Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அகதிகள் வரவைத் தடுக்க எல்லையை மூடியது ஹங்கேரி!

Posted:

குரோஷியாவுடனான தமது எல்லையை மூடிவிடப் போவதாக ஹங்கேரி நாடு அறிவித்துள்ளது ஐரோப்பாவுக்குள் அகதிகள் வருகைக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

இந்திய - தென் ஆபிரிக்க ஒரு நாள் போட்டியின் போது கவனயீர்ப்பு போராட்டம் நடத்த ஹர்திக் படேல் திட்டம்!

Posted:

இந்திய - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் நாளை ஞாயிற்றுக் கிழமை ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள 3வது ஒரு நாள் போட்டியை வழி மறிக்கப் போவதாக ஹர்திக் படேல் குழுவினர் மிரட்டல் விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

நடிகர் சங்கத்தில் கடனை அடைத்து ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வைப்பு நிதி வைத்தேன்:விஜயகாந்த்

Posted:

நடிகர் சங்கத்தில் கடனை அடைத்து ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வைப்பு நிதி வைத்தேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.


Read more ...

மசாலா படம் : திரை விமர்சனம்

Posted:

ஒரு படத்திற்கு விமர்சனம் எழுதுகிறேன் என்ற பெயரில் குடல் வரைக்கும் கையை விட்டு வயிறு மொத்தமும் சேதப்படுத்துகிற கும்பல் குறித்த அச்சம் தற்போதைய தயாரிப்பாளர்களுக்கு நிறைய உண்டு. நாளுக்கு நாள் பெருகி வரும் இந்த ‘வலைதள’ வன்முறைதான் இப்படத்தின் பிள்ளையார் சுழியாக இருக்க வேண்டும்! வெளியான முதல் காட்சியிலேயே RIP போட்டு ஆரம்பித்து வைக்கிற இந்த கும்பலில் ஒருவனை பிடித்து, ‘வேணும்னா நீ ஒரு படத்தை எடுத்துக் காட்டேன்’ என்று ஒரு தயாரிப்பாளர் சவால் விட, யதார்த்தத்தின் அருகில் நின்று ஒரு படம் எடுக்க கிளம்புகிறான் அவன்.


Read more ...

டெல்லி ரயில் நிலையங்களில் வழங்கும் குடிநீரில் முறைகேடு:திடீர் சோதனை

Posted:

டெல்லி ரயில் நிலையங்களில் வழங்கும் குடிநீரில் முறைகேடு நடைபெற்று உள்ளது என்று சிபிஐ திடீர் சோதனை நடத்தி உள்ளனர்.


Read more ...

ஜெயலலிதா ஓய்வு,ஸ்டாலின் ஆய்வு:ஸ்டாலின்

Posted:

நமக்கு நாமே விடியல் என்கிறத் திட்டத்தின் மூலம் மக்களை சந்தித்து வரும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா ஓய்வு, ஸ்டாலின் ஆய்வு என்பதுதான் இப்போது தமிழகத்தில் நடைப்பெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.


Read more ...

தமிழக அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு:ஜெயலலிதா

Posted:

தமிழக அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.


Read more ...

தயாரிப்பாளர் தாணு மீது நம்பிகையில்லாத் தீர்மானம் : தயாரிப்பாளர்கள்

Posted:

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு மீது நம்பிகையில்லாத் தீர்மானம் கொண்டுவர தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அதிருப்தி தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.


Read more ...

இன்று அதிமுகவின் 44 வது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள்

Posted:

இன்று அகில இந்திய அதிமுகவின் 44 வது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.


Read more ...

ஐ.நா. தீர்மானம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சிக் கூட்டம்!

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிறைவேற்றிய தீர்மானம் குறித்து ஆராய்வதற்கான சர்வகட்சிக் கூட்டமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 22ஆம் திகதி பிற்பகல் 05 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைப்பதில் எந்தப் பயனுமில்லை: சரத் பொன்சேகா

Posted:

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் வெளியில் சுதந்திரமாக நடமாடும்போது சாதாரண கைதிகளை, அரசியல் கைதிகள் என்று அடைத்து வைத்திருப்பதில் எந்தப் பயனுமில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளுக்கு மூன்று வாரங்களுக்குள் தீர்வு; ஜனாதிபதி உறுதியளிப்பு!

Posted:

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மூன்று வாரங்களுக்குள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். 


Read more ...

சமூக வலைத் தளங்களால் இளம்பருவ வாலிபர்கள் எவ்வளவு இலகுவாக வீழ்த்தப்படுகிறார்கள்?

Posted:

15 கூட நிரம்பாக இளம் பருவ வயது பெண்களையும், பையன்களையும் சமூக வலைத் தளங்கள் மூலம் எவ்வளவு இலகுவாக வீழ்த்திவிடுகிறார்கள் என்பதை மிகத் தைரியமாக தோலுரித்துக் காட்டுகிறது இந்த வீடியோ.  இது நடப்பது மேற்குலகில் என்ற போதும், மிக வேகமாக மாறிவரும் மார்டன் உலகில் நிச்சயம் நம்மவர்களும் பார்க்கவேண்டிய வீடியோ இது.


Read more ...

பிச்சைக்காரனுக்கு அதிஷ்டமடித்தது போன்றதே ரணில் பெற்ற வெற்றி: உதய கம்மன்பில

Posted:

கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ரணில் விக்ரமசிங்க பிரதமராகியமை, பிச்சைக்காரன் ஒருவன் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றிபெற்றமைக்கு ஒப்பான செயல் என்று தூய (பிவிதுரு) ஹெல உறுமயவின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™