Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இந்திய இராணுவம் யாழ் வைத்தியசாலைக்குள் படுகொலை செய்த 68 பேரின் 28வது நினைவு தினம் இன்று!

Posted:

இலங்கையின் வடக்கு- கிழக்கு பகுதிகளில் அமைதி காக்கும் பணிக்காக வருகை தந்த இந்திய இராணுவம் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் வைத்து நோயாளர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட 68 பேரினை படுகொலை செய்து இன்றோடு 28வது ஆண்டுகள் நிறைகின்றது. 


Read more ...

விலைவாசி உயர்வு ஒருபுறம்; மதவாதம் ஒருபுறம்; மோடி வெளிநாட்டு பயணம் திட்டமிடல் ஒரு புறம்: திக் விஜய் சிங்

Posted:

விலைவாசி உயர்வு ஒருபுறம் எகிறிக்கொண்டே செல்ல, மதவாதம் ஒருபுறம் மோதலில் இருக்க, பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணம் திட்டமிடல் மட்டும் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது என்று, காங்கிரஸ் மூத்த தலைவரான திக் விஜய் சிங் கூறியுள்ளார். 


Read more ...

உள்நாட்டிலேயே ஐந்து ஆயிரம் டன்னுக்கு மேல் பருப்பு பதுக்கல்!

Posted:

வெளிநாடுகளிலிருந்து பருப்பை கூடுதலாக இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வரும் நிலையில், உள்நாட்டிலேயே ஐந்து ஆயிரம் டன்னுக்கு மேல் பருப்பு பதுக்கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 


Read more ...

ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் இலங்கை வருகை!

Posted:

ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் மிரொஸ்வால் ஜென்கா இலங்கைக்கான நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று புதன்கிழமை வருகை தரவுள்ளார். 


Read more ...

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு வீரர்கள் மற்றும் போலீசார் துப்பாக்கிச்சூடு!

Posted:

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு வீரர்கள் மற்றும் போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளனர். 


Read more ...

சென்னையில் பறக்கும் ரயிலில் திடீர் தீ விபத்து: உயிர்ச்சேதம் இல்லை!

Posted:

சென்னையில் பறக்கும் ரயிலில் திடீர்த் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் உயிர்ச்சேதம் இல்லை ஏதும் இல்லை என்றாலும், இது இரண்டாவது விபத்து என்பதுக் குறிப்பிடத் தக்கது. 


Read more ...

ரவிராஜ் படுகொலை சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு!

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து கடற்படை வீரர்களுக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


Read more ...

விஜய்க்கு அவ்வளவு அவசரம் ஏன்?

Posted:

அவ்வளவு அவசரம் எதற்காக என்றுதான் தெரியவில்லை.


Read more ...

பொறுப்பற்ற சமூகத்தின் உருவாக்கம்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

இலங்கையில் மது பொருட்களின் விற்பனையின் மூலம் அதிக வருமானம் ஈட்டும் மாவட்டமாக யாழ்ப்பாணம் முன்னணியில் இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். சுற்றுலா மையங்கள் மற்றும் நவீன பல்கலாசார சூழல் கோலொச்சும் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கண்டி உள்ளிட்ட மாவட்டங்கள் சனத்தொகையின் அடிப்படையிலும் யாழ்ப்பாணத்தைத் தாண்டியவை. ஆனாலும், யாழ்ப்பாணமே மது பொருட்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கின்றது. கடந்த நான்கு ஆண்டுகளில் அதன் அதிகரிப்பு பல மடங்காகியிருக்கின்றது. 


Read more ...

உடலாகம - மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது!

Posted:

திருகோணமலையில் 2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த உடலாகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் கடத்தல்கள், காணாமற்போதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் இறுதி விசாரணை அறிக்கைகள் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது. 


Read more ...

இறுதி மோதல்களில் இராணுவத்தின் தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்: மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு!

Posted:

இறுதி மோதல்களின் போது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல்களினால் பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்பதை ஒப்புக்கொள்வதாக ஓய்வுபெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 


Read more ...

ஹஜ் யாத்திரை விபத்தில் உயிரிழந்தவர்கள் விவகாரத்தில் சவூதி அரசு பொய் சொல்கிறது?

Posted:

ஹஜ் யாத்திரை விபத்தில் உயிரிழந்தவர்கள் விவகாரத்தில் சவூதி அரசு பொய் சொல்கிறது என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. 


Read more ...

சர்வதேச போட்டிகள் அனைத்திலிருந்தும் ஷேவக் ஓய்வு!

Posted:

சர்வதேச போட்டிகள் அனைத்திலிருந்தும் ஷேவக் ஓய்வு பெறுவதாக இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். 


Read more ...

தமிழினியின் உடலம் நல்லடக்கம்!

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமார் அவர்களின் உடலம் இன்று செவ்வாய்க்கிழமை பரந்தன் ஓராங்கட்டை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 


Read more ...

தமிழினியின் மறைவு தமிழ் மண்ணின் பேரிழப்பாகும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமாரின் மறைவு தமிழ் மண்ணின் பேரிழப்பாகும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் தலைவர் பதவி உட்பட பல பதவிகள் காலி:இ.வி.கே.எஸ்

Posted:

தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் தலைவர் பதவி உட்பட பல பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.


Read more ...

துவரை மேலும் மூன்றாயிரம் மெட்ரிக் டன் இறக்குமதி:மத்திய அரசு

Posted:

ஏற்கனவே 5 ஆயிரம் மெட்ரிக் டன் துவரையை இறக்குமதி செய்துள்ள மத்திய அரசு, மேலும் மூன்றாயிரம் மெட்ரிக் டன் துவரையை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.


Read more ...

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசுடன் கருத்து வேறுபாடோ மோதலோ இல்லை:ஹெச்.எல்.தத்து

Posted:

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசுடன் கருத்து வேறுபாடோ மோதலோ இல்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™