Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

முறையற்ற குடியேற்றங்கள் நிறுத்தப்பட்டு எமது மக்களின் நிலம் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா

Posted:

வடக்கு மாகாணத்தில் முறையற்ற குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்படுவதுடன், எமது மக்களின் நிலங்களை மீண்டும் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 


Read more ...

ஹஜ் ஜனநெரிசலில் இரானிய உயிரழப்பு எண்ணிக்கை 464?

Posted:

சௌதியின் மக்கா நகரில் சென்ற வாரம் ஹஜ் யாத்திரையின்போது ஏற்பட்ட ஜனநெரிசலில் சிக்கி உயிரிழந்த இரானியப் பிரஜைகளின் எண்ணிக்கை முன்பு தெரிவிக்கப்பட்டதை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் என்று இரான் கூறுகிறது.


Read more ...

ஐ.நா தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ராமதாஸ்

Posted:

இலங்கைக்கு சாதகமான ஐ.நா தீர்மானம், ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Read more ...

கமலின் திடீர் முடிவு

Posted:

எத்தனை தோல்விப்படங்கள் வந்தாலும் ஒரு வெற்றிப்படம் வந்து முந்தைய எல்லா பள்ளங்களிலும் மண் கொட்டி சமன் செய்யும்.


Read more ...

புலி – விமர்சனம்

Posted:

அம்புலி மாமா’வோட அத்தை புள்ளையாகவே ஆகிவிட்ட சிம்பு(லி)தேவனின் ‘யூஷுவல்’ கதைக் களம்தான் இது! இந்த சிம்புலியை ஸ்பெஷல் புலியாக்கிவிடுகிற பேரந்தஸ்துள்ள விஜய்!


Read more ...

சிறுவர் துஷ்பிரயோகங்களினால் நாடு அதிர்ச்சியடைந்துள்ளது: விஜயகலா மகேஸ்வரன்

Posted:

யாழ்ப்பாணத்தில் வித்தியாவுக்கு எதிரான அநீதி முதல் கொடதெனியாவ சேயா வரையிலான துயரமான கொடூரச் சம்பவங்கள், சிறுவர் மீது திணக்கப்பட்ட அடக்குமுறை, பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சமூக ரீதியான ஏனைய பாதிப்புக்கள் காரணமாக முழு நாடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

சர்வதேசத்திடம் இலங்கை வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; ஜெனீவாவில் த.தே.கூ

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை நடத்தி பொறுப்புக் கூறலை முன்னெடுப்பதற்கு தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. 


Read more ...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் இழப்புக்களை ஒப்புக்கொள்ள வேண்டும்: பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள்

Posted:

நாட்டில் நீடித்து வந்த யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள், இழப்புக்கள் மற்றும் அதிர்ச்சிகளை ஒப்புக்கொள்வதுடன், மனித உரிமைகள் மீறப்பட்ட மக்கள் மற்றும் இழப்புக்களைச் சந்தித்த மக்களின் கதைகள் செவிமடுக்கப்படுவது அவசியமானது என்று பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. 


Read more ...

ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பிலான ஐ.நா. ஆணையாளரின் கருத்துக்கு மெக்ஸ்வெல் பரணகம எதிர்ப்பு!

Posted:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் காணாமற்போனோர் தொடர்பிலான ஆணைக்குழு தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதவான் மெக்ஸ்வெல் பரணகம எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். 


Read more ...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிக்கை உள்ளடக்கங்களை வரவேற்கிறேன்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

இலங்கையில் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்களை தான் வரவேற்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கை மீதான அமெரிக்காவின் ஐ.நா. மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஒருமனதாக இன்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. 


Read more ...

நம்பிக்கையூட்டாத ஜனாதிபதி ஆணைக்குழுவை கலைக்க வேண்டும்: சையத் அல் ஹூசைன்

Posted:

காணாமற்போனோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளதால், அதனைக் கலைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். 


Read more ...

கடலை எண்ணெயில் பாமாயில் கலப்படம்:பகீர் தகவல்

Posted:

உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் என்று சொல்லப்படும் கடலை எண்ணெயில் கலப்படம் உள்ளது என்று கண்டறியப்பட்டு உள்ளது.


Read more ...

பிரதமர் ரணில் வரும் சனிக்கிழமை ஜப்பான் விஜயம்!

Posted:

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கையின் உயர்மட்டக்குழுவொன்று 5 நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை ஜப்பானுக்கு செல்லவுள்ளது. 


Read more ...

கறுப்புப் பணம் குறித்த விவரங்களை அறுநூறுக்கும் மேற்பட்டவர்கள் தாமாக தெரிவித்துள்ளனர்

Posted:

இந்தியாவில் கறுப்புப் பணம் குறித்த விவரங்களை அறுநூறுக்கும் மேற்பட்டவர்கள் தாமாக முன்வந்து தெரிவித்துள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™