4TamilMedia செய்திகள் | |
- பிள்ளையானை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நடவடிக்கை!
- அமிர்தலிங்கம், கதிர்காமர் கொலைகளும் விசாரிக்கப்பட வேண்டும்: வீரசிங்கம் ஆனந்தசங்கரி
- கனடா நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி ஆட்சியைப் பிடித்தது!
- இந்திராகாந்தி தமது அரசியல் வாரிசாக பேத்தி பிரியங்கா காந்தி களம் இறங்க விரும்பினார்:ஆலோசகர்
- பாகிஸ்தானுடன் அடுத்த எட்டு ஆண்டுகளில் ஆறு கிரிக்கெட் போட்டித் தொடர்கள்
- முந்தைய முறைப்படி நீதிபதிகளை நியமனம் செய்தார் ஹெச்.எல்.தத்து
- சமந்தா அம்மா கோபப்பட்டது இதற்காகதானா?
- ரயில் நிலையங்களில் பயணிகள் தாங்கள் விரும்பும் உணவு விடுதி உணவை வரவழைத்து உண்ணும் வசதி
- பள்ளிகளில் இறைவணக்கத்தின் போது மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள்
- அத்துமீறும் இந்திய மீனவர்களின் வலைகள் அழிக்கப்படும்; படகுகள் பறிமுதல் செய்யப்படும் : மஹிந்த அமரவீர
- ஆயுத பூஜை விஜயதசமிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
- ஆணைக்குழு அறிக்கைகளை வெளியிடாமல் அரசாங்கம் நல்லாட்சி பற்றி பேசுவது அர்த்தமற்றது: கபே
- குலாம் அலிக்கு பாதுகாப்புக் கொடுக்க முடிகிற கெஜ்ரிவாலால் டெல்லி பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியாதா?
- தமிழகத்துக்கு இனி ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தர முடியாது: கர்நாடகா
- நடிகர் சங்கம் இருந்த இடத்தை விஷால் அணியினர் பார்வையிட்டனர்!
- பிள்ளையானால் கடத்தப்பட்ட பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம்; சீனித்தம்பி யோகேஸ்வரன்!
- பிரகீத் எக்னெலிகொட கடத்தல் விவகாரம்; இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் அழைப்பாணை!
- கிருஷ்ணகிரியில் சாமந்திப்பூ விளைச்சல் குறைவால் ஆயுத பூஜைக்கு பூ தட்டுப்பாடு
- கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா பெண் செய்தியாளரிடம் மன்னிப்புக் கோரினார்
| பிள்ளையானை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நடவடிக்கை! Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகளில் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்), பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். Read more ... |
| அமிர்தலிங்கம், கதிர்காமர் கொலைகளும் விசாரிக்கப்பட வேண்டும்: வீரசிங்கம் ஆனந்தசங்கரி Posted:
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான அ.அமிர்தலிங்கம், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தற்போதைய தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| கனடா நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி ஆட்சியைப் பிடித்தது! Posted:
கனேடிய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆளும் கர்சர்வேட்டிவ் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளதுடன், எதிர்த்து போட்டியிட்ட லிபரல் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து கனடாவின் புதிய பிரதமராக 42 வயது மட்டுமே ஆகும் ஜஸ்டின் ரூடே பதவியேற்கிறார். Read more ... |
| இந்திராகாந்தி தமது அரசியல் வாரிசாக பேத்தி பிரியங்கா காந்தி களம் இறங்க விரும்பினார்:ஆலோசகர் Posted:
மறைந்த முன்னால் பிரதமர் இந்திராகாந்தியின் அரசியல் ஆலோசகர், இந்திராகாந்தி தமது அரசியல் வாரிசாக பேத்தி பிரியங்கா காந்தி களம் இறங்க வேண்டும் என்று விரும்பினார் என்று கூறியுள்ளார். Read more ... |
| பாகிஸ்தானுடன் அடுத்த எட்டு ஆண்டுகளில் ஆறு கிரிக்கெட் போட்டித் தொடர்கள் Posted:
பாகிஸ்தானுடன் அடுத்த எட்டு ஆண்டுகளில் ஆறு கிரிக்கெட் போட்டித் தொடர்கள் நடத்துவதுக் குறித்தப் பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைப்பெற உள்ளது. Read more ... |
| முந்தைய முறைப்படி நீதிபதிகளை நியமனம் செய்தார் ஹெச்.எல்.தத்து Posted:
Read more ... |
| சமந்தா அம்மா கோபப்பட்டது இதற்காகதானா? Posted:
Read more ... |
| ரயில் நிலையங்களில் பயணிகள் தாங்கள் விரும்பும் உணவு விடுதி உணவை வரவழைத்து உண்ணும் வசதி Posted:
Read more ... |
| பள்ளிகளில் இறைவணக்கத்தின் போது மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் Posted:
Read more ... |
| அத்துமீறும் இந்திய மீனவர்களின் வலைகள் அழிக்கப்படும்; படகுகள் பறிமுதல் செய்யப்படும் : மஹிந்த அமரவீர Posted:
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களின் வலைகள் அழிக்கப்படுவதுடன், படகுகள் பறிமுதல் செய்யப்படும் என்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். Read more ... |
| ஆயுத பூஜை விஜயதசமிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து Posted:
Read more ... |
| ஆணைக்குழு அறிக்கைகளை வெளியிடாமல் அரசாங்கம் நல்லாட்சி பற்றி பேசுவது அர்த்தமற்றது: கபே Posted:
உடலாகம மற்றும் பரணகம ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை வெளியிடாமல் நல்லிணக்கம் மற்றும் இடைக்கால நீதி தொடர்பில் பேசுவது அர்த்தமற்றது என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமும் (Caffe- கபே), மனித உரிமைகளுக்கான நிலையமும் தெரிவித்துள்ளன. Read more ... |
| Posted:
Read more ... |
| தமிழகத்துக்கு இனி ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தர முடியாது: கர்நாடகா Posted:
தமிழகத்துக்கு இனி ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தர முடியாது என்று கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் பாட்டில் கூறியுள்ளார். Read more ... |
| நடிகர் சங்கம் இருந்த இடத்தை விஷால் அணியினர் பார்வையிட்டனர்! Posted:
Read more ... |
| பிள்ளையானால் கடத்தப்பட்ட பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம்; சீனித்தம்பி யோகேஸ்வரன்! Posted:
ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் காணாமற்போனவர்களின் பலர் பிள்ளையானால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். Read more ... |
| பிரகீத் எக்னெலிகொட கடத்தல் விவகாரம்; இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் அழைப்பாணை! Posted:
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டமை தொடர்பில் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எ.டப்யு.ஜே.சி. டி சில்வாவை எதிர்வரும் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. Read more ... |
| கிருஷ்ணகிரியில் சாமந்திப்பூ விளைச்சல் குறைவால் ஆயுத பூஜைக்கு பூ தட்டுப்பாடு Posted:
Read more ... |
| கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா பெண் செய்தியாளரிடம் மன்னிப்புக் கோரினார் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |





முந்தைய பாரம்பரிய முறைப்படி நீதிபதிகளை நியமனம் செய்தார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து.
சமந்தா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சமயத்தில் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசி வெளியே விரட்டினார் அவரது அம்மா.
ரயில் நிலையங்களில் பயணிகள் தாங்கள் விரும்பும் உணவு விடுதி உணவை வரவழைத்து உண்ணும் வசதியை முதலில் ஓரிரு ரயில் நிலையங்களில் ரயில்வே துறை அறிமுகப்படுத்த உள்ளது.
தமிழகப் பள்ளிகளில் இறைவணக்கத்தின் போது மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்க தினமும் வலியுறுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
நாளை ஆயுத பூஜை நாளை மறுநாள் விஜயதசமி பண்டிகை தினங்களை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார்.
பாகிஸ்தான் பாடகர் குலாம் அலிக்கு பாதுகாப்புக் கொடுக்க முடிகிற கெஜ்ரிவாலால் டெல்லி பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியாதா என்று சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
நேற்று நடைபெற்று முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிப்பெற்றதை அடுத்து விஷால் அணியினர் நடிகர் சங்கம் இருந்த இடத்தை இன்று பார்வையிட்டனர்.
கிருஷ்ணகிரியில் சாமந்திப்பூ விளைச்சல் குறைவால் ஆயுத பூஜைக்கு பூ தட்டுப்பாடு ஏற்படும் நிலை உண்டாகியுள்ளது.
கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா அவமரியாதையாக பேசியதற்கு பெண் செய்தியாளரிடம் மன்னிப்புக் கோரினார்.