப.சிதரம்பரம்
- நயன்தாராவுடன் காதலா? பிடிகொடுக்காத விக்னேஷ் சிவன்
| துக்க வீடாயிருந்தாலும் உடனே உடனே Posted: |
| Posted:
Read more ... |
| Posted:
Read more ... |
| சுய விளம்பரத்துக்காக நேர்காணல் என்பது அரசை அவர்களே அவமானப் படுத்திக்கொள்வது:ராகுல்காந்தி Posted:
Read more ... |
| பிள்ளையானைத் தொடர்ந்து பிரசாந்தனும் கைது! Posted:
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் பொலிஸாரினால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| இந்தியாவுக்கு பாகிஸ்தானிலிருந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டாம்: பாகிஸ்தான் Posted:
இந்தியாவுக்கு பாகிஸ்தானிலிருந்து யாரும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அறிவுறுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| கடமைகளைச் செய்துவிட்டு உதவிகளைச் செய்ததாகக் சொல்லிக்கொள்ளக் கூடாது:சூர்யா Posted:
Read more ... |
| Posted:
மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் பருப்புப் பதுக்கல்காரர்களைக் தமிழக அரசு கட்டுப்படுத்தவில்லை என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். Read more ... |
| அமராவதிக்கு அடிக்கல் நாட்டினார் நரேந்திர மோடி! Posted:
ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் அமையவுள்ள ஆந்திராவின் தலைநகர் அமராவதிக்கு நேற்று அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. Read more ... |
| Posted:
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் முன்வைத்த தீர்மானம் ஆகியன தொடர்பில் உள்நாட்டின் அரசியலமைப்புக்கு ஏற்ப பதிலளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| தனிச் சிங்கள தேசம் உருவானால், தனித் தமிழ்த் தேசம் உருவாகும்: மாவை சேனாதிராஜா Posted:
தனியான சிங்கள தேசத்தினை உருவாக்குவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகளை முன்னைப்போடு செயற்படுவார்களேயானால், தனித் தமிழ்த் தேசம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழ் மக்களின் இறைமையை மறுப்பவர்களே பிரிவினைவாதிகள்: எம்.ஏ.சுமந்திரன் Posted:
தமிழ் மக்களின் இறைமையை மறுப்பவர்களே உண்மையான பிரிவினைவாதிகள், இனவாதிகள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐ.நா. அறிக்கையைவிட பரணகம அறிக்கை பாரதூரமானது: ராஜித சேனாரத்ன Posted:
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் முன்வைத்த அறிக்கையினைவிட கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பாரதூரமானது என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| பொறுப்புக் கூறுவதற்கான அழுத்தத்தினை இலங்கைக்கு தொடர்ந்தும் வழங்குவோம்: ஐ.நா. Posted:
இறுதி மோதல்களில் இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கான அழுத்தத்தினை இலங்கை மீது ஐக்கிய நாடுகள் தொடர்ந்தும் வழங்கும் என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். Read more ... |
| இராணுவமோ, புலிகளோ குற்றம் இழைத்ததாக நாம் உறுதியாக கூறவில்லை: மக்ஸ்வெல் பரணகம Posted:
இறுதி மோதல்களின் போது இலங்கை இராணுவமோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ குற்றம் இழைத்ததாக தாம் உறுதியாக கூறவில்லை என்று கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவரான மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். Read more ... |
| வடக்கு- கிழக்கிற்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்பியது: ப.சிதரம்பரம் Posted:
இந்தியாவில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் போல், இலங்கையின் வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கும் அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்பியது என்று இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். Read more ... |
| நயன்தாராவுடன் காதலா? பிடிகொடுக்காத விக்னேஷ் சிவன் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே’யாகி விட்டார் விஷால்!
மத்திய அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறிய பின்னர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பது ஏற்புடையது அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
எண்றதுக்கு ஆளே இல்லாத தியேட்டர்களை உருவாக்க வேண்டும் என்கிற ஒரே லட்சியத்தோடு எடுக்கப்பட்ட படமாக தெரிகிறது.
மக்களை நான் சந்திப்பதை சுய விளம்பரத்துக்கான நேர்காணல் என்று வசைபாடுவது அரசை அவர்களே அவமானப் படுத்திக்கொள்வது போலாகும் என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

கடமைகளைச் செய்துவிட்டு உதவிகளைச் செய்ததாகக் சொல்லிக்கொள்ளக் கூடாது என்று நடிகர் சூர்யா, நடிகர் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.








நானும் ரவுடிதான்’ பட இயக்குனர் விக்னேஷ்சிவனுக்கும் அப்படத்தின் நாயகி நயன்தாராவுக்கும் கல்யாணமே முடிந்துவிட்டது.