4TamilMedia செய்திகள் | |
- ஹங்கேரியின் முடிவால் ஸ்லோவேனியாவுக்குள் நுழையும் அகதிகள்!
- பிலிப்பைன்ஸை தாக்கியுள்ள «கொப்பு» சூறாவளி
- உலக கோப்பை ரக்பி : தென் ஆபிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன
- விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி மரணம்!
- டெல்லியில் சாலையோர சாப்பாட்டுக் கடைகளில் சமையல் செய்ய அனுமதி ரத்து
- தீபாவளி சமயத்தில் வெறும் 5 மணி நேரத்துக்கு பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி?
- யுவராஜின் காவல் மேலும் இரண்டு நாட்கள் நீட்டிப்பு:நாமக்கல் நீதிமன்றம்
- டெல்லியில் ஆப்பிரிக்கா-இந்தியா உச்சி மாநாடு:பிரதமர் பெருமிதம்
- நடிகர் சங்கத் தேர்தல் இன்று நடைப்பெற உள்ள நிலையில் சென்னை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு
- தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது!
- மேர்வின் சில்வாவுக்கு மரண அச்சுறுத்தல்!
- சென்னை ஆர்.கே.நகரில் தமிழக அரசின் வேலை வாய்ப்பு முகாம்!
- ரயில்களில் பட்டாசுகள் எடுத்துச் செல்லத் தடை!
- நீதிபதிகள் நியமன ஆணையம் குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சிக் கூட்டம்: மோடி
| ஹங்கேரியின் முடிவால் ஸ்லோவேனியாவுக்குள் நுழையும் அகதிகள்! Posted:
அகதிகள் தமது நாட்டின் ஊடாக ஐரோப்பாவுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் ஹங்கேரி, குரோஷியாவுடனான தனது எல்லையை மூடியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான அகதிகள் குரோஷியாவிலிருந்து ஸ்லோவேனியாவுக்குள் தஞ்சமடைந்துள்ளனர். Read more ... |
| பிலிப்பைன்ஸை தாக்கியுள்ள «கொப்பு» சூறாவளி Posted: |
| உலக கோப்பை ரக்பி : தென் ஆபிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன Posted:
நேற்று பிரான்ஸ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற உலக கோப்பை ரக்பி தொடரின் காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அ̀ணி 62-13 எனும் மாபெரும் புள்ளிக் கணக்கு வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கி அரையிறுதிக்கு முன்னேறியது. Read more ... |
| விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி மரணம்! Posted:
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மரணமானார். Read more ... |
| டெல்லியில் சாலையோர சாப்பாட்டுக் கடைகளில் சமையல் செய்ய அனுமதி ரத்து Posted:
Read more ... |
| தீபாவளி சமயத்தில் வெறும் 5 மணி நேரத்துக்கு பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி? Posted:
Read more ... |
| யுவராஜின் காவல் மேலும் இரண்டு நாட்கள் நீட்டிப்பு:நாமக்கல் நீதிமன்றம் Posted:
Read more ... |
| டெல்லியில் ஆப்பிரிக்கா-இந்தியா உச்சி மாநாடு:பிரதமர் பெருமிதம் Posted:
Read more ... |
| நடிகர் சங்கத் தேர்தல் இன்று நடைப்பெற உள்ள நிலையில் சென்னை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு Posted:
Read more ... |
| தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது! Posted:
தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் கடந்த திங்கட்கிழமை (ஒக்டோபர் 12) முதல் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்று சனிக்கிழமை (ஒக்டோபர் 17) தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். Read more ... |
| மேர்வின் சில்வாவுக்கு மரண அச்சுறுத்தல்! Posted:
இனந்ததெரியாத நபர்களினால் தொலைபேசியினூடு தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பொலிஸில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார். Read more ... |
| சென்னை ஆர்.கே.நகரில் தமிழக அரசின் வேலை வாய்ப்பு முகாம்! Posted:
தமிழகம் முழுவதும் அங்கங்கு அவ்வப்போது தமிழக அரசின் வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இன்று முதல்வரின் சொந்தத் தொகுதியான ஆர்.கே.நகரில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. Read more ... |
| ரயில்களில் பட்டாசுகள் எடுத்துச் செல்லத் தடை! Posted:
ரயில்களில் பட்டாசுகள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று, தென் மண்டல ரயில்வே துறை கூடுதல் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். Read more ... |
| நீதிபதிகள் நியமன ஆணையம் குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சிக் கூட்டம்: மோடி Posted:
மத்திய அரசின் நீதிபதிகள் நியமன ஆணையம் குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




டெல்லியில் சாலையோர சாப்பாட்டுக் கடைகளில் சமையல் செய்ய அனுமதி ரத்து செய்யும் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது அம்மாநில அரசு.
தீபாவளி சமயத்தில் நாளொன்றுக்கு வெறும் 5 மணி நேரத்துக்கு மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பச்சிளம் குழந்தைகளின் தந்தையர் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜின் காவலை மேலும் இரண்டு நாட்கள் நீட்டித்து நாமக்கல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லியில் ஆப்பிரிக்காவுடன் சேர்ந்து இந்தியா உச்சி மாநாடு நடத்துவது இந்தியாவுக்குப் பெருமிதமாக உள்ளது என்று, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தல் இன்று நடைப்பெற உள்ள நிலையில் சென்னை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.



