4TamilMedia செய்திகள் | |
- சமத்துவமாக நடத்தப்படுவதன் மூலமே வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்த முடியும்: இலங்கைக்கு சீனா வலியுறுத்தல்!
- இலங்கையில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது: சர்வமத பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு!
- சர்வதேச சட்டங்கள் குறித்து கருத்துக்கள் அறியவே சர்வதேச சட்ட நிபுணர்கள் அழைக்கப்பட்டனர்: மஹிந்த ராஜபக்ஷ
- தமிழர்களின் கருத்துக்களை உள்வாங்காது விட்டால், அரசியலமைப்பு சீர்திருத்தம் அர்த்தமற்றதாகிவிடும்: ஜயம்பதி ...
- ஷேவாக்குக்கு கவுரமான ஓய்வை பிசிசிஐ தர வேண்டும்:கங்குலி
- பஞ்சாப் கலவரக்காரர்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிதியுதவி:பஞ்சாப் போலீசார்
- நடிகரும் நடிகர் சங்கப் பொதுச் செயலாளருமான விஷால் மீது காவல்துறை ஆணையத்தில் புகார்
| Posted:
சமத்துவமாக நடத்தப்படுவதன் மூலமே, இலங்கையுடனான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்று சீனா வலியறுத்தியுள்ளது. Read more ... |
| இலங்கையில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது: சர்வமத பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு! Posted:
மூன்று தசாப்த காலத்தைத் தாண்டி நீடித்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தேசமான இலங்கையில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் குறித்து அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்காக மாத்திரமே, சர்வதேச சட்ட நிபுணர்கள் சிலரை தன்னுடைய ஆட்சிக்காலத்தில் நாட்டிற்கு வரவழைத்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
1972 மற்றும் 1978ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றது போல் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர்களின் கருத்துக்களை புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் உள்வாங்காது விட்டால், அது அர்த்தமற்றதாகிவிடும் என்று ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| ஷேவாக்குக்கு கவுரமான ஓய்வை பிசிசிஐ தர வேண்டும்:கங்குலி Posted:
Read more ... |
| பஞ்சாப் கலவரக்காரர்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிதியுதவி:பஞ்சாப் போலீசார் Posted:
Read more ... |
| நடிகரும் நடிகர் சங்கப் பொதுச் செயலாளருமான விஷால் மீது காவல்துறை ஆணையத்தில் புகார் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




கிரிகெட் வீரர் வீரேந்திர ஷேவாக்குக்கு கவுரமான ஓய்வை பிசிசிஐ தர வேண்டும் என்று, முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி கோரிக்கை வைத்துள்ளார்.
பஞ்சாப் கலவரக்காரர்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகரும் நடிகர் சங்கப் பொதுச் செயலாளருமான விஷால் மீது காவல்துறை ஆணையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது.